கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
காக்கை 1
காஞ்சி 1
காட்சி 2
காட்டலும் 4
காட்டி 1
காட்டிய 2
காட்டுதல் 1
காண் 1
காண்டலும் 3
காண்ப 1
காணவும் 1
காணாது 1
காணின் 1
காத்தல் 1
காத்து 1
காதல் 9
காதலர்க்கு 1
காதலன் 3
காதலி 1
காதலிக்கு 2
காதலில் 1
காதலின் 2
காந்தள் 1
காப்ப 1
காப்பு 1
காம 2
காமக்கிழத்தி 1
காமக்கிழத்திக்கு 1
காமக்கிழத்தியர் 3
காமக்கிழத்தியை 2
காமக்கு 1
காமம் 8
காயா 1
காயும் 1
கார் 1
காரணம் 1
காரே 1
காலம் 3
காலில் 1
காலே 2
காலை 10
காவல் 7
காவலர் 1
காவலொடு 1
காவின் 1
காவும் 1
காளை 1
காளையும் 1
கான்யாறு 2
கான 1
கானமும் 1
கானலும் 1
கானவர் 1
காக்கை (1)
அளவர் அளத்தியர் அலை கடல் காக்கை
சுறவம் பாக்கம் பெறல் அரும் பட்டினம் – நம்பிஅகப்பொருள்:1 24/4,5
மேல்
காஞ்சி (1)
காஞ்சி வஞ்சி பூம் சினை மருதம் – நம்பிஅகப்பொருள்:1 23/10
மேல்
காட்சி (2)
காட்சி முதலா சாக்காடு ஈறா – நம்பிஅகப்பொருள்:1 36/1
காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவு என – நம்பிஅகப்பொருள்:2 2/1
மேல்
காட்டலும் (4)
கையுறை காட்டலும் மை உறை கண்ணியை – நம்பிஅகப்பொருள்:2 33/7
எய்தி பாங்கி கையுறை காட்டலும்
இல் கொண்டு ஏகலும் பின் சென்று இறைவனை – நம்பிஅகப்பொருள்:2 42/19,20
காட்டலும் கண்டோன் மகிழ்வும் என்று ஈட்டிய – நம்பிஅகப்பொருள்:3 4/8
ஏது காட்டலும் எயிற்றியொடு புலம்பலும் – நம்பிஅகப்பொருள்:3 18/3
மேல்
காட்டி (1)
தெய்வம் காட்டி தெளிப்ப தெளிந்தமை – நம்பிஅகப்பொருள்:3 6/3
மேல்
காட்டிய (2)
காட்டிய பத்தும் கைவரும் எனினே – நம்பிஅகப்பொருள்:1 36/2
காட்டிய பாங்கன் கூட்டத்து விரியே – நம்பிஅகப்பொருள்:2 21/18
மேல்
காட்டுதல் (1)
கூகை குழறுதல் கோழி குரல் காட்டுதல்
ஆகிய ஏழும் அல்லுக்குறி தலைவன் – நம்பிஅகப்பொருள்:2 45/3,4
மேல்
காண் (1)
கதிர் ஒன்று இருந்து என காண் தக இருந்து – நம்பிஅகப்பொருள்:0 2/16
மேல்
காண்டலும் (3)
முந்துற காண்டலும் முயங்கலும் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:2 19/2
இறைவியை காண்டலும் இகழ்ந்தற்கு இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 21/11
தலைவன் சேறலும் தலைவியை காண்டலும்
கலவியின் மகிழ்தலும் புகழ்தலும் தலைவியை – நம்பிஅகப்பொருள்:2 21/14,15
மேல்
காண்ப (1)
கறை வேல் காளையும் கன்னியும் காண்ப
இறையோன் உயரினும் குறைவு இன்று என்மனார் – நம்பிஅகப்பொருள்:2 3/3,4
மேல்
காணவும் (1)
இறைவனை செவிலி குறி-வயின் காணவும்
மனை-வயின் செறிப்பவும் வருத்தம் கூரின் – நம்பிஅகப்பொருள்:1 49/3,4
மேல்
காணாது (1)
புலம்பல் தேற்றலும் புதல்வியை காணாது
கவலை கூர்தலும் என இவை ஒன்பானும் – நம்பிஅகப்பொருள்:3 18/6,7
மேல்
காணின் (1)
எங்கையர் காணின் நன்று அன்று என்றலும் – நம்பிஅகப்பொருள்:4 7/13
மேல்
காத்தல் (1)
பைம் தினை காத்தல் செந்தேன் அழித்தல் – நம்பிஅகப்பொருள்:1 20/10
மேல்
காத்து (1)
மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து
மிக்க காம வேட்கை தீர்ந்துழி – நம்பிஅகப்பொருள்:1 116/1,2
மேல்
காதல் (9)
நிறைதரு காதல் மறையினில் பிரிவே – நம்பிஅகப்பொருள்:1 39/3
காதல் பரத்தையர் காமக்கிழத்தியர் – நம்பிஅகப்பொருள்:1 59/1
காதல் பரத்தையர் களவிற்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:1 60/2
காமக்கிழத்தி காதல் புதல்வன் – நம்பிஅகப்பொருள்:1 68/4
பரத்தையர் காதல் பரத்தையை புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:1 107/1
உரிய காதல் மருவிய துணையே – நம்பிஅகப்பொருள்:1 110/3
காதலில் புணர்வோர் காதல் பரத்தையர் – நம்பிஅகப்பொருள்:1 114/3
உளம் மலி காதல் களவு எனப்படுவது – நம்பிஅகப்பொருள்:2 1/1
அன்னவர் காதல் அறிவித்தலும் எனும் – நம்பிஅகப்பொருள்:4 4/12
மேல்
காதலர்க்கு (1)
கள்ள புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 34/2
மேல்
காதலன் (3)
பேதைமை ஊட்டலும் காதலன் தலைவி – நம்பிஅகப்பொருள்:2 28/10
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 4/1
காதலன் பிரிவுழி கண்டோர் புலவிக்கு – நம்பிஅகப்பொருள்:4 6/1
மேல்
காதலி (1)
காதலிக்கு உணர்த்தலும் காதலி நற்றாய் – நம்பிஅகப்பொருள்:3 4/2
மேல்
காதலிக்கு (2)
காதலிக்கு உரைத்தலும் கண்டோர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 99/2
காதலிக்கு உணர்த்தலும் காதலி நற்றாய் – நம்பிஅகப்பொருள்:3 4/2
மேல்
காதலில் (1)
காதலில் புணர்வோர் காதல் பரத்தையர் – நம்பிஅகப்பொருள்:1 114/3
மேல்
காதலின் (2)
கண்டோர் அயிர்த்தலும் காதலின் விலக்கலும் – நம்பிஅகப்பொருள்:3 12/12
காதலின் இரங்கல் கண்டோர் இரக்கம் – நம்பிஅகப்பொருள்:3 17/2
மேல்
காந்தள் (1)
நறும் சுனை வேங்கை குறிஞ்சி காந்தள்
ஆரம் தேக்கு அகில் அசோகம் நாகம் – நம்பிஅகப்பொருள்:1 20/5,6
மேல்
காப்ப (1)
தொலைவு_இல் சுற்றமொடு துறவறம் காப்ப – நம்பிஅகப்பொருள்:1 116/4
மேல்
காப்பு (1)
வேற்று வரைவு நேரினும் காப்பு கைமிகினும் – நம்பிஅகப்பொருள்:1 47/2
மேல்
காம (2)
கலன் அணி புணர்த்தலும் காம நுகர்பு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:1 97/2
மிக்க காம வேட்கை தீர்ந்துழி – நம்பிஅகப்பொருள்:1 116/2
மேல்
காமக்கிழத்தி (1)
காமக்கிழத்தி காதல் புதல்வன் – நம்பிஅகப்பொருள்:1 68/4
மேல்
காமக்கிழத்திக்கு (1)
ஒழுக்கமும் காமக்கிழத்திக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 105/4
மேல்
காமக்கிழத்தியர் (3)
காதல் பரத்தையர் காமக்கிழத்தியர்
பின் முறை வதுவை பெரும் குல கிழத்தி என்று – நம்பிஅகப்பொருள்:1 59/1,2
கெழீஇய காமக்கிழத்தியர் பொருட்டா – நம்பிஅகப்பொருள்:1 64/1
காமக்கு வரைந்தோர் காமக்கிழத்தியர் – நம்பிஅகப்பொருள்:1 113/3
மேல்
காமக்கிழத்தியை (2)
பழிக்கும் காமக்கிழத்தியை கழறலும் – நம்பிஅகப்பொருள்:1 94/3
காமக்கிழத்தியை கண்டமை பகர்தலும் – நம்பிஅகப்பொருள்:4 7/15
மேல்
காமக்கு (1)
காமக்கு வரைந்தோர் காமக்கிழத்தியர் – நம்பிஅகப்பொருள்:1 113/3
மேல்
காமம் (8)
கைக்கிளை உடையது ஒருதலை காமம் – நம்பிஅகப்பொருள்:1 3/2
ஐந்திணை உடையது அன்பு உடை காமம் – நம்பிஅகப்பொருள்:1 4/1
பெருந்திணை என்பது பொருந்தா காமம் – நம்பிஅகப்பொருள்:1 5/1
காமம் சான்ற இளமையோள் வயின் – நம்பிஅகப்பொருள்:1 29/2
காமம் மிக்க கழி படர் கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 48/12
காவல் மிக உரைத்தலும் காமம் மிக உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/14
காமம் மிக்க கழி படர் கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 52/6
காமம் சாலா இளமையோள்-வயின் – நம்பிஅகப்பொருள்:5 32/1
மேல்
காயா (1)
கொன்றை காயா மன்றல் அம் குருந்தம் – நம்பிஅகப்பொருள்:1 22/7
மேல்
காயும் (1)
காலை வெம் கதிர் காயும் நண்பகல் என – நம்பிஅகப்பொருள்:1 12/2
மேல்
கார் (1)
மல்கு கார் மாலை முல்லைக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 15/1
மேல்
காரணம் (1)
கலுழ்தல் காரணம் கூறலும் தலைவன் – நம்பிஅகப்பொருள்:3 6/2
மேல்
காரே (1)
காரே கூதிர் முன்பனி பின்பனி – நம்பிஅகப்பொருள்:1 11/1
மேல்
காலம் (3)
கரு வயிற்று உறூஉம் காலம் ஆதலின் – நம்பிஅகப்பொருள்:1 91/3
இடனே காலம் பயனே முன்னம் – நம்பிஅகப்பொருள்:5 2/2
நின்று பொருள் உணர நிகழ்வது காலம் – நம்பிஅகப்பொருள்:5 19/2
மேல்
காலில் (1)
காலில் சேறலும் கலத்தில் சேறலும் – நம்பிஅகப்பொருள்:1 83/1
மேல்
காலே (2)
ஒரு மூன்று ஆகும் தெரியும் காலே – நம்பிஅகப்பொருள்:2 25/5
முறைமையின் உரிய முன்னும் காலே – நம்பிஅகப்பொருள்:2 30/11
மேல்
காலை (10)
காலை வெம் கதிர் காயும் நண்பகல் என – நம்பிஅகப்பொருள்:1 12/2
இருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 16/1
நற்றாய் அறத்தொடு நிற்கும் காலை
குரவனும் தன் ஐயும் குறிப்பின் உணர்ப – நம்பிஅகப்பொருள்:1 52/1,2
பூத்த காலை புனை இழை மனைவியை – நம்பிஅகப்பொருள்:1 91/1
புலவி முதிர் காலை புலம்கொள ஏதுவில் – நம்பிஅகப்பொருள்:1 97/3
அவன் அவண் புலம்பலும் அவன் வரும் காலை
பாகன்-தன்னொடும் மேகம்-தன்னொடும் – நம்பிஅகப்பொருள்:2 54/12,13
வினவிய பாங்கியின் உணர்ந்த காலை
இனையல் என்போர்க்கு எதிரழிந்து மொழிதலும் – நம்பிஅகப்பொருள்:3 14/1,2
நீதியின் உரிய நினையும் காலை – நம்பிஅகப்பொருள்:3 25/3
சொல்லலும் உரியள் சொல்லும் காலை – நம்பிஅகப்பொருள்:5 8/4
முறைமையின் உரித்தே முன்னும் காலை – நம்பிஅகப்பொருள்:5 33/3
மேல்
காவல் (7)
அறப்புறம் காவல் நாடு காவல் என – நம்பிஅகப்பொருள்:1 72/1
அறப்புறம் காவல் நாடு காவல் என – நம்பிஅகப்பொருள்:1 72/1
சிறப்புறு காவல் திறம் இரு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 72/2
அவற்றுள் அறப்புறம் காவல் அனைவர்க்கும் உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 73/1
மற்றை காவல் கொற்றற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 74/1
காவல் மிக உரைத்தலும் காமம் மிக உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/14
ஓதல் பிரிவே காவல் பிரிவே – நம்பிஅகப்பொருள்:4 2/2
மேல்
காவலர் (1)
காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல் – நம்பிஅகப்பொருள்:2 45/2
மேல்
காவலொடு (1)
அருள் தகு காவலொடு தூதிற்கு அகறல் – நம்பிஅகப்பொருள்:1 62/2
மேல்
காவின் (1)
இள மர காவின் விளையாடற்கும் – நம்பிஅகப்பொருள்:1 66/2
மேல்
காவும் (1)
சோலையும் காவும் மாலை அம் கழனியும் – நம்பிஅகப்பொருள்:1 94/8
மேல்
காளை (1)
கன்னி விடலை காளை மீளி – நம்பிஅகப்பொருள்:1 21/1
மேல்
காளையும் (1)
கறை வேல் காளையும் கன்னியும் காண்ப – நம்பிஅகப்பொருள்:2 3/3
மேல்
கான்யாறு (2)
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை – நம்பிஅகப்பொருள்:1 22/5
குழுமிய குரவையொடு கான்யாறு என்று இவை – நம்பிஅகப்பொருள்:1 22/14
மேல்
கான (1)
கான வாரணம் மான் முயல் பாடி – நம்பிஅகப்பொருள்:1 22/4
மேல்
கானமும் (1)
மாலை வெள் அருவியும் மலையும் கானமும்
கண்டு விளையாடலும் கடும் புனல் யாறும் – நம்பிஅகப்பொருள்:1 94/9,10
மேல்
கானலும் (1)
புள்ளும் மாவும் புணரியும் கானலும்
உள்ளுறுத்து இயன்றவும் மொழிந்தவை பிறவும் – நம்பிஅகப்பொருள்:5 14/3,4
மேல்
கானவர் (1)
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர் கிளி மயில் மற புலி குடாஅடி – நம்பிஅகப்பொருள்:1 20/2,3
மேல்