கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
உசாத்துணை 1
உட்கோள் 1
உடன் 12
உடன்படல் 3
உடன்படாமை 4
உடன்படுத்தல் 4
உடன்படுத்தலும் 4
உடன்படுதல் 4
உடன்படுதலும் 1
உடன்போக்கு 7
உடன்போக்கும் 1
உடன்போய் 1
உடை 5
உடைத்து 2
உடைத்தே 2
உடைமை 1
உடைய 1
உடையது 2
உண்டியும் 1
உண்டு 1
உண்மை 1
உண்மையான 1
உணக்கல் 1
உணங்கு 1
உணர் 2
உணர்த்த 2
உணர்த்தல் 4
உணர்த்தலும் 35
உணர்த்தி 4
உணர்த்திய 2
உணர்த்து 2
உணர்த்தும் 4
உணர்த்துழி 1
உணர்தல் 7
உணர்தலும் 1
உணர்ந்த 3
உணர்ந்திசினோரே 1
உணர்ந்து 2
உணர்ந்தோரே 2
உணர்ப 1
உணர்வும் 1
உணர 1
உணரா 1
உணரும் 1
உணா 1
உத்தமன் 1
உதய 1
உதவி 1
உதவிக்கு 1
உப்பு 1
உப்புப்படுத்தல் 1
உய்த்தலும் 2
உய்த்து 3
உய்தலும் 1
உய்யவந்தான் 1
உயங்கல் 1
உயங்கு 1
உயர் 2
உயர்த்தலும் 1
உயர்ந்தோர் 2
உயர்ந்தோரும் 1
உயர்ந்தோன் 1
உயரினும் 1
உயிர் 2
உரவோன் 2
உரனும் 1
உரி 1
உரித்து 2
உரித்தே 8
உரிப்பொருள் 2
உரிமை 2
உரிய 36
உரியது 1
உரியர் 5
உரியள் 1
உரியன் 2
உரியன 1
உரியோர் 1
உரு 1
உரை 7
உரைக்கும் 2
உரைத்த 3
உரைத்தல் 3
உரைத்தலும் 24
உரைத்திசினோரே 2
உரைத்துழி 2
உரைப்பது 1
உரைப்போர் 1
உரையாய் 1
உரையும் 1
உலகத்து 1
உலகியல் 5
உலகின் 1
உவகை 2
உவத்தல் 2
உவந்து 1
உவமம் 5
உவமை 1
உவர் 1
உழத்தியர் 1
உழவர் 1
உழிஞ்சில் 1
உழையர் 1
உள் 3
உள்ள 2
உள்ளம் 1
உள்ளலும் 1
உள்ளுறுத்து 1
உள்ளுறை 2
உளத்தொடு 2
உளம் 3
உளரே 1
உற்ற 4
உற்றது 2
உற்று 2
உறவு 3
உறற்கு 1
உறுத்தலும் 1
உறுதி 1
உறுப்பும் 1
உறுப்பே 1
உறூஉம் 1
உறை 3
உசாத்துணை (1)
உசாத்துணை ஆகி அசா தணிவித்தற்கு – நம்பிஅகப்பொருள்:1 110/2
மேல்
உட்கோள் (1)
தலைவன் உட்கோள் சாற்றலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/1
மேல்
உடன் (12)
முழுது உடன் ஆடல் முல்லை கருப்பொருளே – நம்பிஅகப்பொருள்:1 22/15
உடன் போய் வரைதலும் மீண்டு வரைதலும் – நம்பிஅகப்பொருள்:1 44/1
ஆங்கு உடன் போயுழி அறத்தொடு நிற்ப – நம்பிஅகப்பொருள்:1 54/1
உடன் போய் வரைதலும் உண்மையான – நம்பிஅகப்பொருள்:1 57/4
உடன் புணர் ஆயத்து உய்த்தலும் என ஐந்து – நம்பிஅகப்பொருள்:2 19/3
என்று உடன் விளம்பிய எல்லாம் களவியல் – நம்பிஅகப்பொருள்:3 9/1
கலந்து உடன் வருவோர் கண்டு கேட்டலும் அவர் – நம்பிஅகப்பொருள்:3 18/5
உளம் கொள் வேலனை வினாதலும் என உடன்
விளம்பி இரு_மூன்றும் மீட்சியின் விரியே – நம்பிஅகப்பொருள்:3 21/7,8
மடந்தையை உடன் போய் வரைந்து மீடற்கும் – நம்பிஅகப்பொருள்:3 22/1
மாதினை உடன் போய் வரைந்து மீடற்கு – நம்பிஅகப்பொருள்:3 25/2
உடன் போய் மீண்ட கொடும் குழை மடந்தை – நம்பிஅகப்பொருள்:5 8/1
புணர்ந்து உடன் போயது உணர்ந்த பின்னர் – நம்பிஅகப்பொருள்:5 10/1
மேல்
உடன்படல் (3)
வேட்கை உணர்தல் மறுத்தல் உடன்படல்
கூட்டம் என்று இறைவியின் கூட்டம் நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 10/1,2
மடல் விலக்கு உடன்படல் மடல் கூற்று ஒழிதல் – நம்பிஅகப்பொருள்:2 27/2
வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல் – நம்பிஅகப்பொருள்:2 41/1
மேல்
உடன்படாமை (4)
செலவு அறிவுறுத்தல் செலவு உடன்படாமை
செலவு உடன்படுத்தல் செலவு உடன்படுதல் – நம்பிஅகப்பொருள்:2 51/1,2
பிரிவு அறிவுறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன்படுத்தல் பிரிவு உடன்படுதல் – நம்பிஅகப்பொருள்:2 53/1,2
போக்கு அறிவுறுத்தல் போக்கு உடன்படாமை
போக்கு உடன்படுத்தல் போக்கு உடன்படுதல் – நம்பிஅகப்பொருள்:3 11/1,2
பிரிவு அறிவுறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன்படுத்தல் பிரிவு உடன்படுதல் – நம்பிஅகப்பொருள்:4 10/1,2
மேல்
உடன்படுத்தல் (4)
செலவு உடன்படுத்தல் செலவு உடன்படுதல் – நம்பிஅகப்பொருள்:2 51/2
பிரிவு உடன்படுத்தல் பிரிவு உடன்படுதல் – நம்பிஅகப்பொருள்:2 53/2
போக்கு உடன்படுத்தல் போக்கு உடன்படுதல் – நம்பிஅகப்பொருள்:3 11/2
பிரிவு உடன்படுத்தல் பிரிவு உடன்படுதல் – நம்பிஅகப்பொருள்:4 10/2
மேல்
உடன்படுத்தலும் (4)
உடன்படுத்தலும் அவள் ஊடல் தீர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:1 98/2
செலவு அழுங்குவித்தலும் செலவு உடன்படுத்தலும்
பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 100/3,4
பிரிவுழி விலக்கலும் பிரிவு உடன்படுத்தலும்
பிரிவுழி தேற்றலும் பிரிவுழி அழுங்கலும் – நம்பிஅகப்பொருள்:1 103/1,2
ஆங்கு அவன் மறுத்தலும் அவள் உடன்படுத்தலும்
தலைவன் போக்கு உடன்படுதலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 12/2,3
மேல்
உடன்படுதல் (4)
செலவு உடன்படுத்தல் செலவு உடன்படுதல்
சென்றுழி கலங்கல் தேற்றி ஆற்றுவித்தல் – நம்பிஅகப்பொருள்:2 51/2,3
பிரிவு உடன்படுத்தல் பிரிவு உடன்படுதல்
பிரிவுழி கலங்கல் வன்புறை வன்பொறை – நம்பிஅகப்பொருள்:2 53/2,3
போக்கு உடன்படுத்தல் போக்கு உடன்படுதல்
போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என்று – நம்பிஅகப்பொருள்:3 11/2,3
பிரிவு உடன்படுத்தல் பிரிவு உடன்படுதல்
பிரிவுழி கலங்கல் வன்புறை வன்பொறை – நம்பிஅகப்பொருள்:4 10/2,3
மேல்
உடன்படுதலும் (1)
தலைவன் போக்கு உடன்படுதலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 12/3
மேல்
உடன்போக்கு (7)
உடன்போக்கு இடையீடுற்று வரைதலும் – நம்பிஅகப்பொருள்:1 44/2
யாப்பு அமை உடன்போக்கு இருநான்கு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 11/4
பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/1
தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும் தலைவி – நம்பிஅகப்பொருள்:3 12/4
ஒன்றிய அன்பின் உடன்போக்கு விரியே – நம்பிஅகப்பொருள்:3 12/16
உடன்போக்கு இடையீடு ஒரு நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 27/3
உடன்போக்கு இடையீடு விரி ஆகும்மே – நம்பிஅகப்பொருள்:3 28/10
மேல்
உடன்போக்கும் (1)
வெறிகோள் வகையும் விழைந்து உடன்போக்கும்
பூப்பு இயல் உரைத்தலும் பொய்ச்சூள் உரையும் – நம்பிஅகப்பொருள்:5 34/3,4
மேல்
உடன்போய் (1)
உடன்போய் வரைதல் ஒரு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 45/2
மேல்
உடை (5)
ஐந்திணை உடையது அன்பு உடை காமம் – நம்பிஅகப்பொருள்:1 4/1
உடை தொழில் அவர்க்கு என உரைத்திசினோரே – நம்பிஅகப்பொருள்:1 71/2
தீது உடை புலவி தீர்த்தலும் அவன் வரல் – நம்பிஅகப்பொருள்:1 99/1
ஒருப்பட்டு எழுதலும் விருப்பு உடை பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 12/7
கண்டோர்க்கு உரைக்கும் பண்பு உடை நற்றாய் – நம்பிஅகப்பொருள்:5 10/4
மேல்
உடைத்து (2)
இருதுவின்-கண் உடைத்து என்மனார் புலவர் – நம்பிஅகப்பொருள்:1 41/2
ஓதல் பிரிவு உடைத்து ஒரு மூன்று யாண்டே – நம்பிஅகப்பொருள்:1 89/2
மேல்
உடைத்தே (2)
கிளைஞரின் எய்தா கேண்மையும் உடைத்தே
உடன் போய் வரைதலும் உண்மையான – நம்பிஅகப்பொருள்:1 57/3,4
எள்ள அரும் உவமம் இரு வகை உடைத்தே – நம்பிஅகப்பொருள்:5 28/2
மேல்
உடைமை (1)
மூதறிவு உடைமை மொழிதலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/11
மேல்
உடைய (1)
பொருள்-வயின் பிரிவும் ஓர் யாண்டு உடைய – நம்பிஅகப்பொருள்:1 90/2
மேல்
உடையது (2)
கைக்கிளை உடையது ஒருதலை காமம் – நம்பிஅகப்பொருள்:1 3/2
ஐந்திணை உடையது அன்பு உடை காமம் – நம்பிஅகப்பொருள்:1 4/1
மேல்
உண்டியும் (1)
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய் வினை மறைப்பும் செலவும் பயில்வும் என்று – நம்பிஅகப்பொருள்:2 23/1,2
மேல்
உண்டு (1)
இறைவற்கு எய்தல் உண்டு இரு வகை கற்பினும் – நம்பிஅகப்பொருள்:1 58/2
மேல்
உண்மை (1)
உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி – நம்பிஅகப்பொருள்:5 25/3
மேல்
உண்மையான (1)
உடன் போய் வரைதலும் உண்மையான – நம்பிஅகப்பொருள்:1 57/4
மேல்
உணக்கல் (1)
உணங்கு அவை விற்றல் மீன் உணக்கல் புள் ஓப்பல் – நம்பிஅகப்பொருள்:1 24/12
மேல்
உணங்கு (1)
உணங்கு அவை விற்றல் மீன் உணக்கல் புள் ஓப்பல் – நம்பிஅகப்பொருள்:1 24/12
மேல்
உணர் (2)
வரவு உணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:4 6/12
உள்ளுறை உவமம் உய்த்து உணர் வகைத்தாய் – நம்பிஅகப்பொருள்:5 29/2
மேல்
உணர்த்த (2)
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:4 6/15
உணர்த்த உணரா ஊடற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:4 7/20
மேல்
உணர்த்தல் (4)
இரங்கல் வன்புறை இற்செறிப்பு உணர்த்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 37/1
வரைவு முயல்வு உணர்த்தல் வரைவு எதிர்வு உணர்த்தல் – நம்பிஅகப்பொருள்:3 3/1
வரைவு முயல்வு உணர்த்தல் வரைவு எதிர்வு உணர்த்தல்
வரைவு அறிந்து மகிழ்தல் பராவல் கண்டு உவத்தல் என்று – நம்பிஅகப்பொருள்:3 3/1,2
கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே – நம்பிஅகப்பொருள்:5 43/3
மேல்
உணர்த்தலும் (35)
பூத்தமை சேடியின் புரவலர்க்கு உணர்த்தலும்
நீத்தமை பொறாது நின்று கிழவோனை – நம்பிஅகப்பொருள்:1 94/1,2
செல்ல விரும்பலும் சென்று அவற்கு உணர்த்தலும்
சொல்லிய கூற்று என சொல்லலும் கிழவோன் – நம்பிஅகப்பொருள்:1 95/4,5
வரவு மீண்டு வந்து அரிவைக்கு உணர்த்தலும்
அணி நலம் பெற்றமை அறியான் போன்று அவள் – நம்பிஅகப்பொருள்:1 95/6,7
கலன் அணி புணர்த்தலும் காம நுகர்பு உணர்த்தலும்
புலவி முதிர் காலை புலம்கொள ஏதுவில் – நம்பிஅகப்பொருள்:1 97/2,3
மேற்சென்று உரைத்தலும் மீண்டு வரவு உணர்த்தலும்
கூற்றரு மரபில் கூத்தற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 97/5,6
கொற்றவற்கு உணர்த்தலும் குற்றேவல் செய்தலும் – நம்பிஅகப்பொருள்:1 98/3
தலைவற்கு உணர்த்தலும் தலைவன் தலைவி – நம்பிஅகப்பொருள்:2 30/2
இறைவிக்கு அவன் குறை உணர்த்தலும் இறைவி – நம்பிஅகப்பொருள்:2 31/2
இறைவற்கு உணர்த்தலும் குறியிடம் கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 33/2
முன் நின்று உணர்த்தலும் முன் நின்று உணர்த்தி – நம்பிஅகப்பொருள்:2 38/11
தான் குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும்
பாங்கி தலைவன் தீங்கு எடுத்து இயம்பலும் – நம்பிஅகப்பொருள்:2 44/2,3
அலர் அறிவுறுத்தலும் தாய் அறிவு உணர்த்தலும்
வெறி அச்சுறுத்தலும் பிறர் வரைவு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/2,3
வெறி அச்சுறுத்தலும் பிறர் வரைவு உணர்த்தலும்
வரை எதிர்வு உணர்த்தலும் வரையும் நாள் உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/3,4
வரை எதிர்வு உணர்த்தலும் வரையும் நாள் உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/4
வரை எதிர்வு உணர்த்தலும் வரையும் நாள் உணர்த்தலும்
அறிவு அறிவுறுத்தலும் குறிபெயர்த்திடுதலும் – நம்பிஅகப்பொருள்:2 50/4,5
தலைவிக்கு அவன் செலவு உணர்த்தலும் தலைவி – நம்பிஅகப்பொருள்:2 52/4
வந்தமை உணர்த்தலும் வந்தோன்-தன்னொடு – நம்பிஅகப்பொருள்:2 52/8
ஓடு அரி கண்ணிக்கு அவன் செலவு உணர்த்தலும்
பூம்_குழை இரங்கலும் பாங்கி கொடும் சொல் – நம்பிஅகப்பொருள்:2 54/4,5
காதலிக்கு உணர்த்தலும் காதலி நற்றாய் – நம்பிஅகப்பொருள்:3 4/2
தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தலும்
அவள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 4/4,5
பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தலும்
ஆங்கு அவன் மறுத்தலும் அவள் உடன்படுத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/1,2
தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும் தலைவி – நம்பிஅகப்பொருள்:3 12/4
தன் பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தலும்
என்று இவை ஒன்பதிற்று_இரு வகை கிளவியும் – நம்பிஅகப்பொருள்:3 12/14,15
தலைவி சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தலும்
தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றலும் – நம்பிஅகப்பொருள்:3 21/1,2
பாங்கியர்க்கு உணர்த்தலும் ஆங்கு அவர் கேட்டு – நம்பிஅகப்பொருள்:3 21/5
நற்றாய்க்கு உணர்த்தலும் நற்றாய் கேட்டு அவன் – நம்பிஅகப்பொருள்:3 21/6
வரைந்தமை உணர்த்தலும் வரைந்தமை செவிலி – நம்பிஅகப்பொருள்:3 24/3
நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும் – நம்பிஅகப்பொருள்:3 24/4
தலைவி கண்டு தலைவர்க்கு உணர்த்தலும்
தலைமகள்-தன்னை தலைமகன் விடுத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 28/6,7
மகிழ்வும் ஊடலும் ஊடல் உணர்த்தலும்
பிரிவும் பிறவும் மருவியது ஆகும் – நம்பிஅகப்பொருள்:4 1/2,3
அன்பு உறவு உணர்த்தலும் வாழ்க்கை நன்று அறைதலும் – நம்பிஅகப்பொருள்:4 4/8
பொன்_தொடி கற்பு இயல் நற்றாய்க்கு உணர்த்தலும்
நல் மனை வாழ்க்கை தன்மை உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:4 4/10,11
நல் மனை வாழ்க்கை தன்மை உணர்த்தலும்
அன்னவர் காதல் அறிவித்தலும் எனும் – நம்பிஅகப்பொருள்:4 4/11,12
இறைமகன் புறத்தொழுக்கு இறைமகளுக்கு உணர்த்தலும்
தலைவியை பாங்கி கழறலும் தலைவி – நம்பிஅகப்பொருள்:4 6/5,6
வரவு உணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தலும்
முதிரா மென்_முலை எதிர்கொண்டு பணிதலும் – நம்பிஅகப்பொருள்:4 6/12,13
மேல்
உணர்த்தி (4)
முன் நின்று உணர்த்தலும் முன் நின்று உணர்த்தி
ஓம்படை சாற்றலும் மேம்படு கிழவோன் – நம்பிஅகப்பொருள்:2 38/11,12
பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தலும் ஆங்கு அவர் – நம்பிஅகப்பொருள்:3 21/4
தன் செலவு உணர்த்தி விடுத்தலும் தலைமகள் – நம்பிஅகப்பொருள்:3 28/2
தன் செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 28/3
மேல்
உணர்த்திய (2)
உணர்த்திய களவில் புணர்ச்சி நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 27/3
உணர்த்திய தலைவியின் புணர்ச்சியின் விரியே – நம்பிஅகப்பொருள்:2 11/9
மேல்
உணர்த்து (2)
என் பொருள் பிரிவு உணர்த்து ஏந்து_இழைக்கு என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 54/1
ஒல்லும் வகை தேர்ந்து உணர்த்து இயல் வழாமல் – நம்பிஅகப்பொருள்:5 25/2
மேல்
உணர்த்தும் (4)
சில் மொழி பாங்கி செவிலிக்கு உணர்த்தும் – நம்பிஅகப்பொருள்:1 50/2
செவிலி நற்றாய்க்கு கவலை இன்று உணர்த்தும் – நம்பிஅகப்பொருள்:1 51/1
குறிப்பின் உணர்த்தும் பெறற்கு அரும் கிழத்திக்கு – நம்பிஅகப்பொருள்:1 82/1
தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப – நம்பிஅகப்பொருள்:2 6/2
மேல்
உணர்த்துழி (1)
இறைவிக்கு இகுளை இறை வரைவு உணர்த்துழி
தான் குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:2 44/1,2
மேல்
உணர்தல் (7)
வேட்கை உணர்தல் மறுத்தல் உடன்படல் – நம்பிஅகப்பொருள்:2 10/1
முன் உறவு உணர்தல் குறையுற உணர்தல் – நம்பிஅகப்பொருள்:2 22/1
முன் உறவு உணர்தல் குறையுற உணர்தல்
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 22/1,2
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 22/2
முன் உறவு உணர்தல் மூன்று ஆகும்மே – நம்பிஅகப்பொருள்:2 23/7
ஓர் இரண்டு ஆகும் குறையுற உணர்தல் – நம்பிஅகப்பொருள்:2 24/6
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல்
ஒரு மூன்று ஆகும் தெரியும் காலே – நம்பிஅகப்பொருள்:2 25/4,5
மேல்
உணர்தலும் (1)
முறுவல் குறிப்பு உணர்தலும் முயங்குதல் உறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 11/7
மேல்
உணர்ந்த (3)
இரும் தவன்-தன்பால் இயற்றமிழ் உணர்ந்த
புலவர் பன்னிருவருள் தலைவன் ஆகிய – நம்பிஅகப்பொருள்:0 2/5,6
வினவிய பாங்கியின் உணர்ந்த காலை – நம்பிஅகப்பொருள்:3 14/1
புணர்ந்து உடன் போயது உணர்ந்த பின்னர் – நம்பிஅகப்பொருள்:5 10/1
மேல்
உணர்ந்திசினோரே (1)
உரிய என்மனார் உணர்ந்திசினோரே – நம்பிஅகப்பொருள்:5 40/3
மேல்
உணர்ந்து (2)
அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தலும் – நம்பிஅகப்பொருள்:2 13/1
தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தலும் – நம்பிஅகப்பொருள்:4 7/6
மேல்
உணர்ந்தோரே (2)
நிற்கும் என்ப நெறி உணர்ந்தோரே – நம்பிஅகப்பொருள்:1 48/5
விரி என விளம்பினர் மெய் உணர்ந்தோரே – நம்பிஅகப்பொருள்:3 4/10
மேல்
உணர்ப (1)
குரவனும் தன் ஐயும் குறிப்பின் உணர்ப – நம்பிஅகப்பொருள்:1 52/2
மேல்
உணர்வும் (1)
மதியின் அவரவர் மனக்கருத்து உணர்வும் என்று – நம்பிஅகப்பொருள்:2 25/3
மேல்
உணர (1)
நின்று பொருள் உணர நிகழ்வது காலம் – நம்பிஅகப்பொருள்:5 19/2
மேல்
உணரா (1)
உணர்த்த உணரா ஊடற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:4 7/20
மேல்
உணரும் (1)
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:4 6/15
மேல்
உணா (1)
ஊர் நீர் பூ மரம் உணா பறை யாழ் பண் – நம்பிஅகப்பொருள்:1 19/2
மேல்
உத்தமன் (1)
உத்தமன் புளிங்குடி உய்யவந்தான் எனும் – நம்பிஅகப்பொருள்:0 2/18
மேல்
உதய (1)
மதி மூன்று கவிப்ப உதய மால் வரை – நம்பிஅகப்பொருள்:0 2/15
மேல்
உதவி (1)
உதவி அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 77/1
மேல்
உதவிக்கு (1)
உதவிக்கு ஏகல் நிதியிற்கு இகத்தல் என்று – நம்பிஅகப்பொருள்:1 62/3
மேல்
உப்பு (1)
புலவு மீன் உப்பு விலைகளின் பெற்றன – நம்பிஅகப்பொருள்:1 24/9
மேல்
உப்புப்படுத்தல் (1)
விளரியாழ் செவ்வழி மீன் உப்புப்படுத்தல்
உணங்கு அவை விற்றல் மீன் உணக்கல் புள் ஓப்பல் – நம்பிஅகப்பொருள்:1 24/11,12
மேல்
உய்த்தலும் (2)
உடன் புணர் ஆயத்து உய்த்தலும் என ஐந்து – நம்பிஅகப்பொருள்:2 19/3
அவன் சுரத்து உய்த்தலும் அசைவு அறிந்து இருத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/10
மேல்
உய்த்து (3)
குறியிடத்து உய்த்து நீங்கலும் இறையோன் – நம்பிஅகப்பொருள்:2 33/4
அவள் கொண்டு சேறலும் குறி உய்த்து அகறலும் – நம்பிஅகப்பொருள்:2 42/13
உள்ளுறை உவமம் உய்த்து உணர் வகைத்தாய் – நம்பிஅகப்பொருள்:5 29/2
மேல்
உய்தலும் (1)
மாயமோ என்றலும் வாயில் பெற்று உய்தலும்
பண்பு பாராட்டலும் பயந்தோர் பழிச்சலும் – நம்பிஅகப்பொருள்:2 17/2,3
மேல்
உய்யவந்தான் (1)
உத்தமன் புளிங்குடி உய்யவந்தான் எனும் – நம்பிஅகப்பொருள்:0 2/18
மேல்
உயங்கல் (1)
உயங்கல் நீங்கல் என்று ஒன்பது வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 41/3
மேல்
உயங்கு (1)
பயந்தோன் தன் ஐ உயங்கு நோய் அறிவோர் – நம்பிஅகப்பொருள்:5 6/1
மேல்
உயர் (2)
வலன் உயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 85/1
உறுதி மொழிந்த உயர் பெரும் குரவர் – நம்பிஅகப்பொருள்:1 112/2
மேல்
உயர்த்தலும் (1)
தன்னை உயர்த்தலும் நல் நுதல் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/3
மேல்
உயர்ந்தோர் (2)
ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு – நம்பிஅகப்பொருள்:1 19/1
ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 69/1
மேல்
உயர்ந்தோரும் (1)
இழிந்தோர்-தம்முள் உயர்ந்தோரும் எய்துப – நம்பிஅகப்பொருள்:1 31/3
மேல்
உயர்ந்தோன் (1)
உயர்ந்தோன் பாட்டுடை தலைவன் ஆகும் – நம்பிஅகப்பொருள்:5 37/2
மேல்
உயரினும் (1)
இறையோன் உயரினும் குறைவு இன்று என்மனார் – நம்பிஅகப்பொருள்:2 3/4
மேல்
உயிர் (2)
இன் உயிர் துணையா இரு பெரும் குரவரும் – நம்பிஅகப்பொருள்:1 109/2
முன்னிலை புறமொழி மொழிதலும் இன் உயிர்
பாங்கியொடு பகர்தலும் பாங்கி அச்சுறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 38/5,6
மேல்
உரவோன் (2)
உரவோன் நாடும் ஊரும் குலனும் – நம்பிஅகப்பொருள்:2 50/10
வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியை – நம்பிஅகப்பொருள்:3 1/1
மேல்
உரனும் (1)
பொருவிறந்தோற்கு பெருமையும் உரனும்
நல்_நுதற்கு அச்சமும் நாணும் மடனும் – நம்பிஅகப்பொருள்:1 35/1,2
மேல்
உரி (1)
உறற்கு உரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 76/2
மேல்
உரித்து (2)
ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 69/1
தூது போதல் தொழில் உரித்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 75/2
மேல்
உரித்தே (8)
இருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 16/1
வெய்யோன் பாடு நெய்தற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 17/1
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 36/3
அல்லா கல்வி எல்லார்க்கும் உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 70/1
அவற்றுள் அறப்புறம் காவல் அனைவர்க்கும் உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 73/1
மற்றை காவல் கொற்றற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 74/1
உதவி அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 77/1
முறைமையின் உரித்தே முன்னும் காலை – நம்பிஅகப்பொருள்:5 33/3
மேல்
உரிப்பொருள் (2)
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என முறை – நம்பிஅகப்பொருள்:1 7/2
எய்திய உரிப்பொருள் ஐ_இரு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 25/3
மேல்
உரிமை (2)
ஒருவன் தனக்கே உரிமை பூண்டு – நம்பிஅகப்பொருள்:1 113/1
ஒரு திணைக்கு உரிமை பூணா நிலைமை – நம்பிஅகப்பொருள்:5 24/1
மேல்
உரிய (36)
ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 13/3
பான்மையின் உரிய பாலை-தனக்கே – நம்பிஅகப்பொருள்:1 14/2
மல்கு கார் மாலை முல்லைக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 15/1
உரிய பெரும்பொழுது இரு_மூன்றும்மே – நம்பிஅகப்பொருள்:1 18/2
கள்ள புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 34/2
புறநகர் போக்கு இவை புரவலர்க்கு உரிய
பரத்தையின் பிரியும் பருவத்தான – நம்பிஅகப்பொருள்:1 63/2,3
உரைத்த நால்வர்க்கும் உரிய ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 78/2
பணிவொடு வினாதலும் பாணற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 95/8
தெரி இழை விறலிக்கு உரிய ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 96/3
கூற்றரு மரபில் கூத்தற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 97/6
காதலிக்கு உரைத்தலும் கண்டோர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 99/2
பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 100/4
சொன்னவும் பிறவும் சூத்திரர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 101/2
பிறவும் உரிய இறை வளை பாங்கிக்கு – நம்பிஅகப்பொருள்:1 103/3
ஒழுக்கமும் காமக்கிழத்திக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 105/4
உரிய காதல் மருவிய துணையே – நம்பிஅகப்பொருள்:1 110/3
களவிற்கு உரிய கிளவி தொகையே – நம்பிஅகப்பொருள்:2 7/10
முறைமையின் உரிய முன்னும் காலே – நம்பிஅகப்பொருள்:2 30/11
வலிதாக சொல்லி மறுத்தற்கும் உரிய – நம்பிஅகப்பொருள்:2 31/9
மெலிதாக சொல்லி மேவற்கும் உரிய – நம்பிஅகப்பொருள்:2 32/8
பாங்கிற்கு வகுத்த நான்கிற்கும் உரிய – நம்பிஅகப்பொருள்:2 33/13
ஒன்று பன்னொன்றும் அல்லகுறிக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:2 44/12
வரும் தொழிற்கு அருமை பொருந்துதல் உரிய – நம்பிஅகப்பொருள்:2 45/5
உரை அமை இரண்டும் வரைவிற்கு உரிய
கிளவி தொகை என கிளந்தனர் புலவர் – நம்பிஅகப்பொருள்:3 2/2,3
தலைவி அறத்தொடுநிலை-தனக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 6/10
இலங்கு இழை செவிலி புலம்புதற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 14/5
பூம் கொடி நற்றாய் புலம்பற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 15/5
என இவை ஐந்தும் அனை மருட்சிக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 16/5
செவிலி பின் தேடி சேறற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 18/8
இவை ஐந்தும் உரிய செவிலி கூற்று ஒழித்தே – நம்பிஅகப்பொருள்:3 22/3
நீதியின் உரிய நினையும் காலை – நம்பிஅகப்பொருள்:3 25/3
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:4 6/15
உணர்த்த உணரா ஊடற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:4 7/20
பிறவும் அகப்பொருள் பெருந்திணைக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:5 34/9
உரிய என்மனார் உணர்ந்திசினோரே – நம்பிஅகப்பொருள்:5 40/3
மரபின் வாராது மயங்கலும் உரிய – நம்பிஅகப்பொருள்:5 42/2
மேல்
உரியது (1)
உள்ள புணர்ச்சி உரியது ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 35/4
மேல்
உரியர் (5)
அன்னவர் உரியர் அவை இரண்டிற்கும் – நம்பிஅகப்பொருள்:1 59/3
காதல் பரத்தையர் களவிற்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:1 60/2
ஒழிந்தோர் மன்றல் புணர்ச்சிக்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:1 61/1
சாற்றிய களவில் கூற்றிற்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:5 4/3
குறைவு அறு கற்பில் கூற்றிற்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:5 5/4
மேல்
உரியள் (1)
சொல்லலும் உரியள் சொல்லும் காலை – நம்பிஅகப்பொருள்:5 8/4
மேல்
உரியன் (2)
உரியன் கிழவோன் பெரு மனை கிழத்திக்கு – நம்பிஅகப்பொருள்:1 80/3
பிரிவோன் அழுங்கற்கும் உரியன் ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 86/2
மேல்
உரியன (1)
உற்ற அறிவர்க்கும் உரியன ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 104/4
மேல்
உரியோர் (1)
அவருளும் வரைதற்கு உரியோர் உளரே – நம்பிஅகப்பொருள்:1 115/1
மேல்
உரு (1)
வெளிப்படை உவமம் வினை பயன் மெய் உரு
வெளிப்பட நின்று விளங்குவது ஆகும் – நம்பிஅகப்பொருள்:5 30/1,2
மேல்
உரை (7)
உரை பெறு கற்பில் பிரிவு அறு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 62/4
நின் குறை நீயே சென்று உரை என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 28/8
உரை பெற வகுத்த ஒன்பதிற்று இரட்டியும் – நம்பிஅகப்பொருள்:2 48/17
வந்துழி நொந்து உரை என்று எழு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 51/4
நின் பொருள் பிரிவு உரை நீ அவட்கு என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 54/2
உரை அமை இரண்டும் வரைவிற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 2/2
முகத்து உரை நிகழா அகப்பொருள் அகத்தே – நம்பிஅகப்பொருள்:5 6/3
மேல்
உரைக்கும் (2)
கண்டோர்க்கு உரைக்கும் பண்பு உடை நற்றாய் – நம்பிஅகப்பொருள்:5 10/4
உரைக்கும் கவியே உரைப்பது துறையே – நம்பிஅகப்பொருள்:5 25/4
மேல்
உரைத்த (3)
உரைத்த நால்வர்க்கும் உரிய ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 78/2
வெளிப்பட உரைத்த மீட்சி நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 20/2
புணர்ச்சியின் மகிழ்வும் என்று உரைத்த பன்னொன்றும் – நம்பிஅகப்பொருள்:4 6/14
மேல்
உரைத்தல் (3)
மருளுற்று உரைத்தல் தெருளுற்று உரைத்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 16/1
மருளுற்று உரைத்தல் தெருளுற்று உரைத்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 16/1
தன் துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டலும் – நம்பிஅகப்பொருள்:2 48/8
மேல்
உரைத்தலும் (24)
மேற்சென்று உரைத்தலும் மீண்டு வரவு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:1 97/5
ஒன்றி நின்று உரைத்தலும் வினை முடிவு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:1 98/5
ஒன்றி நின்று உரைத்தலும் வினை முடிவு உரைத்தலும்
வழி இயல்பு கூறலும் வழியிடை கண்டன – நம்பிஅகப்பொருள்:1 98/5,6
காதலிக்கு உரைத்தலும் கண்டோர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 99/2
குடிப்பிறந்தோரை வடுப்படுத்து உரைத்தலும்
மனைவியை பழித்தலும் வாடா ஊடலுள் – நம்பிஅகப்பொருள்:1 105/1,2
பெரு நயப்பு உரைத்தலும் தெய்வ திறம் பேசலும் – நம்பிஅகப்பொருள்:2 13/2
உற்றது உரைத்தலும் கற்று அறி பாங்கன் – நம்பிஅகப்பொருள்:2 21/3
உலகியல் உரைத்தலும் தலைமகன் மறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 28/14
உலகின் மேல் வைத்து உரைத்தலும் அதனை – நம்பிஅகப்பொருள்:2 29/3
வருத்திய வண்ணம் உரைத்தலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 30/3
நேர்_இழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தலும்
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/9,10
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தலும்
குறியிடை நிறீஇ தாய் துயில் அறிதலும் – நம்பிஅகப்பொருள்:2 42/10,11
தலைவி கண்டு இரங்கலும் தன் துணைக்கு உரைத்தலும்
தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும் – நம்பிஅகப்பொருள்:2 44/5,6
கனவு நலிபு உரைத்தலும் கவின் அழிவு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 48/7
கனவு நலிபு உரைத்தலும் கவின் அழிவு உரைத்தலும்
தன் துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டலும் – நம்பிஅகப்பொருள்:2 48/7,8
காவல் மிக உரைத்தலும் காமம் மிக உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/14
காவல் மிக உரைத்தலும் காமம் மிக உரைத்தலும்
கனவு நலிபு உரைத்தலும் கவின் அழிவு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/14,15
கனவு நலிபு உரைத்தலும் கவின் அழிவு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/15
கனவு நலிபு உரைத்தலும் கவின் அழிவு உரைத்தலும்
என முறை நாடி இயம்பிய இருபதும் – நம்பிஅகப்பொருள்:2 50/15,16
உவந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து உரைத்தலும்
கண்டோர் அயிர்த்தலும் காதலின் விலக்கலும் – நம்பிஅகப்பொருள்:3 12/11,12
தன் அறிவின்மை தன்னை நொந்து உரைத்தலும்
தெய்வம் வாழ்த்தலும் இவ் ஒரு மூன்றும் – நம்பிஅகப்பொருள்:3 14/3,4
தான் அது முன்னே சாற்றியது உரைத்தலும்
என்னும் இவ் ஐந்தும் இன் நிலை வேலோன் – நம்பிஅகப்பொருள்:3 24/7,8
உரையாய் என்றலும் பெருமகள் உரைத்தலும்
தலைவனை பாங்கி வரையும் நாள் அளவும் – நம்பிஅகப்பொருள்:4 4/4,5
பூப்பு இயல் உரைத்தலும் பொய்ச்சூள் உரையும் – நம்பிஅகப்பொருள்:5 34/4
மேல்
உரைத்திசினோரே (2)
உடை தொழில் அவர்க்கு என உரைத்திசினோரே – நம்பிஅகப்பொருள்:1 71/2
ஒல்லும் அவற்கு என உரைத்திசினோரே – நம்பிஅகப்பொருள்:1 87/2
மேல்
உரைத்துழி (2)
இயற்பழித்து உரைத்துழி இயற்பட மொழிதலும் – நம்பிஅகப்பொருள்:3 6/5
சுரத்து இயல் உரைத்துழி சொல்லலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 12/8
மேல்
உரைப்பது (1)
உரைக்கும் கவியே உரைப்பது துறையே – நம்பிஅகப்பொருள்:5 25/4
மேல்
உரைப்போர் (1)
உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி – நம்பிஅகப்பொருள்:5 25/3
மேல்
உரையாய் (1)
உரையாய் என்றலும் பெருமகள் உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:4 4/4
மேல்
உரையும் (1)
பூப்பு இயல் உரைத்தலும் பொய்ச்சூள் உரையும்
தீர்ப்பு_இல் ஊடலும் போக்கு அழுங்கு இயல்பும் – நம்பிஅகப்பொருள்:5 34/4,5
மேல்
உலகத்து (1)
மலர் தலை உலகத்து புலவோர் ஆய்ந்த – நம்பிஅகப்பொருள்:1 1/1
மேல்
உலகியல் (5)
புனைந்துரை உலகியல் எனும் திறம் இரண்டினும் – நம்பிஅகப்பொருள்:1 2/2
முன் வரும் நீதியும் உலகியல் முறைமையும் – நம்பிஅகப்பொருள்:1 104/1
உலகியல் உரைத்தலும் தலைமகன் மறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 28/14
ஓம்படை சாற்றலும் உலகியல் மேம்பட – நம்பிஅகப்பொருள்:2 33/9
உலகியல் நோக்கி விடுத்தலில் தலைவன் – நம்பிஅகப்பொருள்:4 6/10
மேல்
உலகின் (1)
உலகின் மேல் வைத்து உரைத்தலும் அதனை – நம்பிஅகப்பொருள்:2 29/3
மேல்
உவகை (2)
அவள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 4/5
தலைவன் தன் மனத்து உவகை கூறலும் – நம்பிஅகப்பொருள்:4 7/4
மேல்
உவத்தல் (2)
அச்சம் உவத்தல் ஆற்றாமை என – நம்பிஅகப்பொருள்:2 47/1
வரைவு அறிந்து மகிழ்தல் பராவல் கண்டு உவத்தல் என்று – நம்பிஅகப்பொருள்:3 3/2
மேல்
உவந்து (1)
உவந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/11
மேல்
உவமம் (5)
உள்ளுறை உவமம் வெளிப்படை உவமம் என – நம்பிஅகப்பொருள்:5 28/1
உள்ளுறை உவமம் வெளிப்படை உவமம் என – நம்பிஅகப்பொருள்:5 28/1
எள்ள அரும் உவமம் இரு வகை உடைத்தே – நம்பிஅகப்பொருள்:5 28/2
உள்ளுறை உவமம் உய்த்து உணர் வகைத்தாய் – நம்பிஅகப்பொருள்:5 29/2
வெளிப்படை உவமம் வினை பயன் மெய் உரு – நம்பிஅகப்பொருள்:5 30/1
மேல்
உவமை (1)
உவமை பொருளும் இறைச்சி பொருளும் என்று – நம்பிஅகப்பொருள்:5 27/1
மேல்
உவர் (1)
உவர் நீர் கேணி கவர் நீர் நெய்தல் – நம்பிஅகப்பொருள்:1 24/6
மேல்
உழத்தியர் (1)
உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர் – நம்பிஅகப்பொருள்:1 23/3
மேல்
உழவர் (1)
உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர் – நம்பிஅகப்பொருள்:1 23/3
மேல்
உழிஞ்சில் (1)
உழிஞ்சில் பாலை ஓமை இருப்பை – நம்பிஅகப்பொருள்:1 21/6
மேல்
உழையர் (1)
அவ் அணி உழையர் கண்டு அழுங்கி கூறலும் – நம்பிஅகப்பொருள்:4 6/8
மேல்
உள் (3)
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 22/2
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல் – நம்பிஅகப்பொருள்:2 25/4
உவந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/11
மேல்
உள்ள (2)
உள்ள புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் – நம்பிஅகப்பொருள்:1 34/1
உள்ள புணர்ச்சி உரியது ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 35/4
மேல்
உள்ளம் (1)
உள்ளம் மகிழ்ச்சி உள்ளலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 4/3
மேல்
உள்ளலும் (1)
உள்ளம் மகிழ்ச்சி உள்ளலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 4/3
மேல்
உள்ளுறுத்து (1)
உள்ளுறுத்து இயன்றவும் மொழிந்தவை பிறவும் – நம்பிஅகப்பொருள்:5 14/4
மேல்
உள்ளுறை (2)
உள்ளுறை உவமம் வெளிப்படை உவமம் என – நம்பிஅகப்பொருள்:5 28/1
உள்ளுறை உவமம் உய்த்து உணர் வகைத்தாய் – நம்பிஅகப்பொருள்:5 29/2
மேல்
உளத்தொடு (2)
செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு
சொல்லலும் பாகனொடு சொல்லலும் இரண்டும் – நம்பிஅகப்பொருள்:2 15/1,2
அவள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 4/5
மேல்
உளம் (3)
உளம் மலி காதல் களவு எனப்படுவது – நம்பிஅகப்பொருள்:2 1/1
இளமை தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:3 16/3
உளம் கொள் வேலனை வினாதலும் என உடன் – நம்பிஅகப்பொருள்:3 21/7
மேல்
உளரே (1)
அவருளும் வரைதற்கு உரியோர் உளரே – நம்பிஅகப்பொருள்:1 115/1
மேல்
உற்ற (4)
உற்ற அறிவர்க்கும் உரியன ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 104/4
அலர் பார்த்து உற்ற அச்ச கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 48/10
ஆறு பார்த்து உற்ற அச்ச கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 48/11
ஆறு பார்த்து உற்ற அச்சம் கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 50/12
மேல்
உற்றது (2)
தலைவனை உற்றது வினாதலும் தலைவன் – நம்பிஅகப்பொருள்:2 21/2
உற்றது உரைத்தலும் கற்று அறி பாங்கன் – நம்பிஅகப்பொருள்:2 21/3
மேல்
உற்று (2)
பொன் தொடி கிழத்தியை உற்று நோக்கின் – நம்பிஅகப்பொருள்:1 53/4
நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும் – நம்பிஅகப்பொருள்:3 24/4
மேல்
உறவு (3)
முன் உறவு உணர்தல் குறையுற உணர்தல் – நம்பிஅகப்பொருள்:2 22/1
முன் உறவு உணர்தல் மூன்று ஆகும்மே – நம்பிஅகப்பொருள்:2 23/7
அன்பு உறவு உணர்த்தலும் வாழ்க்கை நன்று அறைதலும் – நம்பிஅகப்பொருள்:4 4/8
மேல்
உறற்கு (1)
உறற்கு உரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 76/2
மேல்
உறுத்தலும் (1)
முறுவல் குறிப்பு உணர்தலும் முயங்குதல் உறுத்தலும்
புணர்ச்சியின் மகிழ்தலும் புகழ்தலும் பிறவும் – நம்பிஅகப்பொருள்:2 11/7,8
மேல்
உறுதி (1)
உறுதி மொழிந்த உயர் பெரும் குரவர் – நம்பிஅகப்பொருள்:1 112/2
மேல்
உறுப்பும் (1)
ஒழிபு எனப்படுவது அகப்பாட்டு உறுப்பும்
வழுவும் அமைவும் தழுவியது ஆகும் – நம்பிஅகப்பொருள்:5 1/1,2
மேல்
உறுப்பே (1)
அப்பால் ஆறு_இரண்டு அகப்பாட்டு உறுப்பே – நம்பிஅகப்பொருள்:5 2/4
மேல்
உறூஉம் (1)
கரு வயிற்று உறூஉம் காலம் ஆதலின் – நம்பிஅகப்பொருள்:1 91/3
மேல்
உறை (3)
மொழிந்தோர் நால்வரும் ஒழிந்த ஐந்நிலத்து உறை
இழிந்தோர்-தம்முள் உயர்ந்தோரும் எய்துப – நம்பிஅகப்பொருள்:1 31/2,3
கையுறை காட்டலும் மை உறை கண்ணியை – நம்பிஅகப்பொருள்:2 33/7
வண்டு உறை தாரோன் வந்து எதிர்ப்படுதலும் – நம்பிஅகப்பொருள்:2 42/14
மேல்