கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மோட்டின 2
மோட்டு 16
மோட்டும் 1
மோடு 4
மோதி 1
மோதிரத்தோடு 1
மோதிரம் 6
மோதுபடு 1
மோந்தார் 1
மோந்து 2
மோந்துழி 1
மோழலம் 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மோட்டின (2)
பூமனும் அரிசி புல் ஆர்ந்த மோட்டின
தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே – சிந்தா:1 43/3,4
ஆய்ந்த மோட்டின ஆன்-படு பால் உலை – சிந்தா:12 2395/1
மோட்டு (16)
மோட்டு இறா பனி கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து – சிந்தா:1 95/3
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய் – சிந்தா:1 404/2
மோட்டு இள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான் – சிந்தா:2 484/2
மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டு இரும் பொய்கை புக்கார் – சிந்தா:4 963/4
மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுது ஈந்து – சிந்தா:4 1042/2
மோட்டு இரும் கதிர் திரை முளைத்தது என்பவே – சிந்தா:5 1223/4
மோட்டு இளம் குரும்பை அன்ன முலை கடா களிறு முத்தம் – சிந்தா:7 1688/1
மோட்டு முது நீர் மலங்கு மொய்த்த இள வாளை – சிந்தா:7 1788/1
மோட்டு இள முல்லை மொய் மலர் கானம் முருகு வந்து எதிர்கொள நடந்தார் – சிந்தா:10 2104/4
மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை உழுது சாந்தம் – சிந்தா:10 2294/2
மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம் – சிந்தா:10 2325/2
மோட்டு முத்து ஒளிர் வடம் வளாயினார் – சிந்தா:12 2519/4
மோட்டு எழில் இளமை நீங்க மூப்பு வந்து அடைதல் துன்பம் – சிந்தா:13 2799/2
மோட்டு இரும் கொழு மலர் பிண்டி மூர்த்தி நூல் – சிந்தா:13 2844/3
மோட்டு இள முகையின் மொய் கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு – சிந்தா:13 2972/2
மோட்டு இரு மணி முகில் முழங்கி பெய்தலின் – சிந்தா:13 3060/3
மோட்டும் (1)
மோட்டும் முது நீர் முதலைக்கு வலியது உண்டேல் – சிந்தா:2 446/1
மோடு (4)
மோடு கொள் புனல் மூரி நெடும் கடல் – சிந்தா:1 38/3
மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம் – சிந்தா:1 300/1
மோடு கொள் நிலா முளைத்து எழு பருதி கண்டு அறியா – சிந்தா:12 2379/1
மோடு கொள் முழவின் முழக்கு ஈண்டிய – சிந்தா:12 2399/3
மோதி (1)
மோதி முள்ளொடு முள் பகை கண்டிடல் – சிந்தா:8 1920/3
மோதிரத்தோடு (1)
அடி கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின் – சிந்தா:1 353/2
மோதிரம் (6)
புனை கதிர் திரு மணி பொன் செய் மோதிரம்
வனை மலர் தாரினான் மறைத்து வண் கையால் – சிந்தா:1 323/1,2
சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில் இட – சிந்தா:4 1021/3
ஆம்பால் மணி நாம மோதிரம் தொட்டு ஐயென்ன – சிந்தா:4 1040/3
புனை கதிர் மருப்பு தாடி மோதிரம் செறித்து பொன்செய் – சிந்தா:10 2279/1
கழிய பெரிய அரு விலைய சிறிய மணி மோதிரம் கனல – சிந்தா:13 2696/2
அணி மோதிரம் சூழ் விரல் வாய் புதையா – சிந்தா:13 2866/3
மோதுபடு (1)
மோதுபடு பண்டம் முனியாது பெரிது ஏற்றி – சிந்தா:3 499/1
மோந்தார் (1)
கண்ண கழு நீர் மெல் விரலால் கிழித்து மோந்தார் கனி வாயார் – சிந்தா:13 2700/4
மோந்து (2)
கள் அணி மாலை மோந்து கனை கழல் இலங்கும் நோன் தாள் – சிந்தா:3 614/2
புல்லி அ பொறியை மோந்து புறக்கொடுத்திட்டது அன்றே – சிந்தா:10 2186/4
மோந்துழி (1)
நெருப்பு உற்ற போல நிலம் மோந்துழி செய்ய ஆகி – சிந்தா:11 2339/1
மோழலம் (1)
மோழலம் பன்றியோடு முளவுமா காதி அட்ட – சிந்தா:5 1233/2