Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குடங்கையின் 2
குடாஅடி 1
குடிப்பிறந்தோரை 1
குடைதல் 1
குணத்தோர்க்கு 1
குரல் 2
குரவர் 2
குரவரின் 1
குரவரும் 1
குரவரை 1
குரவனும் 1
குரவையொடு 1
குரவொடு 1
குராஅ 1
குரிசில் 2
குரிசிற்கு 2
குருகு 1
குருந்தம் 1
குல்லை 1
குல 4
குலங்கள் 1
குலமுறை 1
குலனும் 1
குவளை 1
குழல் 2
குழலியை 1
குழறுதல் 1
குழி 1
குழுமிய 1
குழை 2
குளம் 1
குளனும் 1
குற்றம் 1
குற்றம்_இல் 1
குற்றிசை-தன்னொடு 1
குற்றேவல் 1
குறத்தி 1
குறத்தியர் 1
குறவர் 1
குறி 8
குறி-வயின் 2
குறிஞ்சி 4
குறிஞ்சிக்கு 1
குறிஞ்சியாழ் 1
குறிப்படு 1
குறிப்பறிவு 1
குறிப்பின் 2
குறிப்பு 4
குறிப்பே 1
குறிபிழைப்பு 2
குறிபெயர்த்திடுதலும் 1
குறியாள் 1
குறியிடத்து 2
குறியிடம் 2
குறியிடை 1
குறியே 1
குறிவரல் 2
குறுகாது 1
குறுகி 1
குறுங்கலி 1
குறுஞ்சுனை 1
குறும் 1
குறும்_தொடி 1
குறும்பு 1
குறும்பொறை 1
குறை 7
குறைபெறாது 1
குறையுற 2
குறைவு 2

குடங்கையின் (2)

குடங்கையின் அலை கடல் அடக்கி ஈண்டிய – நம்பிஅகப்பொருள்:0 1/4
குடங்கையின் விந்த நெடும் கிரி மிகை தீர்த்து – நம்பிஅகப்பொருள்:0 2/3
மேல்

குடாஅடி (1)

குறத்தியர் கிளி மயில் மற புலி குடாஅடி
கறையடி சீயம் சிறுகுடி அருவி – நம்பிஅகப்பொருள்:1 20/3,4
மேல்

குடிப்பிறந்தோரை (1)

குடிப்பிறந்தோரை வடுப்படுத்து உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:1 105/1
மேல்

குடைதல் (1)

அரிதல் கடாவிடல் அகல் குளம் குடைதல்
வரு புனல் ஆடல் மருத கருப்பொருளே – நம்பிஅகப்பொருள்:1 23/14,15
மேல்

குணத்தோர்க்கு (1)

கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே – நம்பிஅகப்பொருள்:5 43/3
மேல்

குரல் (2)

வெறிகோள் ஐவனம் வித்தல் செறி குரல்
பைம் தினை காத்தல் செந்தேன் அழித்தல் – நம்பிஅகப்பொருள்:1 20/9,10
கூகை குழறுதல் கோழி குரல் காட்டுதல் – நம்பிஅகப்பொருள்:2 45/3
மேல்

குரவர் (2)

உறுதி மொழிந்த உயர் பெரும் குரவர் – நம்பிஅகப்பொருள்:1 112/2
குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும் – நம்பிஅகப்பொருள்:3 1/2
மேல்

குரவரின் (1)

குரவரின் புணர்ச்சி வாயிலின் கூட்டம் என்று – நம்பிஅகப்பொருள்:1 56/1
மேல்

குரவரும் (1)

இன் உயிர் துணையா இரு பெரும் குரவரும்
தன்னை அளித்த தகைமையோரே – நம்பிஅகப்பொருள்:1 109/2,3
மேல்

குரவரை (1)

குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தலும் என – நம்பிஅகப்பொருள்:2 48/16
மேல்

குரவனும் (1)

குரவனும் தன் ஐயும் குறிப்பின் உணர்ப – நம்பிஅகப்பொருள்:1 52/2
மேல்

குரவையொடு (1)

குழுமிய குரவையொடு கான்யாறு என்று இவை – நம்பிஅகப்பொருள்:1 22/14
மேல்

குரவொடு (1)

குரவொடு புலம்பலும் சுவடு கண்டு இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:3 18/4
மேல்

குராஅ (1)

குழி வறும் கூவல் குராஅ மராஅ – நம்பிஅகப்பொருள்:1 21/5
மேல்

குரிசில் (2)

செந்தமிழ்நாட்டு மைந்தன் குரிசில்
பாற்கடல் பல புகழ் பரப்பிய – நம்பிஅகப்பொருள்:0 1/9,10
இரு பெரும் கலைக்கும் ஒரு பெரும் குரிசில்
பாற்கடல் புகழ் பரப்பிய – நம்பிஅகப்பொருள்:0 2/20,21
மேல்

குரிசிற்கு (2)

இரு வகை பாங்கரும் ஒரு பெரும் குரிசிற்கு
இன் உயிர் துணையா இரு பெரும் குரவரும் – நம்பிஅகப்பொருள்:1 109/1,2
தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப – நம்பிஅகப்பொருள்:2 6/2
மேல்

குருகு (1)

குருகு தாரா எருமை நீர்நாய் – நம்பிஅகப்பொருள்:1 23/6
மேல்

குருந்தம் (1)

கொன்றை காயா மன்றல் அம் குருந்தம்
தாற்று கதிர் வரகொடு சாமை முதிரை – நம்பிஅகப்பொருள்:1 22/7,8
மேல்

குல்லை (1)

குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை – நம்பிஅகப்பொருள்:1 22/5
மேல்

குல (4)

பின் முறை வதுவை பெரும் குல கிழத்தி என்று – நம்பிஅகப்பொருள்:1 59/2
குல மட மாதரொடு கலம் மிசை சேறலும் – நம்பிஅகப்பொருள்:1 85/2
வரு குல பரத்தையர் மகளிர் ஆகி – நம்பிஅகப்பொருள்:1 113/2
குல பெயர் இயற்பெயர் கூறுப அவர்க்கே – நம்பிஅகப்பொருள்:5 38/2
மேல்

குலங்கள் (1)

மன்னிய குலங்கள் ஆதலின் முன்னம் – நம்பிஅகப்பொருள்:1 35/3
மேல்

குலமுறை (1)

குலமுறை கிளத்தலும் தலைவன் தலைவி – நம்பிஅகப்பொருள்:2 28/2
மேல்

குலனும் (1)

உரவோன் நாடும் ஊரும் குலனும்
மரபும் புகழும் வாய்மையும் கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 50/10,11
மேல்

குவளை (1)

நாறு இதழ் கழுநீர் நறு மலர் குவளை
காஞ்சி வஞ்சி பூம் சினை மருதம் – நம்பிஅகப்பொருள்:1 23/9,10
மேல்

குழல் (2)

செவி கவர் கொன்றை தீம் குழல் ஊதல் – நம்பிஅகப்பொருள்:1 22/12
மொய் குழல் கிழத்தி மொழிந்தாங்கு அமையும் – நம்பிஅகப்பொருள்:5 14/8
மேல்

குழலியை (1)

தாம குழலியை பாங்கி தணித்தலும் – நம்பிஅகப்பொருள்:4 7/16
மேல்

குழறுதல் (1)

கூகை குழறுதல் கோழி குரல் காட்டுதல் – நம்பிஅகப்பொருள்:2 45/3
மேல்

குழி (1)

குழி வறும் கூவல் குராஅ மராஅ – நம்பிஅகப்பொருள்:1 21/5
மேல்

குழுமிய (1)

குழுமிய குரவையொடு கான்யாறு என்று இவை – நம்பிஅகப்பொருள்:1 22/14
மேல்

குழை (2)

பூம்_குழை இரங்கலும் பாங்கி கொடும் சொல் – நம்பிஅகப்பொருள்:2 54/5
உடன் போய் மீண்ட கொடும் குழை மடந்தை – நம்பிஅகப்பொருள்:5 8/1
மேல்

குளம் (1)

அரிதல் கடாவிடல் அகல் குளம் குடைதல் – நம்பிஅகப்பொருள்:1 23/14
மேல்

குளனும் (1)

வண்டு இமிர் கமல வாவியும் குளனும்
ஆடி விளையாடலும் கூடும் கிழத்திக்கு – நம்பிஅகப்பொருள்:1 94/11,12
மேல்

குற்றம் (1)

குற்றம்_இல் பாங்கியின் கூட்டத்து விரியே – நம்பிஅகப்பொருள்:2 34/2
மேல்

குற்றம்_இல் (1)

குற்றம்_இல் பாங்கியின் கூட்டத்து விரியே – நம்பிஅகப்பொருள்:2 34/2
மேல்

குற்றிசை-தன்னொடு (1)

குற்றிசை-தன்னொடு குறுங்கலி என்றா – நம்பிஅகப்பொருள்:5 35/2
மேல்

குற்றேவல் (1)

கொற்றவற்கு உணர்த்தலும் குற்றேவல் செய்தலும் – நம்பிஅகப்பொருள்:1 98/3
மேல்

குறத்தி (1)

குறத்தி கொடிச்சி குறவர் கானவர் – நம்பிஅகப்பொருள்:1 20/2
மேல்

குறத்தியர் (1)

குறத்தியர் கிளி மயில் மற புலி குடாஅடி – நம்பிஅகப்பொருள்:1 20/3
மேல்

குறவர் (1)

குறத்தி கொடிச்சி குறவர் கானவர் – நம்பிஅகப்பொருள்:1 20/2
மேல்

குறி (8)

இறைவனை தேற்றலும் குறி வழி சேறலும் – நம்பிஅகப்பொருள்:2 21/10
இறைவிக்கு இறையோன் குறி அறிவுறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/7
அவள் கொண்டு சேறலும் குறி உய்த்து அகறலும் – நம்பிஅகப்பொருள்:2 42/13
இறைமகள் இறைவனை குறி விலக்கலும் அவன் – நம்பிஅகப்பொருள்:2 42/17
தான் குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:2 44/2
அவள் குறி மருண்டமை அவள் அவற்கு இயம்பலும் – நம்பிஅகப்பொருள்:2 44/9
நெறி விலக்குவித்தலும் குறி விலக்குவித்தலும் – நம்பிஅகப்பொருள்:2 48/14
குறி இடையீடும் தெளிவிடை விலங்கலும் – நம்பிஅகப்பொருள்:5 34/2
மேல்

குறி-வயின் (2)

இறைவனை செவிலி குறி-வயின் காணவும் – நம்பிஅகப்பொருள்:1 49/3
நெடுந்தகை குறி-வயின் நீடு சென்று இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 40/5
மேல்

குறிஞ்சி (4)

குறிஞ்சி பாலை முல்லை மருதம் – நம்பிஅகப்பொருள்:1 6/1
நறும் சுனை வேங்கை குறிஞ்சி காந்தள் – நம்பிஅகப்பொருள்:1 20/5
கறங்கு இசை தொண்டகம் குறிஞ்சியாழ் குறிஞ்சி
வெறிகோள் ஐவனம் வித்தல் செறி குரல் – நம்பிஅகப்பொருள்:1 20/8,9
கொழும் சுனை ஆடல் குறிஞ்சி கருப்பொருளே – நம்பிஅகப்பொருள்:1 20/12
மேல்

குறிஞ்சிக்கு (1)

ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 13/3
மேல்

குறிஞ்சியாழ் (1)

கறங்கு இசை தொண்டகம் குறிஞ்சியாழ் குறிஞ்சி – நம்பிஅகப்பொருள்:1 20/8
மேல்

குறிப்படு (1)

குறிப்படு நெஞ்சொடு கூறல் ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 29/4
மேல்

குறிப்பறிவு (1)

காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவு என – நம்பிஅகப்பொருள்:2 2/1
மேல்

குறிப்பின் (2)

குரவனும் தன் ஐயும் குறிப்பின் உணர்ப – நம்பிஅகப்பொருள்:1 52/2
குறிப்பின் உணர்த்தும் பெறற்கு அரும் கிழத்திக்கு – நம்பிஅகப்பொருள்:1 82/1
மேல்

குறிப்பு (4)

குறிப்பு அறிகாறும் குறுகாது நின்று – நம்பிஅகப்பொருள்:1 29/3
முறுவல் குறிப்பு உணர்தலும் முயங்குதல் உறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 11/7
குறிப்பு வேறாக நெறிப்பட கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 32/3
குறிப்பு அறிவுறாது குறுகி ஆங்கு அவளோடு – நம்பிஅகப்பொருள்:5 32/2
மேல்

குறிப்பே (1)

சொல்லே ஆயினும் குறிப்பே ஆயினும் – நம்பிஅகப்பொருள்:5 23/1
மேல்

குறிபிழைப்பு (2)

இறைவன் மேல் பாங்கி குறிபிழைப்பு ஏற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 44/7
இறைவி மேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 44/8
மேல்

குறிபெயர்த்திடுதலும் (1)

அறிவு அறிவுறுத்தலும் குறிபெயர்த்திடுதலும்
பகல் வருவானை இரவு வருக என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/5,6
மேல்

குறியாள் (1)

அறியாள் போன்று குறியாள் கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 31/3
மேல்

குறியிடத்து (2)

குறியிடத்து இறைவியை கொண்டு சேறலும் – நம்பிஅகப்பொருள்:2 33/3
குறியிடத்து உய்த்து நீங்கலும் இறையோன் – நம்பிஅகப்பொருள்:2 33/4
மேல்

குறியிடம் (2)

இறைவற்கு உணர்த்தலும் குறியிடம் கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 33/2
குறியிடம் கூறல் முதலா பெறல் அரும் – நம்பிஅகப்பொருள்:2 36/1
மேல்

குறியிடை (1)

குறியிடை நிறீஇ தாய் துயில் அறிதலும் – நம்பிஅகப்பொருள்:2 42/11
மேல்

குறியே (1)

இயம்பி போந்த இரவு குறியே – நம்பிஅகப்பொருள்:2 41/4
மேல்

குறிவரல் (2)

இறைவனை பாங்கி குறிவரல் விலக்கலும் – நம்பிஅகப்பொருள்:2 40/1
இறைவியை குறிவரல் விலக்கலும் இறைமகள் – நம்பிஅகப்பொருள்:2 40/2
மேல்

குறுகாது (1)

குறிப்பு அறிகாறும் குறுகாது நின்று – நம்பிஅகப்பொருள்:1 29/3
மேல்

குறுகி (1)

குறிப்பு அறிவுறாது குறுகி ஆங்கு அவளோடு – நம்பிஅகப்பொருள்:5 32/2
மேல்

குறுங்கலி (1)

குற்றிசை-தன்னொடு குறுங்கலி என்றா – நம்பிஅகப்பொருள்:5 35/2
மேல்

குறுஞ்சுனை (1)

குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை – நம்பிஅகப்பொருள்:1 22/5
மேல்

குறும் (1)

வறும் களம் நாடி மறுகலும் குறும்_தொடி – நம்பிஅகப்பொருள்:2 40/6
மேல்

குறும்_தொடி (1)

வறும் களம் நாடி மறுகலும் குறும்_தொடி
வாழும் ஊர் நோக்கி மதி மயங்கலும் எனும் – நம்பிஅகப்பொருள்:2 40/6,7
மேல்

குறும்பு (1)

கழுகு செந்நாய் கல் கெழு குறும்பு
குழி வறும் கூவல் குராஅ மராஅ – நம்பிஅகப்பொருள்:1 21/4,5
மேல்

குறும்பொறை (1)

நெடுமால் குறும்பொறை நாடன் தோன்றல் – நம்பிஅகப்பொருள்:1 22/1
மேல்

குறை (7)

குறை நயப்பித்தல் நயத்தல் கூட்டல் – நம்பிஅகப்பொருள்:2 27/3
நின் குறை நீயே சென்று உரை என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 28/8
குறை நேர்தற்கும் மடல் கூற்று ஒழிதற்கும் – நம்பிஅகப்பொருள்:2 30/10
இறைவன்-தனக்கு குறை நேர் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 31/1
இறைவிக்கு அவன் குறை உணர்த்தலும் இறைவி – நம்பிஅகப்பொருள்:2 31/2
மெலிதாக சொல்லி குறை நயப்பித்தற்கும் – நம்பிஅகப்பொருள்:2 31/8
வலிதாக சொல்லி குறை நயப்பித்தற்கும் – நம்பிஅகப்பொருள்:2 32/7
மேல்

குறைபெறாது (1)

இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் – நம்பிஅகப்பொருள்:2 29/1
மேல்

குறையுற (2)

முன் உறவு உணர்தல் குறையுற உணர்தல் – நம்பிஅகப்பொருள்:2 22/1
ஓர் இரண்டு ஆகும் குறையுற உணர்தல் – நம்பிஅகப்பொருள்:2 24/6
மேல்

குறைவு (2)

இறையோன் உயரினும் குறைவு இன்று என்மனார் – நம்பிஅகப்பொருள்:2 3/4
குறைவு அறு கற்பில் கூற்றிற்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:5 5/4
மேல்