கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வௌவ 1
வெளவி 2
வௌவி 1
வௌவிய 1
வெளவிய 1
வௌவில் 1
வெளவினானே 1
வெளவு 1
வெளவும் 1
வெளவுமேல் 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வௌவ (1)
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார் – சிந்தா:1 248/4
வெளவி (2)
பள்ளி செம்பொன் படை அமளி மேல் மழலை மணி யாழ் தான் வெளவி
கொள்ளும் தீம் சொல் அலங்கார பூம்_கொடியை புல்லி மணி குவட்டினை – சிந்தா:12 2591/2,3
மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வெளவி
வலியவர் கொண்டு மேலை வரம்பு இகந்து அரம்பு செய்யும் – சிந்தா:13 2727/1,2
வௌவி (1)
சாதி பைம்பொன் தன் ஒளி வௌவி தகை குன்றா – சிந்தா:1 366/1
வௌவிய (1)
வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து என – சிந்தா:1 38/1
வெளவிய (1)
திறத்தை வெளவிய சேய் அரி கண்ணினாள் – சிந்தா:4 993/2
வௌவில் (1)
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள் – சிந்தா:1 245/2
வெளவினானே (1)
கரு வலி தட கை வாளின் காளையை வெளவினானே – சிந்தா:10 2269/4
வெளவு (1)
காலின் நொய்யன கண் வெளவு காட்சிய – சிந்தா:7 1774/3
வெளவும் (1)
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான் – சிந்தா:3 693/2
வெளவுமேல் (1)
ஆணை தோய்வது அல்லால் பிறன் வெளவுமேல்
கோணை போரில் குளிக்குவம் அன்று-எனின் – சிந்தா:3 640/2,3