நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
யூகம் (1)
பொன் புனை யூகம் மந்தி பொறி மயிர் புறவம் பொன்னார் – சிந்தா:3 564/2
யூகமும் (1)
கள்ள வானரமும் கன்னி யூகமும்
துள்ளும் மானொடு வேழ தொகுதியும் – சிந்தா:4 870/1,2
யூகமோடு (1)
உண்ணும் நீர் அமிழ்தம் காக்க யூகமோடு ஆய்க என்றான் – சிந்தா:8 1893/4
யூபத்து (1)
நெடு மணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை நீள் நீர் – சிந்தா:13 2878/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)