Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 4
மூ_எழு 1
மூ_ஏழ் 2
மூக்கின் 3
மூக்கினும் 1
மூக்கும் 2
மூங்கில் 2
மூங்கைகள் 1
மூசி 1
மூசின 2
மூசுதல் 1
மூட்டி 4
மூட்டு 1
மூடி 1
மூத்து 1
மூத்தோர் 3
மூதறி 2
மூதறி_மகளிர் 1
மூதாட்டி 4
மூதாட்டியர் 2
மூதாட்டியை 2
மூதாளரும் 1
மூதாளரை 1
மூதாளன் 1
மூது 4
மூதூர் 27
மூதூர்க்கு 1
மூதெயில் 1
மூப்பினும் 1
மூப்பு 1
மூய 1
மூர்க்கரது 1
மூர்க்கன் 1
மூர்த்தமும் 1
மூரி 5
மூவகை 1
மூவர் 3
மூவரும் 7
மூவரை 1
மூவா 1
மூவாயிரம் 1
மூழ்க 1
மூழ்கி 4
மூழ்கிய 1
மூழ்கு 1
மூழ்குதல் 1
மூழ்த்தனர் 1
மூள 1
மூன்றினும் 1
மூன்றினுள் 1
மூன்றினுள்ளும் 1
மூன்று 4
மூன்றும் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மூ (4)

மூ_ஏழ் திறத்தொடு முற்ற காட்டி – உஞ்ஞை:37/116
முழு நீர் விழவின் மூ_எழு நாளும் – உஞ்ஞை:40/380
மூ வகை யோகமும் சீரமைத்து இரீஇ – இலாவாண:8/186
முரண்டு எழு வனப்பின் மூ_ஏழ் ஆகிய – வத்தவ:12/175

TOP


மூ_எழு (1)

முழு நீர் விழவின் மூ_எழு நாளும் – உஞ்ஞை:40/380

TOP


மூ_ஏழ் (2)

மூ_ஏழ் திறத்தொடு முற்ற காட்டி – உஞ்ஞை:37/116
முரண்டு எழு வனப்பின் மூ_ஏழ் ஆகிய – வத்தவ:12/175

TOP


மூக்கின் (3)

ஓடு கொடி மூக்கின் ஊடு போழ்ந்து ஒன்றாய் – இலாவாண:3/97
நேர் கொடு சிவந்த வார் கொடி மூக்கின்
பொரு கயல் போல புடை சேர்ந்து உலாஅய் – இலாவாண:15/83,84
வீழ்ந்து ஒளி திகழும் விழு கொடி மூக்கின்
திரு வில் புருவத்து தேன் பொதி செ வாய் – வத்தவ:15/8,9

TOP


மூக்கினும் (1)

வாயினும் செவியினும் கண்ணினும் மூக்கினும்
மேதகு மெய்யினும் ஓதல் இன்றி – மகத:15/64,65

TOP


மூக்கும் (2)

மூக்கும் கோடும் கோப்பு முறை கொளீஇ – உஞ்ஞை:58/53
ஒழுகு கொடி மூக்கும் எழுது நுண் புருவமும் – நரவாண:8/106

TOP


மூங்கில் (2)

அம் பணை மூங்கில் பைம் போழ் நிணவையும் – உஞ்ஞை:42/28
கண் அளவு அமைந்து கதிர்ந்த மூங்கில்
பண் அமை காழ் மிசை பசும்பொன் வலக்கும் – இலாவாண:18/20,21

TOP


மூங்கைகள் (1)

வேண்டுவ உரையா மூங்கைகள் ஆம் எனும் – இலாவாண:8/139

TOP


மூசி (1)

முரண் உடை வேட்டுவோர் மூழ்த்தனர் மூசி
முன்னும் பின்னும் பக்கமும் நெருங்கி – உஞ்ஞை:56/49,50

TOP


மூசின (2)

மூசின கரிய கோதையின் புடைத்து – உஞ்ஞை:35/199
தூதுவர் போல மூசின குழீஇ – உஞ்ஞை:38/65

TOP


மூசுதல் (1)

மூசுதல் ஓவா மிஞிற்றினம் இரிய – இலாவாண:12/146

TOP


மூட்டி (4)

பிசைந்த சிறு தீ பெருக மூட்டி
இசைந்த முளரி எண் திசை பக்கமும் – உஞ்ஞை:56/20,21
கொள்கை கூட்டு அழல் உள்ளுற மூட்டி
மாசு வினை கழித்த மா தவர் போல – இலாவாண:19/61,62
தீ வேள் சாலை திறத்துளி மூட்டி
புகுதுக வத்தவன் என்றலின் பூம் தார் – மகத:22/255,256
முறையின்முறையின் முறுக மூட்டி
கொடி தேர் கோமான் குறிப்பின் அல்லதை – நரவாண:8/137,138

TOP


மூட்டு (1)

ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும் – இலாவாண:2/141

TOP


மூடி (1)

கோப்பெருந்தேவி போக்கு_அற மூடி
கையிகந்து பெருகிய செய்கை சூழ்ச்சியுள் – இலாவாண:17/66,67

TOP


மூத்து (1)

முன்னைய போலா மூத்து
வாவி ஆயினும் – மகத:15/39,40

TOP


மூத்தோர் (3)

முனிவர் ஆயினும் மூத்தோர் ஆயினும் – உஞ்ஞை:38/261
மூத்தோர் பெண்டிர் நீத்தோர் மகாஅர் என – இலாவாண:2/192
முன்னர் பிறப்பின் மூத்தோர் பிழையாது – மகத:24/97

TOP


மூதறி (2)

மூதறி பெண்டிர் காதலொடு பரவி – உஞ்ஞை:42/90
மூதறி_மகளிர் முடித்த பின்றை – மகத:22/270

TOP


மூதறி_மகளிர் (1)

மூதறி_மகளிர் முடித்த பின்றை – மகத:22/270

TOP


மூதாட்டி (4)

இரு மூதாட்டி எனக்கும் உண்டு என – உஞ்ஞை:35/107
மறை மூதாட்டி மற்றும் கூறும் – உஞ்ஞை:36/209
வரு மதி நுனித்த பெரு மூதாட்டி
வேக வேந்தன் வெம் சமம் முருக்கி – உஞ்ஞை:46/325,326
தேவியை பற்றி தெரி மூதாட்டி
யூகி கூறிய ஒளி நில மருங்கில் – இலாவாண:17/89,90

TOP


மூதாட்டியர் (2)

நரை மூதாட்டியர் நடுக்கம் எய்தி – உஞ்ஞை:43/157
பெரு மூதாட்டியர் பேணுவனர் சூழ – உஞ்ஞை:47/183

TOP


மூதாட்டியை (2)

தொல் மூதாட்டியை துன்ன தரீஇ – இலாவாண:9/207
முனி மூதாட்டியை முகனமர்ந்து நோக்கி – இலாவாண:10/17

TOP


மூதாளரும் (1)

நறு நுதல் மகளிரொடு நல் மூதாளரும்
நண்பின் திரியாது பண்பொடு புணர்ந்த – வத்தவ:15/145,146

TOP


மூதாளரை (1)

எயில் மூதாளரை வயின்வயின் ஏஎய் – உஞ்ஞை:36/37

TOP


மூதாளன் (1)

நல் மூதாளன் பன்னினன் மொழிய – மகத:12/12

TOP


மூது (4)

முன்னுற நின்று மூது அறி செவிலி நும் – உஞ்ஞை:37/109
மூது அறி பாகன் ஏறல் இயையான் – உஞ்ஞை:38/246
மூது அறி முனிவன் பள்ளி முன்னர் – இலாவாண:13/8
கொடி தலை மூது எயில் கொள்வது வலித்தனென் – வத்தவ:8/64

TOP


மூதூர் (27)

கம்பலை மூதூர் வம்பலர் எடுத்த – உஞ்ஞை:36/3
முற்றம்-தோறும் மூதூர் அறிய – உஞ்ஞை:36/157
ஒழிந்ததன் தண்டம் உயர் கொடி மூதூர்
குருதி வெள்ளம் கூலம் பரப்பி – உஞ்ஞை:37/229,230
அலகை மூதூர் ஆன்றவர் எல்லாம் – உஞ்ஞை:37/255
தொலைவு_இல் மூதூர் தொன்றின மறந்து உராய் – உஞ்ஞை:37/265
மல்லல் மூதூர் எல்லா சேரியும் – உஞ்ஞை:38/3
திரு நகர் மூதூர் தெருவு-தோறு எருக்கி – உஞ்ஞை:38/101
மாட மூதூர் மறுகு இடை மண்டி – உஞ்ஞை:38/273
பெரும் கடி மூதூர் மருங்கு அணி பெற்ற – உஞ்ஞை:42/26
அரும் கடி மூதூர் பெருங்குடி மகளிரொடு – உஞ்ஞை:42/180
மட்டு அணி மூதூர் மனை-தொறும் மரீஇய – உஞ்ஞை:43/115
ஏற்று உரி முரசின் இறைவன் மூதூர்
காற்று துணை ஆக கனல் எரி கவர – உஞ்ஞை:43/195,196
திரு அமர் மூதூர் தெருவும் கோணமும் – உஞ்ஞை:45/95
காப்பு உடை மூதூர் கடைமுகம் குறுகி – உஞ்ஞை:56/147
ஆய மூதூர் அகம் புக்கு அவன் மகள் – இலாவாண:1/53
பொலிந்த சும்மையொடு பொன் அணி மூதூர்
மலிந்து அகம் புக்க பின் மண் பொறை கூர – இலாவாண:2/1,2
மல்லல் மூதூர் பல் அவர் கேள்-மின் – இலாவாண:2/42
பெரும் பெயர் மூதூர் விரும்புபு துவன்றி – இலாவாண:2/56
கலி கெழு மூதூர் கைதொழுது ஏத்த – இலாவாண:4/3
கழிந்து மூதூர் வாயில் – இலாவாண:4/29
மாடம் ஓங்கிய மகிழ் மலி மூதூர்
யாறு கண்டு அன்ன அகன் கனை வீதியுள் – இலாவாண:7/6,7
அண்ணல் மூதூர் ஆர்ப்பொடு கெழுமி – இலாவாண:9/61
மல்லல் மூதூர் மலி புனல் விழவினுள் – இலாவாண:9/105
மறு_இல் மானவர் மலிந்த மூதூர்
வெறிது சேறல் விழுப்பம் அன்று என – மகத:2/27,28
மன் பெரு மூதூர் மாசனம் மகிழ்ந்து – வத்தவ:1/19
அணி தகு மூதூர் ஆவண மாக்களும் – நரவாண:6/92
பழ விறல் மூதூர் விழவு அணி நோக்கி – நரவாண:8/48

TOP


மூதூர்க்கு (1)

அண்ணல் மூதூர்க்கு அணி என தோன்றி – உஞ்ஞை:36/20

TOP


மூதெயில் (1)

கன்னி மூதெயில் நல் நகர் கேட்ப – நரவாண:7/27

TOP


மூப்பினும் (1)

மூப்பினும் முறையினும் யாப்பு அமை குலத்தினும் – வத்தவ:10/97

TOP


மூப்பு (1)

மூப்பு அடர்ந்து உழக்க முடங்கினீரும் – வத்தவ:2/27

TOP


மூய (1)

தாமரை மூய தமனிய குட நீர் – இலாவாண:5/104

TOP


மூர்க்கரது (1)

முன் போக்கு விரும்புதல் மூர்க்கரது இயல்பு என – இலாவாண:10/156

TOP


மூர்க்கன் (1)

ஆர்த்த வாயன் ஊர் களி மூர்க்கன்
செவ்வழி கீதம் சிதைய பாடி – உஞ்ஞை:40/90,91

TOP


மூர்த்தமும் (1)

பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும்
சிறந்த நல்_கோள் உயர்ந்துழி நின்று – நரவாண:6/74,75

TOP


மூரி (5)

முரசு கடிப்பு இகுத்த மூரி முற்றத்து – உஞ்ஞை:37/5
மூரி கொள்ளான் முனிதல் செல்லான் – இலாவாண:4/174
மூரி நிமிர்வன போல ஏர் பெற்று – இலாவாண:6/102
வாள் வரி வயமான் மூரி நிமிர்வின் – மகத:14/53
மூரி பசும்பொன் மால் வரை கண்ணுற்று – நரவாண:4/110

TOP


மூவகை (1)

நெடியவன் மூவகை படிவம் பயின்ற – இலாவாண:15/10

TOP


மூவர் (3)

முன் தனக்கு உரைத்த மூவர் வாயவும் – மகத:25/49
மூவர் ஆவார் ஒரு மகற்கு ஒருத்தி-கண் – நரவாண:1/12
ஒழிந்த மூவர் உரு ஆர் குமரருள் – நரவாண:6/115

TOP


மூவரும் (7)

மூவரும் அல்லன் முன் நின்று இரப்போன் – இலாவாண:17/153
மூவரும் உண்டு வேறு நிறம் எய்தி – இலாவாண:20/43
வருக என மூவரும் ஒரு கலத்து அயில – வத்தவ:14/163
முற்று இழை மகளிர் மூவரும் வழிபட – வத்தவ:14/182
தேவியர் மூவரும் தீ முன் நின்று அவட்கு – வத்தவ:17/109
மேவர தோன்றிய மக்கள் அ மூவரும்
ஆன்ற கேள்வியொடு அற நெறி திரியார் – நரவாண:1/13,14
மற்றை மூவரும் கொற்றவன் குறுகி – நரவாண:4/64

TOP


மூவரை (1)

சகுனி கௌசிகன் தன்னொடு மூவரை
இடு-மின் என்று அவன் கடுகி உரைப்ப – மகத:26/30,31

TOP


மூவா (1)

மூவா அமரர் முயன்று உடன் கொண்ட – மகத:3/73

TOP


மூவாயிரம் (1)

முரியும் தொழிலொடு மூவாயிரம் கை – வத்தவ:12/131

TOP


மூழ்க (1)

செம் தீ சிறு நுதல் மூழ்க தீந்து – இலாவாண:19/88

TOP


மூழ்கி (4)

ஆன் ஐந்து தெளித்து நீரிடை மூழ்கி
ஆவிரை அலரும் அறுகையும் செரீஇ – உஞ்ஞை:40/266,267
புனலகம் மூழ்கி பூம் துகில் களையார் – உஞ்ஞை:41/92
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி
உள் நுகுப்பு ஓலையுள் கண் விரித்து இயற்றிய – இலாவாண:2/129,130
முழங்கு அழல் மூழ்கி முடிந்தனள் என்பது – வத்தவ:5/98

TOP


மூழ்கிய (1)

அம் தீம் கிளவி என் அம் பிணை மூழ்கிய
செம் தீயானும் புகுவென் சென்று என – இலாவாண:19/5,6

TOP


மூழ்கு (1)

கயம் மூழ்கு எருமை கழை வளர் கரும்பின் – மகத:2/16

TOP


மூழ்குதல் (1)

தலை_புனல் மூழ்குதல் இலக்கணம் ஆதலின் – உஞ்ஞை:42/122

TOP


மூழ்த்தனர் (1)

முரண் உடை வேட்டுவோர் மூழ்த்தனர் மூசி – உஞ்ஞை:56/49

TOP


மூள (1)

பெரும் துயர் உழக்கும் அருந்து பசி மூள
திண் நிலை வரைப்பில் சினை-தொறும் செறிந்து – இலாவாண:20/7,8

TOP


மூன்றினும் (1)

அறம் பொருள் இன்பம் என்ற மூன்றினும்
சிறந்த காதலி சென்றுழி தரூஉம் – வத்தவ:7/140,141

TOP


மூன்றினுள் (1)

மூன்றினுள் ஒன்றே காய்ந்தவர் கடும் தொழில் – உஞ்ஞை:43/32

TOP


மூன்றினுள்ளும் (1)

தோன்ற கூறிய மூன்றினுள்ளும்
முன்னைய இரண்டும் முடியா மற்று அவன் – உஞ்ஞை:43/33,34

TOP


மூன்று (4)

முறையின் மூன்று உடன் அடுக்கின போல – இலாவாண:6/153
மூன்று இடம் பிழையா ஆன்ற நுண் நெறி – இலாவாண:8/134
வெண்மை மூன்று உடன் கண்டதன் பயத்தால் – வத்தவ:5/119
மூன்று திறம் பட்ட விருப்பினர் அவருள் – நரவாண:1/15

TOP


மூன்றும் (1)

ஆற்றலும் வென்றியும் அறிவும் மூன்றும்
கூற்று திறை கொடுக்கும் கொற்ற தானை – உஞ்ஞை:46/141,142

TOP