Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்க 1
ஊக்கம் 1
ஊக்கல் 2
ஊக்கி 2
ஊக்கினான் 1
ஊக்குபு 1
ஊசல் 10
ஊசி 4
ஊசியால் 1
ஊசியின் 1
ஊட்ட 6
ஊட்டப்பட்ட 1
ஊட்டரும் 1
ஊட்டலின் 1
ஊட்டி 17
ஊட்டிய 3
ஊட்டினார்க்கும் 1
ஊட்டினானே 1
ஊட்டினும் 1
ஊட்டு 3
ஊட்டும் 2
ஊட்டுவல் 1
ஊட்டுவார் 1
ஊட்டுறு 1
ஊடகம் 1
ஊடல் 8
ஊடலும் 1
ஊடலை 1
ஊடி 2
ஊடிய 3
ஊடிற்று 1
ஊடினாரை 1
ஊடினாள் 3
ஊடினும் 1
ஊடு 11
ஊடும் 1
ஊண் 4
ஊணும் 1
ஊத 2
ஊதலின் 1
ஊதி 1
ஊதிய 1
ஊதியம் 1
ஊது 4
ஊதுமே 1
ஊமர் 1
ஊர் 28
ஊர்-தொறும் 1
ஊர்-தோறு 2
ஊர்-மின் 1
ஊர்க்கு 1
ஊர்க்கே 2
ஊர்களே 1
ஊர்கோள் 1
ஊர்த்து 1
ஊர்தர 5
ஊர்தல் 1
ஊர்தலின் 1
ஊர்தலை 1
ஊர்தி 7
ஊர்திகள் 1
ஊர்தியை 1
ஊர்ந்த 4
ஊர்ந்தனர் 1
ஊர்ந்தார் 1
ஊர்ந்தான் 1
ஊர்ந்து 12
ஊர்ந்தும் 2
ஊர்ந்தே 1
ஊர்வர் 1
ஊர 3
ஊரா 1
ஊரீர் 1
ஊரும் 6
ஊருமேல் 1
ஊரேன் 1
ஊரொடு 1
ஊரொடும் 1
ஊழ் 11
ஊழ்த்து 6
ஊழ்ந்து 1
ஊழ்படு 2
ஊழ்வினை 2
ஊழாயிற்று 1
ஊழால் 1
ஊழி 11
ஊழி-தோறு 1
ஊழி-தோறும் 1
ஊழி-வாய் 1
ஊழியின் 1
ஊழியே 1
ஊழின் 4
ஊழுறு 1
ஊழ்ஊழ் 1
ஊளை 1
ஊற்றது 1
ஊற்று 6
ஊற 5
ஊறவைத்து 1
ஊறி 3
ஊறில் 1
ஊறிற்று 1
ஊறு 10
ஊறுகின்ற 1
ஊறும் 3
ஊன் 48
ஊன்றி 10
ஊன்றிய 1
ஊன்றின் 1
ஊன்றின 1
ஊன்றினன் 1
ஊன்றினார் 1
ஊன்றுக 1
ஊனத்தில் 1
ஊனம் 7
ஊனமும் 1
ஊனின் 1
ஊனும் 3
ஊனை 1
ஊனொடு 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஊக்க (1)

ஒன்று ஆய ஊக்க ஏர் பூட்டி யாக்கை செறு உழுது – சிந்தா:4 962/1

TOP


ஊக்கம் (1)

அருள் வலி ஆண்மை கல்வி அழகு அறிவு இளமை ஊக்கம்
திரு மலி ஈகை போகம் திண் புகழ் நண்பு சுற்றம் – சிந்தா:4 1165/1,2

TOP


ஊக்கல் (2)

உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே – சிந்தா:3 751/2
அத்திறம் கருதி ஊக்கல் அரசிர்காள் நுங்கட்கு ஆமோ – சிந்தா:3 753/4

TOP


ஊக்கி (2)

ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே – சிந்தா:3 534/4
எழும் ஏழ் அடி ஊக்கி நடந்து செலா – சிந்தா:5 1384/2

TOP


ஊக்கினான் (1)

ஊக்கினான் உவவுறும் மதியின் ஒண்மையான் – சிந்தா:5 1409/4

TOP


ஊக்குபு (1)

தாளின் ஊக்குபு சாத்தொடு எழுந்தவே – சிந்தா:7 1775/4

TOP


ஊசல் (10)

ஊசல் ஆடும் பைம் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ – சிந்தா:1 68/3
ஊழ் திரள் மணி கயிறு ஊசல் ஆட விட்டதே – சிந்தா:1 147/4
ஊசல் பாய்ந்து ஆடி காதில் குண்டலம் இலங்க நின்றாள் – சிந்தா:3 550/3
மடல் அம் கமுகின் ஊசல் மடந்தை ஆட நுடங்கி – சிந்தா:4 922/2
ஊசல் ஆடுநர் ஒண் கழங்கு ஆடுநர் – சிந்தா:5 1320/2
மிளகு வார் கொடி ஊசல் விருப்புறூஉம் – சிந்தா:7 1778/2
ஊசல் போல் சேனை ஓட பதுமுகன் களிற்றை உந்தி – சிந்தா:10 2268/2
ஒத்து ஒளிர் குழைகள் காதில் நான்று பொன் ஊசல் ஆட – சிந்தா:12 2493/2
வானவர் மகளிர் என்ன வார் கயிற்று ஊசல் ஊர்ந்தும் – சிந்தா:13 2714/1
எந்திர ஊசல் ஏற்றி எரி உண மடுத்தும் செக்கில் – சிந்தா:13 2774/2

TOP


ஊசி (4)

ஆய் களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக – சிந்தா:4 1121/1
மடுத்திட வைர ஊசி வாள் எயிறு அழுந்த கௌவி – சிந்தா:13 2767/2
ஊளை கொண்டு ஓடுகின்றார் உள் அடி ஊசி பாய – சிந்தா:13 2768/3
ஊசி துன்னம் மூசிய ஆடை உடை ஆக – சிந்தா:13 2929/2

TOP


ஊசியால் (1)

இருந்து பொன் ஓலை செம்பொன் ஊசியால் எழுதி ஏற்ப – சிந்தா:1 369/3

TOP


ஊசியின் (1)

மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டு-இடை – சிந்தா:7 1767/3

TOP


ஊட்ட (6)

புலத்து-இடை கவரி கன்று ஊட்ட போந்த பால் – சிந்தா:1 46/3
தேன் உலாம் மது செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட
வான் உலாம் சுடர் கண் மூடி மாநகர் இரவு செய்ய – சிந்தா:1 111/1,2
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே – சிந்தா:1 355/4
ஒரு நலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி – சிந்தா:3 720/3
தந்து அவள் அமிர்தம் ஊட்ட உண்டு அவள் பிரிந்த-காலை – சிந்தா:5 1178/3
வெண்ணெய் உருக்கி நெய் வெள்ளம் ஆக சொரிந்து ஊட்ட
பண்ணி பரிவு அகன்றாள் பைம் தார் வேந்தன் பயந்தாளே – சிந்தா:13 2604/3,4

TOP


ஊட்டப்பட்ட (1)

காழகம் ஊட்டப்பட்ட கார் இருள் துணியும் ஒப்பான் – சிந்தா:5 1230/1

TOP


ஊட்டரும் (1)

ஊட்டரும் அற அமிர்து உலகம் உண்டதே – சிந்தா:13 3060/4

TOP


ஊட்டலின் (1)

தன் உடை நலம் பகிர்ந்து உலகம் ஊட்டலின்
பொன் உடை கலை அல்குல் கணிகை பூம் புனல் – சிந்தா:5 1200/2,3

TOP


ஊட்டி (17)

ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி – சிந்தா:3 642/1
கரு நெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி
வரி நிற வண்ண மாலை வலம்பட மிலைச்சி வாள் ஆர் – சிந்தா:3 696/1,2
ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சி சோறு ஊட்டி வென்றி – சிந்தா:3 757/3
தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி
காம குழவி வளர்ப்ப கணவன் புனலுள் நீங்கி – சிந்தா:4 921/2,3
முத்து அணிந்து ஆவி ஊட்டி முகிழ் முலை கச்சின் வீக்கி – சிந்தா:4 971/3
தீம் பால் அமிர்து ஊட்டி செம்பொன் மணி கூட்டில் – சிந்தா:4 1040/1
கை தரு மணியின் தெள் நீர் மது கலந்து ஊட்டி மாலை – சிந்தா:5 1267/3
ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆர் அமுது அடிசில் ஊட்டி
ஏயின வகையினாலே ஆறிரண்டு எல்லை ஆண்டு – சிந்தா:6 1453/2,3
முருக்கு இதழ் குலிகம் ஊட்டி வைத்து அன முறுவல் செ வாய் – சிந்தா:6 1454/1
அறுசுவை அமிர்தம் ஊட்டி அறு பகல் கழிந்த பின் நாள் – சிந்தா:8 1917/4
மின் இயல் பட்டம் சேர்த்தி ஆன் நெய் பால் வெறுப்ப ஊட்டி
மன் இயல் பாண்டில் பண்ணி மடந்தை கோல் கொள்ள வையம் – சிந்தா:9 2054/2,3
ஐ நூல் திறத்தின் அகிலின் ஆவி அளைந்து கமழ ஊட்டி
எ நூல் திறமும் உணர்வாள் எழில் ஏற்று இமிலின் ஏற்ப முடித்தாள் – சிந்தா:12 2437/3,4
எய்த நன்கு உணர்ந்த நீரார் இன் முக வாசம் ஊட்டி
பெய்த பொன் செப்பும் மாலை பெரு மணி செப்பும் சுண்ணம் – சிந்தா:12 2474/2,3
உகிர் வினை செய்து பஞ்சி ஒள் ஒளி அரத்தம் ஊட்டி
அகில் கமழ் அங்கை சேப்ப அரிவையர் அலங்கல் தாங்கி – சிந்தா:12 2540/1,2
பேணி நல்லார் கழுத்து அணிந்து பெரும் கண் கருமை விருந்து ஊட்டி
நீள் நீர் முத்தம் நிரை முறுவல் கடு சுட்டு உரிஞ்ச கதிர் உமிழ்ந்து – சிந்தா:13 2697/2,3
அரிவையர் பூசி ஆடி அகில் புகை ஆவி ஊட்டி
திரு விழை துகிலும் பூணும் திறப்பட தாங்கினாரே – சிந்தா:13 2737/3,4
வான்-இடை முழக்கின் கூறி வால் அற அமிழ்தம் ஊட்டி
தேன் உடை மலர்கள் சிந்தி திசை தொழ சென்ற பின் நாள் – சிந்தா:13 3113/2,3

TOP


ஊட்டிய (3)

விழைய ஊட்டிய மேதகு தீம் புகை – சிந்தா:1 127/2
பஞ்சி ஊட்டிய பாடக சீறடி – சிந்தா:8 1947/2
பரவி ஊட்டிய பஞ்சு அரத்த களி – சிந்தா:12 2396/2

TOP


ஊட்டினார்க்கும் (1)

துன்புற விலங்கு கொன்று சொரிந்து சோறு ஊட்டினார்க்கும்
நன் பொருள் வழங்கினார்க்கும் பயன் நமக்கு அறியல் ஆகா – சிந்தா:13 2828/3,4

TOP


ஊட்டினானே (1)

செம் களி பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே – சிந்தா:3 798/4

TOP


ஊட்டினும் (1)

ஊட்டினும் அதனை விட்டு உறைநர் இன்மையால் – சிந்தா:6 1445/2

TOP


ஊட்டு (3)

தாம் பாலவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய – சிந்தா:4 928/3
ஊட்டு அரக்கு உண்ட செந்தாமரை அடி நோவ என்றாள் – சிந்தா:8 1913/4
வேற்றுமை இன்றி வேண்டு ஊட்டு அமைத்தனன் அருளி இப்பால் – சிந்தா:10 2142/3

TOP


ஊட்டும் (2)

காடி உண்ட பூம் துகில் கழும ஊட்டும் பூம் புகை – சிந்தா:1 71/1
சுரும்பு ஒலி கோதையார் தம் மனை-வயின் தூண்-தொறு ஊட்டும்
அரும் பலி அனைத்தும் ஈயின் அது பொருள் குன்று கண்டீர் – சிந்தா:13 2926/3,4

TOP


ஊட்டுவல் (1)

உண்டது காற்றி ஆண் பேர் ஊட்டுவல் உருவ காமன் – சிந்தா:9 2003/3

TOP


ஊட்டுவார் (1)

இரந்து பால் அமிர்து எங்கும் ஊட்டுவார்
பரந்து பூம் துகில் பல் மணி கலம் – சிந்தா:12 2401/2,3

TOP


ஊட்டுறு (1)

ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி சுவை தயிரொடு ஏந்தி – சிந்தா:13 2972/3

TOP


ஊடகம் (1)

ஊடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார் – சிந்தா:3 510/3

TOP


ஊடல் (8)

உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்றே – சிந்தா:3 495/4
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும் – சிந்தா:4 852/3
உயிர்ப்பது உன் பணியினாலே ஊடல் நீ என்று பல்-கால் – சிந்தா:7 1624/3
கலை உணர் மகளிர் நெஞ்சில் காமத்தின் கனிந்த ஊடல்
நிலை உணர் மைந்தர் நீக்கி நெறியினால் புணர்ந்தது ஒப்ப – சிந்தா:7 1625/1,2
அலர் மிசை பெடையின் ஊடல் அன்பு கொள் சேவல் நீக்கி – சிந்தா:7 1625/3
இலங்கு வேல் கண்ணி ஊடல் இளையவன் நீக்கினானே – சிந்தா:9 2088/4
உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு – சிந்தா:13 3123/3
உருவ துடி இடையார் ஊடல் உப்பு ஆக – சிந்தா:13 3141/2

TOP


ஊடலும் (1)

மயிலின் ஆடலும் மந்தியின் ஊடலும்
குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண் – சிந்தா:5 1322/1,2

TOP


ஊடலை (1)

கறங்க ஏகி தன் காதலி ஊடலை
உறைந்த ஒண் மலர் சென்னியின் நீக்கினான் – சிந்தா:4 1034/2,3

TOP


ஊடி (2)

சிறை அன பெடையினோடு ஊடி சேவல் போய் – சிந்தா:1 96/1
ஒண்_தொடி ஊடி நின்றாள் ஒளி மணி பூம் கொம்பு ஒப்பாள் – சிந்தா:9 2086/4

TOP


ஊடிய (3)

மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர் – சிந்தா:1 121/1
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும் – சிந்தா:4 852/3
ஊடிய மடந்தை போல உறு சிலை வாங்க வாராது – சிந்தா:10 2185/1

TOP


ஊடிற்று (1)

பண்டையம் அல்லம் வேண்டா படுக்க என்று ஊடிற்று அன்றே – சிந்தா:7 1623/4

TOP


ஊடினாரை (1)

உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர் – சிந்தா:1 72/2

TOP


ஊடினாள் (3)

உரியது ஒன்று உரைக்கிற்றி என்று ஊடினாள் – சிந்தா:5 1368/4
உழல் எனா நோக்குவாள் மதி கண்டு ஊடினாள் – சிந்தா:13 2677/4
குருதி கண் கொள குணமாலை ஊடினாள்
உருவ தார் உற தழீஇ உடற்றி நீக்குவான் – சிந்தா:13 2678/3,4

TOP


ஊடினும் (1)

ஊடினும் புணர்ந்தது ஒத்து இனியவள் உளாள்-அரோ – சிந்தா:9 1996/4

TOP


ஊடு (11)

வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறி கொண்டவாறும் – சிந்தா:0 19/4
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம் – சிந்தா:1 74/3
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன் – சிந்தா:1 402/3
ஊடு அலர்ந்து எழுந்து பொங்க உருவ தார் குழைய புல்லி – சிந்தா:3 582/2
ஊடு போய் உயர் வான் உலகு உற்றவே – சிந்தா:4 865/4
ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து ஒய்யென – சிந்தா:4 866/2
ஊடு போக்கு இனியது அங்கு ஓர் ஐம் காதமே – சிந்தா:5 1207/4
ஊன் தகர்த்த அனைய போன்றும் ஊடு எரி முளைப்ப போன்றும் – சிந்தா:7 1701/1
கருவி ஊடு உளம் கழிந்து கணை மொய்ப்ப கதம் சிறந்து – சிந்தா:10 2237/1
ஊடு மின் அனார் உரிஞ்சி ஆட்டினார் – சிந்தா:12 2418/3
ஆனார் கண் ஊடு அழல் போய் அமையார் ஆனாரே – சிந்தா:12 2456/4

TOP


ஊடும் (1)

பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க என்று ஊடும் மடவார் போல் – சிந்தா:5 1229/2

TOP


ஊண் (4)

ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து – சிந்தா:3 770/2
விண்டு ஒளித்து ஊண் துறந்து ஒடுங்கும் வீழ் புனல் – சிந்தா:6 1443/3
ஊண் உடை அமிர்தம் வேட்டால் உண்பது மனத்தினாலே – சிந்தா:13 2802/4
உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவ திண் தேர் – சிந்தா:13 3075/1

TOP


ஊணும் (1)

ஆழ் துயர் உழப்ப ஊணும் அரு நவை நஞ்சு கண்டாய் – சிந்தா:13 2763/4

TOP


ஊத (2)

வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று பூ மாலை – சிந்தா:7 1700/1
ஊத உகு தன்மையினொடு ஒல்கியுற நின்றான் – சிந்தா:9 2014/4

TOP


ஊதலின் (1)

அடுத்து வார் மயிர் துதி அலற ஊதலின்
பொடித்த பொன் தாமரை அனைய பொங்கு அழல் – சிந்தா:13 2830/2,3

TOP


ஊதி (1)

கொல் உலை அகத்து இட்டு ஊதி கூர் இரும்பு இரதம் குத்த – சிந்தா:4 960/3

TOP


ஊதிய (1)

ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து – சிந்தா:3 770/2

TOP


ஊதியம் (1)

உமைத்துழி சொறியப்பெற்றாம் ஊதியம் பெரிதும் பெற்றாம் – சிந்தா:13 2617/4

TOP


ஊது (4)

ஊது வண்டு உடுத்த மாலை உணர்வு பெற்று இலயம் தாங்கி – சிந்தா:5 1265/3
ஊது வண்டு அரற்றும் உயர் தாமரை – சிந்தா:11 2334/1
ஊது உலை உருக வெந்த ஒள் அழல் செப்பு பாவை – சிந்தா:13 2769/3
ஊது வண்டு உடுத்த தாரான் உவர்ப்பினின் உரிஞ்சி தேற்ற – சிந்தா:13 2987/2

TOP


ஊதுமே (1)

ஊதுமே மகளிர்க்கு ஒத்த போகமும் அன்னது ஒன்றே – சிந்தா:6 1456/2

TOP


ஊமர் (1)

ஊமர் போல தம் உரை அவிந்து உறுப்பினில் உரையா – சிந்தா:13 2760/2

TOP


ஊர் (28)

பொன் ஊர் கழலான் பொழி மா மழை காடு போகி – சிந்தா:0 21/2
கொன் ஊர் கொடு வெம் சிலை கண்டு எதிர்கொண்டவாறும் – சிந்தா:0 21/4
ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே – சிந்தா:1 64/4
ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள் – சிந்தா:1 302/2
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து என – சிந்தா:1 320/1,2
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே – சிந்தா:2 442/4
ஒளி நலம் உப்பு குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல் – சிந்தா:3 813/3
ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கி – சிந்தா:3 820/2
ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர் மருள் – சிந்தா:3 823/3
பின்னிவிட்டு அன குழல் பெரும் கண் பேதை ஊர்
துன்னினன் தொடு கழல் குருசில் என்பவே – சிந்தா:6 1457/3,4
உய்த்தும் ஊர் கொடுப்பவரே ஏமமாபுரம் – சிந்தா:7 1619/3
இ நாட்டு இ ஊர் இவ்விடம் எய்தார் இவண் வாழ்வார் – சிந்தா:7 1637/1
எ நாட்டு எ ஊர் எ பெயராய் நீ உரை என்றாற்கு – சிந்தா:7 1637/2
அ நாட்டு அ ஊர் அ பெயர் அல்லா பெயர் சொன்னான் – சிந்தா:7 1637/3
ஈங்கு இது நின் நாடு இ பதி நின் ஊர் இது நின் இல் – சிந்தா:7 1639/2
புது கடி பொருந்துதி புக்க ஊர் எலாம் – சிந்தா:9 1999/2
உரிய நூற்றெண்மர் செம்பொன் ஒன்றரை கோடி மூன்று ஊர்
எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என் மகட்கு என்று சொன்னான் – சிந்தா:9 2079/3,4
ஒழிக இ காமம் ஓர் ஊர் இரண்டு அஃகம் ஆயிற்று என்று ஆங்கு – சிந்தா:9 2087/3
தன்னை ஊர் கொண்ட தகையன தொகை சொலின் அறுநூறு – சிந்தா:10 2162/3
யாணர் ஊர் அமராபதி போன்றதே – சிந்தா:11 2335/4
ஊர் பிணி கோட்டம் சீப்பித்து உறாதவன் ஆண்ட நாட்டை – சிந்தா:11 2372/3
கிளைக்கு எலாம் சிறப்பு செய்து கேட்டவர் மருள ஐந்து ஊர்
விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்பு தண்ட – சிந்தா:12 2570/2,3
ஆன் விளையாடும் ஐந்து ஊர் அதன் புறம் ஆக்கினானே – சிந்தா:12 2574/4
வயல் சூழ்ந்தன ஊர் வளம் ஆர்ந்தனவே – சிந்தா:13 2852/4
ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும் – சிந்தா:13 2909/3
செம் கச்சு இள முலையார் திண் கறை ஊர் பல்லினார் – சிந்தா:13 2962/1
ஊர் நிறை உயிர்த்தல் இன்றி உயிர் சென்ற போன்ற அன்றே – சிந்தா:13 2971/4
ஊர் முழுது நாடும் உரவோன் தாள் சேர்ந்தவே – சிந்தா:13 2981/4

TOP


ஊர்-தொறும் (1)

உள்ளம் இல்லவர்க்கு ஊர்-தொறும் உய்த்து உராய் – சிந்தா:1 36/3

TOP


ஊர்-தோறு (2)

இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்-தோறு உய்த்து ஈ-மின் – சிந்தா:1 306/4
அரு நறும் புகையும் ஏந்துவார் ஊர்-தோறு அமரர்-தம் உலகம் ஒத்ததுவே – சிந்தா:10 2111/4

TOP


ஊர்-மின் (1)

கொழும் சீலம் கூலியா கொண்டு ஊர்-மின் பாகீர் – சிந்தா:13 2621/4

TOP


ஊர்க்கு (1)

உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான் – சிந்தா:3 505/4

TOP


ஊர்க்கே (2)

வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே செல்லினும் வெகுண்டீர் போல – சிந்தா:6 1550/1
ஒரு முழமும் சேறல் இலரேனும் பொருள் ஊர்க்கே
வரும் வழி வினாய் உழந்து வாழ்க தவம் மாதோ – சிந்தா:12 2556/3,4

TOP


ஊர்களே (1)

நில தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே – சிந்தா:1 75/4

TOP


ஊர்கோள் (1)

கட்டு அழல் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்து கொண்டார் – சிந்தா:4 1136/4

TOP


ஊர்த்து (1)

ஊர்த்து உயிர் உன்னை உண்ண குறை வயிறு ஆரும் என்று ஆங்கு – சிந்தா:10 2286/3

TOP


ஊர்தர (5)

உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை – சிந்தா:1 328/2,3
அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர
சுழலும் கண்ணினன் சோர்தரும் மாலையன் – சிந்தா:4 939/1,2
வேலை மா கடல் வேட்கை மிக்கு ஊர்தர
ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலை – சிந்தா:4 999/2,3
முழங்கு அழல் வேட்கையின் முறுகி ஊர்தர
தழும் பதம் இது என சார்ந்து புல்லலும் – சிந்தா:5 1183/2,3
வேட்கை ஊர்தர விம்முறவு எய்திய – சிந்தா:7 1634/1

TOP


ஊர்தல் (1)

உழந்தாலும் புத்து அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது – சிந்தா:13 2621/1

TOP


ஊர்தலின் (1)

நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ – சிந்தா:1 89/2

TOP


ஊர்தலை (1)

ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலை
கால வேல் தடம் கண்ணி கருதினாள் – சிந்தா:4 999/3,4

TOP


ஊர்தி (7)

எந்திர ஊர்தி இயற்று-மின் என்றான் – சிந்தா:1 234/4
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம் – சிந்தா:1 272/2
துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள் – சிந்தா:1 273/4
ஆழியான் ஊர்தி புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம் – சிந்தா:2 449/1
நீந்தும் நித்தில ஊர்தி நிழல் மருப்பு – சிந்தா:4 858/1
கரும் சிறை பறவை ஊர்தி காமரு காளை-தான்-கொல் – சிந்தா:5 1261/1
வேந்தன் தன்னால் களிற்று ஊர்தி சிறப்பொடு மேயினான் – சிந்தா:12 2492/3

TOP


ஊர்திகள் (1)

மாலை ஊர்திகள் வையம் இவற்று-இடை – சிந்தா:4 862/2

TOP


ஊர்தியை (1)

ஆடு இயல் மா மயில் ஊர்தியை அ வழி – சிந்தா:1 238/1

TOP


ஊர்ந்த (4)

ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளி மதி ஒண் பொன் ஆட்சி – சிந்தா:3 620/2
தேம் கமழ் தெரியல் தீம் பூம் தாரவன் ஊர்ந்த வேழம் – சிந்தா:10 2253/3
காம்பிலிக்கு இறைவன் ஊர்ந்த களிற்றொடு மலைந்தது அன்றே – சிந்தா:10 2253/4
உலமரு நெஞ்சின் ஒட்டா மன்னவர் ஊர்ந்த யானை – சிந்தா:12 2566/1

TOP


ஊர்ந்தனர் (1)

தேர் இவர் ஊர்ந்தனர் செல்ல இல் தலை – சிந்தா:6 1466/1

TOP


ஊர்ந்தார் (1)

ஐயன்மார்கள் துளக்கு இன்றி ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார்
மொய்யார் அலங்கல் மார்பற்கு முப்பது ஆகி நிறைந்ததே – சிந்தா:13 2706/3,4

TOP


ஊர்ந்தான் (1)

படர் கதிர் பைம்பொன் திண் தேர் பாங்குற இமைப்பின் ஊர்ந்தான்
அடர் சிலை அப்பு மாரி தாரை நின்றிட்டது அன்றே – சிந்தா:10 2304/3,4

TOP


ஊர்ந்து (12)

குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கி – சிந்தா:1 286/1,2
கந்தார் களிற்று தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
வந்தாள் போல புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள் – சிந்தா:1 312/2,3
செம்பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி – சிந்தா:1 363/3
வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே – சிந்தா:2 410/4
வாய்ந்த பொன் குயிற்றி செய்த மரவடி ஊர்ந்து போகி – சிந்தா:5 1300/2
பொய் மா மயில் ஊர்ந்து போகி புறங்காட்டுள் – சிந்தா:7 1801/2
மழையை ஊர்ந்து ஓடும் ஓர் வானவன் போலவும் – சிந்தா:7 1838/3
பணி ஆர் பண்ணு பிடி ஊர்ந்து பரூஉ கால் செம் நெல் கதிர் சூடி – சிந்தா:13 2699/3
அடு துயரம் ஊர்ந்து அலைப்ப ஆங்கு அரணம் காணா – சிந்தா:13 2782/3
ஊன் உடை கோட்டு நாகு ஆன் சுரி முக ஏற்றை ஊர்ந்து
தேன் உடை குவளை செம் கேழ் நாகு இளம் தேரை புல்லி – சிந்தா:13 2901/1,2
நயந்தவை பிறவும் ஊர்ந்து நாதன் தாள் கோயில் கொண்டார் – சிந்தா:13 3083/4
அந்தரம் விளங்க எங்கும் அணிகம் ஊர்ந்து அமரர் ஈண்டி – சிந்தா:13 3115/2

TOP


ஊர்ந்தும் (2)

வானவர் மகளிர் என்ன வார் கயிற்று ஊசல் ஊர்ந்தும்
கானவர் மகளிர் என்ன கடி மலர் நல்ல கொய்தும் – சிந்தா:13 2714/1,2
நெஞ்சத்து அயில் ஏற்றும் நீள் வெம் கழு ஊர்ந்தும்
குஞ்சி களி யானை கோட்டால் உழப்பட்டும் – சிந்தா:13 2792/2,3

TOP


ஊர்ந்தே (1)

செல்ப அ நரகம்-தன்னுள் தீவினை தேர்கள் ஊர்ந்தே – சிந்தா:13 2776/4

TOP


ஊர்வர் (1)

கம்மியரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி – சிந்தா:3 495/2

TOP


ஊர (3)

நாள் உற திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார் – சிந்தா:1 348/4
பனி கொள் மா மதி போல் பசப்பு ஊர யான் – சிந்தா:6 1510/3
தொடி தோள் நடப்ப தோள் தேம்ப துணை வெம் முலைகள் பசப்பு ஊர
நெடு மா தோகை மென் சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள் – சிந்தா:7 1659/3,4

TOP


ஊரா (1)

நையா நடுநடுங்கா நனி நாணம் மீது ஊரா
பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை – சிந்தா:3 736/2,3

TOP


ஊரீர் (1)

எ ஊரீர் எ பதிக்கு போந்தீர் நும் மனைவியர்-தாம் எனைவர் மக்கள் – சிந்தா:6 1543/1

TOP


ஊரும் (6)

அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண் – சிந்தா:1 299/2
எல்லார் கண்ணும் இன்புற ஊரும் மதி போன்றும் – சிந்தா:1 364/2
மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுது ஈந்து – சிந்தா:4 1042/2
உரைத்தகு நாடும் ஊரும் குலத்துடன் உணர என்றான் – சிந்தா:7 1853/4
ஓர் இடம் செய்து பொன்னால் அவன் உரு இயற்றி ஊரும்
பார் இடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம் – சிந்தா:12 2573/2,3
நேர் நிலத்து ஊரும் ஆயின் நீடு பல் காலம் செல்லும் – சிந்தா:13 2909/2

TOP


ஊருமேல் (1)

ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும் – சிந்தா:13 2909/3

TOP


ஊரேன் (1)

இ ஊரேன் இ பதிக்கு போந்தேன் என் மனைவியரும் நால்வர் மக்கள் – சிந்தா:6 1543/3

TOP


ஊரொடு (1)

யாங்கணார் அவர் ஊரொடு பேர் எமக்கு உரையாய் – சிந்தா:13 2761/4

TOP


ஊரொடும் (1)

பூ மலி மார்ப ஈவல் ஊரொடும் பொலிய என்றாள் – சிந்தா:9 2057/4

TOP


ஊழ் (11)

ஊழ் திரள் மணி கயிறு ஊசல் ஆட விட்டதே – சிந்தா:1 147/4
ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும் – சிந்தா:1 380/3
ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி – சிந்தா:3 728/3
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான் – சிந்தா:3 803/4
ஊழ் பிணைந்து உருமின் சீறி உடல் சினம் கடவ சொன்னான் – சிந்தா:4 1120/4
ஊழ் திரை பாம்பு சேர்ந்த ஒளி மிகு பருதி ஒத்தான் – சிந்தா:4 1138/4
ஒலியல் ஏற்றான் இஃது ஊழ் வினையால் உள்ளம் சுடுமால் என்ன – சிந்தா:7 1670/2
ஊழ் சென்ற மதியம் வெய்யோன் ஒட்டி ஒன்றாயது ஒத்தான் – சிந்தா:9 2089/4
அரும் பூண் அற எறிந்து ஆங்கு அவன் நினது ஊழ் இனி எனவே – சிந்தா:10 2265/2
ஊழ் வினை துரப்ப ஓடி ஒன்றும் மூழ்த்தத்தின் உள்ளே – சிந்தா:13 2763/1
உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ் கனி மாந்தி வாழ்வர் – சிந்தா:13 2842/3

TOP


ஊழ்த்து (6)

காய் முதிர் கனியின் ஊழ்த்து வீழும் இ யாக்கை இன்னே – சிந்தா:6 1435/2
துணை மலர் காந்தள் ஊழ்த்து சொரிவ போல் தோன்றி முன்கை – சிந்தா:7 1742/3
மது கலந்து ஊழ்த்து சிலம்பி வீழ்வன போல் மலர் சொரி வகுளமும் மயங்கி – சிந்தா:10 2108/2
வரவு நோக்கி வயா மரங்கள் இலை ஊழ்த்து இணர் ஈன்று அலர்ந்தனவே – சிந்தா:13 2690/4
சூழ் குலை பெண்ணை நெற்றி தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து
வீழ்வன போல வீழ்ந்து வெருவர தக்க துன்பத்து – சிந்தா:13 2763/2,3
வேலை வாய் மணி இலை ஊழ்த்து வீழ்ப்பது ஓர் – சிந்தா:13 3032/1

TOP


ஊழ்ந்து (1)

ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த மற்று அவற்று அருவி – சிந்தா:7 1560/2

TOP


ஊழ்படு (2)

ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சி சோறு ஊட்டி வென்றி – சிந்தா:3 757/3
ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே – சிந்தா:6 1452/4

TOP


ஊழ்வினை (2)

உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால் – சிந்தா:1 347/2
உலம் கலந்து உயர்ந்த தோளான் ஊழ்வினை என்று விட்டான் – சிந்தா:5 1167/4

TOP


ஊழாயிற்று (1)

ஊழாயிற்று ஒல்கும் நுசுப்பு அஃக உருத்து வீங்கி – சிந்தா:8 1978/3

TOP


ஊழால் (1)

நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால்
அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே – சிந்தா:3 544/2,3

TOP


ஊழி (11)

ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் – சிந்தா:1 149/3
படாம் திறந்து ஊழி தீயின் பதுமுகன் காட்டியிட்டான் – சிந்தா:3 806/2
ஊழி வாய் தீயொடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும் – சிந்தா:3 833/2
உடல் சின உரும் என ஊழி தீ என – சிந்தா:4 973/2
ஒடியும் ஊழி இவண் இன்று உறு கால் வரை கீழ்ந்து என – சிந்தா:4 1157/2
உண்டா நின்றான் தன் புகழ் ஊழி உலகு ஏத்த – சிந்தா:7 1636/2
ஒருங்கு உடன் உதிர எய்தான் ஊழி தீ உருமொடு ஒப்பான் – சிந்தா:10 2204/4
வச்சிர வண்ணன் காப்ப வாழியர் ஊழி என்னா – சிந்தா:12 2494/2
நிலை திரிந்து ஊழி நீங்கி உத்தர குருவும் ஆகி – சிந்தா:12 2583/3
ஊழி வாய் கொண்டது ஒக்கும் பாடலும் ஒழிந்தது அன்றே – சிந்தா:13 2974/4
எங்கு உள அறத்தினோரும் இனிது ஊழி வாழ்க எங்கள் – சிந்தா:13 3146/3

TOP


ஊழி-தோறு (1)

ஊழி-தோறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று – சிந்தா:2 487/2

TOP


ஊழி-தோறும் (1)

ஊன்றுக ஊழி-தோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம் – சிந்தா:3 604/3

TOP


ஊழி-வாய் (1)

ஊழி-வாய் தீயொடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் ஒன்னார் – சிந்தா:8 1929/1

TOP


ஊழியின் (1)

பண்டை ஊழியின் பார் மலி உற்றதுவே – சிந்தா:12 2581/4

TOP


ஊழியே (1)

உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான் – சிந்தா:9 2100/4

TOP


ஊழின் (4)

உருவ ஒண் கொடி ஊழின் நுடங்குவ – சிந்தா:1 126/2
ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் உவந்து நோக்கி – சிந்தா:5 1233/1
உய்வது இலன் ஊழின் முது மூப்பினொடும் வந்தான் – சிந்தா:9 2017/3
ஊழின் அன்றியும் உறுவினை ஓரையின் முடிப்பான் – சிந்தா:12 2386/2

TOP


ஊழுறு (1)

ஒளி கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள் – சிந்தா:1 192/3

TOP


ஊழ்ஊழ் (1)

ஏறியும் இழிந்தும் ஊழ்ஊழ் புருவங்கள் முரிய நொந்து – சிந்தா:12 2507/3

TOP


ஊளை (1)

ஊளை கொண்டு ஓடுகின்றார் உள் அடி ஊசி பாய – சிந்தா:13 2768/3

TOP


ஊற்றது (1)

பவ்வ தங்கண் பிறந்து பனி பெயர்க்கும் தண் ஊற்றது ஆகி – சிந்தா:7 1672/1

TOP


ஊற்று (6)

ஊற்று இருந்த மு மதத்து ஓடை யானை பீடுசால் – சிந்தா:1 152/3
தேன் என பால் என சில் அமிர்து ஊற்று என – சிந்தா:1 222/3
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என – சிந்தா:1 278/3
ஆவி ஒன்று இரண்டு உடம்பு அல்லது ஊற்று நீர் – சிந்தா:4 1017/2
ஊற்று நீர் கூவலுள் உறையும் மீன் அனார் – சிந்தா:5 1176/2
ஊற்று நீர் குறும் புழை உய்ந்து போந்த பின் – சிந்தா:13 2934/2

TOP


ஊற (5)

தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன் – சிந்தா:0 6/4
கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற
ஓடு அரி நெடும் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா – சிந்தா:5 1256/2,3
பால் நிலத்து உறையும் தீம் தேன் அனையவாய் அமிர்தம் ஊற
மான் நலம் கொண்ட நோக்கி மகன் மனம் மகிழ சொன்னாள் – சிந்தா:8 1915/3,4
செயிர் இல் வாள் முகத்தை நோக்கி தேன் பொதிந்து அமுதம் ஊற
பயிர் இலா நரம்பின் கீதம் பாடிய தொடங்கினானே – சிந்தா:9 2048/3,4
எரி மலர் செ வாய் திறந்து தேன் ஊற ஏத்துவார் பூக்கள் தூய் தொழுவார் – சிந்தா:10 2111/2

TOP


ஊறவைத்து (1)

அம் கருங்காலி சீவி ஊறவைத்து அமைக்கப்பட்ட – சிந்தா:12 2473/1

TOP


ஊறி (3)

உக்க தேனினோடு ஊறி வார் சுனை – சிந்தா:2 414/2
ஊறி தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் என்றான் – சிந்தா:3 750/4
ஊறி தேன் துளித்து ஒண் மது ஆர் மணம் – சிந்தா:4 872/2

TOP


ஊறில் (1)

அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே – சிந்தா:1 194/4

TOP


ஊறிற்று (1)

ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று இன்று ஊறிற்று ஆகாதே – சிந்தா:13 2958/4

TOP


ஊறு (10)

தேன் ஊறு தீம் சொல் குணமாலையை சேர்ந்தவாறும் – சிந்தா:0 15/1
கோன் ஊறு செய்வான் கருதி சிறை கொண்டவாறும் – சிந்தா:0 15/2
வேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர் கொளீஇ – சிந்தா:1 73/3
வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள் – சிந்தா:2 480/1
முள் வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்தி – சிந்தா:2 491/3
ஆம் பால் அக்காரடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் – சிந்தா:4 928/2
ஊறு இலா உணர்வின் நோக்கி உரை-மதி எவன்-கொல் மக்கள் – சிந்தா:4 1127/3
உள்ளவர் ஒன்றலாத செயச்செய ஊறு கேளாது – சிந்தா:5 1274/2
ஊறு கொள் சிங்கம் போல உயக்கமோடு இருந்த நம்பி – சிந்தா:5 1284/1
ஊறு இன் வெம் முலையால் உழப்பட்டும் அ – சிந்தா:5 1351/3

TOP


ஊறுகின்ற (1)

இன் அமிர்து ஊறுகின்ற இரும் கனி அற எய்திட்டான் – சிந்தா:7 1640/4

TOP


ஊறும் (3)

நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அற கொன்றவாறும் – சிந்தா:0 25/4
செவ்வழி யாழின் ஊறும் தீம் சொலாட்கு உற்றது எல்லாம் – சிந்தா:5 1407/1
ஒழுகி அமுது ஊறும் நல் அறத்தை ஓர்கிலர் ஊன் செய் கோட்டக்கு – சிந்தா:6 1552/3

TOP


ஊன் (48)

ஊன் நாறு ஒளி வேல் உரவோன் கொண்டு எழுந்தவாறும் – சிந்தா:0 15/4
ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே – சிந்தா:1 54/4
ஊன் உடை குருதியுள் உழக்குபு திரிதர – சிந்தா:1 279/3
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான் – சிந்தா:1 373/4
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமாபாலன் என்பான் – சிந்தா:1 395/2
ஊன் தரு குருதி வேலான் உள் அகம் குளிர்ந்து விஞ்சை – சிந்தா:3 581/2
ஊன் சேர் உயிர் உய்ய கொண்டு ஓடி போ-மின்கள் உரைத்தேம் என்று – சிந்தா:3 637/2
ஊன் உயர் நுதி கொள் வேலீர் ஒழிக ஈங்கு இல்லை என்றான் – சிந்தா:3 664/3
ஊன் உடை உருவ காக்கை இதழ் உக குடைந்திட்ட ஆங்கு – சிந்தா:3 686/2
உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறு புலி அனைய நாகம் – சிந்தா:3 700/3
ஊன் எறி ஆழி ஏந்தி ஒய்யென உலம்பி ஆர்த்தார் – சிந்தா:3 800/4
ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர் மருள் – சிந்தா:3 823/3
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க – சிந்தா:3 845/3
ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர் – சிந்தா:4 1014/2
ஊன் நைந்து உருகி கைத்தாய் உள் நிறை உவகை பொங்க – சிந்தா:4 1051/2
ஊன் பிறங்கு ஒளிறும் வேலான் ஓர்த்து தன் உவாத்தி சொல்லால் – சிந்தா:4 1090/1
தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய – சிந்தா:5 1201/3
கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன் தேன் கைவிட்டால் – சிந்தா:5 1234/3
ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ – சிந்தா:5 1235/1
ஊன் தினாது உடம்பு வாட்டி தேவராய் உறைதல் நன்றோ – சிந்தா:5 1235/2
ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான் – சிந்தா:5 1235/4
இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய் – சிந்தா:5 1236/3
ஊன் உகுக்குகின்ற வை வேல் ஒரு மகன் உருமின் தோன்றி – சிந்தா:5 1266/2
ஊன் அடைந்து இருந்த வேல் கண் ஒண் தொடி உருவ வீணை – சிந்தா:5 1355/2
ஊன் சென்று தேய சிந்தித்து உகுவதோ தகுவது என்றாள் – சிந்தா:5 1390/4
ஊன் கறி கற்ற காலன் ஒள் மணி தட கை வை வேல் – சிந்தா:6 1487/2
ஒழுகி அமுது ஊறும் நல் அறத்தை ஓர்கிலர் ஊன் செய் கோட்டக்கு – சிந்தா:6 1552/3
ஒன்பது வாயில் ஆக்கி ஊன் பயில் குரம்பை செய்தான் – சிந்தா:7 1577/3
ஊன் உண் சிங்க குழவி எயிற்று ஏர் ஒளி எயிற்றினான் – சிந்தா:7 1653/1
ஊன் தகர்த்த அனைய போன்றும் ஊடு எரி முளைப்ப போன்றும் – சிந்தா:7 1701/1
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் ஒற்றி மற்று இதனை சொன்னான் – சிந்தா:7 1759/4
ஊன் உடை பொன் முழை யாளி நின்று உலம்புமே – சிந்தா:8 1900/4
ஊன் அவாம் கதிர் வேலுறு காளையும் – சிந்தா:8 1983/2
ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் என்னை உளன் ஆக வேண்டினானே – சிந்தா:9 2065/4
ஊன் தலை பொடித்த ஆங்கு அனைய செம் சூட்டின் ஒளி மயிர் வாரணம் ஒருங்கே – சிந்தா:10 2106/1
ஊன் அமர் குறடு போல இரும்பு உண்டு மிகுத்த மார்பில் – சிந்தா:10 2281/1
ஊன் வயிறு ஆர்ந்த வெள் வேல் ஒய் என பறித்து நக்கான் – சிந்தா:10 2290/3
ஊன் முகம் புதைத்த வேல் கண்ணவர் களிற்று உச்சி ஏற்றி – சிந்தா:12 2415/2
ஊன் நிமிர் கதிர் வெள் வேல் உறை கழித்தன போலும் – சிந்தா:12 2429/1
ஊன் உயிர் உணும் ஒருவன் ஆயினான் – சிந்தா:12 2520/4
ஊன் விளையாடும் வை வேல் உறு வலி சிந்தித்து ஏற்ப – சிந்தா:12 2574/1
ஊன் மதர்த்த ஒளி வேல் கண்ணார் பரவ இவ்வாறு ஒழுகும் அன்றே – சிந்தா:12 2595/3
விண்டு வேய் நரல் ஊன் விளை கானவர் இடனும் – சிந்தா:13 2750/1
உட்பட எழுந்து வீழ்ந்து ஆங்கு ஊன் தகர்த்திட்ட வண்ணம் – சிந்தா:13 2764/3
ஊன் சேர் உடம்பு என்னும் ஓங்கல் மர சோலை – சிந்தா:13 2797/1
ஊன் உடை கோட்டு நாகு ஆன் சுரி முக ஏற்றை ஊர்ந்து – சிந்தா:13 2901/1
பாற்றுளி பவளநீர் பெருகி ஊன் திரண்டு – சிந்தா:13 2934/1
ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன் – சிந்தா:13 3014/2

TOP


ஊன்றி (10)

கணி புனை பவழ திண் காழ் கம்பல கிடுகின் ஊன்றி
அணி நிலம் மெழுகி சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில் – சிந்தா:1 113/2,3
ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர் – சிந்தா:4 938/3
ஊன்றி இ இரண்டின் உள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன – சிந்தா:5 1235/3
கை சோர்ந்து அணல் ஊன்றி கண்ணீர் கவுள் அலைப்ப – சிந்தா:9 2050/2
பொன் நிலம் சென்னி புல்ல இட முழந்தாளை ஊன்றி
மின் அவிர் மாலை மென் பூம் குழல் வல தோளில் வீழ – சிந்தா:9 2056/1,2
சிலம்பின் மேல் பஞ்சி ஆர்ந்த சீறடி வலத்தது ஊன்றி
நலம் துறைபோய நங்கை தோழியை புல்லி நின்றாள் – சிந்தா:10 2132/2,3
நெறியின் வில் ஊன்றி நிற்ப நிழல் மணி பன்றி அற்று – சிந்தா:10 2201/2
இ சவிய அல்ல என எழுதியவை ஊன்றி
கச்சு விளிம்பு அணிந்த தொழில் கம்பல விதானம் – சிந்தா:12 2484/2,3
ஐ திரண்டு கண்டம் குரைப்ப ஓர் தண்டு ஊன்றி அறிவின் தள்ளி – சிந்தா:13 2626/3
மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றி தாள் தவழ்ந்து வாங்கி – சிந்தா:13 2784/3

TOP


ஊன்றிய (1)

ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து – சிந்தா:1 262/3

TOP


ஊன்றின் (1)

ஒலி உடை உருமு போன்று நிலப்படாது ஊன்றின் வை வேல் – சிந்தா:13 2904/3

TOP


ஊன்றின (1)

ஊன்றின ஒளி முத்த மண்டபத்து ஒளிர் திங்கள் – சிந்தா:12 2433/2

TOP


ஊன்றினன் (1)

கண் நவிர் குடையினன் கைத்தண்டு ஊன்றினன்
பெண் நலம் காதலின் பேயும் ஆயினான் – சிந்தா:9 2010/3,4

TOP


ஊன்றினார் (1)

ஊன்றினார் பாய்மா ஒளி மதி கதிர் போல் சந்தனம் ஒருங்கு மெய் புதைத்தே – சிந்தா:10 2106/4

TOP


ஊன்றுக (1)

ஊன்றுக ஊழி-தோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம் – சிந்தா:3 604/3

TOP


ஊனத்தில் (1)

ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதியானே – சிந்தா:1 387/4

TOP


ஊனம் (7)

ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான் – சிந்தா:3 500/4
ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான் – சிந்தா:3 519/4
ஒழிந்து எயிறு ஊனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான் – சிந்தா:5 1286/4
உண்பதம் யாவர்க்கும் ஊனம் இல்லது – சிந்தா:6 1441/3
ஊனம் ஒன்று இல்லார் உயர் குடி பிறந்தார் ஆயிரம் அடுகளம் கண்டார் – சிந்தா:10 2158/3
ஊனம் இல் ஒளிர் செம்பொன் பதித்து ஒளி மணி அழுத்தி – சிந்தா:12 2436/2
ஊனம் இன்றி நின்று ஆடும் ஓர்பால் எலாம் – சிந்தா:13 3067/4

TOP


ஊனமும் (1)

உயங்குவாள் உணர்ந்து கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி – சிந்தா:6 1530/2

TOP


ஊனின் (1)

ஊனின் நைகின்றார் செய்வது உன்னினார் – சிந்தா:7 1761/4

TOP


ஊனும் (3)

என்றலும் தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கி – சிந்தா:5 1237/1
இடன் ஆகும் ஊனும் இவை துறத்தலே சீலம் என்று உரைத்தார் மிக்கார் – சிந்தா:6 1546/4
அளைவது காமம் அடு நறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னா – சிந்தா:6 1551/1

TOP


ஊனை (1)

ஊனை உண்டவர் உருகும் பசும் தினை பிண்டியும் ஒருங்கே – சிந்தா:7 1562/3

TOP


ஊனொடு (2)

ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து – சிந்தா:5 1234/1
முற்று உயிர் ஓம்பி தீம் தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும் – சிந்தா:13 2927/3

TOP