கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ராக 3
ராகத்தோடு 2
ராகுவொடு 1
ராச 2
ராசர் 1
ராசராசன் 1
ராசராசனும் 1
ராசன் 3
ராசனையும் 1
ராசி 4
ராசியுடன் 1
ராசியோடு 1
ராம 1
ராமன் 2
ராயசூய 2
ராயசூயம் 1
ராவணரும் 1
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
ராக (3)
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் – வில்லி:37 13/2
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால் – வில்லி:37 13/3
அம் பற்ப ராக பதி என்ன நிற்க அமர் ஆடல் உற்ற பொழுதே – வில்லி:37 13/4
ராகத்தோடு (2)
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப – வில்லி:6 4/1
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற நெருங்கி மேன்மேல் – வில்லி:27 182/1
ராகுவொடு (1)
இடி படும் தலை ராகுவொடு ஏயினார் – வில்லி:29 25/2
ராச (2)
இணை இல் வீரன் என்றது அன்று இருந்த ராச மண்டலம் – வில்லி:3 62/2
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை – வில்லி:46 199/2
ராசர் (1)
வடாதும் தெனாதும் பர ராசர் வகுத்த நேமி – வில்லி:41 80/1
ராசராசன் (1)
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ – வில்லி:3 66/3
ராசராசனும் (1)
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே – வில்லி:27 103/1
ராசன் (3)
திகத்த ராசன் முதலாக சஞ்சத்தகரில் சில மன்னர் – வில்லி:39 40/1
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன் – வில்லி:42 28/2
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான் என்று – வில்லி:46 98/2
ராசனையும் (1)
வெவ் அனலம் நேர் குகுர ராசனையும் வேறு ஓர் – வில்லி:29 61/1
ராசி (4)
பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ – வில்லி:10 115/4
அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக – வில்லி:11 60/3
உரை பட உந்து பாகர் இல உகைத்த துரங்க ராசி இல – வில்லி:40 19/3
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/2,3
ராசியுடன் (1)
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர – வில்லி:41 41/3
ராசியோடு (1)
அனிக ராசியோடு ஏகி அமரில் வீமன் மேல் மோத – வில்லி:46 89/2
ராம (1)
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே – வில்லி:35 6/4
ராமன் (2)
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன்
பதயுகம் தொழூஉ வரி சிலை முதலிய பல படைகளும் கற்று – வில்லி:2 41/2,3
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன்
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் – வில்லி:14 1/2,3
ராயசூய (2)
சுருதி படியே வர ராயசூய பெயர் மா மகம் தொடங்க – வில்லி:10 39/1
ராயசூய பன்னி-தன்னை எந்தை இல்லில் யாயொடும் – வில்லி:11 155/1
ராயசூயம் (1)
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் – வில்லி:10 63/2
ராவணரும் (1)
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே – வில்லி:35 6/4