Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கது 1
நெக்கு 3
நெகிழ்த்து 1
நெகிழ்ந்த 2
நெகிழ்ந்து 2
நெகிழ 1
நெகிழு 1
நெஞ்ச 1
நெஞ்சகம் 2
நெஞ்சத்து 6
நெஞ்சம் 16
நெஞ்சமும் 4
நெஞ்சமே 2
நெஞ்சில் 14
நெஞ்சிற்கு 2
நெஞ்சின் 15
நெஞ்சினராய் 2
நெஞ்சினளாய் 1
நெஞ்சினார் 1
நெஞ்சினான் 1
நெஞ்சு 12
நெஞ்சு-அரோ 2
நெஞ்சே 4
நெஞ்சொடு 2
நெட்டிலை 1
நெட்டு 2
நெட்டு-இடை 2
நெடிதல் 1
நெடிது 1
நெடிய 12
நெடியன 2
நெடியாய் 1
நெடியான் 2
நெடியோன் 1
நெடு 28
நெடுங்கண்ணி 1
நெடும் 117
நெடும்தகை 3
நெடுவேள்-கொலோ 1
நெய் 60
நெய்த்தோர் 8
நெய்த்தோரன் 1
நெய்த்தோரில் 1
நெய்த்தோருள் 1
நெய்தல் 1
நெய்தலும் 1
நெய்ம் 2
நெய்யார் 1
நெய்யின் 1
நெய்யும் 6
நெய்யை 1
நெய்யொடு 2
நெயொடு 1
நெரி 3
நெரித்திடா 1
நெரித்து 2
நெருக்கா 1
நெருக்கி 1
நெருக்கினாய் 1
நெருக்கு 1
நெருக்கும் 1
நெருங்க 4
நெருங்கப்பட்டு 1
நெருங்கார் 1
நெருங்கி 3
நெருங்கிய 1
நெருங்கினார் 1
நெருங்குபு 2
நெருஞ்சி 2
நெருப்பில் 1
நெருப்பின் 1
நெருப்பு 13
நெல் 10
நெல்லி 1
நெல்லும் 4
நெளி 2
நெளிய 1
நெற்றி 59
நெற்றித்து 1
நெற்றிய 4
நெற்றியர் 1
நெற்றியும் 1
நெறி 39
நெறி-கண் 1
நெறிகளும் 1
நெறித்து 1
நெறிநீர் 1
நெறிமையில் 1
நெறிமையின் 1
நெறியவர் 1
நெறியால் 1
நெறியில் 5
நெறியின் 10
நெறியின்-கண் 1
நெறியினால் 2
நெறியினை 2
நெறியும் 2
நெறியை 6

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நெக்கது (1)

மாறு பட மலைந்து ஆய் படை நெக்கது
சேறு படு மலர் சிந்த விரைந்தே – சிந்தா:2 426/3,4

TOP


நெக்கு (3)

நெக்கு பின் கூடாது நிகர் அமைந்த முழந்தாளும் – சிந்தா:1 175/3
என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த – சிந்தா:1 273/1
இந்திர திருவில் நெக்கு உருகி என்ன வீழ்ந்தவே – சிந்தா:8 1956/4

TOP


நெகிழ்த்து (1)

பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட – சிந்தா:3 721/2

TOP


நெகிழ்ந்த (2)

நுண் துகில் நெகிழ்ந்த அல்குல் மணி பரந்து இமைப்ப நொந்து – சிந்தா:9 2086/1
குழைந்த தார் நெகிழ்ந்த தானை கொற்றவன் பெயர்ந்து போகி – சிந்தா:13 2720/2

TOP


நெகிழ்ந்து (2)

நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே – சிந்தா:4 1004/1
சூழ்ந்த காசு தோன்ற அம் துகில் நெகிழ்ந்து பூம் குழல் – சிந்தா:8 1958/2

TOP


நெகிழ (1)

தொடி தோள் வளை நெகிழ தொய்யில் முலை மேல் – சிந்தா:9 2049/1

TOP


நெகிழு (1)

வார் புயலும் காலும் வளை நெகிழு நம் திறத்தது – சிந்தா:9 2049/3

TOP


நெஞ்ச (1)

உடலின் மேல் திரியும் திண் தேர் காண்டலும் மைந்தர் நெஞ்ச
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார் – சிந்தா:3 805/3,4

TOP


நெஞ்சகம் (2)

நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சகம் குளிர்ப்ப சொன்னான் – சிந்தா:2 484/4
நெஞ்சகம் நுழைந்த வேலை பறித்து வான் புண்ணுள் நீட்டி – சிந்தா:10 2293/2

TOP


நெஞ்சத்து (6)

இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இரும் கண் ஞாலத்து இருள் பருகி – சிந்தா:1 313/2
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்ப – சிந்தா:2 478/2
இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க – சிந்தா:3 678/2
தெள் மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து
உள் நிறை பருகும் வண் தார் உரு அமை திருவின் மிக்கான் – சிந்தா:3 695/3,4
ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து
ஏண் இகந்து இலேசு நோக்கி இரு முதல் கெடாமை கொள்வார் – சிந்தா:3 770/2,3
நெஞ்சத்து அயில் ஏற்றும் நீள் வெம் கழு ஊர்ந்தும் – சிந்தா:13 2792/2

TOP


நெஞ்சம் (16)

நெஞ்சம் புணையா கலை மா கடல் நீந்தி ஆங்கே – சிந்தா:0 11/1
விண் விட்டு கடவுள் வீழ நுடங்கின புருவம் நெஞ்சம்
பண் விட்டது இருந்து காணும் பல் மணி கழலினார்க்கே – சிந்தா:3 676/3,4
காவல் என் நெஞ்சம் என்னும் கன்னிமாடம் புகுந்து – சிந்தா:3 714/2
நோம் என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்ட தன் – சிந்தா:4 1151/3
நிணந்து என் நெஞ்சம் நிறை கொண்ட கள்வனை – சிந்தா:5 1311/3
வேம் என் நெஞ்சம் மெய் வெதும்பும் விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும் – சிந்தா:7 1663/1
நெஞ்சம் கலங்கி நிறை ஆற்றுப்படுத்து நின்றாள் – சிந்தா:8 1964/1
ஆர்வமுறும் நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை – சிந்தா:9 2049/4
அன்பு உருகும் நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை – சிந்தா:9 2051/4
பூ மலர் கோதை நெஞ்சம் மூழ்கி புக்கு ஒளித்திட்டானே – சிந்தா:10 2133/4
சிதைய என் நெஞ்சம் போழ்ந்து தெளிப்பினும் தெளிநர் யாரே – சிந்தா:10 2144/4
நெஞ்சம் போழ்ந்து அழல் அம்பு உண நீங்கினார் உயிர் நீள் முழை – சிந்தா:10 2309/3
அரிவை-தன் நெஞ்சம் என்னும் அகன் குளம் நிறைந்து வாள் கண் – சிந்தா:12 2476/3
மறம் புரி கொள் நெஞ்சம் வழியா புகுந்து ஈண்டி – சிந்தா:13 2868/2
நெஞ்சம் நீர் வலியீர் ஆகி நிற்பீரோ நீரும் என்பார் – சிந்தா:13 2949/4
மாதரார் நெஞ்சம் தேறி மா தவம் செய்தும் என்றார் – சிந்தா:13 2987/3

TOP


நெஞ்சமும் (4)

வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல் – சிந்தா:4 996/2
நெஞ்சமும் நிறையும் நீல நெடும் கணால் கவர்ந்த கள்வி – சிந்தா:4 1024/2
புலர்ந்தது பொழுது நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது அன்றே – சிந்தா:5 1397/4
வகை கொள் மேகலை மங்கையர் நெஞ்சமும்
மிகை செல் மேகத்து மின்னும் செம் நில்லலா – சிந்தா:7 1816/2,3

TOP


நெஞ்சமே (2)

மாற்றரு மண நெறி மகளிர் நெஞ்சமே
போல் பல கவர்களும் பட்டது ஆயிடை – சிந்தா:5 1212/2,3
மறுகும் மா கடல் போன்றது என் நெஞ்சமே – சிந்தா:5 1313/4

TOP


நெஞ்சில் (14)

கொம்மென உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க – சிந்தா:1 315/2
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப்பட்டான் – சிந்தா:1 385/4
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங்காரன் ஆழ்ந்தான் – சிந்தா:2 438/4
நெஞ்சில் குழைந்து நினையன்-மின் என்றான் – சிந்தா:3 520/4
கண்ணியது உணர்ந்து கல்லா கட்டியங்காரன் நெஞ்சில்
எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில் – சிந்தா:3 747/2,3
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான் – சிந்தா:4 889/4
உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து – சிந்தா:4 946/1,2
நொசி தவன் சொற்கள் என்றும் நோன் புணை தழுவி நெஞ்சில்
கசிவு எனும் கடலை நீந்தி கரை எனும் காலை கண்டார் – சிந்தா:4 1132/3,4
புலம்பலும் மகிழ்வும் நெஞ்சில் பொலிதலும் இன்றி பொன் ஆர்ந்து – சிந்தா:5 1167/3
எனைத்தொரு மதியின்-ஆம்-கொல் எய்துவது என்று நெஞ்சில்
நினைத்தலும் தோழன் நக்கு நிழல் உமிழ்ந்து இலங்கு செம்பொன் – சிந்தா:5 1220/2,3
கலை உணர் மகளிர் நெஞ்சில் காமத்தின் கனிந்த ஊடல் – சிந்தா:7 1625/1
கன்னிய மகளிர் நெஞ்சில் காமம் போல் கரக்க என்றான் – சிந்தா:7 1861/4
கலை வலார் நெஞ்சில் காமமே போன்றும் கடவுளர் வெகுளியே போன்றும் – சிந்தா:10 2107/3
காரகல் பொரிப்பர் கண்ணுள் சுரிகையை நடுவர் நெஞ்சில்
பார கூர் தறிகள் நட்டு பனை என பிளப்பர் மாதோ – சிந்தா:13 2771/3,4

TOP


நெஞ்சிற்கு (2)

நெடு மா தோகை மென் சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள் – சிந்தா:7 1659/4
ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்-கொல் என்னா – சிந்தா:8 1965/2

TOP


நெஞ்சின் (15)

கலிக்கு இறை ஆய நெஞ்சின் கட்டியங்காரன் நம் மேல் – சிந்தா:1 266/3
நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால் – சிந்தா:1 358/1
கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சின் ஓடும் – சிந்தா:2 442/1
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார் – சிந்தா:2 449/4
அனை பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே – சிந்தா:4 947/4
படர் சூழ் நெஞ்சின் பாவை-தன் பண்பும் அவர் சொன்னார் – சிந்தா:4 1058/4
நெஞ்சின் நீள் நெடும் கண் மலர் சீறினாள் – சிந்தா:5 1373/4
செல்வர் மனத்தின் ஓங்கி திரு இல் மாந்தர் நெஞ்சின்
எல்லை இருளிற்று ஆகி பூம் தாது இனிதின் ஒழுகி – சிந்தா:6 1416/1,2
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும் – சிந்தா:7 1595/2
நீப்பு இலார் நெஞ்சின் உள்ளார் ஆதலான் இனைத்தல் செய்யேன் – சிந்தா:7 1880/3
பாகத்தை படாத நெஞ்சின் பல்லவ தேய மன்னன் – சிந்தா:10 2278/3
இல்லாளை அஞ்சி விருந்தின் முகம் கொன்ற நெஞ்சின்
புல்லாளன் ஆக மறம் தோற்பின் என புகைந்து – சிந்தா:10 2319/1,2
உலமரு நெஞ்சின் ஒட்டா மன்னவர் ஊர்ந்த யானை – சிந்தா:12 2566/1
நெய் பொதி நெஞ்சின் மன்னர் நிலம் பிறக்கிடுவ போலும் – சிந்தா:13 3049/2
நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று பூம் – சிந்தா:13 3125/1

TOP


நெஞ்சினராய் (2)

ஓட்டை நெஞ்சினராய் உழல்வார்களும் – சிந்தா:3 642/4
உள் மல்கு நெஞ்சினராய் ஒய்யெனவே வெய்துயிரா – சிந்தா:7 1808/3

TOP


நெஞ்சினளாய் (1)

துண்ணென் நெஞ்சினளாய் துடித்து ஆய்_இழை – சிந்தா:3 760/2

TOP


நெஞ்சினார் (1)

அகழ்ந்து கொண்டு அரும் பொருள் பொதிந்த நெஞ்சினார்
திகழ்ந்து எரி விளக்கு என திலகம் ஆயினார் – சிந்தா:13 2640/3,4

TOP


நெஞ்சினான் (1)

கரி மாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின் – சிந்தா:1 294/2

TOP


நெஞ்சு (12)

இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின் – சிந்தா:1 143/1
ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உண – சிந்தா:1 156/1
இ உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து – சிந்தா:1 180/1
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும் – சிந்தா:1 287/2
வஞ்சம் இல் மனத்தினான் நெஞ்சு அகம் புகன்று உக – சிந்தா:3 574/1
மெய் உருகி கண் உருகி நெஞ்சு உருகி காம வெயில் வெண்ணெய் பாவை போல் மெலிகின்றாரே – சிந்தா:3 682/4
நெறியில் தளர்வார் தம நெஞ்சு உருகி – சிந்தா:5 1190/1
இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை என்றாள் – சிந்தா:5 1260/4
தம் குரவர் தாம் கொடுப்பின் நெஞ்சு நேர்ந்து தாழ்வர் தாம் – சிந்தா:9 1997/3
வடியுறு கடைக்கண் நோக்க நெஞ்சு துட்கென்ன வார் பூம் – சிந்தா:9 2059/3
நிலமகள் நெஞ்சு கையெறிந்து நையவும் – சிந்தா:10 2221/3
நெஞ்சு நொந்து அமுத கண்ணீர் துடைத்தலின் நிறைந்த கோல – சிந்தா:10 2318/2

TOP


நெஞ்சு-அரோ (2)

புண்ணும் போன்று புலம்பும் என் நெஞ்சு-அரோ
எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலா – சிந்தா:4 998/2,3
ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு-அரோ – சிந்தா:7 1632/4

TOP


நெஞ்சே (4)

பூம் குழல் மகளிர் முன்னர் புலம்பல் நீ நெஞ்சே என்றாள் – சிந்தா:3 712/3
நடை மாலைத்து இ உலகம் நன்று-அரோ நெஞ்சே – சிந்தா:7 1574/4
காவி நெடும் கண் புதைத்து ஆங்கு அகல்வார் நெஞ்சே – சிந்தா:7 1575/4
அன்பு உருகு கண் புதைத்து ஆங்கு அகல்வர் நெஞ்சே – சிந்தா:7 1576/4

TOP


நெஞ்சொடு (2)

கழலும் நெஞ்சொடு கை வளை சோருமால் – சிந்தா:6 1511/1
மையல் நெஞ்சொடு வண்டு இமிர் தாரினான் – சிந்தா:7 1711/2

TOP


நெட்டிலை (1)

நெட்டிலை சூலம் வெய்ய முளைத்தண்டு நெருங்க ஏந்தி – சிந்தா:4 1136/2

TOP


நெட்டு (2)

நெட்டு இரும் கூந்தலாள் தன் நேர் வளை முன்கை பற்றி – சிந்தா:3 835/3
நெட்டு இரும் கரும்பொடு செந்நெல் மேய்ந்து நீர் – சிந்தா:8 1938/3

TOP


நெட்டு-இடை (2)

நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை – சிந்தா:4 880/3
நெட்டு-இடை நெறிகளும் நிகர் இல் கானமும் – சிந்தா:5 1216/1

TOP


நெடிதல் (1)

நினைத்து தான் நெடிதல் செல்லாது என் சொலே தெளிந்து நொய்தா – சிந்தா:10 2147/3

TOP


நெடிது (1)

கண்டாள் நெடிது உயிர்த்தாள் கைதொழுதாள் கை அகத்தே – சிந்தா:4 1039/1

TOP


நெடிய (12)

கரிய வாய் நெடிய கண் கடைசி மங்கையர் – சிந்தா:5 1249/2
குடங்கையின் நெடிய கண்ணால் குமரன் மேல் நோக்கினாளே – சிந்தா:5 1290/4
நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் மற்று எம் – சிந்தா:7 1654/1
செய்ய வாய் நெடிய கண்ணாள் செல்க என விடுக்கப்பட்ட – சிந்தா:7 1717/1
நீண்ட தோள் நெடிய செம் கண் நீலமாய் சுரிந்த குஞ்சி – சிந்தா:7 1722/1
கொன் நெடிய வாள் கண் குருதத்தை சீதத்தன் – சிந்தா:7 1789/3
வாளை ஆம் நெடிய கண்ணாள் மகனை மார்பு ஒடுங்க புல்லி – சிந்தா:8 1912/2
சாண் இடை நெடிய வாள் கண் தளை அவிழ் குவளை பூப்ப – சிந்தா:12 2461/1
சிந்தையில் களிப்பார் சேண் நெடிய கண்ணார் – சிந்தா:12 2548/4
வடி நிரை நெடிய கண்ணார் மாமிமார் விடுப்ப ஏகி – சிந்தா:13 2650/1
ஈன்ற மயில் போல் நெடிய தாமத்து-இடை எங்கும் – சிந்தா:13 2920/1
கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண் – சிந்தா:13 3117/1

TOP


நெடியன (2)

குடங்கையின் நெடியன குவளை உண்கணே – சிந்தா:9 2006/4
புலம்பி ஓடின செவியுற நெடியன பொலிந்தே – சிந்தா:12 2381/4

TOP


நெடியாய் (1)

மாடமே நெடியாய் மழை தோய்ந்து உளாய் – சிந்தா:5 1369/3

TOP


நெடியான் (2)

கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன் – சிந்தா:2 454/2
நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல் மதியோ வாள் முகமோ நோக்கி காணீர் – சிந்தா:3 681/4

TOP


நெடியோன் (1)

நிரை கண் மா மணி கறங்க நீள் நிலம் கடந்தனன் நெடியோன் – சிந்தா:7 1564/4

TOP


நெடு (28)

நீள் நில மன்ன போற்றி நெடு முடி குருசில் போற்றி – சிந்தா:1 264/1
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என – சிந்தா:1 278/3
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை – சிந்தா:2 428/3
நெடு மதி அகடு உற நிழல் தவழ் கொடி உயர் – சிந்தா:3 602/3
நெருங்குபு மள்ளர் தொக்கு நெடு வரை தொடுத்த வெள்ளம் – சிந்தா:4 972/3
நீர் அகம் பொதிந்த மேகம் நீல் நிற நெடு நல் யானை – சிந்தா:4 1116/1
நிலவு உறழ் பூணினானை நெடு நகர் இரங்க கையாத்து – சிந்தா:4 1131/1
நெடு வெள் நிலவின் நிமிர் தேர் பரியாது – சிந்தா:6 1520/3
நிழல் நிமிர் நெடு மதி நிகர் இல் தீம் கதிர் – சிந்தா:6 1555/1
நெடு மா தோகை மென் சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள் – சிந்தா:7 1659/4
நின்றால் போல நிழல் உமிழ்ந்து நெடு வெண் திங்கள் எயிறு இலங்க – சிந்தா:7 1660/2
நீர் தொகை கழனி நாடு நெடு நகர் பெயரும் நுங்கள் – சிந்தா:7 1852/3
மான் நெடு மழை கண் நோக்கி வானவர் மகளும் ஒப்பாள் – சிந்தா:8 1951/3
நெடு வெண்ணிலவின் நெற்றி தோய் நிழலால் செம்பொன் புரிசையே – சிந்தா:10 2172/3
நெடு மொழி மகளிர் கோல நிழல் மணி முலைகள் நேர்பட்டு – சிந்தா:10 2256/2
நித்தில மணி வண்டு என்னும் நெடு மத களிறு பாய – சிந்தா:10 2276/1
கோள் திக்கு ஓடும் கூம்பு உயர் நாவாய் நெடு மாடம் – சிந்தா:11 2331/1
நினையல் ஆகா நெடு வாழ்க்கை வென்றி கோலம் விளக்கு ஆக – சிந்தா:11 2357/2
குன்று கண்டு அனைய கோல கொடி நெடு மாட மூதூர் – சிந்தா:11 2374/3
நீல மா கடல் நெடு நகர் வாழ்க என அறைந்தார் – சிந்தா:12 2392/4
நெடு நல் நிமிர் ஆவி நாறும் நெய் தோய் தளிர் மேனி – சிந்தா:12 2503/2
நெடு நீர் கழனி சூழ் நியமம் சேர்த்தி விழவு அயர்ந்து – சிந்தா:13 2601/3
நெடு வரை அருவி ஆடி சந்தனம் நிவந்த சோலை – சிந்தா:13 2715/1
நெடு மணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை நீள் நீர் – சிந்தா:13 2878/1
நெருப்பு தலை நெடு வேல் கண்ணார் கண்ணீர் நிழல் மணி பூண் – சிந்தா:13 2944/2
நீர் முழங்கு நீல நெடு மேக மால் யானை – சிந்தா:13 2981/1
தேன் நிரைத்தன செம்பொன் நெடு மதில் – சிந்தா:13 3002/2
சூடாதார் தாள் சூடார் மாலை சுடர் மணி நெடு முடியே – சிந்தா:13 3018/4

TOP


நெடுங்கண்ணி (1)

வீர வேல் நெடுங்கண்ணி விளம்பினாள் – சிந்தா:4 888/4

TOP


நெடும் (117)

மை நீர் நெடும் கண் இரு மங்கையர் தம்முள் மாறாய் – சிந்தா:0 12/3
வண்ணம் நெடும் கண் குணமாலையை வைது மாறி – சிந்தா:0 13/2
மோடு கொள் புனல் மூரி நெடும் கடல் – சிந்தா:1 38/3
நெடும் கொடி நிழல் மதி நெற்றி தைவர – சிந்தா:1 88/1
எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார் – சிந்தா:1 133/1
தையலாள் நெடும் தடம் கண் வலைப்பட்டு சச்சந்தன் – சிந்தா:1 181/2
பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடும் குன்று அனானும் – சிந்தா:1 188/1
நீல் நிற வண்ணன் அன்று நெடும் துகில் கவர்ந்து தம்முன் – சிந்தா:1 209/1
வெம் பரி மான் நெடும் தேர் மிகு தானை அ – சிந்தா:1 221/3
தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல் – சிந்தா:1 232/1
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும் – சிந்தா:1 252/2
நிறை மதி இருளை போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான் – சிந்தா:1 254/4
நீர் உடை குவளையின் நெடும் கண் நின்ற வெம் பனி – சிந்தா:1 274/1
பால் அருவி திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின் நெடும் குடை கீழ் பாய் பரி மான் தேர் – சிந்தா:1 291/1
நிணம் கொள் வை நுதி வேல் நெடும் கண்ணினாள் – சிந்தா:1 344/4
வாள் உறை நெடும் கணாளை மாதவ மகளிர் எல்லாம் – சிந்தா:1 348/1
நினையல் நீ நம்பி என்று நெடும் கண் நீர் துடைத்து நீவி – சிந்தா:1 391/2
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே – சிந்தா:1 391/4
நெல் எழில் நெடும் கண் அம்பு ஆ புருவ வில் உருவ கோலி – சிந்தா:2 458/3
வெள் வேல் மிளிர்ந்த நெடும் கண் விரை நாறு கோதை – சிந்தா:2 491/2
நீடிய நெய்தல் அம் கானல் நெடும் தகை – சிந்தா:3 516/3
நெடும் கணும் தோளும் போலும் நேர் இழை அரிவை நீ நின் – சிந்தா:3 556/2
கரும் கொடி புருவம் ஏறா கயல் நெடும் கண்ணும் ஆடா – சிந்தா:3 658/1
ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள் – சிந்தா:3 683/3
நெடும் கணால் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள் – சிந்தா:3 716/2
மையார் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து – சிந்தா:3 736/1
ஆர்ப்பு எதிர்மாரி பெய்யும் அணி நெடும் குன்றம் போல – சிந்தா:3 801/1
செம்பொன் நெடும் தேர் தொகை மா கடல் சேனை வெள்ளம் – சிந்தா:3 809/2
தேன் முழங்கு தார் குரிசில் செம்பொன் நெடும் தேர் மேல் – சிந்தா:3 845/1
கொல் இயல் வேல் நெடும் கண்ணியர் கூடி – சிந்தா:4 879/2
நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி – சிந்தா:4 918/2
கோல நெடும் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப – சிந்தா:4 919/1
ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர் – சிந்தா:4 949/1
நின்றவன் நெடும் கண் ஒன்றும் இமைப்பு இல நிழல் இல் யாக்கை – சிந்தா:4 954/2
மை தலை நெடும் கணாரும் மைந்தரும் மறலி ஆட – சிந்தா:4 963/3
படை மலர் நெடும் கணாள் பரவை ஏந்து அல்குல் – சிந்தா:4 1005/1
மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி – சிந்தா:4 1014/1
நெஞ்சமும் நிறையும் நீல நெடும் கணால் கவர்ந்த கள்வி – சிந்தா:4 1024/2
நிறைந்தது இன்ப நெடும் கணிக்கு என்பவே – சிந்தா:4 1034/4
நெடும் கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக – சிந்தா:4 1041/4
மை நீர் நெடும் கண் புருவங்கள் மலங்க – சிந்தா:4 1067/3
அம்பேர் அரிவாள் நெடும் கண் புதைத்து அஞ்சி – சிந்தா:4 1068/2
நின் வாள் நெடும் கண் விலை ஆகும் நிகர்த்தே – சிந்தா:4 1073/4
தத்தரி நெடும் கணாள் தன்னொடு ஆடும் நாள் – சிந்தா:4 1075/3
மை தலை நெடும் தடம் கண் மங்கையர் மயங்கினர் – சிந்தா:4 1101/4
வீ கலந்த மஞ்ஞை போல் வேல் நெடும் கண் நீர் மல்க – சிந்தா:4 1104/3
போர் முகத்து அழலும் வாள் கை பொன் நெடும் குன்றம் அன்னான் – சிந்தா:4 1116/2
பங்கய நெடும் கணாளை பவித்திர குமரன் என்றான் – சிந்தா:5 1169/4
நெடும் கை மான் குரல் மணி அருவி நீள் குரல் – சிந்தா:5 1202/2
ஓடு அரி நெடும் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா – சிந்தா:5 1256/3
நோக்கினாள் நெடும் கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு – சிந்தா:5 1258/1
ஆக்கிய இலயம் நீங்கிற்று அணங்கு அனாள் நெடும் கண் பில்கி – சிந்தா:5 1258/3
செரு கயல் நெடும் கணாள் அ திருமகன் காண்டல் அஞ்சி – சிந்தா:5 1259/1
தூசு உலாம் நெடும் தோகையின் நல்லவர் – சிந்தா:5 1320/1
மை இல் வாள் நெடும் கண் வளராதன – சிந்தா:5 1366/1
நெஞ்சின் நீள் நெடும் கண் மலர் சீறினாள் – சிந்தா:5 1373/4
ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளி மலர் நெடும் கணாரை – சிந்தா:5 1388/1
நெய் கனிந்து இருண்ட ஐம்பால் நெடும் கணாள் காதலானை – சிந்தா:5 1411/1
சிகழிகை நெடும் கொடி செல்விக்கு என்பவே – சிந்தா:6 1444/4
தாமம் நீள் நெடும் குடை தரணி காவலன் – சிந்தா:6 1448/3
வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடும் தோளி ஓர் – சிந்தா:6 1473/3
அடும் மலர் நெடும் கணால் ஆவி போழ்ந்திடா – சிந்தா:6 1482/3
நிறைந்த பொன் கலாபம் தோன்ற நெடும் துகில் விளிம்பு ஒன்று ஏந்தி – சிந்தா:7 1568/2
காவி நெடும் கண் புதைத்து ஆங்கு அகல்வார் நெஞ்சே – சிந்தா:7 1575/4
நிரைத்த தீவினை நீங்க நெடும் கணார் – சிந்தா:7 1603/1
அம்பும் வென்ற வரி நெடும் கண் அ மா மதி வாள் முகத்தினாள் – சிந்தா:7 1664/2
ஓசனை கண் உடையும் நெடும் கண் கனகமாலை – சிந்தா:7 1675/2
கொடி நெடும் தேரின் போரும் குஞ்சரம் குறித்த போரும் – சிந்தா:7 1678/1
மை வழி நெடும் கணாளை தந்தனன் மதலை என்றான் – சிந்தா:7 1758/4
சிந்திப்பல் என் சிறுவன் திறம் இனி என்று எழில் நெடும் கண் – சிந்தா:7 1785/1
விரை உடுத்த போது உறையும் வேல் நெடும் கணாள்-கொல் – சிந்தா:7 1786/2
போந்து மட்டு அருவி வீழும் பொன் நெடும் குன்றும் அம் தண் – சிந்தா:7 1820/2
நிழல் அவாய் இறைஞ்சி நீங்கா நெடும் களிற்று எருத்தம் மேல் ஏற்றி – சிந்தா:7 1865/2
வம்பில் துளும்பு முலை வாள் நெடும் கண் மடவார் – சிந்தா:7 1867/2
செங்கோல் மணி நெடும் தேர் செல்வன் காதல் பெரும் தேவி – சிந்தா:7 1882/2
விள்ளா வியன் நெடும் தேர் வேந்தன் காதல் மட மகளே – சிந்தா:7 1887/1
நித்தில முலையினார் தம் நெடும் கணால் நோக்கப்பெற்றும் – சிந்தா:8 1907/1
வண்ண ஆர் குழல் ஏழையர் வாள் நெடும்
கண் எலாம் கவர்ந்து உண்டிடுகின்றவே – சிந்தா:8 1949/3,4
வேல் நெடும் கண்கள் அம்பா வில் படை சாற்றி எங்கும் – சிந்தா:8 1951/1
தேன் நெடும் கோதை நல்லார் மைந்தனை தெருவில் எய்ய – சிந்தா:8 1951/2
பால் நெடும் தீம் சொலாள் ஓர் பாவை பந்து ஆடுகின்றாள் – சிந்தா:8 1951/4
நீள் வேலோ அம்போ கயலோ நெடும் கண்ணோ – சிந்தா:8 1972/3
சேலுற்ற நெடும் கண் செ வாய் தத்தை-தன் செல்வம் கண்டே – சிந்தா:9 2044/3
வடி கேழ் மலர் நெடும் கண் வார் புயலும் காலும் – சிந்தா:9 2049/2
புரவியும் களிரும் நோக்கி பொன் நெடும் தேரும் நோக்கி – சிந்தா:9 2095/1
வரி குழாம் நெடும் கண் ஆர கொப்புளித்து உமிழ அம் பூ – சிந்தா:10 2131/3
புலந்த வேல் நெடும் கண் செ வாய் புதவி நாள் பயந்த நம்பி – சிந்தா:10 2141/2
கொடி நெடும் தேர்கள் நூறி கொய் உளை மாக்கள் குத்தி – சிந்தா:10 2145/2
நீர்த்தக புணர்ந்த போதில் நெடும் தகை மூன்றும் அற்று – சிந்தா:10 2200/2
மாலை வாய் நெடும் குடை மேல் மத யானை கை துணிந்து – சிந்தா:10 2238/1
மை படை நெடும் கண் மாலை மகளிர் தம் வனப்பின் சூழ்ந்து – சிந்தா:10 2259/3
கூற்று என வேழம் வீழா கொடி நெடும் தேர்கள் நூறா – சிந்தா:10 2283/1
கட்டு அழல் நெடும் கண் யாதும் இமைத்திலன் மகளிர் ஓச்சும் – சிந்தா:10 2291/2
நிற்பர் தம் வீரம் தோன்ற நெடும் புகழ் பரப்பி என்றான் – சிந்தா:10 2302/4
பண் கேழ் மொழியீர் நெடும் கண் பனி வீழ்த்தல் வேண்டா – சிந்தா:11 2346/4
தொல்லை நால் வகை தோழரும் தூ மணி நெடும் தேர் – சிந்தா:11 2360/1
பொன் நெடும் குன்றம் போல பூமி மேல் நிலவி வையம் – சிந்தா:12 2417/2
நாம வேல் நெடும் கண் பாவை நயப்பன ஏந்தினாரே – சிந்தா:12 2475/4
நஞ்சு உற்ற வேல் நெடும் கண் பாவை நல்கூர் சிறு நுசுப்பிற்கு – சிந்தா:12 2502/3
அறையோ அரிவை வரி நெடும் கண் ஓக்கிலையால் வாழி நீலம் – சிந்தா:12 2514/2
பூண் குலாய் கிடந்த மார்பின் பொன் நெடும் குன்று அனாற்கே – சிந்தா:12 2515/4
பரந்த வாள் நெடும் கண் செ வாய் தேசிக பாவை கோல – சிந்தா:12 2596/3
வடி நீர் நெடும் கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே – சிந்தா:13 2601/4
கரும் கயல் நெடும் தடம் கண்ணி என்பவே – சிந்தா:13 2631/4
செருக்கிய நெடும் கண் சேப்ப சீத நீர் மூழ்கினாரே – சிந்தா:13 2657/4
தாள் நெடும் குவளை கண்ணி தளை அவிழ் கோதை மாலை – சிந்தா:13 2802/1
பூ முற்றும் தடம் கண்ணாளும் பொன் நெடும் குன்று அனானும் – சிந்தா:13 2841/1
வருத்தி மணி நெடும் கோட்டு அருவி போல வீழ்ந்தனவே – சிந்தா:13 2944/4
எண் ஆய வான் நெடும் கண் மெய் கொள்ள ஏமுற்று – சிந்தா:13 2956/3
கொல் வேல் நெடும் கண் குணமாலை குஞ்சரத்தால் – சிந்தா:13 2957/1
மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் வேல் நெடும் கண் – சிந்தா:13 2961/2
தூம்பு ஆர் நெடும் கைம்மா தீம் கரும்பு துற்றாவாய் – சிந்தா:13 2980/2
காதலான் காதல் என்னும் நிகளத்தால் நெடும் கணாரே – சிந்தா:13 2987/4
படை மலர் நெடும் கண் நல்லார் பாசிழை நீக்குகின்றார் – சிந்தா:13 2992/4
வடி மலர் நெடும் கணாரும் மைந்தரும் வரவு பார்த்து அங்கு – சிந்தா:13 3073/1
மீன் தயங்கு திங்கள் முக நெடும் கண் மெல் இயலார் – சிந்தா:13 3102/1
விண் கனிய கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப முரி புருவ வேல் நெடும் கண் விருந்து செய்ய – சிந்தா:13 3138/3

TOP


நெடும்தகை (3)

நெடும்தகை நின்று நோக்க நீள் கடல் பிறந்த கோல – சிந்தா:5 1290/1
நேமியான் சிறுவன் அன்ன நெடும்தகை நேரும் ஆயின் – சிந்தா:5 1339/3
நினையாது நெடும்தகை நீத்தனையே – சிந்தா:5 1380/4

TOP


நெடுவேள்-கொலோ (1)

மின்னின் நீள் கடம்பின் நெடுவேள்-கொலோ
மன்னும் ஐ கணை வார் சிலை மைந்தனோ – சிந்தா:8 1948/1,2

TOP


நெய் (60)

வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெம் நெய் முகத்து உமிழ்வ – சிந்தா:1 103/2
நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது – சிந்தா:1 131/3
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய் – சிந்தா:1 176/3
நெய் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி – சிந்தா:1 282/1
கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டி – சிந்தா:1 400/1
பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது – சிந்தா:2 426/1
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை – சிந்தா:2 428/3
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள் – சிந்தா:2 480/2
தாழ் இரும் குழலினாளை நெய் தலைப்பெய்து வாழ்த்தி – சிந்தா:2 487/3
நெய் விலை பசும்பொன் தோடும் நிழல் மணி குழையும் நீவி – சிந்தா:2 488/1
வாச நெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்ப – சிந்தா:3 622/1
அம் கை குழியா அரக்கு ஈத்த செம் தளிர் நெய் தோய்த்த போலும் – சிந்தா:3 643/3
வேலை நெய் பெய்த திங்கள் விரவிய பெயரினாற்கு – சிந்தா:3 671/3
நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல் கற்றை கண்டு நிறை – சிந்தா:3 682/1
நீங்கலா நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம் – சிந்தா:3 692/2
கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று – சிந்தா:3 805/1
நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார் – சிந்தா:3 818/1
நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார் – சிந்தா:3 818/1
பதுமுகன் பரவை மார்பின் நெய் கிழி பயில சேர்த்தி – சிந்தா:3 819/3
துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப – சிந்தா:3 834/2
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்-மின் – சிந்தா:4 928/4
நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய – சிந்தா:4 988/1
நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி – சிந்தா:4 1018/2
தேன் நெய் போன்று இனிய சொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே – சிந்தா:4 1051/1
ஆன் நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது அழேற்க என் பாவை என்று – சிந்தா:4 1051/3
கரும்பு எறி கடிகையோடு நெய் மலி கவளம் கொள்ளாது – சிந்தா:4 1076/2
நெய் தலை கரும் குழல் நிழன்று எருத்து அலைத்தர – சிந்தா:4 1101/1
தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய – சிந்தா:5 1201/3
போழ் நிண புழுக்கல் தேன் நெய் பொழிந்து உக பெய்து மாந்தி – சிந்தா:5 1233/3
மன்னவன் பணியின் வாழ்த்தி வாச நெய் பூசி நல் நீர் – சிந்தா:5 1299/2
நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே நெய் தோய்ந்த தளிரே மேனி – சிந்தா:5 1353/4
நெய் கனிந்து இருண்ட ஐம்பால் நெடும் கணாள் காதலானை – சிந்தா:5 1411/1
வள்ளலை வாச நெய் பூசி மணி குடம் – சிந்தா:6 1476/1
கடத்து-இடை கவளம் தேன் நெய் கனியை தோய்த்து இனிய துற்ற – சிந்தா:6 1529/1
அளைவது காமம் அடு நறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னா – சிந்தா:6 1551/1
தேன் நெய் வாசவல் குவவி தீம் கனி வாழையின் பழனும் – சிந்தா:7 1562/2
ஆடக செம்பொன் ஆணி ஆன் நெய் வார்ந்து அனைய நுண் கோல் – சிந்தா:7 1697/1
மின் இயல் பட்டம் சேர்த்தி ஆன் நெய் பால் வெறுப்ப ஊட்டி – சிந்தா:9 2054/2
வண் காரிருள் மின்னே உமிழ் நெய் வாயது ஓர் அயில் வாள் – சிந்தா:10 2260/3
நெய் ஆர்ந்த கூந்தல் நிழல் பொன் அரி மாலை சோர – சிந்தா:11 2342/2
தேன் நெய் மார்பகம் தீண்டலும் தீர்ந்து ஒளி சிறந்தார் – சிந்தா:12 2382/4
மழை கவின்று எழுந்த வார் கொள் மணி நிற அறுகை நெய் தோய்த்து – சிந்தா:12 2416/3
எழில் குழை திருவில் வீச மகளிர் நெய் ஏற்றுகின்றார் – சிந்தா:12 2416/4
மன்னுவாய் திருவோடு என்று வாழ்த்தி நெய் ஏற்றினாரே – சிந்தா:12 2417/4
அரை விளை கலை நல்லார் அறுகின் நெய் அணிந்தனரே – சிந்தா:12 2430/4
நெய் அணி குழல் மாலை நிழல் உமிழ் குழை மங்கை – சிந்தா:12 2434/2
விரி மலர் அணிந்த கோல வேதிகை இயற்றி ஆன் நெய்
ஒரு மணி அகலுள் பெய்தோர் பொன் அகல் ஆர்ந்த தூபம் – சிந்தா:12 2463/2,3
எண்திசையவரும் ஏத்த துடுப்பு நெய் சொரிதலோடும் – சிந்தா:12 2466/2
நெடு நல் நிமிர் ஆவி நாறும் நெய் தோய் தளிர் மேனி – சிந்தா:12 2503/2
ஆரிய அடிசில் தளி ஆன் நெய் வார்ந்து – சிந்தா:12 2579/3
வெண்ணெய் உருக்கி நெய் வெள்ளம் ஆக சொரிந்து ஊட்ட – சிந்தா:13 2604/3
அடுத்து உணர்வு நெய் ஆக ஆற்றல் துவை ஆக – சிந்தா:13 2620/2
நெய் திரண்டால் போல் உமிழ்ந்து நிற்கும் இளமையோ நிலையாதே காண் – சிந்தா:13 2626/4
நெய் வளம் கனிந்து வாசம் நிறைந்து வான் வறைகள் ஆர்ந்து – சிந்தா:13 2735/1
தேன் நெய் தோய்ந்தன தீவிய திரு மணி அனைய – சிந்தா:13 2747/1
குறுகலும் குட நெய் பெய்த கொந்து அழல் போன்று பொங்கி – சிந்தா:13 2773/2
நீர் நிறை குளத்து மாரி சொரிந்து என நறு நெய் துள்ளும் – சிந்தா:13 2971/1
பழுது இல் நறு நெய் கடல் சுடர் போல் பல்லாண்டு எல்லாம் பரியாரே – சிந்தா:13 3020/4
நெய் பொதி நெஞ்சின் மன்னர் நிலம் பிறக்கிடுவ போலும் – சிந்தா:13 3049/2
தேன் நெய் வார் சுனை உண்டு திளைத்து உடன் – சிந்தா:13 3067/2

TOP


நெய்த்தோர் (8)

ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின் – சிந்தா:3 803/2
நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர்
ஒருக்கி பேய் பாடி ஆட உறு சிலை உடன்று கொண்டான் – சிந்தா:3 807/3,4
ஏதம் செய் மலங்கள் நெய்த்தோர் இறைச்சி என்பு ஈருள் மூளை – சிந்தா:7 1583/3
மாகம் நெய்த்தோர் சொரிந்து எங்கும் மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே – சிந்தா:10 2173/4
நெற்றி மேல் எய்த கோலை பறித்திட உமிழ்ந்த நெய்த்தோர்
உற்றவன் களிற்றில் பாய தோன்றுவான் உதயத்து உச்சி – சிந்தா:10 2255/2,3
புனை கதிர் பொன் செய் நாணின் குஞ்சியை கட்டி நெய்த்தோர்
நனை கதிர் எஃகம் ஏந்தி நந்தன் வாழ்க என்ன நின்ற – சிந்தா:10 2288/1,2
மணி புனை குடத்தின் நெய்த்தோர் மண்ணு நீர் மருள ஆட்டி – சிந்தா:10 2326/2
ஐ படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல் – சிந்தா:13 2938/3

TOP


நெய்த்தோரன் (1)

போர்த்த நெய்த்தோரன் ஆகி புலால் பருந்து ஆர்ப்ப செல்வான் – சிந்தா:10 2286/1

TOP


நெய்த்தோரில் (1)

நிண மாலை குடர் சூடி நெருப்பு இமையா நெய்த்தோரில்
பிண மாலை பேய் மகட்கு பெரு விருந்து அயர்ந்தனரே – சிந்தா:10 2235/3,4

TOP


நெய்த்தோருள் (1)

நீல நீர் சுறா இனம் போல் நெய்த்தோருள் பிறழ்ந்தனவே – சிந்தா:10 2236/4

TOP


நெய்தல் (1)

நீடிய நெய்தல் அம் கானல் நெடும் தகை – சிந்தா:3 516/3

TOP


நெய்தலும் (1)

திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி நெய்தலும் கைவலத்து ஒழிந்தார் – சிந்தா:10 2103/4

TOP


நெய்ம் (2)

நீள் கழை கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி – சிந்தா:5 1198/2
நீர் ஏந்தி நெய்ம் மிதந்து நிணம் வாய் பில்கி அழல் விம்மி – சிந்தா:13 2599/1

TOP


நெய்யார் (1)

நெய்யார் கரும் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார் நின்று திருவில் வீசும் – சிந்தா:1 295/2

TOP


நெய்யின் (1)

ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சி சோறு ஊட்டி வென்றி – சிந்தா:3 757/3

TOP


நெய்யும் (6)

சேதா நறு நெய்யும் தீம் பால் சுமை தயிரும் – சிந்தா:2 481/1
புரி முத்த மாலை பொன் கோல் விளக்கினுள் பெய்த நெய்யும்
திரியும் சென்று அற்ற-போழ்தே திரு சுடர் தேம்பின் அல்லால் – சிந்தா:10 2316/1,2
நிரந்து கன்னலும் நெய்யும் நீந்த பெய்து – சிந்தா:12 2401/1
அழுதிட்டாள் நெய்யும் பாலும் ஆகவே – சிந்தா:12 2405/4
காடி ஆட்டி தராய் சாறும் கன்னல் மணியும் நறு நெய்யும்
கூட செம்பொன் கொள தேய்த்து கொண்டு நாளும் வாய் உறீஇ – சிந்தா:13 2703/1,2
நெய்யும் நுண் நூல் நாழிகையின் நிரம்பா நின்று சுழல்வாரே – சிந்தா:13 3019/4

TOP


நெய்யை (1)

முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால் – சிந்தா:12 2465/2

TOP


நெய்யொடு (2)

நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால் – சிந்தா:1 80/3
அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை – சிந்தா:1 122/2

TOP


நெயொடு (1)

ஆன் தயிர் பால் நெயொடு அழகிதா நிறைத்து – சிந்தா:3 823/2

TOP


நெரி (3)

குடையொடு குடை பல களிறொடு நெரி தர – சிந்தா:1 119/1
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கி – சிந்தா:1 286/2
நெரி புற தடற்று வாளும் நீலமும் நிகர்த்த கண்ணாள் – சிந்தா:12 2517/4

TOP


நெரித்திடா (1)

நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர் – சிந்தா:3 807/3

TOP


நெரித்து (2)

கள்ளும் தேனும் ஒழுகும் குவளை கமழ் பூ நெரித்து வாங்கி – சிந்தா:12 2439/1
சீறுபு செம்பொன் ஆழி மணி விரல் நெரித்து விம்மா – சிந்தா:12 2507/2

TOP


நெருக்கா (1)

ஏமன் சிலை வாள் நுதல் ஏற நெருக்கா
காமன் கணை ஏர் கண் சிவந்து புலந்தாள் – சிந்தா:4 1071/3,4

TOP


நெருக்கி (1)

நெருக்கி தன் முலையின் மின்னும் நிழல் மணி வடத்தை மாதர் – சிந்தா:5 1259/2

TOP


நெருக்கினாய் (1)

தாக்கி எம் முலைகள் தம்மை நெருக்கினாய் தரணி மன்னின் – சிந்தா:13 2951/3

TOP


நெருக்கு (1)

காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே – சிந்தா:3 634/4

TOP


நெருக்கும் (1)

நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே – சிந்தா:1 102/4

TOP


நெருங்க (4)

நெட்டிலை சூலம் வெய்ய முளைத்தண்டு நெருங்க ஏந்தி – சிந்தா:4 1136/2
பொறி தவ நெருங்க நோற்று புகர் அற நிறைந்த கொள்கை – சிந்தா:7 1818/1
நெருங்க இறைகொண்ட நேர்_இழையார்-தம் – சிந்தா:10 2116/3
பூணினால் நெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி என்று – சிந்தா:13 2953/1

TOP


நெருங்கப்பட்டு (1)

எண்ணினேன் நமர்கள் வீயும் இயல்பினான் நெருங்கப்பட்டு
கண்ணி நான் இயக்கன் தன்னை சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி – சிந்தா:7 1752/2,3

TOP


நெருங்கார் (1)

நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும் – சிந்தா:3 734/3

TOP


நெருங்கி (3)

ஒருக்குற நெருங்கி பொன் ஒளி ஆழி அகம் கௌவி – சிந்தா:1 178/3
சால நெருங்கி பூத்த தடம் தாமரை பூ என்ன – சிந்தா:4 931/3
ஆழி-வாய் துஞ்ச மற்று எம் ஆற்றலால் நெருங்கி வென்று – சிந்தா:8 1929/2

TOP


நெருங்கிய (1)

நெருங்கிய மணி வில் காப்ப நீண்டு உலாய் பிறழ்வ செம் கேழ் – சிந்தா:3 626/3

TOP


நெருங்கினார் (1)

எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார் – சிந்தா:3 635/4

TOP


நெருங்குபு (2)

நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும் – சிந்தா:1 63/2
நெருங்குபு மள்ளர் தொக்கு நெடு வரை தொடுத்த வெள்ளம் – சிந்தா:4 972/3

TOP


நெருஞ்சி (2)

பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று – சிந்தா:1 341/1
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சி பூ போல் – சிந்தா:2 461/3

TOP


நெருப்பில் (1)

திருந்து தகர செம் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும் – சிந்தா:1 349/1

TOP


நெருப்பின் (1)

நிறை யாதும் இல்லை நெருப்பின் சுடும் காமம் உண்டேல் – சிந்தா:8 1963/1

TOP


நெருப்பு (13)

எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே – சிந்தா:1 72/4
நுண் துகில் வேதல் அஞ்சி நெருப்பு அகம் பொதிந்து நோக்கி – சிந்தா:6 1434/1
நிண மாலை குடர் சூடி நெருப்பு இமையா நெய்த்தோரில் – சிந்தா:10 2235/3
மேல் ஆள் மேல் நெருப்பு உமிழ்ந்து மின் இலங்கும் அயில் வாளால் – சிந்தா:10 2236/2
நெற்றி மேல் கோல்கள் மூன்று நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்ய – சிந்தா:10 2247/1
நெருப்பு உற்ற போல நிலம் மோந்துழி செய்ய ஆகி – சிந்தா:11 2339/1
சேய் செம் தவிசு நெருப்பு என்று எழும் சீறடியார் – சிந்தா:11 2348/4
செம் நெருப்பு உணும் செ எலி மயிர் – சிந்தா:13 2686/1
அ நெருப்பு அளவு ஆய் பொன் கம்பலம் – சிந்தா:13 2686/2
நிணம் பிலிற்றும் வாயர் நெருப்பு இமைக்கும் கண்ணர் – சிந்தா:13 2779/1
துன்னி மற்று அறத்தை கேட்டே துகில் நெருப்பு உற்றதே போல் – சிந்தா:13 2880/1
நெருப்பு தலை நெடு வேல் கண்ணார் கண்ணீர் நிழல் மணி பூண் – சிந்தா:13 2944/2
நெருப்பு உயிர்க்கு ஆக்கி நோய் செய்யின் நிச்சமும் – சிந்தா:13 3108/1

TOP


நெல் (10)

கடி நல கரும்பொடு காய் நெல் கற்றையின் – சிந்தா:1 81/1
நெல் எழில் நெடும் கண் அம்பு ஆ புருவ வில் உருவ கோலி – சிந்தா:2 458/3
வளை நிற வார் செம் நெல் அரிசி பண்டியோடு – சிந்தா:3 824/1
நெல் குன்று ஆம் பதி நேரினும் தன்னை யான் – சிந்தா:4 1031/2
நெல் பொரி நிறைய பெய்து நிழல் உமிழ் செம்பொன் மூழி – சிந்தா:12 2464/1
குள நெல் முன்றில் கனி தேன் சொரி சோலை குளிர் மணி – சிந்தா:12 2491/1
கரும்பொடு காய் நெல் துற்றி கருப்புர கந்தில் நின்ற – சிந்தா:12 2522/2
பணி ஆர் பண்ணு பிடி ஊர்ந்து பரூஉ கால் செம் நெல் கதிர் சூடி – சிந்தா:13 2699/3
காய்த்த நெல் கவளம் தீற்றின் களிறு தான் கழனி மேயின் – சிந்தா:13 2907/2
நெல் உயிர் மாந்தர்க்கு எல்லாம் நீர் உயிர் இரண்டும் செப்பின் – சிந்தா:13 2908/1

TOP


நெல்லி (1)

வேனில் ஆடும் விருப்பினால் வியன் காய் நெல்லி சாந்து அரைத்து – சிந்தா:13 2692/1

TOP


நெல்லும் (4)

மெல் விரல் மெலிய கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல் – சிந்தா:1 355/1
நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும் – சிந்தா:6 1422/2
விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்கு-மின் விளைவ கூறின் – சிந்தா:10 2150/2
அல்லி அரும் பதமும் அடகும் காயும் குள நெல்லும்
நல்ல கொழும் பழனும் கிழங்கும் தந்து நவை தீர்த்தார்க்கு – சிந்தா:13 2602/1,2

TOP


நெளி (2)

நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே – சிந்தா:2 433/4
நிலம் நெளி கடல் அம் தானை நிரந்து பூ சுமப்ப மன்னன் – சிந்தா:13 2641/2

TOP


நெளிய (1)

கூற்று உடன்று அனைய தானை கொழு நிலம் நெளிய ஈண்டி – சிந்தா:10 2152/3

TOP


நெற்றி (59)

காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் நெற்றி
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து – சிந்தா:1 31/1,2
இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர – சிந்தா:1 48/1
நெடும் கொடி நிழல் மதி நெற்றி தைவர – சிந்தா:1 88/1
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன் – சிந்தா:1 144/3
கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய – சிந்தா:1 147/1
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும் – சிந்தா:1 151/2
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கி – சிந்தா:1 258/2
பஞ்சி மேல் வீழ்வதே போல் பல் பொறி குடுமி நெற்றி
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே – சிந்தா:1 301/3,4
படு மணி நிரையை வாரி பைம் துகில் அருவி நெற்றி
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை – சிந்தா:2 428/2,3
எரி மணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது-கொல் என்ன – சிந்தா:3 619/1
திரு மணி முலையின் நெற்றி சிறுபுறம் செறிய தீட்டி – சிந்தா:3 625/2
கடு நடை கவரி நெற்றி கால் இயல் புரவி காய்ந்து – சிந்தா:3 701/2
மது முக மாலை நெற்றி மத களிறு உந்தி நிற்ப – சிந்தா:3 766/2
இடி உடை இன மழை நெற்றி ஏறினார் – சிந்தா:3 776/4
ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி இரும் குளம்பு அழுத்தி மன்னர் – சிந்தா:3 786/3
முடி மணி அழுத்தி செய்த மூரி காழ் நெற்றி மூழ்க – சிந்தா:3 837/2
கத்தி கை கண்ணி நெற்றி கைதொழு கடவுள் அன்ன – சிந்தா:4 971/1
ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒலித்து வீழ – சிந்தா:4 979/2
குட வரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து – சிந்தா:4 980/3
நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய – சிந்தா:4 988/1
பாளை வாய் கமுகின் நெற்றி படு பழம் உதிர விண்டு – சிந்தா:5 1198/1
நீள் கழை கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி – சிந்தா:5 1198/2
சோலை சூழ் வரையின் நெற்றி சூழ் கிளி சுமக்கல் ஆற்றா – சிந்தா:5 1232/2
வீக்கு வார் முலையின் நெற்றி வெண் முத்தம் சொரிந்த அன்றே – சிந்தா:5 1258/4
கொங்கு அலர் கோங்கின் நெற்றி குவி முகிழ் முகட்டின் அங்கண் – சிந்தா:5 1281/2
ஏந்திய ஏற்ப தாங்கி எரி மணி கொட்டை நெற்றி
வாய்ந்த பொன் குயிற்றி செய்த மரவடி ஊர்ந்து போகி – சிந்தா:5 1300/1,2
பையவே பரந்து நோக்கி பனி வரை நெற்றி சேர்ந்தான் – சிந்தா:5 1406/4
குழை முகம் நெற்றி நக்க கோல வில் பகழி வாங்கி – சிந்தா:7 1680/2
காய்த்த செந்நெலின் தாழ் கதிர் நெற்றி மேல் – சிந்தா:7 1777/1
பால் நிற கவரி நெற்றி பசுங்கிளி நிறத்த பாய்மா – சிந்தா:7 1860/1
நீர் மலி கடாத்த கொண்மூ நெற்றி மேல் மின்னின் நொய்தா – சிந்தா:7 1862/2
வெண் மதி நெற்றி தேய்த்து விழு தழும்பு இருப்ப நீண்ட – சிந்தா:8 1984/1
உதையத்தின் நெற்றி சேர்ந்த ஒண் சுடர் பருதி போல – சிந்தா:10 2153/2
நெடு வெண்ணிலவின் நெற்றி தோய் நிழலால் செம்பொன் புரிசையே – சிந்தா:10 2172/3
ஆய்ந்த பொன் பன்றி நெற்றி அரும் துகள் ஆர்ப்ப எய்தான் – சிந்தா:10 2181/4
நீள் அமர் உழக்கி யானை நெற்றி மேல் தத்தி வெய்ய – சிந்தா:10 2245/3
நெற்றி மேல் கோல்கள் மூன்று நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்ய – சிந்தா:10 2247/1
நெற்றி மேல் எய்த கோலை பறித்திட உமிழ்ந்த நெய்த்தோர் – சிந்தா:10 2255/2
கொன் நிற களிற்றின் நெற்றி கூந்தல்மா பாய்வித்தானே – சிந்தா:10 2257/4
மொய்த்து எறி ஓடை நெற்றி மும்மத களிற்றின் மேலான் – சிந்தா:10 2266/3
மாசில் சீர் மழையின் நெற்றி மா மதி நுழைவதே போல் – சிந்தா:10 2268/3
காய் சின களிற்றின் நெற்றி ஆழி கொண்டு அழுத்தினானே – சிந்தா:10 2268/4
அரு வரை நெற்றி பாய்ந்த ஆய் மயில் தோகை போல – சிந்தா:10 2269/2
ஆற்றல் அம் குமரன் செல்வான் அலை கடல் திரையின் நெற்றி
ஏற்று மீன் இரிய பாய்ந்த எறி சுறா ஏறு போன்றான் – சிந்தா:10 2283/3,4
மன்றல மாலை நெற்றி மழ களிறு அன்றி வீழான் – சிந்தா:10 2289/2
குவி முலை நெற்றி தீம் தேன் கொப்புளித்து இட்ட பைம் தார் – சிந்தா:10 2292/2
கல் என கடலின் நெற்றி கவுள் படுத்திட்டு நாகம் – சிந்தா:10 2324/2
நாகம் நெற்றி நல் மணி சிந்தும் அருவி போல் – சிந்தா:11 2330/1
நாகம் நெற்றி நல் மணி ஓடை நற விம்மும் – சிந்தா:11 2330/2
நாகம் நெற்றி நல் மலர் சிந்தி நளிர் செம்பொன் – சிந்தா:11 2330/3
நாகம் நெற்றி மங்கையர் ஒத்தார் மடநல்லார் – சிந்தா:11 2330/4
நெற்றி நிறுத்து வடம் வைத்த முலையினாரும் – சிந்தா:11 2340/4
பொடித்தான் கதிரோன் திரை நெற்றி புகழ் மு_பழ நீர் பளிங்கு அளைஇ – சிந்தா:11 2356/3
முனி தலை கண்ணி நெற்றி சிறார் முலை முழாலின் பில்கி – சிந்தா:12 2541/1
கதம் கனல் யானை நெற்றி கட்டிய பட்டமே போல் – சிந்தா:12 2584/1
சூழ் குலை பெண்ணை நெற்றி தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து – சிந்தா:13 2763/2
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார் – சிந்தா:13 2993/3
வளம் கெழு மணி வரை நெற்றி பால்கடல் – சிந்தா:13 3007/3
முழங்கு கடல் நெற்றி முளைத்து எழுந்த சுடரே போல் – சிந்தா:13 3093/1

TOP


நெற்றித்து (1)

திரு கிளர் ஓடை சூழ்ந்த செம் புகர் நெற்றித்து ஆகி – சிந்தா:3 700/2

TOP


நெற்றிய (4)

ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே – சிந்தா:1 100/3,4
கறங்கு என திரிவன கவரி நெற்றிய
பிறந்துழி அறிக என பெரிய நூலவர் – சிந்தா:10 2215/2,3
கணை விசை தவிர்ப்பன கவரி நெற்றிய
துணை அமை இளமைய தோற்றம் மிக்கன – சிந்தா:10 2228/2,3
சூலம் நெற்றிய கோபுர தோற்றமும் – சிந்தா:13 3003/2

TOP


நெற்றியர் (1)

காந்தள் அம் கடி மலர் கண்ணி நெற்றியர்
ஆய்ந்து அளந்து இயற்றிய அத்து உண் ஆடையர் – சிந்தா:7 1848/1,2

TOP


நெற்றியும் (1)

நிணம் பிறங்கு அகலமும் தோளும் நெற்றியும்
அணங்கு அரும் சரங்களின் அழுத்தி ஐயென – சிந்தா:10 2225/1,2

TOP


நெறி (39)

வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறி கொண்டவாறும் – சிந்தா:0 19/4
நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம் – சிந்தா:1 44/1
கண் இருண்டு நெறி மல்கி கடை குழன்ற கரும் குழல்கள் – சிந்தா:1 164/3
மனமாம் நெறி ஓடிய மன்னவனே – சிந்தா:1 215/4
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியை சேர்ந்து – சிந்தா:1 233/2
நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது – சிந்தா:1 237/1
மின் நெறி பல் கலம் மேதக பெய்தது ஓர் – சிந்தா:1 237/3
தாள் உறு வருத்தம் ஓம்பி தவ நெறி படுக்கல் உற்று – சிந்தா:1 348/3
நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமை – சிந்தா:1 374/1
பால் நெறி பலவும் நீக்கி பருதி அம் கடவுள் அன்ன – சிந்தா:1 374/2
கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ – சிந்தா:1 374/3
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான் – சிந்தா:1 374/4
புல் அற நெறி கண் நின்று பொருள்-வயின் பிழைத்தவாறும் – சிந்தா:1 382/3
புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என – சிந்தா:3 603/2
கரு நெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி – சிந்தா:3 696/1
மான் நெறி காட்டும் திண் தேர் கயிறு அற்று மறிய வேந்தர் – சிந்தா:3 800/3
இடை நெறி அசைவு தீர இருந்து அவண் ஏகல் உற்றால் – சிந்தா:5 1185/3
கட நெறி கடத்தற்கு இன்னா கல் அதர் அத்தம் உண்டே – சிந்தா:5 1185/4
மாற்றரு மண நெறி மகளிர் நெஞ்சமே – சிந்தா:5 1212/2
திங்கள் சூழ்ந்த பல் மீன் என செல் நெறி
நங்கை தவ்வையும் தோழியும் நண்ணினார் – சிந்தா:5 1337/1,2
நீக்கினான் ஒரு மகற்கு அருளி நீள் நெறி
ஊக்கினான் உவவுறும் மதியின் ஒண்மையான் – சிந்தா:5 1409/3,4
செல்ல செல்ல அஃகும் நெறி சேர் சிலம்பு சேர்ந்தான் – சிந்தா:6 1416/4
ஏம நல் நெறி எ நெறி அ நெறி – சிந்தா:6 1428/1
ஏம நல் நெறி எ நெறி அ நெறி – சிந்தா:6 1428/1
ஏம நல் நெறி எ நெறி அ நெறி
தூய்மை இல் நெறி யாமும் துணிகுவம் – சிந்தா:6 1428/1,2
தூய்மை இல் நெறி யாமும் துணிகுவம் – சிந்தா:6 1428/2
நெறி நாடிய போயினள் நீடினள் கண்டு – சிந்தா:6 1525/3
குறு நெறி பயின்ற கூந்தல் குறும் பல் கால் ஆவி கொள்ளா – சிந்தா:7 1572/2
வீழ் பனி பாறைகள் நெறி எலாம் வெம் வெயில் – சிந்தா:8 1904/1
கட்டு அழல் எஃகம் செல்ல கால் நெறி ஆயினானே – சிந்தா:10 2291/4
தன் நெறி வளர காமன் தான் முலை இரண்டும் ஆகி – சிந்தா:12 2530/1
வேனிலான் வரு நெறி வெண் முள் வித்தினார் – சிந்தா:13 2635/4
நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி – சிந்தா:13 2753/2
வாமன் நூல் நெறி வழு அற தழுவினர் ஒழுகல் – சிந்தா:13 2753/3
மை படும் வினை துகள் வழக்கு நெறி மாயம் – சிந்தா:13 2873/2
ஒண் நெறி ஒருவி கோமான் ஒளி திரண்டு இருந்ததாம்-கொல் – சிந்தா:13 3054/2
விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன்-கொல் என்று – சிந்தா:13 3054/3
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே – சிந்தா:13 3054/4
துறவு நெறி கடவுள் அடி தூமமொடு தொழுதார் – சிந்தா:13 3091/4

TOP


நெறி-கண் (1)

கூற்றம் கொண்டு ஓட தமியே கொடு நெறி-கண் செல்லும்-போழ்தின் – சிந்தா:6 1550/3

TOP


நெறிகளும் (1)

நெட்டு-இடை நெறிகளும் நிகர் இல் கானமும் – சிந்தா:5 1216/1

TOP


நெறித்து (1)

முறுவல் முன் சிறிய தோற்றா முகை நெறித்து அனைய உண்கண் – சிந்தா:7 1572/1

TOP


நெறிநீர் (1)

நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும் – சிந்தா:6 1522/1

TOP


நெறிமையில் (1)

நெறிமையில் கூற நினைவின் அகன்றாள் – சிந்தா:1 333/4

TOP


நெறிமையின் (1)

நெறிமையின் இழிந்து மைந்தன் மணி கை மத்திகையை நீக்கி – சிந்தா:8 1908/2

TOP


நெறியவர் (1)

வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார் – சிந்தா:3 661/4

TOP


நெறியால் (1)

எண்ணி விய நெறியால் விடுத்தான் கோயில் புக்கானே – சிந்தா:7 1886/4

TOP


நெறியில் (5)

நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான் – சிந்தா:1 204/4
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என – சிந்தா:1 237/2
சுளி முக களிறு அனான்-தன் சொல் நய நெறியில் போய – சிந்தா:1 298/3
நின்று எரி பசும்பொன் மாலை போந்தது நெறியில் பின்னர் – சிந்தா:3 630/2
நெறியில் தளர்வார் தம நெஞ்சு உருகி – சிந்தா:5 1190/1

TOP


நெறியின் (10)

நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்தவாறும் – சிந்தா:0 23/3
நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன – சிந்தா:3 673/1
இருவரை வினாய் நகர் நெறியின் முன்னினான் – சிந்தா:5 1249/4
நெறியின் நின்று கடைந்திடப்பட்ட நீர் – சிந்தா:5 1313/3
நிலத்தவர்க்கு அறிவுற நெறியின் செப்பினான் – சிந்தா:6 1489/4
நிலைபெற நெறியின் துய்த்தார் நிகர் தமக்கு இலாத நீரார் – சிந்தா:9 2063/4
நெறியின் நல்கின புள்ளும் நிமித்தமும் – சிந்தா:10 2168/3
நெறியின் வில் ஊன்றி நிற்ப நிழல் மணி பன்றி அற்று – சிந்தா:10 2201/2
நெறியின் வட்டித்து நீண்ட உண்கண் சென்றும் வந்தும் பிறழ்ந்தும் ஆட – சிந்தா:12 2594/2
ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார் – சிந்தா:13 2879/4

TOP


நெறியின்-கண் (1)

காமன் தாதை நெறியின்-கண் காளை நீ – சிந்தா:6 1428/3

TOP


நெறியினால் (2)

நிலை உணர் மைந்தர் நீக்கி நெறியினால் புணர்ந்தது ஒப்ப – சிந்தா:7 1625/2
நெறியினால் நோற்றல் என்றோ நீள் எரி புகுதல் ஒன்றோ – சிந்தா:7 1706/3

TOP


நெறியினை (2)

நெறியினை குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார் – சிந்தா:1 375/2
நில விரி கதிர் அணி நிகர் அறு நெறியினை
நில விரி கதிர் அணி நிகர் அறு நெறியை நின் – சிந்தா:12 2562/2,3

TOP


நெறியும் (2)

தேன் சென்ற நெறியும் தெள் நீர் சிறு திரை போர்வை போர்த்து – சிந்தா:5 1390/1
மீன் சென்ற நெறியும் போல விழித்து இமைப்பவர்க்கு தோன்றா – சிந்தா:5 1390/2

TOP


நெறியை (6)

நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியை சேர்ந்து – சிந்தா:1 233/2
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சி பூ போல் – சிந்தா:2 461/3
சிவம்புரி நெறியை சேர செப்பும் இ பொருளும் கேள்-மின் – சிந்தா:3 605/4
போகத்து நெறியை காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள் – சிந்தா:3 738/4
நீதி நெறியை உணர்ந்தோய் நீ நிகர் இல் காட்சிக்கு இறையோய் நீ – சிந்தா:5 1242/2
நில விரி கதிர் அணி நிகர் அறு நெறியை நின் – சிந்தா:12 2562/3

TOP