கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞாட்பினுள் 2
ஞாண் 3
ஞாயில் 3
ஞாயிற்று 3
ஞாயிறு 6
ஞாயிறும் 2
ஞால 2
ஞாலக்கு 1
ஞாலத்து 25
ஞாலந்து 1
ஞாலம் 7
ஞாழ் 1
ஞாழல் 2
ஞாழலும் 3
ஞாறிய 1
ஞான்று 1
ஞான 1
ஞானத்தாளர் 1
ஞானத்தின் 1
ஞானம் 4
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஞாட்பினுள் (2)
பேர் அமர் ஞாட்பினுள் பெரு முது தந்தை-தன் – உஞ்ஞை:56/56
மாற்று தொழில் மன்னர் மயங்கிய ஞாட்பினுள்
கூற்று தொழில் இளையர் குடர் சூடு மருப்பின – இலாவாண:2/188,189
ஞாண் (3)
பின்னுறு பொன் ஞாண் பெரும் தொடர் கோத்த – உஞ்ஞை:46/177
யாப்புறு புரி ஞாண் வீக்கு முதல் அவிழ – உஞ்ஞை:52/86
பொன் ஞாண் துயல்வரும் பொங்கு இள வன முலை – மகத:6/18
ஞாயில் (3)
வாயிற்கு அமைந்த ஞாயில் புரிசையும் – உஞ்ஞை:48/178
நீள் புடை இகந்துழி ஞாயில் ஒதுங்கி – இலாவாண:19/51
நல தகு ஞாயில் இலக்கண இள முலை – மகத:3/24
ஞாயிற்று (3)
கட்புல மருங்கில் கலந்த ஞாயிற்று
வெப்ப நீக்கி தட்பம் தான் செய – உஞ்ஞை:48/58,59
குழவி ஞாயிற்று எழில் இகந்து எள்ளும் – உஞ்ஞை:55/4
பகுதி ஞாயிற்று உரு ஒளி திகழ – இலாவாண:4/2
ஞாயிறு (6)
குழவி ஞாயிறு குன்று இவர்வது போல் – உஞ்ஞை:33/129
எல்லை ஞாயிறு இரவு எழும் எனினும் – உஞ்ஞை:36/179
பரிதி ஞாயிறு பல்லவர் காணின் – உஞ்ஞை:48/42
ஞாயிறு படாமல் கோயில் புகுதல் – மகத:6/125
ஞாலம் விளக்கும் ஞாயிறு நோக்கி – வத்தவ:15/65
விண் மிசை ஞாயிறு விழுங்க கண்டனென் – நரவாண:1/155
ஞாயிறும் (2)
மதியமும் ஞாயிறும் கதி திரிந்து ஓடி – உஞ்ஞை:32/22
மாக விசும்பின் மதியமும் ஞாயிறும்
எழுதலும் படுதலும் அறியா இன்பமொடு – இலாவாண:9/184,185
ஞால (2)
காலனோடு ஒக்கும் ஞால பெரும் புகழ் – உஞ்ஞை:36/101
ஞால மாந்தரை நாணி அன்ன – இலாவாண:14/7
ஞாலக்கு (1)
மன் உயிர் ஞாலக்கு இன் உயிர் ஒக்கும் – இலாவாண:11/17
ஞாலத்து (25)
ஞாலத்து இன் உயிர் வாழ்வோர் நாப்பண் – உஞ்ஞை:37/204
பொங்கு திரை ஞாலத்து மயக்கம் நீக்கும் – உஞ்ஞை:42/58
அறை கடன் ஞாலத்து இறை கடன் ஆதலின் – உஞ்ஞை:43/11
அம் கண் ஞாலத்து அன்புடையோரை – உஞ்ஞை:45/38
அம் கண் ஞாலத்து அழல் உமிழ்ந்து இமைக்கும் – உஞ்ஞை:47/48
மா இரு ஞாலத்து மன் உயிர் உண்ணும் – உஞ்ஞை:47/88
இருள் கண் புதைத்த இரும் கண் ஞாலத்து
விரி கதிர் பரப்பிய வெய்யோன் போல – இலாவாண:1/20,21
வியன் கண் ஞாலத்து இயன்றவை கேள்-மின் – இலாவாண:1/57
இரும் கண் ஞாலத்து இளையோர் ஈட்டிய – இலாவாண:7/76
இடம்படு ஞாலத்து உடம்பொடு புணர்ந்த – இலாவாண:10/98
அதிரா ஞாலத்து அரசு வீற்றிருந்த – இலாவாண:11/79
இரும் கண் ஞாலத்து இன் உயிர் ஓம்பும் – இலாவாண:13/33
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் ஞாலத்து
தன்னின் அல்லது தாம் மீக்கூரிய – இலாவாண:17/105,106
அதிரா இயற்கை அம் கண் ஞாலத்து
குதிரை மருப்பும் கொளற்கு அரிது ஆகிய – மகத:3/69,70
மா இரு ஞாலத்து மன்னவன் மகளே – மகத:6/124
அம் கண் ஞாலத்து அளவை ஆகிய – மகத:14/7
அம் கண் ஞாலத்து அழகு வீற்றிருந்த – மகத:17/54
மன் உயிர் ஞாலத்து இன் உயிர் அன்ன – மகத:19/74
அலை கடல் ஞாலத்து ஆக்கையொடு ஆர் உயிர் – மகத:20/170
கண் அகன் ஞாலத்து பெண் அரும் கலம் அவள் – வத்தவ:6/28
அம் கண் ஞாலத்து ஆரேயாயினும் – வத்தவ:6/33
ஆல வித்தின் பெருகி ஞாலத்து
நன்றி ஈன்றது என்று அவட்கு ஒத்த – வத்தவ:7/224,225
பரவை மா கடல் பயம் கெழு ஞாலத்து
உருவின் மிக்க உதயணன் சேர்ந்து – வத்தவ:17/49,50
கோல அருவி அம் சிகரியும் ஞாலத்து
ஒரு நடு ஆகிய உயர் பெரும் குன்றமும் – நரவாண:1/182,183
அம் கண் ஞாலத்து அரசியல் அமைதி – நரவாண:7/135
ஞாலந்து (1)
அவலம் கோடல் அம் கண் ஞாலந்து
வெம் கண் வேந்தன் பைம் தொடி பாவாய் – இலாவாண:10/64,65
ஞாலம் (7)
ஞாலம் தரும் பொருள் இயற்பட நாடிய – உஞ்ஞை:47/122
ஞாலம் திரியா நல் நிறை திண் கோள் – இலாவாண:7/53
ஞாலம் காவல் நஞ்சு என நீக்கி – இலாவாண:11/58
ஞாலம் முழுதும் நவைக்குற்று எழினும் – இலாவாண:19/28
ஞாலம் விளக்கும் ஞாயிறு நோக்கி – வத்தவ:15/65
ஞாலம் புகழும் சாலங்காயன் – நரவாண:7/84
ஞாலம் எல்லாம் நயந்து உடன் காண – நரவாண:8/3
ஞாழ் (1)
தன் ஞாழ் நவிற்றிய தாமரை அங்கை – மகத:6/17
ஞாழல் (2)
ஞாழல் படு சினை தோழியர் நூக்க – உஞ்ஞை:40/37
ததர் இதழ் ஞாழல் தாழ் சினை தூக்கி – மகத:9/27
ஞாழலும் (3)
புன்னையும் செருந்தியும் பொன் இணர் ஞாழலும்
இன்னவை பிறவும் இடையறவு இன்றி – உஞ்ஞை:48/154,155
ஞாழலும் புன்னையும் வீழ நூக்கி – உஞ்ஞை:51/41
புன்னையும் ஞாழலும் மகிழும் பொருந்திய – மகத:9/7
ஞாறிய (1)
கண் நிழல் ஞாறிய காமர் பள்ளியுள் – இலாவாண:11/51
ஞான்று (1)
தானை தலை தாள் தந்த ஞான்று அவன் – உஞ்ஞை:47/230
ஞான (1)
ஞான வல்லியத்து அரும் பொருள் நுனித்தனென் – மகத:12/17
ஞானத்தாளர் (1)
ஞானத்தாளர் நல் ஒழுக்கு அன்று என – வத்தவ:15/42
ஞானத்தின் (1)
அகம் புக்கனன் போல் அகன்ற ஞானத்தின்
உள் நெறி கருத்தின் நண்ணியது ஆகிய – மகத:12/73,74
ஞானம் (4)
தெய்வ ஞானம் திறம்பட காட்டி – இலாவாண:11/134
ஞானம் நவின்ற நல்லோன் இவன் என – மகத:12/48
நவில்-தொறும் இனிய ஞானம் போல – நரவாண:7/148
நல் பொருள் ஞானம் நவின்று துறைபோகி – நரவாண:8/40