கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கெட்டது 1
கெட்டு 5
கெட 10
கெடலரும்-குரைய 1
கெடாத 1
கெடாமல் 1
கெடாமை 1
கெடிற்று 1
கெடுக்கும் 1
கெடுக 2
கெடுங்கள் 1
கெடுத்த 1
கெடுத்து 5
கெடுத்தேன் 1
கெடுதல் 2
கெடுதலும் 1
கெடும் 2
கெடுமே 1
கெண்டை 1
கெண்டையும் 1
கெந்தம் 2
கெலுழனோ 1
கெழிய 1
கெழீஇய 2
கெழீஇயினாரொடும் 1
கெழீஇயினாள் 1
கெழு 39
கெழுமினார்க்கு 1
கெழுவி 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கெட்டது (1)
கிடப்ப மற்று அரசன் நோக்கி கெட்டது உன் துகில் மற்று என்ன – சிந்தா:13 2666/3
கெட்டு (5)
கெட்டு உலாய் சிலம்பு செம்பொன் கிண்கிணி மகளிர் கோங்க – சிந்தா:3 772/2
யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும்-ஆயின் – சிந்தா:4 1111/3
நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டு ஆங்கு அவள் – சிந்தா:5 1325/2
பருவரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய இப்பால் – சிந்தா:11 2377/3
உரம் கெட்டு உறுப்பு அழுகி புல் உண்ணா பொன்றும் – சிந்தா:13 2784/4
கெட (10)
இருள் கெட இகலி எங்கும் மணி விளக்கு எரிய ஏந்தி – சிந்தா:1 304/1
இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய் – சிந்தா:3 792/3
கெடலரும்-குரைய கொற்றம் கெட பிறந்ததுவும் அன்றி – சிந்தா:8 1914/1
ஏர் பட கிடந்த பொன் ஞாண் இருள் கெட விழிப்ப வெய்ய – சிந்தா:10 2280/3
மையல் யானையின் படு மதம் கெட பகட்டு அரசன் – சிந்தா:11 2365/1
பிழிபடு கோதை போல் ஆம் பெண்டிரை கெட பிறந்தாள் – சிந்தா:12 2512/4
நிழல் முக பகை கெட பருகி நீள் விசும்பு – சிந்தா:13 2677/3
மா துயர் மலம் கெட மன்னன் ஆடினான் – சிந்தா:13 2848/4
பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட
விண்டு அலர் கனை கதிர் வீரன் தோன்றினான் – சிந்தா:13 3013/1,2
உலகம் இருள் கெட விழிக்கும் ஒண் மணி அறவாழி – சிந்தா:13 3023/2
கெடலரும்-குரைய (1)
கெடலரும்-குரைய கொற்றம் கெட பிறந்ததுவும் அன்றி – சிந்தா:8 1914/1
கெடாத (1)
விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்பு தண்ட – சிந்தா:12 2570/3
கெடாமல் (1)
பரிவு உற்று கெடாமல் செல்வம் பற்றி யார் அதனை வைப்பார் – சிந்தா:10 2316/4
கெடாமை (1)
ஏண் இகந்து இலேசு நோக்கி இரு முதல் கெடாமை கொள்வார் – சிந்தா:3 770/3
கெடிற்று (1)
கெடிற்று அழகு அழிப்பன கிளர் பொன் தோரைய – சிந்தா:6 1464/2
கெடுக்கும் (1)
கடும் திறல் நோய்களும் கெடுக்கும் வேண்டிய – சிந்தா:5 1218/3
கெடுக (2)
இரு_சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான் – சிந்தா:3 773/4
கேடகம் வாளொடு ஏந்தி கெடுக இ நகரம் என்னா – சிந்தா:7 1751/2
கெடுங்கள் (1)
பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின் – சிந்தா:6 1535/1
கெடுத்த (1)
மதியம் கெடுத்த வய மீன் என தம்பி மாழாந்து – சிந்தா:0 23/1
கெடுத்து (5)
இரும்பின் நீர்மை கெடுத்து எரி தன் நிறத்து – சிந்தா:4 952/1
பிணி குலத்து அக-வயின் பிறந்த நோய் கெடுத்து
அணி தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான் – சிந்தா:5 1172/1,2
அடற்கு அரும் பகை கெடுத்து அகன்ற நீள் நிலம் – சிந்தா:5 1173/2
ஆக்கை உள் உறை ஆவி கெடுத்து அவண் – சிந்தா:5 1362/1
வய பிடி கெடுத்து மாழாந்தது ஒப்ப மதி மயங்கினான் – சிந்தா:7 1590/4
கெடுத்தேன் (1)
என்னும் நீராளை ஈங்கே கெடுத்தேன் என் பாவத்தால் – சிந்தா:7 1594/3
கெடுதல் (2)
கெடுதல் அவ்வழி இல் எனின் கேள்விகள் துறைபோய் – சிந்தா:13 2757/1
அடி வழி படுவர் கண்டாய் அரும் புகழ் கெடுதல் அஞ்சி – சிந்தா:13 2911/2
கெடுதலும் (1)
கெழீஇயினாரொடும் கிளை அழ கெடுதலும் கெடுமே – சிந்தா:13 2756/4
கெடும் (2)
எ துயரும் கெடும் என்று இன சொன்னார் – சிந்தா:7 1766/4
ஒருவர் தம் வலி கெடும் உடன்று பொங்கி மேல் – சிந்தா:13 2942/1
கெடுமே (1)
கெழீஇயினாரொடும் கிளை அழ கெடுதலும் கெடுமே – சிந்தா:13 2756/4
கெண்டை (1)
கெண்டை வென்ற கண்ணார்களும் கேள்வரும் – சிந்தா:12 2581/2
கெண்டையும் (1)
கெண்டையும் சிலையும் திங்கள் இளமையும் கிடந்து தேன் கொள் – சிந்தா:9 2076/1
கெந்தம் (2)
கெந்தம் நாறு அகிலும் முத்து கிளர் ஒளி விளக்கும் ஏந்தி – சிந்தா:7 1719/2
கெந்தம் நாறு அகிலும் கூட்டி கிளர் முடி உறுத்தினரே – சிந்தா:13 3115/4
கெலுழனோ (1)
கெலுழனோ நந்தன் என்னா கிளர் ஒளி வனப்பினானை – சிந்தா:8 1926/1
கெழிய (1)
தாது படு தார் கெழிய தங்கு வரை மார்பன் – சிந்தா:3 499/3
கெழீஇய (2)
தூமத்தால் கெழீஇய கோதை தோள் துணை பிரித்தல் விண் மேல் – சிந்தா:3 754/1
தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது – சிந்தா:3 754/2
கெழீஇயினாரொடும் (1)
கெழீஇயினாரொடும் கிளை அழ கெடுதலும் கெடுமே – சிந்தா:13 2756/4
கெழீஇயினாள் (1)
கெழீஇயினாள் கேள்வி நல் யாழ் கிளை நரம்பு அனைய சொல்லாள் – சிந்தா:5 1386/3
கெழு (39)
பண் கெழு மெல் விரலால் பணை தோளி தன் – சிந்தா:1 220/1
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல் – சிந்தா:1 224/2
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து – சிந்தா:1 224/3
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார் – சிந்தா:1 399/4
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல் – சிந்தா:2 464/2
கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே – சிந்தா:3 656/4
பார் கெழு பைம்பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி – சிந்தா:3 820/1
ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கி – சிந்தா:3 820/2
தார் கெழு மின்னு வீசி தனி வடம் திளைக்கும் மார்பன் – சிந்தா:3 820/3
போர் கெழு களத்து பாவம் புலம்பொடு போக்கினானே – சிந்தா:3 820/4
ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன் – சிந்தா:3 828/1
சீர் கெழு வள மனை திளைத்து மாசனம் – சிந்தா:3 828/2
கார் கெழு கடல் என கலந்த அல்லதூஉம் – சிந்தா:3 828/3
பார் கெழு பழு மர பறவை ஒத்தவே – சிந்தா:3 828/4
நலம் கெழு குவளை வாள் கண் நன்_நுதல் நலத்தை உண்டார் – சிந்தா:4 964/4
வளம் கெழு வடத்தை சூழ்ந்து வான் பொன் நாண் திளைப்ப சேந்த – சிந்தா:5 1297/2
சீர் கெழு குருசில் புக்கான் தேசிகப்பாவை என்னும் – சிந்தா:5 1356/2
கார் கெழு மின்னு வென்ற நுடங்கு இடை கமழ் தண் கோதை – சிந்தா:5 1356/3
ஏர் கெழு மயில் அனாளை இடை-வயின் எதிர்ப்பட்டானே – சிந்தா:5 1356/4
வடம் கெழு வரு முலை மகளிர் மாமை போன்று – சிந்தா:6 1439/3
மறம் கெழு பெரும் புலி வாயின் வண்ணமே – சிந்தா:6 1461/4
மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழு முக்குடை கீழ் மாலே கண்டீர் – சிந்தா:6 1549/1
முடி கெழு மன்னன் சொல்ல மொய் கொள் வேல் குருசில் தேற்றான் – சிந்தா:7 1685/1
வலி கெழு வயிர தூண் போல் திரண்டு நீண்டு அமைந்த திண் தோள் – சிந்தா:8 1926/3
கலி கெழு நிலத்தை காவாது ஒழியுமோ காளைக்கு என்றாள் – சிந்தா:8 1926/4
பாடு இன் அருவி பயம் கெழு மா மலை – சிந்தா:10 2112/1
குலம் கெழு மகளிர் தம் கோலம் நீப்பவும் – சிந்தா:10 2221/1
வல்லை தொக்கது வளம் கெழு கோயிலுள் ஒருங்கே – சிந்தா:11 2360/4
அலர் கெழு மரை மலர் இணை அடி தொழுதும் – சிந்தா:12 2562/4
மனக்கு இனிது உறைக என்று வளம் கெழு நாடும் ஈந்தான் – சிந்தா:12 2568/4
மாரி மல்கி வளம் கெழு மண்மகள் – சிந்தா:12 2579/1
சீர் கெழு நிலத்து வித்தி சீல நீர் கொடுப்பின் தீம் தேன் – சிந்தா:13 2632/2
பார் கெழு நிலத்துள் நாறி பல் புகழ் ஈன்று பின்னால் – சிந்தா:13 2632/3
தார் கெழு தேவர் இன்பம் தையலாய் விளைக்கும் என்றாள் – சிந்தா:13 2632/4
முடி கெழு மன்னற்கு ஒன்று மறுமொழி கொடாது தேவி – சிந்தா:13 2642/3
குடை கெழு வேந்தற்கு இப்பால் உற்றது கூறல் உற்றேன் – சிந்தா:13 2652/4
மண்டு தீம் புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிதே – சிந்தா:13 2750/4
வளம் கெழு மணி வரை நெற்றி பால்கடல் – சிந்தா:13 3007/3
வளம் கெழு முக்குடை அடிகள் வாய்மொழி – சிந்தா:13 3055/3
கெழுமினார்க்கு (1)
காமத்தால் கெழுமினார்க்கு காமனில் பிரிக்கல் ஆமே – சிந்தா:3 754/4
கெழுவி (1)
கெழுவி பெடையை கிளர் சேவல் தழீஇ – சிந்தா:5 1187/3