கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூகை 1
கூட்டத்து 3
கூட்டம் 9
கூட்டல் 8
கூட்டலும் 2
கூட்டி 1
கூடல் 5
கூடிய 1
கூடும் 2
கூத்தர் 2
கூத்தற்கு 1
கூதிர் 2
கூர்தலும் 1
கூரின் 1
கூவல் 1
கூற்றது 1
கூற்றரு 1
கூற்றிற்கு 2
கூற்றிற்கும் 1
கூற்று 5
கூற்றும் 5
கூற்றே 2
கூறல் 3
கூறலும் 20
கூறார் 1
கூறாள் 1
கூறி 1
கூறிய 4
கூறியவற்றொடும் 1
கூறுப 3
கூறும் 1
கூறுவது 1
கூகை (1)
கூகை குழறுதல் கோழி குரல் காட்டுதல் – நம்பிஅகப்பொருள்:2 45/3
மேல்
கூட்டத்து (3)
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப – நம்பிஅகப்பொருள்:2 1/3
காட்டிய பாங்கன் கூட்டத்து விரியே – நம்பிஅகப்பொருள்:2 21/18
குற்றம்_இல் பாங்கியின் கூட்டத்து விரியே – நம்பிஅகப்பொருள்:2 34/2
மேல்
கூட்டம் (9)
பாங்கன் கூட்டம் பாங்கியின் கூட்டம் என்று – நம்பிஅகப்பொருள்:1 27/2
பாங்கன் கூட்டம் பாங்கியின் கூட்டம் என்று – நம்பிஅகப்பொருள்:1 27/2
குரவரின் புணர்ச்சி வாயிலின் கூட்டம் என்று – நம்பிஅகப்பொருள்:1 56/1
இடந்தலைப்பாடு பாங்கன் கூட்டம்
பாங்கி மதியுடன்பாடு பாங்கியின் கூட்டம் – நம்பிஅகப்பொருள்:2 7/3,4
பாங்கி மதியுடன்பாடு பாங்கியின் கூட்டம்
பாங்கு அமை பகற்குறி பகற்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 7/4,5
கூட்டம் என்று இறைவியின் கூட்டம் நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 10/2
கூட்டம் என்று இறைவியின் கூட்டம் நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 10/2
ஆங்கு எழு வகைத்தே பாங்கன் கூட்டம் – நம்பிஅகப்பொருள்:2 20/3
ஈர்_ஆறு வகைத்தே இகுளையின் கூட்டம் – நம்பிஅகப்பொருள்:2 27/5
மேல்
கூட்டல் (8)
நேர்தல் கூடல் பாங்கின் கூட்டல் என்று – நம்பிஅகப்பொருள்:2 20/2
குறை நயப்பித்தல் நயத்தல் கூட்டல்
கூடல் ஆயம் கூட்டல் வேட்டல் என்று – நம்பிஅகப்பொருள்:2 27/3,4
கூடல் ஆயம் கூட்டல் வேட்டல் என்று – நம்பிஅகப்பொருள்:2 27/4
கூட்டல் முதலா வேட்டல் ஈறா – நம்பிஅகப்பொருள்:2 33/12
கூட்டல் கூடல் பாங்கின் கூட்டல் – நம்பிஅகப்பொருள்:2 35/1
கூட்டல் கூடல் பாங்கின் கூட்டல்
வேட்டல் என்று ஒரு நால் வகைத்தே பகற்குறி – நம்பிஅகப்பொருள்:2 35/1,2
வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல்
கூடல் பாராட்டல் பாங்கியின் கூட்டல் – நம்பிஅகப்பொருள்:2 41/1,2
கூடல் பாராட்டல் பாங்கியின் கூட்டல்
உயங்கல் நீங்கல் என்று ஒன்பது வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 41/2,3
மேல்
கூட்டலும் (2)
கூட்டலும் என்று ஈங்கு ஈட்டும் நால்_ஆறும் – நம்பிஅகப்பொருள்:2 21/17
பாங்கின் கூட்டலும் நீங்கி தலைவற்கு – நம்பிஅகப்பொருள்:2 33/8
மேல்
கூட்டி (1)
கூறியவற்றொடும் கூட்டி மெய் கொள – நம்பிஅகப்பொருள்:5 43/2
மேல்
கூடல் (5)
தெய்வம் தெளிதல் கூடல் விடுத்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 18/1
நேர்தல் கூடல் பாங்கின் கூட்டல் என்று – நம்பிஅகப்பொருள்:2 20/2
கூடல் ஆயம் கூட்டல் வேட்டல் என்று – நம்பிஅகப்பொருள்:2 27/4
கூட்டல் கூடல் பாங்கின் கூட்டல் – நம்பிஅகப்பொருள்:2 35/1
கூடல் பாராட்டல் பாங்கியின் கூட்டல் – நம்பிஅகப்பொருள்:2 41/2
மேல்
கூடிய (1)
வாடிய மலரும் கூடிய வண்டும் – நம்பிஅகப்பொருள்:2 5/2
மேல்
கூடும் (2)
ஊடல் அவ் வழி கூடும் கிழத்திக்கு – நம்பிஅகப்பொருள்:1 67/1
ஆடி விளையாடலும் கூடும் கிழத்திக்கு – நம்பிஅகப்பொருள்:1 94/12
மேல்
கூத்தர் (2)
கொளை வல் பாணன் பாடினி கூத்தர்
இளையர் கண்டோர் இரு வகை பாங்கர் – நம்பிஅகப்பொருள்:1 68/1,2
நற்றாய் கண்டோர் பாணன் கூத்தர்
விறலி பரத்தையர் அறிவர் என்று எழுவரும் – நம்பிஅகப்பொருள்:5 5/1,2
மேல்
கூத்தற்கு (1)
கூற்றரு மரபில் கூத்தற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 97/6
மேல்
கூதிர் (2)
காரே கூதிர் முன்பனி பின்பனி – நம்பிஅகப்பொருள்:1 11/1
கூதிர் யாமம் முன்பனி என்று இவை – நம்பிஅகப்பொருள்:1 13/2
மேல்
கூர்தலும் (1)
கவலை கூர்தலும் என இவை ஒன்பானும் – நம்பிஅகப்பொருள்:3 18/7
மேல்
கூரின் (1)
மனை-வயின் செறிப்பவும் வருத்தம் கூரின்
வினவிய கண்ணும் வினவா கண்ணும் – நம்பிஅகப்பொருள்:1 49/4,5
மேல்
கூவல் (1)
குழி வறும் கூவல் குராஅ மராஅ – நம்பிஅகப்பொருள்:1 21/5
மேல்
கூற்றது (1)
இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே – நம்பிஅகப்பொருள்:1 10/2
மேல்
கூற்றரு (1)
கூற்றரு மரபில் கூத்தற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 97/6
மேல்
கூற்றிற்கு (2)
சாற்றிய களவில் கூற்றிற்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:5 4/3
குறைவு அறு கற்பில் கூற்றிற்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:5 5/4
மேல்
கூற்றிற்கும் (1)
மடல் கூற்றிற்கும் மடல் விலக்கிற்கும் – நம்பிஅகப்பொருள்:2 29/9
மேல்
கூற்று (5)
சொல்லிய கூற்று என சொல்லலும் கிழவோன் – நம்பிஅகப்பொருள்:1 95/5
இரந்து பின் நிற்றல் சேட்படை மடல் கூற்று
மடல் விலக்கு உடன்படல் மடல் கூற்று ஒழிதல் – நம்பிஅகப்பொருள்:2 27/1,2
மடல் விலக்கு உடன்படல் மடல் கூற்று ஒழிதல் – நம்பிஅகப்பொருள்:2 27/2
குறை நேர்தற்கும் மடல் கூற்று ஒழிதற்கும் – நம்பிஅகப்பொருள்:2 30/10
இவை ஐந்தும் உரிய செவிலி கூற்று ஒழித்தே – நம்பிஅகப்பொருள்:3 22/3
மேல்
கூற்றும் (5)
கிழவோன் கூற்றும் கிழத்தி கூற்றும் – நம்பிஅகப்பொருள்:5 16/1
கிழவோன் கூற்றும் கிழத்தி கூற்றும்
பழமறையோன் முதல் பதின்மரும் கேட்ப – நம்பிஅகப்பொருள்:5 16/1,2
மறையோன் கூற்றும் அறிவர் கூற்றும் – நம்பிஅகப்பொருள்:5 17/1
மறையோன் கூற்றும் அறிவர் கூற்றும்
இறையோன் முதலா எனைவரும் கேட்ப – நம்பிஅகப்பொருள்:5 17/1,2
அகன்றுழி கலங்கலும் புகன்ற மடல் கூற்றும்
குறி இடையீடும் தெளிவிடை விலங்கலும் – நம்பிஅகப்பொருள்:5 34/1,2
மேல்
கூற்றே (2)
திணையே கைகோள் கூற்றே கேட்போர் – நம்பிஅகப்பொருள்:5 2/1
ஏயும் என்ப கண்டோர் கூற்றே – நம்பிஅகப்பொருள்:5 12/2
மேல்
கூறல் (3)
குறிப்படு நெஞ்சொடு கூறல் ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 29/4
தெற்றென கூறல் செவிலி தாய்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 104/3
குறியிடம் கூறல் முதலா பெறல் அரும் – நம்பிஅகப்பொருள்:2 36/1
மேல்
கூறலும் (20)
வழி இயல்பு கூறலும் வழியிடை கண்டன – நம்பிஅகப்பொருள்:1 98/6
தலைவன்-தனக்கு தலைவி நிலை கூறலும்
தலைவன் சேறலும் தலைவியை காண்டலும் – நம்பிஅகப்பொருள்:2 21/13,14
முன்னுறு புணர்ச்சி முறையுற கூறலும்
தன் நிலை தலைவன் சாற்றலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/12,13
கொண்டுநிலை கூறலும் என்று இவை ஏழும் – நம்பிஅகப்பொருள்:2 29/8
அறியாள் போன்று குறியாள் கூறலும்
பாங்கி இறையோர் கண்டமை பகர்தலும் – நம்பிஅகப்பொருள்:2 31/3,4
குறிப்பு வேறாக நெறிப்பட கூறலும்
தலைவியை முனிதலும் தலைவி பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 32/3,4
இறைவற்கு உணர்த்தலும் குறியிடம் கூறலும்
குறியிடத்து இறைவியை கொண்டு சேறலும் – நம்பிஅகப்பொருள்:2 33/2,3
நெறியினது அருமை கூறலும் இறையோன் – நம்பிஅகப்பொருள்:2 42/2
நெறியினது எளிமை கூறலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 42/3
அரு மறை செவிலி அறிந்தமை கூறலும்
தலைமகன் வரும் தொழிற்கு அருமை சாற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 48/2,3
மரபும் புகழும் வாய்மையும் கூறலும்
ஆறு பார்த்து உற்ற அச்சம் கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 50/11,12
ஆறு பார்த்து உற்ற அச்சம் கூறலும்
ஆற்றா தன்மை ஆற்ற கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 50/12,13
ஆற்றா தன்மை ஆற்ற கூறலும்
காவல் மிக உரைத்தலும் காமம் மிக உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/13,14
கூறலும் என்னும் ஆறு_இரு கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 52/12
பாங்கி கூறலும் என ஆங்கு எழு_மூன்றும் – நம்பிஅகப்பொருள்:2 54/19
கலுழ்தல் காரணம் கூறலும் தலைவன் – நம்பிஅகப்பொருள்:3 6/2
எய்த கூறலும் இகந்தமை இயம்பலும் – நம்பிஅகப்பொருள்:3 6/4
கனை இருள் அவன் வர கண்டமை கூறலும்
என முறை இயம்பிய ஏழும் புனை இழை – நம்பிஅகப்பொருள்:3 6/8,9
அவ் அணி உழையர் கண்டு அழுங்கி கூறலும்
பரத்தையர் கண்டு பழித்தலும் பரத்தையர் – நம்பிஅகப்பொருள்:4 6/8,9
தலைவன் தன் மனத்து உவகை கூறலும்
தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றலும் – நம்பிஅகப்பொருள்:4 7/4,5
மேல்
கூறார் (1)
ஒருவழி தணத்தற்கு பருவம் கூறார் – நம்பிஅகப்பொருள்:1 40/2
மேல்
கூறாள் (1)
தலைவன் தலைவியொடு நற்றாய் கூறாள் – நம்பிஅகப்பொருள்:5 9/1
மேல்
கூறி (1)
கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே – நம்பிஅகப்பொருள்:5 43/3
மேல்
கூறிய (4)
ஒன்ற கூறிய ஒருவழி தணத்தல் – நம்பிஅகப்பொருள்:2 51/5
ஒருமையின் கூறிய ஒன்பது வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 53/5
ஒருமையில் கூறிய ஒன்பது வகைய – நம்பிஅகப்பொருள்:4 10/5
கூறிய அல்ல வேறு பிற தோன்றினும் – நம்பிஅகப்பொருள்:5 43/1
மேல்
கூறியவற்றொடும் (1)
கூறியவற்றொடும் கூட்டி மெய் கொள – நம்பிஅகப்பொருள்:5 43/2
மேல்
கூறுப (3)
தம்மை இகழ்தலும் தம்முளும் கூறுப – நம்பிஅகப்பொருள்:1 107/2
ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும் – நம்பிஅகப்பொருள்:5 13/2
குல பெயர் இயற்பெயர் கூறுப அவர்க்கே – நம்பிஅகப்பொருள்:5 38/2
மேல்
கூறும் (1)
அமர்தரு கிழவோன் ஆணையும் கூறும் – நம்பிஅகப்பொருள்:5 7/2
மேல்
கூறுவது (1)
இறப்ப கூறுவது அகப்புற கைக்கிளை – நம்பிஅகப்பொருள்:5 32/3
மேல்