Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்க 2
ஊக்கத்து 5
ஊக்கம் 7
ஊக்கம்_இலன் 1
ஊக்கமும் 3
ஊக்கமொடு 3
ஊக்கி 1
ஊக்கியும் 1
ஊக்கு 1
ஊகந்தராயற்காக 1
ஊகம் 1
ஊகமும் 2
ஊகி 1
ஊகியும் 1
ஊசல் 7
ஊசலது 1
ஊசலாடி 1
ஊசலின் 1
ஊசலொடு 1
ஊசி 2
ஊட்டா 1
ஊட்டி 8
ஊட்டிய 4
ஊட்டினும் 1
ஊட்டு 4
ஊட்டுதல் 1
ஊட்டும் 4
ஊடல் 3
ஊடலும் 1
ஊடாள் 1
ஊடி 3
ஊடிய 1
ஊடியும் 3
ஊடினள் 1
ஊடு 7
ஊடுற 1
ஊடுறுத்து 1
ஊண் 2
ஊதா 1
ஊதி 2
ஊது 2
ஊர் 23
ஊர்-வயின் 3
ஊர்-வயின்-நின்றும் 1
ஊர்_இல் 1
ஊர்கோள் 2
ஊர்ச்சி 2
ஊர்தர 13
ஊர்தரும் 3
ஊர்தி 5
ஊர்தியாக 1
ஊர்தியும் 10
ஊர்தியொடு 1
ஊர்ந்த 1
ஊர்ந்து 9
ஊர்பவும் 2
ஊர 2
ஊரக 3
ஊரகம் 2
ஊரப்படு 1
ஊரா 1
ஊராண் 3
ஊராம் 1
ஊரும் 7
ஊரூர்-தோறும் 1
ஊரொடு 1
ஊழ் 31
ஊழ்பட 1
ஊழ்வினை 2
ஊழி 4
ஊழி-தொறும் 2
ஊழி-தோறு 1
ஊழி-தோறும் 1
ஊழியில் 1
ஊழியுள் 1
ஊழின் 2
ஊழின்ஊழின் 2
ஊழுறு 1
ஊழுறுத்து 1
ஊழூழ் 13
ஊளை 1
ஊற்றம் 2
ஊற்றம்_இல் 1
ஊற்றமொடு 3
ஊற்று 2
ஊறலும் 3
ஊறலொடு 1
ஊறியும் 1
ஊறு 10
ஊறும் 1
ஊறுவன 1
ஊன் 9
ஊன்-பால் 1
ஊன்றி 1
ஊன்றிய 2
ஊன்றினும் 1
ஊன்றுபு 1
ஊன்றும் 1
ஊன 1
ஊனம் 2
ஊனம்_இல் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஊக்க (2)

உடைத்த தோழர் ஊக்க வென்றியும் – இலாவாண:8/43
ஊக்க வேந்தன் ஆக்கம் போல – மகத:5/20

TOP


ஊக்கத்து (5)

உயர்ந்த ஊக்கத்து உருமண்ணுவாவும் – மகத:19/185
மிசை உலகு எய்திய அசைவு_இல் ஊக்கத்து
அண்ணல் நெடு முடி அமர் இறை போல – மகத:23/7,8
பொரு மாண் ஊக்கத்து தருமதத்தனும் – மகத:23/27
தண்ட தலைவன் தளர்வு_இல் ஊக்கத்து
வண் தளிர் படலை வருடகாரன் – மகத:25/174,175
அசையா ஊக்கத்து அடிகள் என் உள்ளம் – நரவாண:1/230

TOP


ஊக்கம் (7)

ஊக்கம்_இலன் இவன் வேட்கையின் வீழ்ந்து என – இலாவாண:17/58
உள்ள ஊர்தி ஊக்கம் பூட்ட – இலாவாண:20/50
ஊக்கம் இலர் என தூக்கம் இன்றி – மகத:19/52
ஊக்கம் கொளுவ ஆக்கம் கருதி – மகத:27/89
ஊக்கம் சான்ற உலகியல் திரியேன் – வத்தவ:15/39
தளர்வு_இல் ஊக்கம் தலைத்தலை சிறப்ப – நரவாண:6/146
உண் மகிழ் உவகை ஊக்கம் இமிழ – நரவாண:7/3

TOP


ஊக்கம்_இலன் (1)

ஊக்கம்_இலன் இவன் வேட்கையின் வீழ்ந்து என – இலாவாண:17/58

TOP


ஊக்கமும் (3)

உணர்வும் எளியும் ஊக்கமும் உணர்ச்சியும் – உஞ்ஞை:34/13
ஒன்றிய நண்பும் ஊக்கமும் உயர்ச்சியும் – உஞ்ஞை:56/153
ஊக்கமும் வலியும் வேட்கையும் விழைவும் – வத்தவ:2/26

TOP


ஊக்கமொடு (3)

ஊர் திரை பௌவம் உலாவும் ஊக்கமொடு
பூ மலர் கோதையும் பொறை என அசைவோள் – உஞ்ஞை:53/133,134
உரைக்கும் ஊக்கமொடு திரு தகு மாதர் – மகத:8/48
விராய் மலர் கோதையர் உராஅ ஊக்கமொடு
ஒருங்கு பல கண்டு விரும்புவனர் ஆகி – நரவாண:4/132,133

TOP


ஊக்கி (1)

ஊழின்ஊழின் உள்ளம் ஊக்கி
கோளும் குறியும் கொண்டனன் ஆகி – நரவாண:4/105,106

TOP


ஊக்கியும் (1)

தழை கயிற்று ஊசல் விருப்பிற்று ஊக்கியும்
பைம் கொடி முல்லை வெண் போது பறித்தும் – இலாவாண:14/27,28

TOP


ஊக்கு (1)

ஊக்கு அமை ஊசல் வேட்கையின் விரும்பினும் – உஞ்ஞை:46/179

TOP


ஊகந்தராயற்காக (1)

ஊகந்தராயற்காக நீட்டி – உஞ்ஞை:46/126

TOP


ஊகம் (1)

ஊகம் உகளும் உயர் பெரும் சினைய – இலாவாண:15/5

TOP


ஊகமும் (2)

நாகமும் நறையும் ஊகமும் உழுவையும் – உஞ்ஞை:46/278
பொறி புலி தோலும் மறுப்பு இயல் ஊகமும்
மந்தி பிணையொடு மற்றவை பிறவும் – உஞ்ஞை:58/87,88

TOP


ஊகி (1)

உள் விரித்து உரை என ஊகி கேட்ப – இலாவாண:9/126

TOP


ஊகியும் (1)

ஊகியும் செல்க என ஓம்படுத்து உரைத்து – வத்தவ:11/60

TOP


ஊசல் (7)

வேங்கையொடு தொடுத்த விளையாட்டு ஊசல்
தூங்குபு மறலும் உழை சிறு சிலதியர் – உஞ்ஞை:33/23,24
மணி கயிற்று ஊசல் மறலிய இடத்தும் – உஞ்ஞை:34/116
விசும்பு ஆடு ஊசல் வெள் வளைக்கு இயற்றிய – உஞ்ஞை:36/368
நெடு வீழ் ஊசல் முடி பிணி ஏறி – உஞ்ஞை:40/113
ஊக்கு அமை ஊசல் வேட்கையின் விரும்பினும் – உஞ்ஞை:46/179
வேர் முதல் ஊசல் வேம்பின் சினை-தொறும் – உஞ்ஞை:52/11
தழை கயிற்று ஊசல் விருப்பிற்று ஊக்கியும் – இலாவாண:14/27

TOP


ஊசலது (1)

உயர தொடுத்த ஊசலது ஆகி – உஞ்ஞை:38/53

TOP


ஊசலாடி (1)

ஒண் மதி திகழ ஊசலாடி
சீர் கெழு திரு முகத்து ஏர் அணி ஆகிய – இலாவாண:19/92,93

TOP


ஊசலின் (1)

விசும்பு ஆடு ஊசலின் வேட்கை தீர்க்க என – நரவாண:4/65

TOP


ஊசலொடு (1)

மடல் பனை ஊசலொடு மாடம் ஓங்கிய – உஞ்ஞை:40/59

TOP


ஊசி (2)

ஒத்த ஊசி குத்து முறை கோத்த – மகத:14/64
நிறுத்து பல ஊசி நெருங்க ஊன்றினும் – வத்தவ:10/22

TOP


ஊட்டா (1)

அழிவு நன்கு அகல அரும் பதம் ஊட்டா
தலை நீர் பெரும் தளி நலன் அணி கொளீஇ – வத்தவ:3/20,21

TOP


ஊட்டி (8)

ஐ வகை வண்ணமும் ஆகரித்து ஊட்டி
கைவினை நுனித்த கச்சு அணி கஞ்சிகை – உஞ்ஞை:38/149,150
வம்ப படத்து பொன் உருக்கு ஊட்டி
அள் இலை வாழை அகம் போழ்ந்து இறுத்த – உஞ்ஞை:40/11,12
தண் தான் ஊட்டி தாகம் தணிப்பவும் – உஞ்ஞை:52/59
ஆய் பத அடிசில் மேயதை ஊட்டி
அவிழ் மலர் படலை தந்தை அக-வயின் – உஞ்ஞை:57/102,103
சீற்ற வெம் புகை செருக்க ஊட்டி
கலக்கிய-காலை விலக்குநர் காணாது – இலாவாண:9/44,45
புகை கொடி புத்தேள் பொருக்கென ஊட்டி
அழல் கொடி அரத்தம் மறைத்தவோ எனவும் – இலாவாண:19/147,148
தண்டலை-தோறும் தலைப்பரந்து ஊட்டி
வண்டு இமிர் பொய்கையும் வாவியும் கயமும் – மகத:3/4,5
நறும் தண் கொடி புகை அறிந்து அளந்து ஊட்டி
வடித்து வனப்பு இரீஇ முடித்ததன் பின்னர் – வத்தவ:16/13,14

TOP


ஊட்டிய (4)

வால் அரக்கு ஊட்டிய வால் நூல் நிணவை – உஞ்ஞை:34/144
அரக்கு உருக்கு ஊட்டிய அரத்த கஞ்சிகை – உஞ்ஞை:38/252
விரல் கொண்டு அமைத்து வித்தகர் ஊட்டிய
அரத்த அடர்மையும் அரம் தோய்ந்து என்ன – உஞ்ஞை:53/129,130
நீர் அளந்து ஊட்டிய நிறை அமை வாளினை – இலாவாண:4/165

TOP


ஊட்டினும் (1)

பாலும் சோறும் வாலிதின் ஊட்டினும்
குப்பை கிளைப்பு அறா கோழி போல்வர் – மகத:14/111,112

TOP


ஊட்டு (4)

ஊட்டு எமக்கு ஈத்த கோப்பெருந்தேவி – உஞ்ஞை:40/135
அரக்கு ஊட்டு அம் புகர் மர கூட்டு யானையை – உஞ்ஞை:55/30
புர கூட்டு அமைந்த அரக்கு ஊட்டு அரத்தம் – உஞ்ஞை:55/99
கூட்டு அமை நறும் புகை ஊட்டு அமைத்து இயற்றி – மகத:9/60

TOP


ஊட்டுதல் (1)

தாயும் தோழியும் தவ்வையும் ஊட்டுதல்
மேயலள் ஆகி மேதகு வள்ளத்து – வத்தவ:10/47,48

TOP


ஊட்டும் (4)

செம்பொன் வள்ளத்து தீம் பால் ஊட்டும்
எம் மனை வாராள் என் செய்தனள் என – உஞ்ஞை:33/168,169
கழும ஊட்டும் காழ் அகில் நறும் புகை – உஞ்ஞை:54/10
தேன் சுவை கொளீஇ வேம்பின் ஊட்டும்
மகாஅர் மருந்தாளரின் மற தகை அண்ணலை – இலாவாண:11/173,174
வாசம் ஊட்டும் வகையிற்று ஆகி – இலாவாண:18/51

TOP


ஊடல் (3)

வேக ஊடல் அவள்-வயின் நீக்கி – உஞ்ஞை:40/340
உணர்ப்ப உள்ளுறுத்த ஊடல் அமிர்தத்து – இலாவாண:11/21
உள் நெகிழ்ந்து கலவா ஊடல் செவ்வியுள் – இலாவாண:16/101

TOP


ஊடலும் (1)

துனியும் புலவியும் ஊடலும் தோற்றி – வத்தவ:17/118

TOP


ஊடாள் (1)

பணித்தற்கு ஊடாள் பண்டே அறிதலின் – வத்தவ:15/84

TOP


ஊடி (3)

வந்தது வடு என தந்தையோடு ஊடி
அறத்தாறு அன்றியும் ஆகுவது ஆயின் – உஞ்ஞை:36/300,301
சென்ற வாயிற்கு ஒன்றலள் ஊடி
புலவியில் கருகிய திரு முகம் இறை_மகட்கு – உஞ்ஞை:37/168,169
உவக்கும் வாய் அறிந்து ஊடி மற்று அவன் – இலாவாண:7/82

TOP


ஊடிய (1)

ஊடிய தேவியை உணர்வினும் மொழியினும் – வத்தவ:8/100

TOP


ஊடியும் (3)

ஊடியும் உணர்ந்தும் ஓடியும் ஒளித்தும் – இலாவாண:12/153
ஊடியும் கூடியும் நீடு விளையாடியும் – வத்தவ:13/175
ஊடியும் உணர்ந்தும் கூடி விளையாடியும் – வத்தவ:13/196

TOP


ஊடினள் (1)

மானனீகை-தான் ஊடினள் ஆகி – வத்தவ:13/225

TOP


ஊடு (7)

உருள்படல் ஒற்றி ஊடு எழு போக்கி – உஞ்ஞை:49/3
ஓடு கொடி மூக்கின் ஊடு போழ்ந்து ஒன்றாய் – இலாவாண:3/97
ஊடு போழ்ந்து உறழ ஒளி பெற உடீஇ – இலாவாண:7/160
ஊடு எரி உமிழும் ஒளியே போல – இலாவாண:16/17
மாடு எழு மைந்தரும் ஊடு சென்று ஆடா – மகத:13/77
எறி திரை முந்நீர் ஊடு சென்று அவ்வழி – நரவாண:1/16
அரு வினை விச்சையவன் ஊடு உறைதலின் – நரவாண:1/173

TOP


ஊடுற (1)

தோடு அமை கொளுவத்து ஊடுற வளைஇ – உஞ்ஞை:47/208

TOP


ஊடுறுத்து (1)

பாடு இன் படு மணி ஊடுறுத்து இரங்க – உஞ்ஞை:38/153

TOP


ஊண் (2)

மட்டு ஊண் மறுத்த பட்டினி படிவமொடு – உஞ்ஞை:40/272
அல் ஊண் நீத்தலின் அஃகிய உடம்பினன் – வத்தவ:7/159

TOP


ஊதா (1)

வைகல் ஊதா வந்த கடைத்தும் – இலாவாண:16/34

TOP


ஊதி (2)

பயிர் வளை அரவமொடு வயிர் எடுத்து ஊதி
இடி முரசு எறிந்த எழுச்சித்து ஆகி – உஞ்ஞை:38/4,5
அவிழ் தாது ஊதி அளி துயில் அமர – மகத:7/28

TOP


ஊது (2)

ஊது மலர் ஒழிய தாது பெற நயந்து – மகத:1/172
ஊது உலை போல உள்ளகம் கனற்ற – மகத:8/5

TOP


ஊர் (23)

ஊர் அங்காடி உய்த்து வைத்தது போல் – உஞ்ஞை:38/56
ஊர் இறைகொண்ட நீர் நிறை விழவினுள் – உஞ்ஞை:38/85
நீர் ஒலி மயக்கிய ஊர் மலி பெரும் துறை – உஞ்ஞை:40/57
ஆர்த்த வாயன் ஊர் களி மூர்க்கன் – உஞ்ஞை:40/90
ஓடு எரி கவரலின் ஊர் புகல் ஆகாது – உஞ்ஞை:44/114
ஊர்_இல் காடும் ஊழ் அடி முட்டமும் – உஞ்ஞை:52/32
ஊர் திரை பௌவம் உலாவும் ஊக்கமொடு – உஞ்ஞை:53/133
தேர் திரி மறுகு-தோறு ஊர் முழுது அறிய – இலாவாண:2/39
ஊர் முழுது உள்வழி கார் முழுது உலாஅம் – இலாவாண:8/71
ஊர் புக்கு அன்ன உள் உவப்பு உறீஇ – இலாவாண:13/19
ஊர் திரை உடைய ஒலி கெழு முந்நீர் – இலாவாண:19/29
ஊர் கடல் வரைப்பின் ஆர் உயிர் நடுக்குறீஇ – இலாவாண:20/27
எ நாட்டு எ ஊர் எ கோத்திரத்தீர் – மகத:6/185
ஊர் மடி கங்குல் நீர் நெறி போகி – மகத:23/56
மன் பெரும் சிறப்பின் கொன் ஊர் அறுபதும் – மகத:25/147
ஊர் கடல் தானை உதயணன் குறுகி – மகத:26/6
ஊர் வழி செல்லாது ஒல்குபு நிற்றர – மகத:27/166
பத்து ஊர் கொள்க என பட்டிகை கொடுத்து – வத்தவ:1/13
மன் ஊர் வேண்டுவ மற்று அவற்கு ஈத்து – வத்தவ:9/12
இருந்து இனிது உறைக என இரண்டு ஊர் ஈத்து – வத்தவ:9/49
ஓங்கிய சிறப்பின் ஓர் ஊர் நல்கி – வத்தவ:9/54
சோர்வு இடம் பார்த்து என் ஊர் எறிந்து அவளுடன் – வத்தவ:14/121
ஊர் திரை நெடும் கடல் உலப்பு_இல் நாளொடு – நரவாண:7/44

TOP


ஊர்-வயின் (3)

ஊர்-வயின் கம்பலை அல்லது ஒருவரும் – உஞ்ஞை:43/27
ஆரும் துன்பமொடு ஊர்-வயின் நோக்கி – உஞ்ஞை:44/39
தம்தம் ஊர்-வயின் சென்றுவர போக்கி – வத்தவ:9/52

TOP


ஊர்-வயின்-நின்றும் (1)

ஊர்-வயின்-நின்றும் வந்து உதயணன் குறுகி – நரவாண:2/5

TOP


ஊர்_இல் (1)

ஊர்_இல் காடும் ஊழ் அடி முட்டமும் – உஞ்ஞை:52/32

TOP


ஊர்கோள் (2)

ஊர்கோள் ஏய்ப்ப சூழ்பு உடன் வளைஇய – உஞ்ஞை:46/234
கரந்து உறை ஊர்கோள் கடுப்ப தோன்றி – இலாவாண:9/169

TOP


ஊர்ச்சி (2)

உலைவு_இல் ஊர்ச்சி வலவன் காத்தலின் – உஞ்ஞை:58/71
உருத்த மன்னர் ஊர்ச்சி வேழத்து – இலாவாண:4/107

TOP


ஊர்தர (13)

ஓடு விசை வெம் காற்று உருமொடு ஊர்தர
பாடல் தண்ணுமை பாணியில் பிழையாது – உஞ்ஞை:44/46,47
உறு மொழி கேட்கும் உள்ளம் ஊர்தர
நெஞ்சின் அஞ்சாது நிகழ்ந்தது கூறு என்று – உஞ்ஞை:47/64,65
ஏர் அலர் தாரோன் ஆற்றலின் ஊர்தர
கோல குமரன் குறிப்பு வரை நில்லாது – உஞ்ஞை:52/114,115
கண்டே நின்று காதல் ஊர்தர
மந்திர வாய்ப்பும் வல்ல யாழின் – இலாவாண:11/112,113
யாண்டு கழிந்து அன்ன ஆர்வம் ஊர்தர
தழையும் கண்ணியும் விழைவன ஏந்தி – இலாவாண:16/6,7
பெண் இயல்பு ஊர்தர பெரும் கண் பில்கி – இலாவாண:17/167
நிறை மதி எல்லை துறை இகந்து ஊர்தர
நல் நகர் கொண்ட தன் அமர் விழவினுள் – மகத:6/66,67
உழல்பு கொண்டு அறாஅது ஒல்லென்று ஊர்தர
செம் கேழ் வான கம்பலம் புதைஇ – மகத:7/36,37
ஒடியா பேர் அன்பு உள்ளத்து ஊர்தர
ஆணம் உடைத்தா கேட்டனென் அவனை – மகத:8/71,72
உள்ளம் ஊர்தர ஒழி நிலத்து ஓங்கி – மகத:9/35
நல்லவை யா என நகை குறிப்பு ஊர்தர
வினவிய மகளிர்க்கு சினவுநர் சாய்த்தவன் – மகத:14/173,174
உழை கல மகளிர் உள் அழல் ஊர்தர
குழைக்கு அணி கொண்ட கோல வாள் முகத்து – மகத:24/193,194
அற்பு அழல் ஊர்தர அடல் வேல் உதயணன் – வத்தவ:4/55

TOP


ஊர்தரும் (3)

நின்-வயின் காதல் நில்லாது ஊர்தரும்
பூம் புனல் மடந்தையை புணர்ந்து விளையாடி – உஞ்ஞை:40/201,202
நிரை கொள் அன்பு தளை நெரிய ஊர்தரும்
புலவி நோக்கத்து பூம்_தொடி புலம்பி – உஞ்ஞை:40/326,327
உளம் கழிந்து ஊர்தரும் உவகையர் ஆகி – உஞ்ஞை:56/97

TOP


ஊர்தி (5)

விசி பிணியுறுத்த வெண் கோட்டு ஊர்தி
முரசு எறி முற்றத்து முந்து வந்து ஏறும் – உஞ்ஞை:38/157,158
பெரும் கோட்டு ஊர்தி பின்பின் பிணங்கி – உஞ்ஞை:38/180
ஒண் நுதல் மகளிர் ஊர்தி ஒழுக்கினம் – உஞ்ஞை:38/276
யாழ் அறி வித்தகற்கு ஊர்தி ஆவது – உஞ்ஞை:38/289
உள்ள ஊர்தி ஊக்கம் பூட்ட – இலாவாண:20/50

TOP


ஊர்தியாக (1)

கார் முக கடு முகில் ஊர்தியாக
விசும்பு இடை திரிதரும் விஞ்சை மாந்தரை – மகத:20/55,56

TOP


ஊர்தியும் (10)

மா மணி அடைப்பையும் மருப்பு இயல் ஊர்தியும்
பைம் தொடி ஆயமும் பட்டமும் உடையோர் – உஞ்ஞை:36/22,23
கோடு இயல் ஊர்தியும் கொண்டு விசியுறுத்து – உஞ்ஞை:37/219
கண் ஆர் பிடிகையும் கட்டு அமை ஊர்தியும்
பண் இரும் பிடியும் பண்ணுவனர் மறலி – உஞ்ஞை:37/270,271
மாவும் களிறும் மருப்பு இயல் ஊர்தியும்
கால் இரும் பிடியும் கடும் கால் பிடிகையும் – உஞ்ஞை:38/11,12
பண்டியும் ஊர்தியும் கொண்டனர் உழிதந்து – உஞ்ஞை:39/77
ஊர்தியும் பிடிகையும் சீர் கெழு சிவிகையும் – உஞ்ஞை:42/17
வையமும் சிவிகையும் கை புனை ஊர்தியும்
காற்று பொறி கலக்க வீற்றுவீற்று ஆயின – உஞ்ஞை:44/115,116
ஊரும் ஊர்தியும் பிடிகையும் உயர் வரை – இலாவாண:12/36
பைம்பொன் ஊர்தியும் பவழ கட்டிலும் – மகத:23/35
நடை தேர் ஒழுக்கும் நல் கோட்டு ஊர்தியும்
இடைப்பட பிறவும் இயைந்து அகம் பெய்து – மகத:24/37,38

TOP


ஊர்தியொடு (1)

எந்திர ஊர்தியொடு ஏனவை இயற்றி – இலாவாண:8/187

TOP


ஊர்ந்த (1)

நள் இருள் நடை பிடி ஊர்ந்த நலிவினும் – உஞ்ஞை:57/81

TOP


ஊர்ந்து (9)

வியன் கண் மா நிலம் தாங்க விசும்பு ஊர்ந்து
பைம் தொடி மகளிர் பரவினர் கைதொழ – உஞ்ஞை:33/56,57
வலத்து இட்டு ஊர்ந்து வழிமுதல் கோடும் என்று – உஞ்ஞை:49/33
அரும் படை தானை அரசு ஊர்ந்து இயற்றிய – உஞ்ஞை:53/89
உளை பொலி மாவும் வேழமும் ஊர்ந்து அவர் – உஞ்ஞை:56/229
நாண் மீது ஊர்ந்து நல் நெஞ்சு நடப்ப – இலாவாண:7/58
தோள் மீது ஊர்ந்து தொலைவு இடம் நோக்கி – இலாவாண:7/59
புக்கனள் அவனொடு புனை பிடி ஊர்ந்து என – இலாவாண:8/89
அடு போர் மா ஊர்ந்து அங்கண் நீங்க – இலாவாண:17/54
படி நல பாண்டியம் கடிது ஊர்ந்து உராஅய – மகத:8/11

TOP


ஊர்பவும் (2)

பொறுப்பவும் ஊர்பவும் செறித்து இடம் பெறாஅர் – உஞ்ஞை:42/19
நீர் சார்பாக ஊர்பவும் மரத்தொடு – நரவாண:4/21

TOP


ஊர (2)

பாகர் ஊர பக்கம் செல்வன – உஞ்ஞை:38/115
வெம் புகை சூழ்ந்து மேல் எரி ஊர
விளிந்தது நோக்கி ஒழிந்தனை ஆதலின் – இலாவாண:19/72,73

TOP


ஊரக (3)

ஊரக வரைப்பின் ஒல்லென எழுந்தது ஓர் – உஞ்ஞை:44/19
ஊரக மருங்கில் கூர் எரி கொளுவ – உஞ்ஞை:46/337
ஊரக வரைப்பின் உள்ளவை கொணர்ந்தார்க்கு – வத்தவ:3/30

TOP


ஊரகம் (2)

உருமண்ணுவாவின் ஊரகம் புகீஇ – இலாவாண:9/182
உய்ந்தோர் ஓடி ஊரகம் குறுகி – மகத:26/44

TOP


ஊரப்படு (1)

ஊரப்படு நீ ஓர் இருள் எல்லையுள் – நரவாண:3/127

TOP


ஊரா (1)

ஓரிரு காவதம் ஊரா மாத்திரம் – உஞ்ஞை:48/40

TOP


ஊராண் (3)

ஒழுக்கம் நுனித்த ஊராண் மகளிர் – உஞ்ஞை:36/281
உட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும் – இலாவாண:7/74
ஊராண் குறிப்பினோடு ஒரு-வயின் ஒதுங்கும் – இலாவாண:16/61

TOP


ஊராம் (1)

ஐயமோடு இவனும் அமரர் ஊராம் என – நரவாண:4/94

TOP


ஊரும் (7)

ஒடிவு_இல் தோற்றத்து உதயணன் ஊரும்
பிடி வழி படரும் பேணா மள்ளரை – உஞ்ஞை:46/3,4
உற புனைந்து ஊரும் உதயணன் வலப்புறத்து – உஞ்ஞை:48/73
வையகத்து இயங்கும் வெய்யவன் ஊரும்
தேரின் அன்ன செலவிற்று ஆகி – இலாவாண:8/172,173
ஊரும் ஊர்தியும் பிடிகையும் உயர் வரை – இலாவாண:12/36
மா மலர் கோதை மட மொழி ஊரும்
வைய கஞ்சிகை வளி முகந்து எடுக்க அ – மகத:9/14,15
விடு நடை புரவியும் விசும்பு இவர்ந்து ஊரும்
கேடு_இல் விமானமும் நீர் இயங்கு புரவியும் – வத்தவ:10/60,61
படை மலி நயனம் கடை சிவப்பு ஊரும்
திறன் அவள் மொழியொடு தெளிந்தனன் ஆகி – வத்தவ:13/20,21

TOP


ஊரூர்-தோறும் (1)

ஊரூர்-தோறும் உளப்பட்டு ஓவா – மகத:25/29

TOP


ஊரொடு (1)

ஊரொடு உறந்த உறுகண் காட்டி – உஞ்ஞை:47/13

TOP


ஊழ் (31)

ஊழ் முறை பொய்யாது கருமம் ஆதலின் – உஞ்ஞை:34/155
ஊர்_இல் காடும் ஊழ் அடி முட்டமும் – உஞ்ஞை:52/32
காழ்_இல் பஞ்சி ஊழ் அறிந்து ஆற்றி – உஞ்ஞை:53/128
ஒள் எரி எழுந்த ஊழ் படு கொழு மலர் – உஞ்ஞை:53/177
முள் அம் கோடும் ஊழ் இலை பிறங்கலும் – உஞ்ஞை:53/179
ஊழ் வினை துரப்ப உயிர் மேல் செல்லாது – உஞ்ஞை:56/60
ஊழ் அறிந்து உயர்ந்த உத்தம உயர்ச்சிய – இலாவாண:2/201
செல்வ கம்பலை பல் ஊழ் நிறைந்து – இலாவாண:6/28
செல்வமும் சிறப்பும் பல் ஊழ் பாடி – இலாவாண:14/39
உய்த்தனிர் கொடு-மின் என்று ஊழ் அடி ஒதுங்கி – இலாவாண:16/51
ஊழ் உறு தீம் கனி உண்ணா இருத்தலின் – இலாவாண:16/103
ஊழ் வினை உண்மையின் ஒளி வளை தோளியும் – இலாவாண:17/47
வடி வேல் கொற்றவன் வாழ்க என பல் ஊழ்
அணி திரள் கந்தின் மணி பொன் பலகை – மகத:5/36,37
ஊழ் அறிந்து உருட்டா ஒரு சிறை நின்றுழி – மகத:8/65
கொடுக்கும் சீர்க்கமும் மடுத்து ஊழ் வளைஇய – மகத:9/36
காழ் அகில் நறும் புகை ஊழ் சென்று உண்ட – மகத:13/86
உலாவும் முற்றத்து ஊழ் சென்று ஆட – மகத:14/93
மடல் பனை இடை துணி கடுப்ப பல் ஊழ்
அடக்க_அரும் வேழ தட கை வீழவும் – மகத:20/45,46
பல் ஊழ் புல்லி வெல் போர் வேந்த – மகத:20/132
அங்கண் விட்டும் அடுக்கற்பாலது ஊழ்
இங்கண் இவனை எளிது தர பெற்றும் – மகத:21/24,25
வலம் படு வினைய ஆக என பல் ஊழ்
பொய்யா வாய் புள் மெய் பெற கிளந்து – மகத:24/23,24
படை பெரு வேந்தன் பல் ஊழ் புல்லி – மகத:24/69
பல் ஊழ் தெறித்து எழ புல்லி மற்று நும் – மகத:24/106
கெடல் ஊழ் ஆதலின் கேட்ட பொழுதே – மகத:25/168
செல்லல் தீர பல் ஊழ் முயங்கி – வத்தவ:7/217
யாழ அற்பு கனி ஊழ் அறிந்து ஏந்த – வத்தவ:9/77
பறவை கொளீஇ பல் ஊழ் நடாஅய் – வத்தவ:10/55
நறு மலர் நாகத்து ஊழ் முதிர் வல்லி – நரவாண:3/74
ஊழ் அலர் சோலையூடு உவந்து விளையாடும் – நரவாண:3/85
ஊழ் வினை வகையின் உடம்பு இட்டு ஏகி – நரவாண:3/96
பசும்பொன் பல் கலம் பல் ஊழ் இமைப்ப – நரவாண:3/226

TOP


ஊழ்பட (1)

ஒள் நிற தளிரோடு ஊழ்பட விரீஇ – மகத:9/4

TOP


ஊழ்வினை (2)

ஊழ்வினை வலிப்பின் அல்லது யாவதும் – உஞ்ஞை:33/201
ஊழ்வினை வலிப்போடு உவந்தனர் ஆகி – மகத:10/19

TOP


ஊழி (4)

ஊழி இறுதி உட்குவர தோன்றி – உஞ்ஞை:46/98
வருணம் ஒன்றாய் மயங்கிய ஊழி
சிறுமையும் வறுமையும் தின்மையும் புன்மையும் – இலாவாண:13/10,11
அலை கடல் வெள்ளம் அலைய ஊழி
உலக மாந்தரின் களைகண் காணார் – மகத:20/75,76
ஊழி இது என உணர கூறி – நரவாண:3/188

TOP


ஊழி-தொறும் (2)

மண்ணகம் தழீஇ மன்னிய ஊழி-தொறும்
புண்ணிய உலகிற்கும் பொலிவிற்றாம் என – இலாவாண:8/7,8
நீயும் யானும் வாழும் ஊழி-தொறும்
வேறலம் என்று விளங்க கூறி – நரவாண:5/38,39

TOP


ஊழி-தோறு (1)

அடுத்த ஊழி-தோறு அமைவர நில்லா – வத்தவ:15/36

TOP


ஊழி-தோறும் (1)

ஊழி-தோறும் உலகு புறங்காத்து – வத்தவ:1/22

TOP


ஊழியில் (1)

தல முதல் ஊழியில் தானவர் தருக்கு அற – வத்தவ:3/52

TOP


ஊழியுள் (1)

கண் அகன் கிடக்கை கலி கெழும் ஊழியுள்
மண்ணகம் தழீஇ மன்னிய ஊழி-தொறும் – இலாவாண:8/6,7

TOP


ஊழின் (2)

ஊழின் அல்லது தப்புதல் அறியார் – உஞ்ஞை:34/9
உள்ளம் குளிர்ப்ப ஊழின் இயக்க – மகத:15/60

TOP


ஊழின்ஊழின் (2)

ஊழின்ஊழின் உயர ஓட்டி – நரவாண:4/85
ஊழின்ஊழின் உள்ளம் ஊக்கி – நரவாண:4/105

TOP


ஊழுறு (1)

ஊழுறு நறும் போது ஒரு கையில் பிடித்து – மகத:5/88

TOP


ஊழுறுத்து (1)

ஊழுறுத்து அ கனி தாழ்விலர் வாங்கி – இலாவாண:20/11

TOP


ஊழூழ் (13)

தோழியர்க்கு எல்லாம் ஊழூழ் நல்கி – உஞ்ஞை:38/212
தோழியர் சூழ ஊழூழ் ஒல்கி – உஞ்ஞை:42/121
சிறு கொடி ஊழூழ் பரப்பி மற்று அவர் – உஞ்ஞை:49/96
உதிர புள்ளி ஊழூழ் வீழ்தர – உஞ்ஞை:52/104
மாழை ஒண் கண் ஊழூழ் மல்க – உஞ்ஞை:56/116
ஒருப்படுத்து ஊழூழ் முறைமையின் ஏந்தி – இலாவாண:5/88
உவகை தண் துளி ஊழூழ் சிதறி – இலாவாண:10/44
உருத்து அரி வெம் பனி ஊழூழ் சிதரி – இலாவாண:16/20
உருவு உடை அகலத்து ஊழூழ் உறைத்தர – இலாவாண:19/210
உயல் அரிதாக ஊழூழ் கவற்றும் – மகத:4/56
வேழமும் புரவியும் ஊழூழ் விரைஇ – மகத:19/211
மாலையும் வயிரமும் ஊழூழ் பொங்க – மகத:20/14
தோழியர்-தம்மோடு ஊழூழ் இகலி – வத்தவ:12/20

TOP


ஊளை (1)

ஊளை பூசலோடு ஆடல் கண்டு உவந்தும் – உஞ்ஞை:55/65

TOP


ஊற்றம் (2)

ஊற்றம்_இல் புரவி தாள் கழிவு ஆகிய – மகத:20/72
பறத்தல் ஊற்றம் பிறப்ப பைம் பூண் – நரவாண:1/175

TOP


ஊற்றம்_இல் (1)

ஊற்றம்_இல் புரவி தாள் கழிவு ஆகிய – மகத:20/72

TOP


ஊற்றமொடு (3)

ஆடுதல் ஊற்றமொடு அமர்ந்தனன் உவந்து என் – இலாவாண:13/78
கெடுத்தல் ஊற்றமொடு கடுத்தனர் ஆகி – மகத:19/32
உரைத்தல் ஊற்றமொடு திருத்தக இருப்ப – மகத:22/103

TOP


ஊற்று (2)

ஊற்று நீர் அரும்பிய உள் அழி நோக்கினர் – உஞ்ஞை:43/137
உட்படு நீரோடு ஊற்று உடைத்தாகி – உஞ்ஞை:53/76

TOP


ஊறலும் (3)

தேங்கின் ஊறலும் தேம் பிழி தேறலும் – இலாவாண:2/177
உக்கிர ஊறலும் சிக்கர தெளியலும் – இலாவாண:2/180
கரும்பின் ஊறலும் பெரும் பொதி தேனும் – இலாவாண:2/182

TOP


ஊறலொடு (1)

குங்கும ஊறலொடு கொண்டு அகத்து அடக்கிய – உஞ்ஞை:41/17

TOP


ஊறியும் (1)

உளர்ந்தும் ஊறியும் அளந்து கூட்டு அமைத்த – இலாவாண:19/70

TOP


ஊறு (10)

ஊறு உண்டு எனினும் உழையின் பிரியாது – உஞ்ஞை:45/60
ஊறு களி யானை ஒருங்கு உடன் ஏற்றி – உஞ்ஞை:54/78
ஊறு அவண் உண்மை தேறினள் ஆகி – இலாவாண:18/58
ஊறு இன்று இனி என உவகையின் கழுமி – மகத:17/113
ஆள் ஊறு படாமை கோள் ஊறு புரிந்த – மகத:18/3
ஆள் ஊறு படாமை கோள் ஊறு புரிந்த – மகத:18/3
உட்குறு செங்கோல் ஊறு இன்று நடப்ப – வத்தவ:2/56
ஊறு இல் சூழ்ச்சி யூகந்தராய – வத்தவ:7/186
யாறு செல் வருத்தம் ஊறு இன்று ஓம்பி – வத்தவ:10/183
கூறாள் மறைப்ப ஊறு அவண் நாடி – நரவாண:3/35

TOP


ஊறும் (1)

கண்டதற்கொண்டு தண்டாது ஊறும் என் – உஞ்ஞை:36/205

TOP


ஊறுவன (1)

யாறும் தொட்டவும் ஊறுவன ஒழுக – வத்தவ:2/57

TOP


ஊன் (9)

ஊன் ததர்ந்து இழிந்த உதிர வெம் புனல் – உஞ்ஞை:52/117
ஊன் சேர் கடு வேல் உதயணன் நீங்கிய – இலாவாண:8/116
ஊன் என மலர்ந்த வேனில் இலவத்து – இலாவாண:9/139
ஒள் ஒளி அரத்தம் ஊன் என நசைஇ – இலாவாண:11/53
ஊன் பெற பிறங்கி ஒழுகு நீர் ஆமை – இலாவாண:15/57
ஊன் இவர் நெடு வேல் உருவ கழல் கால் – மகத:17/34
ஊன் இடையறாமை உணா தந்திடூஉம் – மகத:26/97
ஊன் ஆர் மகளிர் உள் வயிற்று இயன்ற – வத்தவ:17/28
ஊன் அமை விலங்கின் உடம்பு அவண் ஒழிய – நரவாண:3/137

TOP


ஊன்-பால் (1)

உவந்த மனத்தன் ஊன்-பால் படு வளை – மகத:26/3

TOP


ஊன்றி (1)

வெள்ளி வெண் திரள் வேண்டு இடத்து ஊன்றி
கட்டளை நாசியொடு கபோதம் காட்டி – உஞ்ஞை:40/13,14

TOP


ஊன்றிய (2)

ஒண் நுதல் மத்தகத்து ஊன்றிய கையை – உஞ்ஞை:36/183
கொடும் காழ் சோரினும் கூடம் ஊன்றிய
நெடு காழ் போல நிலைமையின் வழாஅது – இலாவாண:10/162,163

TOP


ஊன்றினும் (1)

நிறுத்து பல ஊசி நெருங்க ஊன்றினும்
கறுத்து பல கடிய காட்டினும் காட்டாது – வத்தவ:10/22,23

TOP


ஊன்றுபு (1)

உளி தலை வெம்பரல் ஊன்றுபு நலிய – உஞ்ஞை:53/164

TOP


ஊன்றும் (1)

மதலை மாண் குடி தொலை வழி ஊன்றும்
புதல்வன் பெற்றான் என புகழ்வோரும் – நரவாண:6/129,130

TOP


ஊன (1)

ஊன நாடும் உளவழி சில்கி – உஞ்ஞை:49/49

TOP


ஊனம் (2)

தானகம் தாங்கிய ஊனம்_இல் செலவின் – இலாவாண:8/153
ஊனம் கொள்ளாது தான் அவள் பெறுக என – மகத:17/57

TOP


ஊனம்_இல் (1)

தானகம் தாங்கிய ஊனம்_இல் செலவின் – இலாவாண:8/153

TOP