Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 5
தோட்டீரே 1
தோடர் 1
தோடினனே 1
தோடு 38
தோடும் 2
தோணி 5
தோணிபுர 2
தோணிபுரத்தவன் 1
தோணிபுரத்தானே 1
தோணிபுரத்து 17
தோணிபுரம் 45
தோணிபுரம்தானே 6
தோணிபுரமே 1
தோணிவண்புரத்து 2
தோத்திரங்கள் 1
தோத்திரத்தால் 1
தோத்திரம் 4
தோத்திரமா 1
தோய் 36
தோய்ச்சு 1
தோய்தரு 1
தோய்ந்த 6
தோய்ந்து 2
தோய்வன 1
தோய 2
தோயா 1
தோயும் 14
தோல் 81
தோலர் 2
தோலார் 3
தோலின் 1
தோலினர் 2
தோலினார் 2
தோலினால் 1
தோலினானும் 2
தோலும் 8
தோலை 1
தோலொடு 7
தோழம் 1
தோழமை 2
தோள் 103
தோள்கள் 9
தோள்களும் 1
தோள்களை 2
தோளன் 2
தோளால் 1
தோளி 9
தோளிக்கு 1
தோளிதான் 1
தோளியர் 1
தோளியும் 1
தோளியொடு 2
தோளியொடும் 1
தோளியோடும் 1
தோளின் 2
தோளினர் 1
தோளினார் 1
தோளினால் 1
தோளினான் 2
தோளினானே 1
தோளினொடு 1
தோளீர் 1
தோளும் 10
தோளொடு 1
தோற்ற 1
தோற்றத்தன 1
தோற்றம் 15
தோற்றமும் 5
தோற்றமொடு 1
தோற்றலார் 1
தோற்றி 1
தோற்றினார் 1
தோற்றினாரே 1
தோற்றினும் 1
தோற்று 1
தோற்றும் 2
தோற்றுவானொடும் 1
தோற்றுவித்த 1
தோன்ற 4
தோன்றலனாய் 1
தோன்றலும் 1
தோன்றாவே 1
தோன்றி 9
தோன்றிடினும் 1
தோன்றிய 4
தோன்றியது 1
தோன்றினார் 1
தோன்று 3
தோன்றும் 12
தோன்றுவர் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தோகை (5)

வீசு அடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில்-வாய் – தேவா-சம்:524/3
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட – தேவா-சம்:1165/3
புத்தரும் தோகை அம் பீலி கொள் பொய்ம்மொழி – தேவா-சம்:1610/1
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார் – தேவா-சம்:3414/1

மேல்


தோட்டீரே (1)

தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை – தேவா-சம்:583/1

மேல்


தோடர் (1)

தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் – தேவா-சம்:3638/2

மேல்


தோடினனே (1)

காது அமர திகழ் தோடினனே கானவனாய் கடிது ஓடினனே – தேவா-சம்:4014/1

மேல்


தோடு (38)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி – தேவா-சம்:1/1
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க – தேவா-சம்:320/1
தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி – தேவா-சம்:330/2
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க – தேவா-சம்:333/2
சடை-தனை தாழ்தலும் ஏற முடித்து சங்க வெண் தோடு சரிந்து இலங்க – தேவா-சம்:416/1
தோடு உடைய காது உடையன் தோல் உடையன் தொலையா – தேவா-சம்:527/1
தோடு உடையான் குழை உடையான் அரக்கன்-தன் தோள் அடர்த்த – தேவா-சம்:663/1
தோடு அரவத்து ஒரு காதன் துணை மலர் நல் சேவடிக்கே – தேவா-சம்:668/2
சங்கோடு இலங்க தோடு பெய்து காதில் ஒர் தாழ் குழையன் – தேவா-சம்:681/1
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:836/2
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
தோடு ஓர் காதினன் பாடு மறையினன் – தேவா-சம்:1025/1
தோடு உடையான் ஒரு காதில் தூய குழை தாழ – தேவா-சம்:1112/1
தோடு அமர் காதில் நல்ல குழையான் சுடு நீற்றான் – தேவா-சம்:1164/2
தோடு அது அணிகுவர் சுந்தர காதினில் தூ சிலம்பர் – தேவா-சம்:1259/2
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து – தேவா-சம்:1431/1
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே – தேவா-சம்:1475/4
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/4
வேதனை வெண் குழை தோடு விளங்கிய – தேவா-சம்:1603/2
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1857/1
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் – தேவா-சம்:1995/3
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள் – தேவா-சம்:2038/3
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2171/1
தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட – தேவா-சம்:2193/1
வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க – தேவா-சம்:2339/1
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
தோடு உலாம் மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2682/3
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2697/1
சங்க வெண் தோடு அணி காதினானும் சடை தாழவே – தேவா-சம்:2913/1
தோடு அமர் காதினன் துதைந்த நீற்றினன் – தேவா-சம்:2980/1
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று – தேவா-சம்:3394/2
சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண் தோடு
உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3405/3,4
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க – தேவா-சம்:3410/3
தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3677/4
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் – தேவா-சம்:3947/1

மேல்


தோடும் (2)

நல சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால் வேதம் – தேவா-சம்:2059/1
மெய் அமரும் பொடி பூசி வீசும் குழை ஆர்தரு தோடும்
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:3938/2,3

மேல்


தோணி (5)

தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன் – தேவா-சம்:525/2
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன் துளங்கும் இளம் – தேவா-சம்:654/3
சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன் – தேவா-சம்:1374/1
சுடர் மணி மாளி கை தோணி புரத்தவன் – தேவா-சம்:1374/3
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4

மேல்


தோணிபுர (2)

போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன் – தேவா-சம்:3689/2
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் – தேவா-சம்:3700/2

மேல்


தோணிபுரத்தவன் (1)

சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன் – தேவா-சம்:1374/4

மேல்


தோணிபுரத்தானே (1)

துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே – தேவா-சம்:682/4

மேல்


தோணிபுரத்து (17)

துண்டர் அங்க பூண் மார்பர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:645/3
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:646/3
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:647/3
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:648/3
தேர் ஆரும் நெடு வீதி திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:649/3
தோற்றுவித்த திரு தோணிபுரத்து ஈசன் துளங்காத – தேவா-சம்:650/3
தென்றலார் புகுந்து உலவும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:651/3
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து அமரர் – தேவா-சம்:652/3
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:653/3
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரி சடை எம் – தேவா-சம்:655/1
தொட்டு வரும் கொடி தோணிபுரத்து உறை சுந்தரரே – தேவா-சம்:1263/4
தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி – தேவா-சம்:1382/29
தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை – தேவா-சம்:1523/1
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை – தேவா-சம்:3338/2
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை – தேவா-சம்:3878/1
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/3

மேல்


தோணிபுரம் (45)

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு பெருநீர் தோணிபுரம்
மன்னு பூந்தராய் பொன் அம் சிரபுரம் புறவம் சண்பை – தேவா-சம்:2222/1,2
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி – தேவா-சம்:2223/2
தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி – தேவா-சம்:2225/2
தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி – தேவா-சம்:2226/1
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/3
ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி – தேவா-சம்:2228/3
புறவம் சிரபுரமும் தோணிபுரம் சண்பை மிகு புகலி காழி – தேவா-சம்:2229/1
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத – தேவா-சம்:2230/3
கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய – தேவா-சம்:2231/2
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/3
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர் – தேவா-சம்:2260/3
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர் – தேவா-சம்:2261/2
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர் – தேவா-சம்:2262/3
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/3
இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர் – தேவா-சம்:2264/1
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/2
அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை – தேவா-சம்:2267/1
மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி – தேவா-சம்:2268/2
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட – தேவா-சம்:2269/1
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் – தேவா-சம்:2270/2
தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி – தேவா-சம்:2271/1
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர் – தேவா-சம்:2274/2
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் – தேவா-சம்:2275/1
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர் – தேவா-சம்:2276/2
பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர் – தேவா-சம்:2277/2
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் – தேவா-சம்:2278/2
மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2279/2
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/4
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3673/4
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3674/4
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/4
தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3676/4
தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3677/4
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1

மேல்


தோணிபுரம்தானே (6)

சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3872/4
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3873/4
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/4
துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம்தானே – தேவா-சம்:3875/4
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3876/4
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4

மேல்


தோணிபுரமே (1)

பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4

மேல்


தோணிவண்புரத்து (2)

வாள் நிலா சடை தோணிவண்புரத்து
ஆணி நன் பொனை காணு-மின்களே – தேவா-சம்:973/1,2
தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே – தேவா-சம்:3982/2

மேல்


தோத்திரங்கள் (1)

தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று – தேவா-சம்:797/3

மேல்


தோத்திரத்தால் (1)

வாய் புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கி – தேவா-சம்:1272/3

மேல்


தோத்திரம் (4)

தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல – தேவா-சம்:323/1
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே – தேவா-சம்:568/3
சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான் – தேவா-சம்:673/2
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல – தேவா-சம்:3154/2

மேல்


தோத்திரமா (1)

தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1

மேல்


தோய் (36)

வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:39/4
உற்ற துவர் தோய் உரு இலாளரும் – தேவா-சம்:248/2
அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:478/3
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள் – தேவா-சம்:495/3
விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:502/4
தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன் – தேவா-சம்:525/2
மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து எனது – தேவா-சம்:605/1
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1432/3
துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர் – தேவா-சம்:1470/3
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/4
மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2070/4
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2118/4
தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார் – தேவா-சம்:2122/1
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் – தேவா-சம்:2146/2
வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும் – தேவா-சம்:2151/1
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2159/4
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்
குன்றம் அன்ன பொன் மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2438/3,4
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2584/3
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/3
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/3
மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2590/3
ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை – தேவா-சம்:2806/1
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2806/2
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் – தேவா-சம்:2806/3
நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே – தேவா-சம்:2806/4
பஞ்சு தோய் மெல் அடி பாவையாளொடும் – தேவா-சம்:2970/1
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும் – தேவா-சம்:2970/2
தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே – தேவா-சம்:3157/4
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே – தேவா-சம்:3310/4
தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை – தேவா-சம்:3448/1,2

மேல்


தோய்ச்சு (1)

பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு – தேவா-சம்:2324/1

மேல்


தோய்தரு (1)

தவள வெண் பிறை தோய்தரு தாம் பொழில் சூழ நல் – தேவா-சம்:1496/1

மேல்


தோய்ந்த (6)

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழி – தேவா-சம்:575/1
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி – தேவா-சம்:1242/2
பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த
செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார் – தேவா-சம்:2581/1,2
ஆன் நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3418/4
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3688/4
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/3

மேல்


தோய்ந்து (2)

தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1296/3
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே – தேவா-சம்:1911/4

மேல்


தோய்வன (1)

தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே – தேவா-சம்:3577/1

மேல்


தோய (2)

செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற – தேவா-சம்:868/2
மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/3

மேல்


தோயா (1)

தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/4

மேல்


தோயும் (14)

பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:642/4
ஆலையின் வெம் புகை போய் முகில் தோயும் ஆரூரில் – தேவா-சம்:1134/2
மாலை வெண் மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1430/3
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன் கச்சியுள் – தேவா-சம்:1593/2
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/2
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண – தேவா-சம்:2087/1
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/2
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2087/3
வான் தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2087/4
வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும்
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர் – தேவா-சம்:2151/1,2
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2742/4
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே – தேவா-சம்:2750/4
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3068/3

மேல்


தோல் (81)

முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/3
தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு – தேவா-சம்:47/1
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4
துவர் ஆடையர் தோல் உடையார்கள் – தேவா-சம்:391/1
விடையான் விறல் ஆர் கரியின் தோல்
உடையான் அவன் ஒண் பல பூத – தேவா-சம்:399/2,3
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக – தேவா-சம்:499/2
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/2
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும் – தேவா-சம்:508/3
ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:526/3
தோடு உடைய காது உடையன் தோல் உடையன் தொலையா – தேவா-சம்:527/1
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/3
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும் – தேவா-சம்:559/1
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து மெய் மால் ஆன – தேவா-சம்:717/1
வரி ஆர் புலியின் உரி தோல் உடையான் மலையான்மகளோடும் – தேவா-சம்:762/1
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் – தேவா-சம்:799/1
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:836/2
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
புகுவான் அயம் பெய்ய புலி தோல் பியற்கு இட்டு – தேவா-சம்:964/2
வல்லியம் தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த – தேவா-சம்:1140/1
கூற்றவன் கொல் புலி தோல் அசைத்த – தேவா-சம்:1186/2
கொடி அணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோல் உடுப்பர் – தேவா-சம்:1268/2
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
பாய் புலி தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1272/4
உடையன் புலியின் உரி தோல் அரை மேல் – தேவா-சம்:1446/3
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1504/3
பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில் – தேவா-சம்:1618/2
தன் தோல் உடையாய் சடையாய் பிறையாய் – தேவா-சம்:1715/2
உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை – தேவா-சம்:1902/3
தொக்கு இருந்த மார்பினான் தோல் உடையான் வெண்நீற்றான் – தேவா-சம்:1917/2
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:1931/1
கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வான்_உலகில் – தேவா-சம்:1940/1
கோலத்து ஆர் கொன்றையான் கொல் புலி தோல் ஆடையான் – தேவா-சம்:1963/1
பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான் – தேவா-சம்:1966/2
தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு – தேவா-சம்:2012/3
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் – தேவா-சம்:2049/2
கயில் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் கடிய கரியின் தோல்
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் – தேவா-சம்:2051/1,2
தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள் – தேவா-சம்:2118/2
புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர் – தேவா-சம்:2142/1
வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி – தேவா-சம்:2236/1
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு – தேவா-சம்:2248/1
சுற்றல் ஆம் நல் புலி தோல் அசைத்து அயன் வெண் தலை – தேவா-சம்:2282/1
உடுத்ததுவும் புலி தோல் பலி திரிந்து உண்பதும் – தேவா-சம்:2293/1
போர்த்ததுவும் கரியின் உரி புலி தோல் உடை – தேவா-சம்:2295/1
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு – தேவா-சம்:2331/2
கருமான் உரி தோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2343/2
சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல்
உடை ஆடை அது கொண்டீர் உமையாளை ஒருபாகம் – தேவா-சம்:2347/1,2
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை – தேவா-சம்:2454/1
வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல் – தேவா-சம்:2497/3
தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை – தேவா-சம்:2589/1
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/3
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை – தேவா-சம்:2684/1
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை – தேவா-சம்:2688/1
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2730/3
மலையினில் அரிவையை வெருவ வன் தோல்
அலைவரு மத கரி உரித்தவனே – தேவா-சம்:2824/3,4
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே – தேவா-சம்:2826/1,2
அடை அரிமாவொடு வேங்கையின் தோல்
புடை பட அரை மிசை புனைந்தவனே – தேவா-சம்:2828/1,2
படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை – தேவா-சம்:3085/1
புற்று அரவம் புலி தோல் அரை கோவணம் – தேவா-சம்:3123/1
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய் – தேவா-சம்:3390/2
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/2
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை – தேவா-சம்:3405/2
பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல்
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க – தேவா-சம்:3412/1,2
உடை நவிலும் புலி தோல் உடை ஆடையினான் கடிய – தேவா-சம்:3451/3
உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள் – தேவா-சம்:3462/1
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல்
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் – தேவா-சம்:3582/2,3
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல்
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் – தேவா-சம்:3592/1,2
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே – தேவா-சம்:3625/1
கூனல் வெண் பிறை தவழ் சடையினர் கொல் புலி தோல் உடையார் – தேவா-சம்:3792/2
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக – தேவா-சம்:3886/1
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/3
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை – தேவா-சம்:3911/2
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு – தேவா-சம்:4079/1
சுண்ண வெண் நீறு அணி மார்பில் தோல் புனைந்து – தேவா-சம்:4131/1
வல்லியம் தோல் உடை ஆர்ப்பது போர்ப்பது – தேவா-சம்:4140/1

மேல்


தோலர் (2)

சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/3
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர்
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் – தேவா-சம்:3939/2,3

மேல்


தோலார் (3)

பூதம் சூழ பொலிய வருவார் புலியின் உரி தோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று – தேவா-சம்:722/2,3
கண் கொள் நுதலார் கறை கொள் மிடற்றார் கரியின் உரி தோலார்
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு – தேவா-சம்:756/1,2
மான் ஆர் தோலார் புலியின் உடையார் கரியின் உரி போர்வை – தேவா-சம்:782/2

மேல்


தோலின் (1)

படை உடை மழுவினர் பாய் புலி தோலின்
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர் – தேவா-சம்:2955/1,2

மேல்


தோலினர் (2)

பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை – தேவா-சம்:2594/1
படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர் – தேவா-சம்:3799/1

மேல்


தோலினார் (2)

கை இலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார் – தேவா-சம்:2321/1
கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல் – தேவா-சம்:3161/2

மேல்


தோலினால் (1)

தோலினால் உடை மேவ வல்லான் சுடர் – தேவா-சம்:617/1

மேல்


தோலினானும் (2)

பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2880/2
கடம் அணி மா உரி தோலினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2882/3

மேல்


தோலும் (8)

தோலும் நூலும் துதைந்த வரை மார்பர் – தேவா-சம்:295/2
தோலும் புரி நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சம்:879/2
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து – தேவா-சம்:1430/1
தோலும் தம் அரை ஆடை சுடர்விடு – தேவா-சம்:1451/1
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை – தேவா-சம்:1939/1
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர் – தேவா-சம்:2060/1
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3
துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க – தேவா-சம்:3682/3

மேல்


தோலை (1)

தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/3

மேல்


தோலொடு (7)

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
துணிந்தவன் தோலொடு நூல் துதை மார்பினில் – தேவா-சம்:1293/2
சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூத – தேவா-சம்:2433/1
தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர் – தேவா-சம்:2956/2
புற்று அரவம் புலியின் உரி தோலொடு கோவணமும் – தேவா-சம்:3467/3
பாய் புலி தோலொடு பந்தித்த – தேவா-சம்:4143/2

மேல்


தோழம் (1)

உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் – தேவா-சம்:804/1

மேல்


தோழமை (2)

பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் – தேவா-சம்:1388/2
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் – தேவா-சம்:2371/1

மேல்


தோள் (103)

தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள்
தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/1,2
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/3
தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் – தேவா-சம்:93/2
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/2
கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/2
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/2
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
கவிழ மலை தரள கடக கையால் எடுத்தான் தோள்
பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும் – தேவா-சம்:489/1,2
கல் ஆர் வரை அரக்கன் தடம் தோள் கவின் வாட – தேவா-சம்:500/1
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த – தேவா-சம்:576/2
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே – தேவா-சம்:653/4
தோடு உடையான் குழை உடையான் அரக்கன்-தன் தோள் அடர்த்த – தேவா-சம்:663/1
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார் – தேவா-சம்:729/1,2
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் – தேவா-சம்:739/2
மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/1,2
கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே – தேவா-சம்:776/4
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய – தேவா-சம்:805/2
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/4
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர் – தேவா-சம்:831/2
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள்
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் – தேவா-சம்:860/1,2
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும் – தேவா-சம்:878/1
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள்
இலங்கைக்கு இறை வாட அடர்த்து அங்கு அருள்செய்தான் – தேவா-சம்:911/1,2
அரக்கன் திண் தோள் அழிவித்தான் அ காலத்தில் – தேவா-சம்:1054/3
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை – தேவா-சம்:1087/2
மை சேர் கண்டத்து எண் தோள் முக்கண் மறையோனே – தேவா-சம்:1103/3
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் – தேவா-சம்:1129/3
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான் – தேவா-சம்:1170/2
கறுத்தவன் கார் அரக்கன் முடி தோள்
இறுத்தவன் இரும் சின காலனை முன் – தேவா-சம்:1181/2,3
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
முடி தலை தோள் அவை நெரிதர முறைமுறை – தேவா-சம்:1300/3
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/2
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில் – தேவா-சம்:1423/2
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/2
மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே – தேவா-சம்:1534/3
செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி – தேவா-சம்:1619/2
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள்
கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை – தேவா-சம்:1641/1,2
அரவு ஆர் கரவன் அமை ஆர் திரள் தோள்
குரவு ஆர் குழலாள் ஒருகூறன் இடம் – தேவா-சம்:1646/1,2
வரை ஆர் திரள் தோள் அரக்கன் மடிய – தேவா-சம்:1706/1
மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள்
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா – தேவா-சம்:1716/1,2
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை – தேவா-சம்:1910/1
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள்
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே – தேவா-சம்:1911/3,4
தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை – தேவா-சம்:1913/3
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/2
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி – தேவா-சம்:1924/1
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்-தன் – தேவா-சம்:1946/1
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான் – தேவா-சம்:1978/1
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் – தேவா-சம்:1983/3
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/3
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3
வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்றும் மாண்பினீர் – தேவா-சம்:2066/2
அரக்கன் முடி தோள் நெரிய அடர்த்தான் அடியார்க்கு – தேவா-சம்:2109/1
வலிய திரள் தோள் வன்கண் அரக்கர்_கோன்-தன்னை – தேவா-சம்:2142/3
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி – தேவா-சம்:2241/1
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள்
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/3,4
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி – தேவா-சம்:2287/1
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2333/3,4
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி – தேவா-சம்:2623/2
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள்
தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்-வாய் அ – தேவா-சம்:2634/1,2
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற – தேவா-சம்:2732/1
எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2754/2
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே – தேவா-சம்:2830/6
அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச – தேவா-சம்:2885/1
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
தொத்தின தோள் முடி உடையவன் தலை – தேவா-சம்:2950/1
சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை – தேவா-சம்:3125/1
தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் – தேவா-சம்:3146/1
எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற – தேவா-சம்:3262/1
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள்
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார் – தேவா-சம்:3273/1,2
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-சம்:3284/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-சம்:3335/1
துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய் – தேவா-சம்:3357/2
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க – தேவா-சம்:3410/3
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1
கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3472/3
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3477/3
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள்
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3510/3,4
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம் – தேவா-சம்:3642/1,2
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே – தேவா-சம்:3795/1
குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே – தேவா-சம்:3886/4
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள்
அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும் – தேவா-சம்:3907/2,3
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை – தேவா-சம்:3908/1
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச – தேவா-சம்:3914/1
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள்
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/1,2
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள்
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார் – தேவா-சம்:3952/1,2
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3

மேல்


தோள்கள் (9)

அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே – தேவா-சம்:1554/2
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள்
மின்னு சுடர் கொடி போலும் மேனியினார் ஒரு கங்கை – தேவா-சம்:2190/1,2
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும் – தேவா-சம்:2283/2
இறுத்ததுவும் அரக்கன்-தன் தோள்கள் இருபதே – தேவா-சம்:2298/4
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய – தேவா-சம்:2373/1
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2384/2
முரி ஆர்ந்த தடம் தோள்கள் அடர்த்து உகந்த முதலாளர் – தேவா-சம்:3488/2
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே – தேவா-சம்:4042/1

மேல்


தோள்களும் (1)

இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும்
மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய – தேவா-சம்:2765/1,2

மேல்


தோள்களை (2)

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த – தேவா-சம்:8/1
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3

மேல்


தோளன் (2)

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1

மேல்


தோளால் (1)

வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/2

மேல்


தோளி (9)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3
வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே – தேவா-சம்:519/2
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/2,3
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக – தேவா-சம்:1156/2
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட – தேவா-சம்:2315/2
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – தேவா-சம்:2388/1
மேயவன் வேய் புரை தோளி பாகமா – தேவா-சம்:2949/3
பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா – தேவா-சம்:3439/1
காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு – தேவா-சம்:3890/1

மேல்


தோளிக்கு (1)

வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான் – தேவா-சம்:154/2

மேல்


தோளிதான் (1)

வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண் – தேவா-சம்:2578/2

மேல்


தோளியர் (1)

காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில் – தேவா-சம்:2207/2

மேல்


தோளியும் (1)

பொன் தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக – தேவா-சம்:346/3

மேல்


தோளியொடு (2)

காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது – தேவா-சம்:2808/1

மேல்


தோளியொடும் (1)

காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1

மேல்


தோளியோடும் (1)

காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/4

மேல்


தோளின் (2)

தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1

மேல்


தோளினர் (1)

கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர் – தேவா-சம்:2611/2

மேல்


தோளினார் (1)

மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார் – தேவா-சம்:2319/3

மேல்


தோளினால் (1)

நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3

மேல்


தோளினான் (2)

மலை அன இருபது தோளினான் வலி – தேவா-சம்:2994/1
தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய – தேவா-சம்:3081/2

மேல்


தோளினானே (1)

சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே – தேவா-சம்:511/4

மேல்


தோளினொடு (1)

தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் – தேவா-சம்:3565/2

மேல்


தோளீர் (1)

மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர்
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/2,3

மேல்


தோளும் (10)

குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக – தேவா-சம்:194/1
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும்
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/2,3
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால் – தேவா-சம்:761/2
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று – தேவா-சம்:1192/1,2
எடுத்தவன் தலை தோளும் தாளினால் – தேவா-சம்:1771/2
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும்
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட – தேவா-சம்:1826/2,3
தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் – தேவா-சம்:2077/2
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி – தேவா-சம்:2503/2
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2797/2

மேல்


தோளொடு (1)

எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள் – தேவா-சம்:1902/1

மேல்


தோற்ற (1)

தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/2

மேல்


தோற்றத்தன (1)

துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன
விளக்கம் ஆக்குவன வெறி வண்டு ஆரும் பொழில் – தேவா-சம்:3071/1,2

மேல்


தோற்றம் (15)

தோற்றம் காணா வென்றி காழியார் – தேவா-சம்:258/2
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:552/4
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:636/1
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர் – தேவா-சம்:1256/2
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
சொல்லானை தோற்றம் கண்டானும் நெடு மாலும் – தேவா-சம்:1642/1
தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் – தேவா-சம்:1925/2
தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர் – தேவா-சம்:2068/2
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர் – தேவா-சம்:2937/1
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/3
தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் – தேவா-சம்:3589/1
தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3676/4
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம்
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/2,3

மேல்


தோற்றமும் (5)

துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான் – தேவா-சம்:440/1
முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:858/1
தோற்றமும் அறியாதவர் – தேவா-சம்:1456/2
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம் – தேவா-சம்:2889/3
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும் – தேவா-சம்:4105/3

மேல்


தோற்றமொடு (1)

செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும் – தேவா-சம்:3687/3

மேல்


தோற்றலார் (1)

தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும் அடியொடு முடி உற தங்கள் – தேவா-சம்:839/3

மேல்


தோற்றி (1)

துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி
மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் – தேவா-சம்:2196/2,3

மேல்


தோற்றினார் (1)

தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/2

மேல்


தோற்றினாரே (1)

போற்றுவார்கள் தோற்றினாரே – தேவா-சம்:3225/2

மேல்


தோற்றினும் (1)

தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம் – தேவா-சம்:1256/3

மேல்


தோற்று (1)

தோற்று அவன் கேடு அவன் துணை முலையாள் – தேவா-சம்:1186/1

மேல்


தோற்றும் (2)

தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம் – தேவா-சம்:1256/3
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை – தேவா-சம்:3338/2

மேல்


தோற்றுவானொடும் (1)

ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும்
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3371/1,2

மேல்


தோற்றுவித்த (1)

தோற்றுவித்த திரு தோணிபுரத்து ஈசன் துளங்காத – தேவா-சம்:650/3

மேல்


தோன்ற (4)

மூன்று காலமும் தோன்ற நின்றனை – தேவா-சம்:1382/41
கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு – தேவா-சம்:2502/3
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/3
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1

மேல்


தோன்றலனாய் (1)

துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான் – தேவா-சம்:1662/2,3

மேல்


தோன்றலும் (1)

தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும் அடியொடு முடி உற தங்கள் – தேவா-சம்:839/3

மேல்


தோன்றாவே (1)

தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே – தேவா-சம்:1621/4

மேல்


தோன்றி (9)

தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/4
கொந்து அண் பொழில் சோலை அரவின் தோன்றி கோடல் பூத்த – தேவா-சம்:483/3
இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும் – தேவா-சம்:490/2
துனி உறு துயர் தீர தோன்றி ஓர் நல்வினையால் – தேவா-சம்:1273/1
துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன – தேவா-சம்:1659/1
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/4
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
வெம் துயர் தோன்றி ஓர் வெருவுறினும் – தேவா-சம்:2839/1
தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே – தேவா-சம்:4054/3

மேல்


தோன்றிடினும் (1)

தும்மலொடு அரும் துயர் தோன்றிடினும்
அம் மலரடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2837/1,2

மேல்


தோன்றிய (4)

தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை – தேவா-சம்:1523/1
விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி – தேவா-சம்:1899/3
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல் பிணியும் – தேவா-சம்:3463/1
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2

மேல்


தோன்றியது (1)

சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் – தேவா-சம்:572/3

மேல்


தோன்றினார் (1)

தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் – தேவா-சம்:2332/1

மேல்


தோன்று (3)

புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி – தேவா-சம்:2055/3
வரம் தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2055/4
துள மதி உடை மறி தோன்று கையினர் – தேவா-சம்:2987/1

மேல்


தோன்றும் (12)

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் – தேவா-சம்:8/3
தோன்றும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:637/4
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:639/3
பூவில் தோன்றும் புத்தேளொடு மாலவன்-தானும் – தேவா-சம்:1109/3
உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் – தேவா-சம்:2055/2
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும்
மாடம் சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2062/3,4
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான் – தேவா-சம்:2134/2
புள் ஆர் பொய்கை பூ பல தோன்றும் புத்தூரே – தேவா-சம்:2154/4
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும்
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/1,2
குடி-தனை நெருங்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4122/4

மேல்


தோன்றுவர் (1)

சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே – தேவா-சம்:4130/4

மேல்