Select Page

-கண் (1)

இருதுவின்-கண் உடைத்து என்மனார் புலவர் – நம்பிஅகப்பொருள்:1 41/2
மேல்

-தமக்கு (1)

நீங்கும் கிழத்தி பாங்கியர்-தமக்கு
தன் செலவு உணர்த்தி விடுத்தலும் தலைமகள் – நம்பிஅகப்பொருள்:3 28/1,2
மேல்

-தமக்கும் (1)

இழிந்தோர்-தமக்கும் இவற்றுள் மேம்பட்டவை – நம்பிஅகப்பொருள்:1 79/1
மேல்

-தம்முள் (1)

இழிந்தோர்-தம்முள் உயர்ந்தோரும் எய்துப – நம்பிஅகப்பொருள்:1 31/3
மேல்

-தம்மொடு (1)

தலைவி முன் செல்வோர்-தம்மொடு தான் வரல் – நம்பிஅகப்பொருள்:3 21/3
மேல்

-தம்மொடும் (3)

பாங்கி-தன்னொடும் பாங்கியர்-தம்மொடும்
அயலார்-தம்மொடும் பயிலிடம்-தம்மொடும் – நம்பிஅகப்பொருள்:3 15/2,3
அயலார்-தம்மொடும் பயிலிடம்-தம்மொடும் – நம்பிஅகப்பொருள்:3 15/3
அயலார்-தம்மொடும் பயிலிடம்-தம்மொடும்
தாங்கலள் ஆகி சாற்றிய எல்லாம் – நம்பிஅகப்பொருள்:3 15/3,4
மேல்

-தனக்கு (3)

தலைவன்-தனக்கு தலைவி நிலை கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 21/13
இறைவன்-தனக்கு குறை நேர் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 31/1
தலைவி அறத்தொடுநிலை-தனக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 6/10
மேல்

-தனக்கே (1)

பான்மையின் உரிய பாலை-தனக்கே – நம்பிஅகப்பொருள்:1 14/2
மேல்

-தன்பால் (1)

இரும் தவன்-தன்பால் இயற்றமிழ் உணர்ந்த – நம்பிஅகப்பொருள்:0 2/5
மேல்

-தன்னால் (1)

அவ் வகை-தன்னால் ஐயம் தீர்தலும் – நம்பிஅகப்பொருள்:2 23/4
மேல்

-தன்னில் (1)

தமர் வரின் இடைச்சுரம்-தன்னில் கிழத்தியோடு – நம்பிஅகப்பொருள்:5 7/1
மேல்

-தன்னை (2)

இறையோன்-தன்னை நொந்து இயல்பட மொழிதலும் – நம்பிஅகப்பொருள்:2 48/6
தலைமகள்-தன்னை தலைமகன் விடுத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 28/7
மேல்

-தன்னையும் (5)

பாங்கியை வினவும் பாங்கி-தன்னையும்
நற்றாய் தானும் வினவும் செவிலியின் – நம்பிஅகப்பொருள்:1 53/2,3
தலைவி-தன்னையும் தன் மனம்-தன்னையும் – நம்பிஅகப்பொருள்:1 88/1
தலைவி-தன்னையும் தன் மனம்-தன்னையும்
அலமரல் ஒழித்தற்கு அழுங்குவது அல்லது – நம்பிஅகப்பொருள்:1 88/1,2
கிழவோன்-தன்னையும் கிழத்தி-தன்னையும் – நம்பிஅகப்பொருள்:1 106/1
கிழவோன்-தன்னையும் கிழத்தி-தன்னையும்
இகழ்தலும் தம்மை புகழ்தலும் நிகழ் பொருள் – நம்பிஅகப்பொருள்:1 106/1,2
மேல்

-தன்னொடு (3)

வந்தமை உணர்த்தலும் வந்தோன்-தன்னொடு
நொந்து வினாதலும் வெம் திறல் வேலோன் – நம்பிஅகப்பொருள்:2 52/8,9
குற்றிசை-தன்னொடு குறுங்கலி என்றா – நம்பிஅகப்பொருள்:5 35/2
சுரநடை-தன்னொடு முதுபாலை என்றா – நம்பிஅகப்பொருள்:5 35/3
மேல்

-தன்னொடும் (3)

பாகன்-தன்னொடும் மேகம்-தன்னொடும் – நம்பிஅகப்பொருள்:2 54/13
பாகன்-தன்னொடும் மேகம்-தன்னொடும்
சோகம் கொண்டு அவன் சொல்லலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 54/13,14
பாங்கி-தன்னொடும் பாங்கியர்-தம்மொடும் – நம்பிஅகப்பொருள்:3 15/2
மேல்

-தொறும் (2)

ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும் – நம்பிஅகப்பொருள்:5 13/2
ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும் – நம்பிஅகப்பொருள்:5 13/2
மேல்

-பால் (2)

அச்சமும் பிறவும் அவன்-பால் நிகழும் – நம்பிஅகப்பொருள்:2 5/4
அனை வகை மொழிந்த அதன்-பால் படுமே – நம்பிஅகப்பொருள்:4 8/7
மேல்

-வயின் (18)

பொருள்-வயின் பிரிதல் என்று இரு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 39/2
வரைவிடை வைத்து பொருள்-வயின் பிரிதல் – நம்பிஅகப்பொருள்:1 41/1
வரைவிடை வைத்து பொருள்-வயின் பிரியவும் – நம்பிஅகப்பொருள்:1 49/2
இறைவனை செவிலி குறி-வயின் காணவும் – நம்பிஅகப்பொருள்:1 49/3
மனை-வயின் செறிப்பவும் வருத்தம் கூரின் – நம்பிஅகப்பொருள்:1 49/4
பரத்தையின் பிரிவும் பொருள்-வயின் பிரிவும் – நம்பிஅகப்பொருள்:1 78/1
தூதின் பிரிவும் துணை-வயின் பிரிவும் – நம்பிஅகப்பொருள்:1 90/1
பொருள்-வயின் பிரிவும் ஓர் யாண்டு உடைய – நம்பிஅகப்பொருள்:1 90/2
அவள் நலம் தொலைவு கண்டு அழுங்கலும் அவன்-வயின்
செல்ல விரும்பலும் சென்று அவற்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:1 95/3,4
பொருள்-வயின் பிரிதல் என்று ஒரு பதினேழும் – நம்பிஅகப்பொருள்:2 7/9
நெடுந்தகை குறி-வயின் நீடு சென்று இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 40/5
இறைவியை இல்-வயின் விடுத்தலும் இறைவியை – நம்பிஅகப்பொருள்:2 42/18
வரைவிடை வைத்து பொருள்-வயின் பிரிவே – நம்பிஅகப்பொருள்:2 53/6
வரைவிடை வைத்து பொருள்-வயின் பிரிவின் – நம்பிஅகப்பொருள்:2 54/20
இல்-வயின் செறித்தமை சொல்லலும் செவிலி – நம்பிஅகப்பொருள்:3 6/7
தூதின் பிரிவே துணை-வயின் பிரிவே – நம்பிஅகப்பொருள்:4 2/3
பொருள்-வயின் பிரிவே என பொருந்திய ஏழும் – நம்பிஅகப்பொருள்:4 2/4
காமம் சாலா இளமையோள்-வயின்
குறிப்பு அறிவுறாது குறுகி ஆங்கு அவளோடு – நம்பிஅகப்பொருள்:5 32/1,2
மேல்