Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்சி 1
மெத்தி 1
மெய் 55
மெய்-வழி 1
மெய்க்காப்பு 1
மெய்கண்டநீரார் 1
மெய்ந்நலம் 1
மெய்ந்நாண் 1
மெய்ந்நிறீஇ 1
மெய்ந்நெறி 2
மெய்ப்பட 1
மெய்ப்படு 2
மெய்ப்பொருள் 2
மெய்ப்பொறி 2
மெய்ம்மகிழ்ந்தான் 1
மெய்ம்மகிழ்ந்து 1
மெய்ம்மறந்து 5
மெய்ம்மை 2
மெய்யது 1
மெய்யின் 2
மெய்யும் 1
மெய்வகை 1
மெயும் 3
மெல் 47
மெல்ல 7
மெல்லடி 1
மெல்லணை 2
மெல்லவே 14
மெல்லிதேனும் 1
மெல்லிய 2
மெல்லென்று 1
மெல்லென 2
மெல 1
மெலி 2
மெலிகின்றாரே 2
மெலிந்தனென் 1
மெலிந்து 8
மெலிய 9
மெலியவர் 1
மெலியும் 1
மெலிவிற்கு 1
மெலிவின் 1
மெலிவு 3
மெழுக்கிட்ட 1
மெழுக்கு 1
மெழுகி 9
மெழுகியவை 1
மெழுகின் 1
மெழுகினால் 1
மெழுகினாள் 1
மெழுகு 3
மெழுகும் 1
மெள்ள 1
மெள்ளவே 1
மென் 89
மென்மை 1
மென்று 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மெச்சி (1)

மெச்சி மேல் வேந்தனும் விழைதக தோன்றினான் – சிந்தா:7 1836/4

TOP


மெத்தி (1)

என்பினை நரம்பில் பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்தி
புன் புறம் தோலை போர்த்து மயிர் புறம் பொலிய வேய்ந்திட்டு – சிந்தா:7 1577/1,2

TOP


மெய் (55)

மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய – சிந்தா:1 80/2
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகா – சிந்தா:1 116/2
மெய் அணி பசும்பொன் சுண்ணம் மேதகு நான நீரின் – சிந்தா:1 117/1
மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல் – சிந்தா:1 181/1
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான் – சிந்தா:1 227/4
கண் மலர் தாள் கனவின் இயல் மெய் எனும் – சிந்தா:1 228/2
நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின் – சிந்தா:1 258/1
சிலம்பு இரங்கி போற்று இசைப்ப திருவில் கை போய் மெய் காப்ப – சிந்தா:1 340/1
மெய் நூறுநூறு நுதி வெம் கணை தூவி வேடர் – சிந்தா:2 453/2
மெய் உருகி கண் உருகி நெஞ்சு உருகி காம வெயில் வெண்ணெய் பாவை போல் மெலிகின்றாரே – சிந்தா:3 682/4
சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல் – சிந்தா:3 717/1
விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து – சிந்தா:4 991/2
வண் தாரான் செவ்வி வாய் கேட்டாள் தன் மெய் மகிழ்ந்தாள் – சிந்தா:4 1039/4
தானையால் தடம் கண் நீரை துடைத்து மெய் தழுவி கொண்டாள் – சிந்தா:4 1051/4
நாண் மெய் கொண்டு ஈட்ட பட்டார் நடுக்குறும் நவையை நீக்கல் – சிந்தா:4 1119/1
பூண் மெய் கொண்டு அகன்ற மார்ப பொறு-மதி என்று பின்னும் – சிந்தா:4 1119/3
மெய் வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று – சிந்தா:5 1263/3
மேவர் தென் தமிழ் மெய் பொருள் ஆதலின் – சிந்தா:5 1328/2
அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் அழகின் மிக்கான் – சிந்தா:5 1342/2
மெய் எலாம் உடையாய் மெய்ம்மை காண்டி நீ – சிந்தா:5 1366/2
கருகி அ இருள் கான்று நின் மெய் எலாம் – சிந்தா:5 1368/2
வீடு வேண்டி விழு சடை நீட்டல் மெய்
மூடு கூறையின் மூடுதல் வெண் தலை – சிந்தா:6 1427/1,2
மெய் நிகர் இலாதவன் வேத வாணிகன் – சிந்தா:6 1449/2
கடி கமழ் குழலினால் கட்டி மெய் எலாம் – சிந்தா:6 1482/1
விழு திணை பிறந்து வெய்ய வேட்கை வேர் அரிந்து மெய் நின்று – சிந்தா:6 1534/1
மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும் – சிந்தா:6 1540/2
பட நாகம் தோல் உரித்தால் போல் துறந்து கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு – சிந்தா:6 1546/1
வேம் என் நெஞ்சம் மெய் வெதும்பும் விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும் – சிந்தா:7 1663/1
வில் படை நிமிர்ந்த தோளான் தொழுது மெய் குளிர்ந்து நின்றான் – சிந்தா:7 1710/4
வேனில் குன்று என தோழர் வெந்து மெய்
ஊனின் நைகின்றார் செய்வது உன்னினார் – சிந்தா:7 1761/3,4
ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய்
வாடல் ஒன்றிலள் வஞ்சம் ஆம்-கொலோ – சிந்தா:7 1762/3,4
பெற்ற மாந்தரின் பெரிது மெய் குளிர்ந்து – சிந்தா:7 1764/3
தோய் தகை மகளிர் தோயில் மெய் அணி நீக்கி தூ நீர் – சிந்தா:8 1892/1
ஊன்றினார் பாய்மா ஒளி மதி கதிர் போல் சந்தனம் ஒருங்கு மெய் புதைத்தே – சிந்தா:10 2106/4
கதை என கருதல் செய்யான் மெய் என தானும் கொண்டான் – சிந்தா:10 2144/3
எரி கதிர் பைம்பொன் சுண்ணம் இலங்க மெய் முழுதும் அப்பி – சிந்தா:10 2189/1
இலையார் கடக தட கை புடைத்து மெய் சோர்ந்து இருந்தான் – சிந்தா:10 2197/4
மெய் படை வீழ்த்தல் நாணி வேழமும் எறிதல் செல்லான் – சிந்தா:10 2259/2
வென்றி கொள் சரங்கள் மூழ்கி மெய் மறைத்திட்டு மின் தோய் – சிந்தா:10 2272/3
விளங்கு வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் பூசி – சிந்தா:12 2388/1
மெய் அணி கலன் மாலை மின் இரும் துகில் ஏந்தி – சிந்தா:12 2434/3
காண்கிலேன் கடிய என்னா உருகி மெய் கரந்திட்டானே – சிந்தா:12 2443/4
தாம மார்பனும் தையலும் மெய் உணர்வு – சிந்தா:12 2505/1
திரு மெய் நீங்கிய துன்பமும் தெளிபொருள் துணிவும் – சிந்தா:13 2748/2
மெய் புகு பொன் அணி கவசம் ஒப்பன – சிந்தா:13 2819/2
மெய் வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டு – சிந்தா:13 2824/2
மெய் உரை விளங்கும் மணி மேல் உலக கோபுரங்கள் – சிந்தா:13 2869/1
மின்னு தார் மார்பன் மெய் வெந்து ஆலியின் உருகி பெண்-பால் – சிந்தா:13 2880/2
மெய் படு சாந்தும் பூவும் மிக நனி கமழுமேனும் – சிந்தா:13 2938/1
எண் ஆய வான் நெடும் கண் மெய் கொள்ள ஏமுற்று – சிந்தா:13 2956/3
இரிந்தன இருவினை இலிர்த்த மெய் மயிர் – சிந்தா:13 3009/1
மெய் பொதிந்து உயர்ந்த கோமான் விரை பலி சுமந்த அன்றே – சிந்தா:13 3049/4
வெளிறு இல் வாள் விளங்கு செம்பொன் வட்டம் மெய் பொருள்களாக – சிந்தா:13 3074/3
மெய் உலகிற்கு விளம்பிய வேந்தே – சிந்தா:13 3095/4
மெய் நீர் திரு முத்து இருபத்தேழ் கோத்து உமிழ்ந்து திருவில் வீசும் – சிந்தா:13 3143/2

TOP


மெய்-வழி (1)

வீரம் பட கையை மெய்-வழி வீசி – சிந்தா:3 631/2

TOP


மெய்க்காப்பு (1)

வேல் அருவி கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய் விண்ணோர்க்கு விருந்து ஆயினானே – சிந்தா:1 291/4

TOP


மெய்கண்டநீரார் (1)

வித்தி மேல் உலகத்து இன்பம் விளைத்து மெய்கண்டநீரார் – சிந்தா:12 2462/4

TOP


மெய்ந்நலம் (1)

முழுதும் மெய்ந்நலம் மூழ்கலின் நீர் சுமந்து – சிந்தா:13 2670/1

TOP


மெய்ந்நாண் (1)

புல்லி நின்ற மெய்ந்நாண் புறப்பட்டது – சிந்தா:5 1329/2

TOP


மெய்ந்நிறீஇ (1)

பாடல் மெய்ந்நிறீஇ பருகி பண் சுவைத்து – சிந்தா:13 2687/2

TOP


மெய்ந்நெறி (2)

மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான் – சிந்தா:1 405/4
மெய்ந்நெறி மகிழ்ந்து நின்றான் வேனில் வாய் காமன் ஒத்தான் – சிந்தா:13 2730/3

TOP


மெய்ப்பட (1)

மெய்ப்பட உணர்வு தோன்றி மீட்டு இது கூறினானே – சிந்தா:13 2726/4

TOP


மெய்ப்படு (2)

மெய்ப்படு தாரை வீழின் நோம் இவட்கு என்ன அஞ்சி – சிந்தா:13 2665/1
மெய்ப்படு முது புண் தீர்ப்பான் மேவிய முயற்சி போல – சிந்தா:13 2881/1

TOP


மெய்ப்பொருள் (2)

வீங்கு கல்வியன் மெய்ப்பொருள் கேள்வியன் – சிந்தா:6 1425/2
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும் – சிந்தா:7 1595/2

TOP


மெய்ப்பொறி (2)

மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான் – சிந்தா:6 1438/4
விண்ணகத்து இளையான் அன்ன மெய்ப்பொறி
அண்ணலை கழி மீன் கவர் புள் என – சிந்தா:8 1949/1,2

TOP


மெய்ம்மகிழ்ந்தான் (1)

விடம் தைத்த வேலாற்கு உரைத்தார்க்கு அவன் மெய்ம்மகிழ்ந்தான்
நுடங்கும் கொடி போல்பவள் நூபுரம் ஆர்ப்ப வந்து – சிந்தா:4 1061/2,3

TOP


மெய்ம்மகிழ்ந்து (1)

சேல் படுத்த கண்ணீர் சுமந்து அளைஇ மெய்ம்மகிழ்ந்து
மால் படுத்தான் மார்பில் மணந்தாளே போல் மகிழ்ந்தாள் – சிந்தா:4 1044/3,4

TOP


மெய்ம்மறந்து (5)

எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள் – சிந்தா:1 299/4
தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே – சிந்தா:3 647/4
நிலத்து-இடை பறவை மெய்ம்மறந்து வீழ்ந்தவே – சிந்தா:3 657/4
மண்ணவர் மகிழ வான் கண் பறவை மெய்ம்மறந்து சோர – சிந்தா:3 729/2
குன்று போல் யாதும் இன்றி குழைந்து மெய்ம்மறந்து நின்றான் – சிந்தா:13 2627/4

TOP


மெய்ம்மை (2)

மெய் எலாம் உடையாய் மெய்ம்மை காண்டி நீ – சிந்தா:5 1366/2
வினை பெரும் தச்சன் நல்லன் மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால் – சிந்தா:7 1578/1

TOP


மெய்யது (1)

தான் நிறம் கரக்கும் காலம் தையலீர் மெய்யது அன்றே – சிந்தா:13 2940/4

TOP


மெய்யின் (2)

அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்து ஆங்கு அனைய மெய்யின்
கள் செய் கடலுள் இளமை கூம்பின் கடி செய் மாலை – சிந்தா:4 929/1,2
சிந்தியே கரந்தார் சொல் போல் மெய்யின் கண் சேர்தல் இன்றாய் – சிந்தா:13 2973/3

TOP


மெய்யும் (1)

மலங்க மணி மலர்ந்த பவள கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்து செல்லுற்றாள் – சிந்தா:1 340/3,4

TOP


மெய்வகை (1)

மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மை – சிந்தா:6 1436/1

TOP


மெயும் (3)

முது மர பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு – சிந்தா:3 819/1
முருகு உடை மார்பின் பாய்ந்து முழு மெயும் நனைப்ப மாதர் – சிந்தா:8 1911/3
முந்து அமர் தம்முள் முழு மெயும் இரும்பு மேய்ந்திட வெம் சமம் விளைத்தார் – சிந்தா:10 2156/3

TOP


மெல் (47)

பொன் பூண் சுமந்த புணர் மெல் முலை கோடு போழ – சிந்தா:0 19/1
மெல் இலை பண்டியும் கமுகின் மேதகு – சிந்தா:1 62/2
பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழ செ வாய் – சிந்தா:1 110/2
பாளை மென் கமுகின் பழம் மெல் இலை – சிந்தா:1 132/1
திரு கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே – சிந்தா:1 178/4
பண் கெழு மெல் விரலால் பணை தோளி தன் – சிந்தா:1 220/1
போது உகு மெல் அணை பூ மகள் சேர்ந்தாள் – சிந்தா:1 229/4
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்ட தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும் – சிந்தா:1 292/2
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழ கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானை தான் – சிந்தா:1 294/1
அஞ்ச சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள் – சிந்தா:1 351/4
மெல் விரல் மெலிய கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல் – சிந்தா:1 355/1
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியை சூழ – சிந்தா:2 468/2
பல பட பரப்பி பாவை மெல் அடி பரிவு தீர – சிந்தா:3 617/3
உள் வாய் பெயப்பட்ட வெம் மது செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற – சிந்தா:3 638/2
நீட்டி மெல் மலர் மேல் வந்து நின் நலம் – சிந்தா:3 642/2
கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த கோங்கு அரும்பும் கொழிப்பில் பொன்னும் – சிந்தா:3 643/2
விட்டு அகலா சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறி தூமம் – சிந்தா:3 647/2
மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா – சிந்தா:3 735/2
மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ – சிந்தா:3 737/1
வேழ வெண்கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால் – சிந்தா:3 803/1
இவர் தரு மெல் இலை காவும் ஏந்திய – சிந்தா:3 826/3
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே – சிந்தா:4 880/4
முருகு வார் குழலாள் முகிழ் மெல் முலை – சிந்தா:5 1306/1
தவள மெல் இணர் தண் கொடி முல்லையே – சிந்தா:5 1331/4
விழைவ சேர்த்துபு மெல் என ஏகினார் – சிந்தா:5 1338/2
மெல் இயல் கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள் – சிந்தா:5 1399/4
ஒண் பழுக்காயினோடு உருவம் மெல் இலை – சிந்தா:6 1441/2
பூளை மெல் அணை மேல் புரளும்-கொலோ – சிந்தா:7 1628/4
கொண்டு கோதை மலர் எழுத்து மெல் விரலின் மேல் தாங்கி நோக்கும் – சிந்தா:7 1655/1
இலவம் பூ அரக்கு உண்டு அன்ன பஞ்சி மெல் அடியினாள் தன் – சிந்தா:7 1881/1
வார் முயங்கு மெல் முலைய வளை வேய் தோளாள் மனம் மகிழ – சிந்தா:7 1888/1
அன்னம் அன மெல் நடையினாள் அமர்ந்து நோக்க – சிந்தா:9 2028/2
வில் இடு மணி செய் ஆழி மெல் விரல் விதியின் கூப்பி – சிந்தா:9 2068/1
அன்னம் மெல் நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் – சிந்தா:9 2100/1
மண மாலை மடந்தையர் தம் மெல் விரலால் தொடுத்து அணிந்த – சிந்தா:10 2235/1
பஞ்சி மெல் அடியினார்-தம் பாடகம் திருத்தி சேந்து – சிந்தா:10 2318/1
ஆய்ந்த மெல் இலை பளிதம் ஆதியா – சிந்தா:12 2403/2
அம் மெல் அனிச்சம் மலரும் அன்ன தூவியும் – சிந்தா:12 2454/1
வேல் நிரை செய் கண்ணியொடு மெல் என இருந்தான் – சிந்தா:12 2490/3
மருவு இன் சாயல் மணி மெல் விரல் கூப்பி ஓலை மரபின் நீட்ட – சிந்தா:12 2586/3
மை திரண்ட வார் குழல் மேல் வண்டு ஆர்ப்ப மல்லிகை மெல் மாலை சூடி – சிந்தா:13 2626/1
கண்ண கழு நீர் மெல் விரலால் கிழித்து மோந்தார் கனி வாயார் – சிந்தா:13 2700/4
ஒவ்வா பஞ்சி மெல் அணை மேல் அசைந்தார் ஒண் பொன் கொடி அன்னார் – சிந்தா:13 2701/4
பஞ்சி மெல் அணையின் மேல் பரவை அல்குலார் – சிந்தா:13 2896/2
பொன் நா வழியால் புகழ் நா வழித்து ஆய்ந்த மெல் கோல் – சிந்தா:13 3045/1
மீன் தயங்கு திங்கள் முக நெடும் கண் மெல் இயலார் – சிந்தா:13 3102/1
பஞ்சின் மெல் அடி பாவை பூ_நுதால் – சிந்தா:13 3125/3

TOP


மெல்ல (7)

விழித்து வெய்துயிர்த்து மெல்ல நடுங்கி தன் தோழி கூந்தல் – சிந்தா:3 715/2
தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய – சிந்தா:4 930/1
அருகு வாய்விட்டு ஆர்ப்ப வண்ணன் மெல்ல சென்றான் – சிந்தா:6 1415/4
வாச வான் குவளை மெல்ல வாய்விடா நின்றது ஒக்கும் – சிந்தா:8 1987/3
விரும்பினை-ஆய்விடின் மெல்ல நடமோ – சிந்தா:10 2124/3
வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத – சிந்தா:12 2454/2
பெரும் கிடுகு என்னும் கோல பேர் இமை பொருந்தி மெல்ல
ஒருங்கு உடன் நகரம் எல்லாம் உறங்குவது ஒத்தது ஒல்லென் – சிந்தா:13 2975/2,3

TOP


மெல்லடி (1)

பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்ப சென்று – சிந்தா:1 358/3

TOP


மெல்லணை (2)

புதிதின் இட்ட மெல்லணை பொலிந்த வண்ணம் போகு உயர் – சிந்தா:3 705/2
கான்ற மென் பஞ்சி ஆர்ந்த மெல்லணை யாழ் கை நீக்கி – சிந்தா:7 1701/3

TOP


மெல்லவே (14)

மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார் – சிந்தா:1 53/2
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே – சிந்தா:1 185/3,4
மின் மணி மிளிர தேவி மெல்லவே ஒதுங்குகின்றாள் – சிந்தா:1 317/3
வீக்கி மாடம் திறந்திட மெல்லவே
ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே – சிந்தா:3 534/3,4
அம் பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூம் – சிந்தா:3 646/3
புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே – சிந்தா:4 1004/4
மேவி பூ நிலம் மிசை இருக்கும் மெல்லவே – சிந்தா:4 1025/4
வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய மெல்லவே
நேர மன்னும் வருக என்று நின்றாள் நினைந்தாள்-அரோ – சிந்தா:4 1148/2,3
மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட்டு இலங்கு பைம் பூண் – சிந்தா:6 1505/2
ஏதம் இன்றி எடுத்தனள் மெல்லவே – சிந்தா:12 2498/4
மின் இவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே
இன் உரை கொடான் கொடி கோயில் எய்தினான் – சிந்தா:13 2895/3,4
பரந்து பண் உயிர்த்தன பைய மெல்லவே
விருந்துபட்டு இயம்பின முழவம் வீங்கு ஒலி – சிந்தா:13 2999/2,3
மெல்லவே உறவி ஓம்பி ஒதுங்கியும் இருந்தும் நின்றும் – சிந்தா:13 3119/2
வெம்மை கொண்ட தேன் அமிர்தம் மெல்லவே
அம்மை அம் சொலார் ஆர உண்டவர் – சிந்தா:13 3131/1,2

TOP


மெல்லிதேனும் (1)

பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா – சிந்தா:8 1894/3

TOP


மெல்லிய (2)

மெல்லிய தூபமுட்டி மேதகு நான செப்போடு – சிந்தா:3 558/3
பனி மயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
கனி மயிர் குளிர்ப்பன கண் கொளாதன – சிந்தா:12 2471/1,2

TOP


மெல்லென்று (1)

இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி – சிந்தா:2 472/1

TOP


மெல்லென (2)

வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்ற – சிந்தா:9 2019/2
இட்ட அணை மேல் இனிது மெல்லென அசைந்தான் – சிந்தா:9 2030/3

TOP


மெல (1)

மென் மெல மலர் மேல் மிதித்து ஏகினாள் – சிந்தா:5 1336/3

TOP


மெலி (2)

உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே – சிந்தா:1 49/4
உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன் – சிந்தா:3 684/4

TOP


மெலிகின்றாரே (2)

மெய் உருகி கண் உருகி நெஞ்சு உருகி காம வெயில் வெண்ணெய் பாவை போல் மெலிகின்றாரே – சிந்தா:3 682/4
வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றாரே – சிந்தா:5 1255/4

TOP


மெலிந்தனென் (1)

மெலிந்தனென் சுமந்து என நீக்கி மேல் நிலை – சிந்தா:13 3029/3

TOP


மெலிந்து (8)

குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இ மூதூர் – சிந்தா:1 396/3
பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை – சிந்தா:3 736/3
வெந்து உடன் வெயிலுற்ற ஆங்கு மெலிந்து உக விளங்கும் வெள்ளி – சிந்தா:6 1532/3
வெண்ணெய் குன்று எரி உற்றால் போன்று மெலிந்து பின் நிற்கும் அன்றே – சிந்தா:7 1597/4
கல் மலிந்து இலங்கு திண் தோள் கலிங்கர்கோன் மெலிந்து மீண்டான் – சிந்தா:10 2187/4
செ வாய் விளர்த்து தோள் மெலிந்து செய்ய முலையின் முகம் கருகி – சிந்தா:13 2701/2
நடை மெலிந்து இகலி அன்ன நல் நடை நயந்து நிற்பார் – சிந்தா:13 2717/4
வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேக – சிந்தா:13 2897/1

TOP


மெலிய (9)

விண் புகு வியன் சினை மெலிய பூத்தன – சிந்தா:1 79/1
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே – சிந்தா:1 185/3
மெல் விரல் மெலிய கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல் – சிந்தா:1 355/1
மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும் – சிந்தா:3 641/4
ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப – சிந்தா:3 741/2
மெலிய வெம்பி நைகின்றாள் உய்யும் வகை தொடங்கினாள் – சிந்தா:7 1670/4
உருகி நைந்து உடன்று முன் கை வளை உக மெலிய வேண்டா – சிந்தா:7 1740/2
கூடார் மெலிய கொலை வேல் நினைந்தானை ஏத்தி – சிந்தா:11 2328/2
மின் இவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே – சிந்தா:13 2895/3

TOP


மெலியவர் (1)

மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வெளவி – சிந்தா:13 2727/1

TOP


மெலியும் (1)

மின்னும் மழையின் மெலியும் அரிவை – சிந்தா:3 724/3

TOP


மெலிவிற்கு (1)

மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும் – சிந்தா:7 1595/2

TOP


மெலிவின் (1)

பழம் குழைந்து அனையது ஓர் மெலிவின் பை என – சிந்தா:5 1183/1

TOP


மெலிவு (3)

மெலிவு எய்த குவளைகள் வாட கம்பலம் – சிந்தா:1 56/2
மெலிவு கண்டு உவந்து மாதோ விருப்பொடு மறலினாரே – சிந்தா:4 968/4
மெழுகு எரி முகந்தது ஒக்கும் தாய் மெலிவு அகற்றினானே – சிந்தா:9 2095/4

TOP


மெழுக்கிட்ட (1)

மலை கொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட தன் – சிந்தா:5 1371/3

TOP


மெழுக்கு (1)

வேரி இன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து – சிந்தா:1 129/1

TOP


மெழுகி (9)

குங்குமம் மெழுகி சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால் – சிந்தா:1 108/1
அணி நிலம் மெழுகி சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில் – சிந்தா:1 113/3
விட்டு அகலா சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறி தூமம் – சிந்தா:3 647/2
சாந்தினால் மெழுகி தட மா மலர் – சிந்தா:7 1714/1
கோல அகில் தேய்வை கொழும் சாந்தம் முலை மெழுகி
பாலை மணி யாழ் மழலை பசும்பொன் நிலத்து இழிவாள் – சிந்தா:9 2018/2,3
வீங்கு திரள் தோளும் தட மார்பும் விரை மெழுகி
தீம் கரும்பு மென்று அனைய இன் பவள செ வாய் – சிந்தா:9 2034/2,3
மை பொலி கண்ணின் நீரால் மனை அகம் மெழுகி வாழ – சிந்தா:13 2984/3
தேம் பாய சாந்தம் மெழுகி கலன் தேறல் மாலை – சிந்தா:13 3046/2
நறவ மலர் வேய்ந்து நறும் சாந்து நிலம் மெழுகி
துறவு நெறி கடவுள் அடி தூமமொடு தொழுதார் – சிந்தா:13 3091/3,4

TOP


மெழுகியவை (1)

கனி கொள் வாழை காட்டுள் கருமை மெழுகியவை போன்று – சிந்தா:6 1414/1

TOP


மெழுகின் (1)

விட்டு எரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள் – சிந்தா:3 710/4

TOP


மெழுகினால் (1)

மெழுகினால் புனைந்த பாவை வெய்து உறுத்தாங்கு ஓவாது – சிந்தா:5 1386/1

TOP


மெழுகினாள் (1)

சளி கொள் சந்தின் கொழும் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள் – சிந்தா:7 1673/4

TOP


மெழுகு (3)

மெழுகு குங்கும மார்பு-இடை வெம் முலை – சிந்தா:1 133/2
மெழுகு செய் படம் வீழ் முகில் மத்தகத்து – சிந்தா:7 1602/1
மெழுகு எரி முகந்தது ஒக்கும் தாய் மெலிவு அகற்றினானே – சிந்தா:9 2095/4

TOP


மெழுகும் (1)

நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன – சிந்தா:1 235/2

TOP


மெள்ள (1)

மெள்ள எய்தினார் வினவ கூறினாள் – சிந்தா:7 1763/2

TOP


மெள்ளவே (1)

மெள்ளவே புருவம் கோலி விலங்கி கண் பிறழ நோக்கி – சிந்தா:13 2732/1

TOP


மென் (89)

முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளை – சிந்தா:0 18/2
குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம் – சிந்தா:1 97/3
தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி – சிந்தா:1 108/2
பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே – சிந்தா:1 108/4
வேரி இன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து – சிந்தா:1 129/1
பாளை மென் கமுகின் பழம் மெல் இலை – சிந்தா:1 132/1
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம்பொனால் – சிந்தா:1 146/1
மென் தினை பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும் – சிந்தா:1 148/1
மென் பஞ்சி சீறடியும் மேதக்க விழைவினவே – சிந்தா:1 179/4
மென் மலர் கோதை தன் முலைகள் வீங்கலின் – சிந்தா:1 185/2
வால் அருவி வாமன் அடி தாமரை மலர் சூடி மந்திர மென் சாந்து பூசி – சிந்தா:1 291/3
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா – சிந்தா:1 346/2
பஞ்சி அனைய வேய் மென் தோள் பகு வாய் மகரம் கான்றிட்ட – சிந்தா:1 351/1
மின்னும் மிளிர் பூம் கொடியும் மென் மலரும் ஒப்பார் – சிந்தா:3 503/1
பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா – சிந்தா:3 530/2
மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி ஆக – சிந்தா:3 564/3
வேயே திரள் மென் தோள் வில்லே கொடும் புருவம் – சிந்தா:3 652/1
அரும்பு ஏர் வன முலையும் ஆடு அமை மென் தோளும் – சிந்தா:3 734/1
கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள் – சிந்தா:4 891/4
சீர் அரவ சிலம்பு ஏந்தும் மென் சீறடி – சிந்தா:4 914/1
வார் விளையாடிய மென் முலை மைந்தர் – சிந்தா:4 915/2
தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி – சிந்தா:4 921/2
பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்-மின் இனிதே – சிந்தா:4 921/4
வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி அங்கு – சிந்தா:4 949/3
அம் மென் மாலையும் அடைச்சி குங்குமம் – சிந்தா:4 991/3
காம்பு ஏர் பணை தோளி மென் பறவை கண்படுப்பித்து – சிந்தா:4 1040/2
வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய வேய் மென் தோள் – சிந்தா:4 1042/3
மழை மொக்குள் அன்ன வரு மென் முலை மாதர் நல்லார் – சிந்தா:4 1064/1
கண்ணார் கதிர் மென் முலை காம்பு அடும் மென் தோள் – சிந்தா:4 1065/1
கண்ணார் கதிர் மென் முலை காம்பு அடும் மென் தோள் – சிந்தா:4 1065/1
போது ஆர் குழலாள் புணர் மென் முலை பாய – சிந்தா:4 1066/2
மின் ஆர் இள மென் முலை வேய் மருள் மென் தோள் – சிந்தா:4 1073/2
மின் ஆர் இள மென் முலை வேய் மருள் மென் தோள் – சிந்தா:4 1073/2
திருந்து இழை அணங்கு மென் தோள் தேசிக பாவை அன்னாள் – சிந்தா:5 1261/4
பயன் இழைத்த மென் பள்ளியுள் பைம் தொடி – சிந்தா:5 1310/3
பூ மென் சேக்கையுள் நாற்றிய பூம் திரள் – சிந்தா:5 1315/1
கோவத்து அன்ன மென் சீறடி கொம்பு அனாள் – சிந்தா:5 1328/3
மென் மெல மலர் மேல் மிதித்து ஏகினாள் – சிந்தா:5 1336/3
கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென் புகை – சிந்தா:5 1350/1
கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென் புகை – சிந்தா:5 1350/1
தயங்கு இணர் கோதை-தன் மேல் தண் என வைத்த மென் தோள் – சிந்தா:5 1360/1
கலை வளர் கிளவியார்-தம் காமர் மென் சேக்கை நீங்கி – சிந்தா:6 1432/1
கரந்தவன் கங்குல் நீங்க கதிர் வளை அணங்கும் மென் தோள் – சிந்தா:6 1507/2
நறு மென் கமழ் தாரவனே நணுகாய் – சிந்தா:6 1516/4
உரைத்த மென் தயிர் பித்தை கோவலர் தீம் குழல் உலவ – சிந்தா:7 1564/3
தொடை மாலை மென் முலையார் தோள் தோய்ந்த மைந்தர் – சிந்தா:7 1574/2
இன் புகை ஆர்ந்த இழுதார் மென் பள்ளி மேல் – சிந்தா:7 1576/1
தோளும் மென் முலை பாரமும் தொல் நலம் – சிந்தா:7 1628/2
காம்பின் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்பவே – சிந்தா:7 1656/4
நெடு மா தோகை மென் சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள் – சிந்தா:7 1659/4
பூ மென் குழலார் புறம் நோக்கி நகுவார் நகுவது ஆயினேன் – சிந்தா:7 1663/2
மணி செய் மென் தோள் மருந்து நீ ஆருயிரும் நீயேல் என்றாள் – சிந்தா:7 1668/4
அம் மென் மாலை முகம் கரிய நீர் துளும்ப நின்று நீடி – சிந்தா:7 1674/2
மாசு அறு கந்தின் மென் தோள் மணி தொடர் கொளுத்தி வாள் கண் – சிந்தா:7 1690/2
கான்ற மென் பஞ்சி ஆர்ந்த மெல்லணை யாழ் கை நீக்கி – சிந்தா:7 1701/3
கான் அவாம் கடி நாறும் மென் பள்ளி மேல் – சிந்தா:8 1983/3
கூந்தல் அகில் புகையும் துகில் கொழும் மென் நறும் புகையும் – சிந்தா:9 2032/3
மின் அவிர் மாலை மென் பூம் குழல் வல தோளில் வீழ – சிந்தா:9 2056/2
தொடுத்து அலர் மாலை சூட்டி கிம்புரி முத்தம் மென் தோள் – சிந்தா:9 2091/2
புலம்பு அற வளர்த்த அம் மென் பூம் புகை அமளி அங்கண் – சிந்தா:9 2092/3
கோட்டு இளம் கலையும் கூடும் மென் பிணையும் கொழும் கதிர் மணி விளக்கு எறிப்ப – சிந்தா:10 2104/1
கூடு ஆர மாலை குவி மென் முலை கோதை நல்லார் – சிந்தா:11 2328/3
செய் பாவை அன்னார் சிலம்பு ஆர்க்கும் மென் சீறடியார் – சிந்தா:11 2338/1
கோல மென் முலை குங்குமம் இடு கொடி எழுதி – சிந்தா:12 2383/3
தூ மணி கொழுந்து மென் தோள் துயல் வர எழுதினாளே – சிந்தா:12 2442/4
உவா கதிர் திங்கள் அம் மென் கதிர் விரித்து உடுத்தது ஒத்தாள் – சிந்தா:12 2444/4
பொங்கு தூம கொழு மென் புகை புரிந்த பஞ்சமுக வாசமும் – சிந்தா:12 2592/3
வளை முயங்கு உருவ மென் தோள் வரம்பு போய் வனப்பு வித்தி – சிந்தா:12 2598/2
பால் நிலா கதிர் அன அம் மென் பைம் துகில் – சிந்தா:13 2635/2
வார் கொள் மென் முலை வம்பு அணி கோதையார் – சிந்தா:13 2668/3
தான் உலாய் தடம் மென் முலை தங்கினான் – சிந்தா:13 2669/3
கிழிந்து சாந்து அழிய கிளர் மென் முலை – சிந்தா:13 2673/2
கூதிர் வந்து உலாவலின் குவவு மென் முலை – சிந்தா:13 2675/1
கூந்தல் இன் புகை குவவு மென் முலை – சிந்தா:13 2681/1
தழிய பெரிய தட மென் தோள் சலாகை மின்ன தாழ்ந்து இலங்கும் – சிந்தா:13 2696/3
கண் திரள் முத்தம் மென் தோள் காவி கண் மகளிர் போற்றி – சிந்தா:13 2734/3
மங்கை மனா அனைய மென் சூல் மட உடும்பு – சிந்தா:13 2781/1
தொடி கவின் அறாத மென் தோள் தேவியர் சூழ வாமன் – சிந்தா:13 2808/2
வளை மயங்கு உருவ மென் தோள் வாய் நலம் பருகி மைந்தன் – சிந்தா:13 2857/3
அம் சுரை பொழிந்த பால் அன்ன மென் மயிர் – சிந்தா:13 2896/1
அரும்பு உலாய் அலர்ந்த அம் மென் தாமரை அனைய பாதம் – சிந்தா:13 2902/3
வேய் அழ திரண்ட மென் தோள் வெம் முலை பரவை அல்குல் – சிந்தா:13 2923/2
தாழ்ந்து உலவி மென் முலை மேல் தண் ஆரம் வில் விலங்க – சிந்தா:13 2959/1
சுழல் ஆர் பசும்பொன்னும் வேய்ந்து சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த – சிந்தா:13 2970/3
வேய் நிறை அழித்த மென் தோள் விசயையை தொழுது வாழ்த்தி – சிந்தா:13 2998/3
தேன் தயங்கு செம் நாவின் சில் மென் கிளி கிளவி – சிந்தா:13 3102/2
பூ மென் கற்பக பொன் மரங்கள் போல் – சிந்தா:13 3122/2
ஆவித்து ஆர்த்தன அம் மென் குஞ்சியே – சிந்தா:13 3124/4
இழுதார் மென் பள்ளி பூம் தாது பொங்க இருவர் பாலர் ஆகி இன்புறுபவே – சிந்தா:13 3137/4

TOP


மென்மை (1)

தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து – சிந்தா:1 174/3

TOP


மென்று (2)

தீம் கரும்பு மென்று அனைய இன் பவள செ வாய் – சிந்தா:9 2034/3
களிறு மென்று உமிழப்பட்ட கவழம் போல் தகர்ந்து நில்லாது – சிந்தா:13 2613/2

TOP