கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மேக்கு 1
மேகலை 7
மேடகம் 1
மேதக 2
மேதகு 16
மேதை 1
மேந்தோன்ற 1
மேம்பட்ட 2
மேம்பட்டதும் 1
மேம்பட்டனன் 1
மேம்பட 2
மேம்படீஇய 1
மேம்படீஇயர் 2
மேம்படுத்து 1
மேம்படூஉம் 2
மேய 2
மேயது 1
மேயதை 1
மேயலள் 1
மேயவன் 1
மேயவை 1
மேயின 1
மேயினர் 3
மேயினன் 2
மேயோர்க்கு 1
மேருவும் 1
மேல் 58
மேல்-பால் 1
மேல்கொண்டு 2
மேல்சென்று 1
மேல்நாள் 11
மேல்வந்த 1
மேல்வந்து 4
மேல்வர 1
மேலவன் 1
மேலவை 1
மேலாட்கு 1
மேலாள் 1
மேலில் 1
மேலும் 6
மேலுற 1
மேலை 6
மேலோங்கிய 1
மேலோர் 3
மேவ 3
மேவர 12
மேவரு 1
மேவலள் 2
மேவலொடு 1
மேவன 6
மேவனம் 1
மேவனமேவன 1
மேவனன் 1
மேவார் 3
மேவாள் 1
மேவான் 1
மேவி 1
மேவிய 2
மேவினர் 1
மேவினள் 1
மேவினன் 3
மேவு 1
மேவும் 1
மேற்கும் 1
மேற்கொண்ட 2
மேற்கொண்டவரின் 1
மேற்கொண்டனனால் 1
மேற்கொண்டு 2
மேற்கொண்டோர் 1
மேற்கொள 1
மேற்கோள் 1
மேற்சென்ற 1
மேற்சென்று 2
மேற்பட 3
மேற்படி 1
மேற்படு 1
மேற்பால் 2
மேற்புறம் 1
மேன்மேல் 5
மேனகை 1
மேனி 9
மேனிக்கு 1
மேனியர் 1
மேனியும் 2
மேனியை 2
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மேக்கு (1)
வேண்டா என்ற பின் மீண்டும் மேக்கு ஓங்கி – நரவாண:4/102
மேகலை (7)
மேகலை விரீஇய தூசு விசி அல்குல் – உஞ்ஞை:44/6
ஐ வகை வண்ணத்து அம் நுண் மேகலை
பை அரவு அல்குல் பரப்பிடை இமைப்ப – மகத:22/226,227
வண்ண மேகலை வளையொடு சிலம்ப – வத்தவ:12/58
நிழல் மணி மேகலை நேர் முகத்து அடித்தும் – வத்தவ:12/71
அரி ஆர் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும் – வத்தவ:12/125
அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை
எழுந்தது குறு வியர் இழிந்தது சாந்தம் – வத்தவ:12/226,227
நீல பட்டு உடை நிரை மணி மேகலை
கோலமொடு இலங்க தான் உயிர்ப்பு ஆற்றி – வத்தவ:12/262,263
மேடகம் (1)
பாடு பெயர்ந்து இடிக்கும் மேடகம் போல – மகத:1/30
மேதக (2)
மின் இரும் கூந்தல் மேதக புனைந்த – உஞ்ஞை:40/349
மேயினர் விழைய மேதக புணர்ந்த – மகத:9/42
மேதகு (16)
மிடைபு தலைமணந்த மேதகு வனப்பின் – உஞ்ஞை:38/78
கோதை புனைந்த மேதகு வனப்பின் – உஞ்ஞை:38/254
மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுள் – உஞ்ஞை:41/28
விண்ணகம் விளங்கு மேதகு நாட்டத்த – இலாவாண:2/12
மெய்யில் தூய்மையொடு மேதகு வனப்பின் – இலாவாண:4/47
மின் வாள் அழித்த மேதகு கைவினை – இலாவாண:4/161
மேதகு முளை கால் கோதை துயல்வர – இலாவாண:5/23
மேவர அமைத்த மேதகு வனப்பின் – இலாவாண:12/9
விரிந்து நிலா நிறைந்த மேதகு கமுகின் – இலாவாண:15/77
மேதகு வையத்தின் மெல்லென இழிந்து – மகத:6/89
மேதகு மெய்யினும் ஓதல் இன்றி – மகத:15/65
மேவ உரைக்கும் மேதகு வாக்கியம் – மகத:19/102
மேல்நாள் நிகழ்ந்த மேதகு விழுமத்து – வத்தவ:7/139
மேயலள் ஆகி மேதகு வள்ளத்து – வத்தவ:10/48
மேதகு கிளியும் மெல் நடை அன்னமும் – வத்தவ:10/58
மேதகு மேருவும் அதன் மிசை காவும் – நரவாண:4/124
மேதை (1)
தாழி மேதை தவாத துவர் சிகை – மகத:17/149
மேந்தோன்ற (1)
இருவேறு ஒளித்து செரு மேந்தோன்ற
வளைத்திருந்து அழிக்குவமெனினே மற்று அவன் – மகத:25/51,52
மேம்பட்ட (2)
தனக்கு நிகர் இன்றி தான் மேம்பட்ட
வனப்பின் மேலும் வனப்பு உடைத்து ஆகி – மகத:10/62,63
வினை மேம்பட்ட வென்றி வேந்தனை – மகத:18/85
மேம்பட்டதும் (1)
போகமும் பேரும் புகழ் மேம்பட்டதும்
ஆகிய அறிவின் அரும்_பெறல் சூழ்ச்சி – நரவாண:6/132,133
மேம்பட்டனன் (1)
ஒளி மேம்பட்டனன் ஒன்னான் என்று எனை – உஞ்ஞை:34/66
மேம்பட (2)
பெருமகன் தெளீஇ தம் அரும் மதி மேம்பட
கய்ந்நவிலாளனை எஃகுள் அடக்கிய – உஞ்ஞை:56/160,161
இன்னா செய்து தன் இகல் மேம்பட நினை – இலாவாண:17/144
மேம்படீஇய (1)
அளி மேம்படீஇய எண்ணியது ஒன்று-கொல் – உஞ்ஞை:34/67
மேம்படீஇயர் (2)
கற்பு மேம்படீஇயர் பொன்_தொடி பொலிந்து என – இலாவாண:5/94
கற்பு மேம்படீஇயர் கணம்_குழை நீ என – வத்தவ:8/23
மேம்படுத்து (1)
மண் மேம்படுத்து மணி நிழல் உறீஇ – இலாவாண:4/57
மேம்படூஉம் (2)
விண் மேம்படூஉம் விழு தகவு உடைத்தாய் – இலாவாண:4/56
வினை மேம்படூஉம் மேல் தசை நாளுள் – வத்தவ:11/61
மேய (2)
வெண் பூ முசுண்டை பைம் குழை மேய
சிறு பிணை தழீஇய திரி மருப்பு இரலை – உஞ்ஞை:49/113,114
மின் நேர் சாயலை மேய நம் பெருமகற்கு – மகத:18/6
மேயது (1)
ஆய் புகழ் அண்ணல் மேயது விரும்பி – இலாவாண:19/50
மேயதை (1)
ஆய் பத அடிசில் மேயதை ஊட்டி – உஞ்ஞை:57/102
மேயலள் (1)
மேயலள் ஆகி மேதகு வள்ளத்து – வத்தவ:10/48
மேயவன் (1)
வீழ்ந்த-காலை மேயவன் அ-தலை – நரவாண:3/132
மேயவை (1)
மேயவை எல்லாம் காவலன் வீசி – நரவாண:6/40
மேயின (1)
அவரவர் மேயின அவ்வயின் அருளி – உஞ்ஞை:34/165
மேயினர் (3)
மேயினர் தருக என மிக பல வாழ்த்தி – இலாவாண:4/159
கோயில் மகளிர் மேயினர் ஆட – இலாவாண:14/53
மேயினர் விழைய மேதக புணர்ந்த – மகத:9/42
மேயினன் (2)
மேல்சென்று அழித்தல் மேயினன் விரும்ப – மகத:27/68
மெய் பெற உரை என மேயினன் வினவ – நரவாண:8/94
மேயோர்க்கு (1)
மேயோர்க்கு அல்லது மெய் பொருள் உணர்த்தல் – இலாவாண:9/216
மேருவும் (1)
மேதகு மேருவும் அதன் மிசை காவும் – நரவாண:4/124
மேல் (58)
மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப – உஞ்ஞை:36/121
மேல் இருந்தன யான் பொறை ஆற்றேன் என்று – உஞ்ஞை:40/212
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை – உஞ்ஞை:43/22
மேல் எழு பேடை மீண்டு வந்து ஆட – உஞ்ஞை:43/191
நூல் அறி பாகரொடு மேல் அறிவு கொள்ளாது – உஞ்ஞை:44/64
மேல் இயல் முறைவர் நூல் இயல் ஓசை – உஞ்ஞை:44/79
தானம் மீக்கூரி மேல் நிவந்து ஓங்கி – உஞ்ஞை:45/5
சிறை அழி புனலில் சென்று மேல் நெருங்கி – உஞ்ஞை:46/16
மேல் வகை விதியின் விழுமியோர் வகுத்த – உஞ்ஞை:47/139
நல்கா கரவன் நடுவன் மேல் வர – உஞ்ஞை:53/70
ஊழ் வினை துரப்ப உயிர் மேல் செல்லாது – உஞ்ஞை:56/60
தமர் மேல் வந்தமை தான் அகத்து அடக்கி – உஞ்ஞை:56/245
வெம்மை செல்வன் மேல் நிலை பெற்ற – உஞ்ஞை:58/21
தம்தம் கோள் மேல் தம் கைத்தொழில் தோன்ற – உஞ்ஞை:58/45
கதிர் மேல் இலங்க கைவினை முடித்த பின் – இலாவாண:4/182
வால் ஒளி மழுங்க மேல் ஒளி திகழ – இலாவாண:6/84
விண் மேல் உறையுநர் விழையும் கோலமொடு – இலாவாண:7/137
மேல் நீர் ஆவியின் மெல்லிது ஆகிய – இலாவாண:7/155
மேல் கண் மழுகிய வினையிற்று ஆக – இலாவாண:10/90
மேல் கண் குற்றத்து விதுப்பு இயல் வழாது – இலாவாண:10/104
தாழா தோழர் தன் மேல் வைத்த பின் – இலாவாண:11/14
வெம் புகை சூழ்ந்து மேல் எரி ஊர – இலாவாண:19/72
மேல் வரவு உண்டு எனின் மீளி வாட்டி – இலாவாண:19/222
குல பகை ஆகிய வலித்து மேல் வந்து – மகத:1/11
மேல் முறை இயன்ற நான்மறை பெரும் கடல் – மகத:3/79
ஆழி காலின் கீழ் மேல் வருதல் – மகத:6/35
தான் ஒளி மழுங்கி மேல் மலை குளிப்ப – மகத:7/99
ஐ நாள் கழிந்த பின்றை தன் மேல்
இன்னா வெம் நோய் தன் அமர் தோழிக்கு – மகத:8/46,47
ஒற்றி மேல் வீழ்ந்து உடைக்கும் உபாயமா – மகத:17/89
நல் நாடு நடுக்கமுறீஇ தன் மேல்
ஒன்னா மன்னர் உடன்றுவரு-காலை – மகத:18/36,37
செரு உடை மன்னரை சென்று மேல் நெருங்குதும் – மகத:19/55
தன் மேல் வந்த தாக்க_அரும் பொரு படை – மகத:19/76
என் மேல் கொண்டனெனாகி முன்னே – மகத:19/77
வலிக்கும் பொருள் மேல் வலித்தனனாகி – மகத:19/136
நம் மேல் வந்த வெம் முரண் வீரர் – மகத:19/140
தம் மேல் சென்று தருக்கு அற நூறுதல் – மகத:19/141
இரும் பிடர் தலையில் பெருந்தகை மேல் கொள – மகத:19/184
ஆர் மேல் போம்-கொல் அஞ்சு தகவு உடைத்து என – மகத:24/44
கால் வீழ்வது போல் மேல் வீழ்-மாத்திரம் – மகத:24/141
பழி தலை நம் மேல் வருதலும் இன்றி – மகத:25/86
மேல் படை நெருங்கு-காலை மாற்றவன் – மகத:27/29
செவ்வாய் விருச்சிகம் சென்று மேல் நெருங்க – மகத:27/134
வந்தனென் என்றே சென்று மேல் நெருங்க – மகத:27/144
அரு முரண் கலுழனின் ஆர்த்து மேல் ஓடி – மகத:27/160
வாள்படை மறவன் காட்டிய வகை மேல்
சேண் புலம்பு அகல சிந்தை நீக்கி – வத்தவ:6/82,83
கூனும் குறளும் மேல் நாம் கூறிய – வத்தவ:10/71
நெருங்கி மேல் செற்றி ஒருங்கு வந்து இறுப்ப – வத்தவ:10/84
வினை மேம்படூஉம் மேல் தசை நாளுள் – வத்தவ:11/61
குழல் மேல் வந்தவை குவி விரல் கொளுத்தியும் – வத்தவ:12/70
தோள் மேல் பாய்ச்சியும் மேன்மேல் சுழன்றும் – வத்தவ:12/84
கூன் மேல் புரட்டியும் குயநடு ஒட்டியும் – வத்தவ:12/85
குழை மேல் எறியும் குமிழ் மேல் மறியும் – வத்தவ:12/255
குழை மேல் எறியும் குமிழ் மேல் மறியும் – வத்தவ:12/255
தழல் உறு புண் மேல் கருவி பாய்ந்து என – வத்தவ:13/130
மேல் நீ செய்த உதவிக்கு யான் ஓர் – நரவாண:5/35
ஏனை வகையின் மேல் நிலை திரியாது – நரவாண:6/104
மாசு_இல் பந்து அறிவு பட மேல் வைத்து ஆண்டு – நரவாண:8/124
மேல் நிலை உயர்ச்சியின் மெய்யா மதிக்க – நரவாண:8/74
மேல்-பால் (1)
தூ-பால் அமைச்சர் மேல்-பால் அறிவின் – நரவாண:7/82
மேல்கொண்டு (2)
கோல் கொள் கன்னியர் மேல்கொண்டு ஏறி – உஞ்ஞை:38/156
தோழர் சூழ வேழ மேல்கொண்டு
உதையணகுமரன் புகுதர ஓடி – மகத:18/80,81
மேல்சென்று (1)
மேல்சென்று அழித்தல் மேயினன் விரும்ப – மகத:27/68
மேல்நாள் (11)
ஓங்கிய பெரும் புகழ் யூகி மேல்நாள்
பட்ட எல்லாம் பெட்டாங்கு உரைப்ப – இலாவாண:9/116,117
ஆனா கட்டுரை கழிந்த பின் மேல்நாள்
தள்ளா வென்றி தம் இறை வைத்த – மகத:12/39,40
ஆனா அன்பொடு மேல்நாள் அன்றி – மகத:17/108
விடை பேர் அமைச்சன் மேல்நாள் போக்கிய – மகத:17/178
மேல்நாள் கொண்ட மிகு துயர் நீக்கி – மகத:21/63
மேல்நாள் காலை யானே அவனை – மகத:25/67
மேல்நாள் நிகழ்ந்ததை ஆனாது அரற்றி – வத்தவ:5/59
மேல்நாள் நிகழ்ந்த மேதகு விழுமத்து – வத்தவ:7/139
மேல்நாள் காலை வெவ் அழற்பட்ட – வத்தவ:10/144
ஆனாது ஒழுகும்-காலை மேல்நாள்
இலை சேர் புறவின் இலாவாணத்து அயல் – வத்தவ:15/1,2
மேல்நாள் கிழமை விண்ணவர் மகளை – நரவாண:3/212
மேல்வந்த (1)
மலைத்து மேல்வந்த மகதவன் படையொடு – மகத:19/220
மேல்வந்து (4)
வெம் முரண் வென்றியொடு மேல்வந்து இறுத்த – மகத:17/185
மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின் – மகத:19/87
மேல்வந்து இறுப்ப வேல் பல படையொடு – மகத:19/121
உறு படை அழித்தும் என்று உடன்று மேல்வந்து என – மகத:25/126
மேல்வர (1)
விழுநரும் எழுநரும் மேல்வர நடுங்கி – வத்தவ:14/75
மேலவன் (1)
மின்_இழை பொருட்டா மேலவன் கொண்ட – உஞ்ஞை:36/1
மேலவை (1)
ஏல்வு அன்று என்ன மேலவை கிளவா – மகத:19/28
மேலாட்கு (1)
மேலாட்கு அமைந்த காலாள் காப்பில் – உஞ்ஞை:48/30
மேலாள் (1)
மேலாள் மல்லன் பாடி காத்த – மகத:17/230
மேலில் (1)
மேலில் தூயது காலில் கடியது – உஞ்ஞை:42/226
மேலும் (6)
இமைத்தலுறாஅ அமைப்பின் மேலும்
புது மண கோலத்து பொலிவொடு புணர்ந்த – இலாவாண:7/14,15
வனப்பின் மேலும் வனப்பு உடைத்து ஆகி – மகத:10/63
கீழும் மேலும் கேட்புழி எல்லாம் – மகத:20/154
மிகை செய்து இருந்ததன் மேலும் மீட்டு இனி – மகத:25/36
இருந்தனன் மேலும் இகழ்ச்சி ஒன்று இலனாய் – வத்தவ:8/47
மேலும் கீழும் மேவர நோக்கி – நரவாண:1/86
மேலுற (1)
மாலை அணி நகை மேலுற வளைஇ – இலாவாண:6/96
மேலை (6)
மேலை ஆகிய வடிவினள் ஆகி – மகத:4/78
கோட்டுவனள் மேலை குமரனை நோக்கி – மகத:22/92
மெய்ம்மறந்து ஒழிந்தனராயினும் மேலை
தேவர் உலகத்து இழிந்ததாயினும் – வத்தவ:3/98,99
மேலை பட்டவும் தேவி நிலைமையும் – வத்தவ:4/51
மிக்கோள் மாற்றம் மெய் எனின் மேலை
இயல்பே ஆகும் அது-தான் அன்றி – நரவாண:1/48,49
மேலை அம் பாற்கடல் வெள் ஏறு கிடந்த – நரவாண:3/194
மேலோங்கிய (1)
எ திசை மருங்கினும் இவர்ந்து மேலோங்கிய
கட்டு அளை வாயில் இவர்வனர் கழிந்த – உஞ்ஞை:38/46,47
மேலோர் (3)
மேலோர் நண்பின் தாழ இழிதரும் – உஞ்ஞை:50/14
மேலோர் உள்ளம் போல நூலோர் – மகத:20/26
அழிந்தன பூழி விழுந்தனர் மேலோர்
இப்படி நிகழ்ந்த-காலை வெப்பமொடு – மகத:27/115,116
மேவ (3)
இ துறை மேவ எ துறை ஆயினும் – உஞ்ஞை:40/370
மேவ உரைக்கும் மேதகு வாக்கியம் – மகத:19/102
மேவ தகு முறை தேவியர் வருக என – வத்தவ:13/4
மேவர (12)
தேவர் தூமம் மேவர எடுப்பி – இலாவாண:3/49
மேவினன் அருள மேவர புனைந்த – இலாவாண:6/11
மேவர அமைத்த மேதகு வனப்பின் – இலாவாண:12/9
மிகுத்த நூல் வகையின் மேவர காட்ட – மகத:12/54
மேவர காட்டலும் மீட்டும் கூறுவன் – வத்தவ:6/61
வியலக வரைப்பின் மேவர வேண்டி – வத்தவ:7/168
ஆசு_இல் அயினி மேவர தரீஇ – வத்தவ:8/88
கோவை தந்தம் மேவர சேர்த்தி – வத்தவ:14/65
ஆர்கலி நறு நீர் மேவர ஆட்டி – வத்தவ:16/7
மேவர தோன்றிய மக்கள் அ மூவரும் – நரவாண:1/13
மேலும் கீழும் மேவர நோக்கி – நரவாண:1/86
தேவ கணமும் மேவர இழிதர – நரவாண:8/11
மேவரு (1)
மீட்டு அகம் புக்கு மேவரு செல்வமொடு – இலாவாண:7/147
மேவலள் (2)
மிக்கு நன்கு உடற்ற மேவலள் ஆகி – வத்தவ:8/105
மேவலள் ஆயினள் போலும் என்று எண்ணி – வத்தவ:13/226
மேவலொடு (1)
கடும் தொழில் மேவலொடு உடங்கு வந்து இறுத்தலின – மகத:17/67
மேவன (6)
வாய்மொழி விதியின் மேவன எல்லாம் – உஞ்ஞை:32/85
மேவன பல பயின்று ஈவன போன்ற – இலாவாண:13/27
காவல குமரற்கு மேவன உரைத்து – மகத:4/84
மேவன நுகர்தற்கு மாயையின் இழிதரும் – மகத:6/72
மெல் இயல் மாதரொடு மேவன கிளந்து – மகத:14/159
விண்ணவும் மலையவும் மேவன பிறவும் – நரவாண:4/153
மேவனம் (1)
மேவனம் என்னும் சூழ்ச்சியர் ஆகி – உஞ்ஞை:35/43
மேவனமேவன (1)
மேவனமேவன காமுற அணிந்து – உஞ்ஞை:42/212
மேவனன் (1)
ஆவன கொடுப்ப மேவனன் விரும்பி – மகத:15/55
மேவார் (3)
மெய் கண் மேவார் மெல்லென சொரிதந்து – உஞ்ஞை:40/154
நாவாய் மிசையே மேவார் உட்க – மகத:26/92
மீட்டு தலைப்புணர்ந்த-காலை மேவார்
கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடும் தேர் – வத்தவ:8/1,2
மேவாள் (1)
தாமரை உறையுள் மேவாள் போந்த – உஞ்ஞை:42/157
மேவான் (1)
காட்டு பெரு வழி கடத்தல் மேவான்
நாட்டு பெரு வழி நணுக காட்டி – உஞ்ஞை:49/74,75
மேவி (1)
வாயிலும் வனப்பும் மேவி வீற்றிருந்து – இலாவாண:20/114
மேவிய (2)
மேவிய வனப்பொடு மிசை பிறர் பொறாதன – உஞ்ஞை:38/114
தேவியை புனைந்த பின் மேவிய வனப்பொடு – வத்தவ:13/55
மேவினர் (1)
கோல தேவியர் மேவினர் கொடுப்ப – வத்தவ:14/178
மேவினள் (1)
தான் மறைந்து அறை குறி மேவினள் இருப்ப – வத்தவ:13/163
மேவினன் (3)
மேவினன் அருள மேவர புனைந்த – இலாவாண:6/11
காவின் அத்தம் மேவினன் ஆகி – மகத:9/117
விதியின் போதல் மேவினன் ஆகி – நரவாண:4/113
மேவு (1)
மேவு கந்துகத்தியை கோயிலுள் மறைத்து – வத்தவ:13/7
மேவும் (1)
மின் இலங்கு அவிர் ஒளி வெய்யோன் மேவும்
வையம் இயற்றிய கைவினையாளன் – நரவாண:5/2,3
மேற்கும் (1)
வடக்கும் மேற்கும் வானுற நிமிர்ந்து – நரவாண:4/88
மேற்கொண்ட (2)
தான் மேற்கொண்ட தன்மையன் ஆதலின் – உஞ்ஞை:43/21
போர் மேற்கொண்ட புகற்சியன் புரவலன் – மகத:24/43
மேற்கொண்டவரின் (1)
கொய் உளை புரவி மேற்கொண்டவரின்
கைவினை கம்மம் காண்பு இனிதாக – மகத:1/101,102
மேற்கொண்டனனால் (1)
மேற்கொண்டனனால் மின்_இழை பொருட்டு என் – உஞ்ஞை:35/251
மேற்கொண்டு (2)
மேற்கொண்டு உரைக்கும் மெய் துறை மருங்கின் – நரவாண:7/96
படிவம் குறிக்கும் பாவனை மேற்கொண்டு
அடிமையின் பொலிந்த அகன் பரியாளத்து – நரவாண:8/55,56
மேற்கொண்டோர் (1)
அமர் மேற்கொண்டோர் யாரேயாயினும் – மகத:19/26
மேற்கொள (1)
ஆற்றா செம் தீ அமைத்தனன் மேற்கொள
ஐ_ஒன்பதின் வகை தெய்வம் நிலைஇய – இலாவாண:3/16,17
மேற்கோள் (1)
கரும மேற்கோள் தெரி நூலாக – வத்தவ:4/38
மேற்சென்ற (1)
வலிந்து மேற்சென்ற கலிங்கத்து அரசன் – உஞ்ஞை:45/20
மேற்சென்று (2)
இசைந்த பொழுதே இடம் கெட மேற்சென்று
அரும் திறன் மன்னனை நெருங்கினம் ஆகி – மகத:17/43,44
மற்று இ காலத்து அல்லது மேற்சென்று
வெற்றி காலத்து வீட்டுதல் அரிது என – வத்தவ:8/53,54
மேற்பட (3)
மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுள் – உஞ்ஞை:41/28
செழு மலர் தட கையில் சிறப்பொடு மேற்பட
கொழு மலர் காந்தள் குவி முகை அன்ன நின் – உஞ்ஞை:48/93,94
வாக்குற பாடியும் மேற்பட கிடத்தியும் – வத்தவ:12/86
மேற்படி (1)
காப்பொடு புற நகர் மேற்படி பிழையா – இலாவாண:20/133
மேற்படு (1)
மேற்படு நோக்கமொடு இருவரும் எய்தி – உஞ்ஞை:34/242
மேற்பால் (2)
நாற்பால் வகுத்து மேற்பால் அமைத்து – மகத:17/223
மேற்பால் பிறை என விளங்க அமைந்தது – மகத:22/220
மேற்புறம் (1)
மேற்புறம் அமைந்த விளங்கு மணி வேயுள் – இலாவாண:5/135
மேன்மேல் (5)
தோள் மேல் பாய்ச்சியும் மேன்மேல் சுழன்றும் – வத்தவ:12/84
மேன்மேல் நகைவர விரும்பினள் நிற்ப – வத்தவ:14/78
தான் ஆதரவு மேன்மேல் முற்றவும் – வத்தவ:14/186
மிசையே சென்றுற மேன்மேல் நெருங்கும் – நரவாண:1/232
சாலவும் பெருக மேன்மேல் நெருங்கி – நரவாண:3/130
மேனகை (1)
பத்திரை மேனகை திலோத்தமை ஒருத்தி – நரவாண:3/58
மேனி (9)
தார் பொலி மேனி கூர்ப்பு அணங்கு ஒடுக்கிய – உஞ்ஞை:34/128
விழிப்பில் மேனி தம் இன் உயிர் விடும் என – உஞ்ஞை:44/43
வேனில் தாங்கி மேனி வாடிய – உஞ்ஞை:49/88
மாம் தளிர் மேனி ஏந்து புணை ஆக – உஞ்ஞை:54/136
வேனில் வள்ளியின் மேனி வாடி – உஞ்ஞை:55/12
மாம் சினை இளம் தளிர் மணி நிற மேனி
காஞ்சனமாலாய் காவல் போற்று-மதி – உஞ்ஞை:55/120,121
ஏந்திய கையர் மாம் தளிர் மேனி
மட தகை மகளிர் படை பொலிந்து இயல – உஞ்ஞை:57/47,48
மாம் தளிர் மேனி மட மான் நோக்கின் – மகத:6/158
அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை – வத்தவ:12/226
மேனிக்கு (1)
வந்தோர் இல்லை மாம் தளிர் மேனிக்கு
கருவும் உண்டே திரு அமர் மார்ப – நரவாண:1/38,39
மேனியர் (1)
புள்ளி விதிர்த்த உள்ளுறு மேனியர்
பை சொரிந்து அன்ன பால்_இல் தோல் முலை – உஞ்ஞை:43/155,156
மேனியும் (2)
நய தகு மேனியும் நல்லோர் நாடிய – மகத:6/84
மாம் தளிர் மேனியும் காஞ்சனமாலையொடு – வத்தவ:13/219
மேனியை (2)
திரு மா மேனியை திண்ணிதின் தழீஇ – உஞ்ஞை:51/88
உரிமைக்கு ஒத்த திரு மா மேனியை
புன் புலர் விடியல் புறம் பனி ஒழுகிய – உஞ்ஞை:53/143,144