Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக 4
முகட்டு 1
முகத்த 2
முகத்தவள் 1
முகத்தாள் 1
முகத்தீர் 1
முகத்து 4
முகம் 3
முகமும் 2
முகமே 3
முகில் 3
முகிலே 8
முகிழ் 2
முகிழ்த்து 1
முகை 2
முசிறி 3
முடி 20
முடித்தல் 1
முடுகாது 1
முத்த 11
முத்தக்குடை 3
முத்தக்குடையான் 1
முத்தங்களே 1
முத்தம் 2
முத்தம்கொண்டும் 1
முத்தமே 1
முத்தினால் 1
முத்து 4
முத்தும் 1
முதல் 1
முதலாய 2
முந்நீர் 6
மும்மத 1
மும்மதில் 1
முயங்கி 1
முயங்கிற்று 1
முரசின் 1
முரசு 2
முரசே 2
முரல் 1
முரன்று 1
முரிவித்த 1
முருகன் 1
முருகு 1
முல்லைகள் 1
முல்லைகளே 1
முல்லையின் 1
முலை 16
முலைக்கே 1
முலையாட்கு 1
முலையாய் 2
முலையார் 1
முலையின்-கண் 1
முழங்க 1
முழங்கி 1
முழங்கு 1
முழங்கும் 1
முழங்கும்-கொல் 1
முள் 3
முளி 1
முளியுற்ற 1
முளைக்கின்ற 1
முற்றத்து 2
முற்றா 2
முற்றிய 1
முற்றும் 4
முறிய 1
முறுவல் 4
முன் 12
முன்தான் 1
முன்பு 1
முன்றில் 1
முன்ன 1
முன்னா 1
முன்னால் 1
முன்னுக 1
முன்னை 1
முனிந்து 1
முனை 31

முக (4)

பொரு நில வேந்தரை பொன் உலகு ஆள்வித்த பூ முக வேல் – பாண்டிக்கோவை:2 19/2
திரு மா முக திங்கள் செங்கயல் உண்கண் செம்பொன் சுணங்கு ஏர் – பாண்டிக்கோவை:3 39/1
திண் பூ முக நெடு வேல் மன்னர் சேவூர் பட முடி மேல் – பாண்டிக்கோவை:7 83/1
படம் தாழ் பணை முக யானை பராங்குசன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:18 293/1

மேல்

முகட்டு (1)

திருமால் அகலம் செஞ்சாந்து அணிந்து அன்ன செவ் வான் முகட்டு
கரு மா மலர் கண்ணி கைதொழ தோன்றிற்று காண் வந்து ஒன்னார் – பாண்டிக்கோவை:8 87/1,2

மேல்

முகத்த (2)

குண்டலம் சேர்த்த மதி வாள் முகத்த கொழும் கயல் கண் – பாண்டிக்கோவை:3 33/3
களம் கொண்டு கார் செய்த காலை களவின் கவை முகத்த
இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே – பாண்டிக்கோவை:18 306/3,4

மேல்

முகத்தவள் (1)

ஒண் தாமரை போல் முகத்தவள் நின்னொடு உருவம் ஒக்கும் – பாண்டிக்கோவை:8 88/3

மேல்

முகத்தாள் (1)

செஞ்சுடர் வாள் முகத்தாள் முன்னை என்-பால் திரியலனேல் – பாண்டிக்கோவை:18 316/2

மேல்

முகத்தீர் (1)

மின்னும் கதிர் ஒளி வாள் முகத்தீர் என் வினா உரைத்தால் – பாண்டிக்கோவை:4 57/3

மேல்

முகத்து (4)

முலையாய் முகிழ்த்து மென் தோளாய் பணைத்து முகத்து அனங்கன் – பாண்டிக்கோவை:3 28/3
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்து
கரு நெடும் கண் கண்டு மீண்டின்று சென்றது என் காதன்மையே – பாண்டிக்கோவை:3 29/3,4
பண் கொண்ட சொல் அம் மடந்தை முகத்து பைம் பூம் குவளை – பாண்டிக்கோவை:3 34/3
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்து
கரு நெடும் கண் கண்டும் மற்று வந்தாம் எம்மை கண்ணுற்றதே – பாண்டிக்கோவை:3 44/3,4

மேல்

முகம் (3)

வண்டு ஏர் நறும் கண்ணியாய் அங்கு ஒர் மாதர் மதி முகம் நீ – பாண்டிக்கோவை:3 31/3
கடி தடம் விண்ட கமலம் முகம் கமலத்து அரும்பு ஏர் – பாண்டிக்கோவை:3 41/1
என்னா முகம் சிவந்து எம்மையும் நோக்கினள் எம் அனையே – பாண்டிக்கோவை:17 260/4

மேல்

முகமும் (2)

வண்ண மலர் தொங்கல் வானவன் மாறன் வை வேல் முகமும்
கண்ணும் சிவப்ப கடையல் வென்றான் கடல் நாடு அனைய – பாண்டிக்கோவை:5 71/1,2
வாயும் முகமும் மலர்ந்த கமல மணி தடத்து – பாண்டிக்கோவை:17 208/3

மேல்

முகமே (3)

கொடி ஆர் இடை மட மான் பிணை நோக்கி குழை முகமே – பாண்டிக்கோவை:18 272/4
வய வாள் செறித்த எம் கோன் வஞ்சி அன்னாள் தன் மதி முகமே – பாண்டிக்கோவை:18 273/4
செங்கயலோடு சிலையும் கிடந்த திரு முகமே – பாண்டிக்கோவை:18 274/4

மேல்

முகில் (3)

முன்பு எதிர்ந்தார் பட சேவை வென்றான் முகில் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 246/2
முளி தரு வேல் நல் கண் கானவர் ஆர்ப்ப முகில் கணங்கள் – பாண்டிக்கோவை:18 344/1
இடி ஆர் முகில் உரும் ஏந்திய கோன் இரணோதயன்-தன் – பாண்டிக்கோவை:18 348/1

மேல்

முகிலே (8)

கடலை பருகி இரும் விசும்பு ஏறிய கார் முகிலே – பாண்டிக்கோவை:18 268/4
ஏ மாண் சிலையவன் கன்னி நல் நீர் கொண்ட ஈர் முகிலே – பாண்டிக்கோவை:18 269/4
திண் தேர் செலவு அன்றி முன் செல்லல் வாழி செழு முகிலே – பாண்டிக்கோவை:18 283/4
நின்றான் மணி கண்டம் போல் இருள் கூர்கின்ற நீள் முகிலே – பாண்டிக்கோவை:18 286/4
கழித்தான் குமரி நல் நீர் கொண்டு எழுந்த கண முகிலே – பாண்டிக்கோவை:18 305/4
கை ஆர் சிலை மன்னன் கன்னி நல் நீர் கொடை கார் முகிலே – பாண்டிக்கோவை:18 328/4
இறை ஆர் வரி வளை சேர வந்து ஆர்த்தன ஏர் முகிலே – பாண்டிக்கோவை:18 333/4
பாவைக்கு இணை அனையாய் கொண்டு பண்டு ஈத்த பல் முகிலே – பாண்டிக்கோவை:18 342/4

மேல்

முகிழ் (2)

முன் நாள் மலர் என்று அணையும் கண் ஏழை முகிழ் முலைக்கே – பாண்டிக்கோவை:16 197/4
முன்தான் முகிழ் முலை ஆர முயங்கி முறுவல் உண்டு – பாண்டிக்கோவை:18 286/1

மேல்

முகிழ்த்து (1)

முலையாய் முகிழ்த்து மென் தோளாய் பணைத்து முகத்து அனங்கன் – பாண்டிக்கோவை:3 28/3

மேல்

முகை (2)

முற்றா முகை நீர் எழுதி முலை என்றிர் மொய் அமருள் – பாண்டிக்கோவை:10 99/2
காந்தள் முகை அன்ன மெல் விரல் ஏழை-தன் காரணமா – பாண்டிக்கோவை:17 249/1

மேல்

முசிறி (3)

முன் நாள் முதல் அறியா வண்ணம் நின்ற பிரான் முசிறி
அன்னாய் பிரியேன் பிரியினும் ஆற்றேன் அழுங்கற்கவே – பாண்டிக்கோவை:1 12/3,4
மொய் வார் மலர் முடி மன்னவர் சாய முசிறி வென்ற – பாண்டிக்கோவை:10 95/1
முடி கண்ணியா வைத்த மும்மதில் வேந்தன் முசிறி அன்ன – பாண்டிக்கோவை:18 282/2

மேல்

முடி (20)

அணி நிற நீள் முடி வேந்தரை ஆற்றுக்குடி அழிய – பாண்டிக்கோவை:1 11/1
முடி உடை வேந்தரும் மும்மத யானையும் மொய் அமருள் – பாண்டிக்கோவை:5 65/1
பொரும் கண்ணி சூடி வந்தார் பாட பூலந்தை பொன் முடி மேல் – பாண்டிக்கோவை:5 78/1
திண் பூ முக நெடு வேல் மன்னர் சேவூர் பட முடி மேல் – பாண்டிக்கோவை:7 83/1
மொய் வார் மலர் முடி மன்னவர் சாய முசிறி வென்ற – பாண்டிக்கோவை:10 95/1
வானவர் நாதன் மணி முடி மேல் பொன் வளை எறிந்த – பாண்டிக்கோவை:12 134/1
சோழன் சுடர் முடி வானவன் தென்னன் துன்னாத மன்னர் – பாண்டிக்கோவை:12 135/3
பொரு மா மணி முடி மன்னரை பூலந்தை பூ அழித்த – பாண்டிக்கோவை:14 166/1
வான் உடையான் முடி மேல் வளை எற்றியும் வஞ்சியர்-தம் – பாண்டிக்கோவை:14 175/1
பொரும் கண்ணி சூடி வந்தார் பட பூலந்தை பொன் முடி மேல் – பாண்டிக்கோவை:14 179/1
மலர் ஆர் மணி முடி மான் தேர் வரோதயன் வஞ்சி அன்னாட்கு – பாண்டிக்கோவை:15 189/3
மால் புரை யானை மணி முடி மாறன் மண் பாய் நிழற்றும் – பாண்டிக்கோவை:16 198/1
கோடக நீள் முடி கோன் நெடுமாறன் தென் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:17 210/3
சடையான் முடி மிசை தண் கதிர் திங்கள்-தன் தொல் குலமா – பாண்டிக்கோவை:17 236/3
தாது அலர் நீள் முடி தார் மன்னன் மாறன் தண் அம் குமரி – பாண்டிக்கோவை:17 237/1
முடி மேல் வளை உடைத்தோன் நெடுமாறன் முன் நாள் உயர்த்த – பாண்டிக்கோவை:17 254/2
வார் ஆர் முரசின் விரை சேர் மலர் முடி மன்னவற்கா – பாண்டிக்கோவை:18 266/1
முடி கண்ணியா வைத்த மும்மதில் வேந்தன் முசிறி அன்ன – பாண்டிக்கோவை:18 282/2
வென்றான் விசாரிதன் வேல் நெடுமாறன் வியன் முடி மேல் – பாண்டிக்கோவை:18 286/3
விரை தங்கும் நீள் முடி வேந்தன் விசாரிதன் வெம் முனை போல் – பாண்டிக்கோவை:18 290/1

மேல்

முடித்தல் (1)

உண்டே முடித்தல் எனக்கு மறப்பினும் உள்ளகத்தே – பாண்டிக்கோவை:12 120/4

மேல்

முடுகாது (1)

முன் தான் உற தா அடி முள் உறீஇ முடுகாது திண் தேர் – பாண்டிக்கோவை:18 281/1

மேல்

முத்த (11)

மின் நேர் ஒளி முத்த வெண் மணல் மேல் விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:3 46/1
தெளி சேர் ஒளி முத்த வெண்குடை மன்னன் தென் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:10 98/2
சோலை சிலம்ப துணிவு ஒன்று அறிந்து மின் போல் சுடரும் முத்த
மாலை குடை மன்னன் வாள் நெடுமாறன் வண் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:16 192/2,3
ஒண் முத்த வார் கழல் கைதந்து என் ஊறா வறு முலையின்-கண் – பாண்டிக்கோவை:17 209/1
தண் முத்த வெண்குடையான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலே – பாண்டிக்கோவை:17 209/4
நளி முத்த வெண் மணல் மேலும் பனிப்பன நண்பன் பின் போய் – பாண்டிக்கோவை:17 211/1
ஒளி முத்த வெண்குடை செங்கோல் உசிதன் உறந்தை அன்ன – பாண்டிக்கோவை:17 211/3
தெளி முத்த வாள் முறுவல் சிறியாள்-தன் சிலம்படியே – பாண்டிக்கோவை:17 211/4
படையான் பனி முத்த வெண்குடை வேந்தன் பைம் கொன்றை தங்கும் – பாண்டிக்கோவை:17 236/2
இடையாள் உடனாய் இனிது கழிந்தன்று இலங்கும் முத்த
குடையான் குல மன்னன் கோன் நெடுமாறன் குளந்தை வென்ற – பாண்டிக்கோவை:18 287/2,3
நடாவும் நகை முத்த வெண்குடை வேந்தன் நண்ணார் மதில் பாய்ந்து – பாண்டிக்கோவை:18 325/2

மேல்

முத்தக்குடை (3)

தோய்கின்ற முத்தக்குடை மன்னன் கொல்லி அம் சூழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:3 30/2
ஒளி மன்னு முத்தக்குடை மன்னன் கன்னி உயர் பொழிலே – பாண்டிக்கோவை:3 47/4
வில்லான் விளங்கு முத்தக்குடை வேந்தன் வியன் நிலத்தோர் – பாண்டிக்கோவை:12 117/2

மேல்

முத்தக்குடையான் (1)

இலை மன்னு மாலை முத்தக்குடையான் இகல் வேந்தரை போல் – பாண்டிக்கோவை:17 206/2

மேல்

முத்தங்களே (1)

முந்நீர் பயந்தால் அணிவார் பிறர் என்ப முத்தங்களே – பாண்டிக்கோவை:17 223/4

மேல்

முத்தம் (2)

பொன் ஏந்து இள முலை பூம் தடம் கண் முத்தம் தந்தன போய் – பாண்டிக்கோவை:18 291/3
கனி ஆர் களவின் அக முள் கதிர் முத்தம் கோப்பன போல் – பாண்டிக்கோவை:18 308/3

மேல்

முத்தம்கொண்டும் (1)

முத்தம்கொண்டும் முயங்கிற்று எல்லாம் கரு வெம் கழை போய் – பாண்டிக்கோவை:17 209/2

மேல்

முத்தமே (1)

கரும் கடல் வெண் சங்கு அணிந்து அறியா தண் கதிர் முத்தமே – பாண்டிக்கோவை:17 224/4

மேல்

முத்தினால் (1)

நீர் அணி வெண் முத்தினால் இ நெடு மணல் மேல் இழைத்த – பாண்டிக்கோவை:12 126/3

மேல்

முத்து (4)

படை மன்னன் தொல் குல மா மதி போல் பனி முத்து இலங்கும் – பாண்டிக்கோவை:12 131/3
வில்லான் விறல் அடி மேலன பொன் கழல் வெண் முத்து அன்ன – பாண்டிக்கோவை:17 215/1
பண் குடை சொல் இவள் காரணமா பனி முத்து இலங்கும் – பாண்டிக்கோவை:17 245/1
கரும் தண் புயல் வண் கை தென்னவன் கை முத்து அணிந்து இலங்கும் – பாண்டிக்கோவை:18 331/1

மேல்

முத்தும் (1)

விண் முத்தும் நீள் சுரம் செல்லியவோ விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:17 209/3

மேல்

முதல் (1)

முன் நாள் முதல் அறியா வண்ணம் நின்ற பிரான் முசிறி – பாண்டிக்கோவை:1 12/3

மேல்

முதலாய (2)

பெருமான் தனது குலம் முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:8 87/4
பேர்ந்தான்-தனது குல முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:18 304/4

மேல்

முந்நீர் (6)

குரு மா மணிவண்ணன் கோன் நெடுமாறன் குமரி முந்நீர்
அரு மா மணி திகழ் கானலின்-வாய் வந்து அகன்ற கொண்கன் – பாண்டிக்கோவை:14 166/2,3
முந்நீர் பயந்தால் அணிவார் பிறர் என்ப முத்தங்களே – பாண்டிக்கோவை:17 223/4
இரும் கடல் போல் துயர் எய்தல்-மின் ஈன்றன என்று முந்நீர்
கரும் கடல் வெண் சங்கு அணிந்து அறியா தண் கதிர் முத்தமே – பாண்டிக்கோவை:17 224/3,4
தேக்கிய தெள் திரை முந்நீர் இரு நிலம் தீது அகல – பாண்டிக்கோவை:18 264/1
வெறி தரு பூம் தார் விசாரிதன் வேலை முந்நீர் வரைப்பின் – பாண்டிக்கோவை:18 317/1
கோவை குளிர் பூத்த வெண்குடை கோன் நெடுமாறன் முந்நீர்
தூ வை சுடர் வேலவர் சென்ற நாட்டுள்ளும் துன்னும்-கொல்லோ – பாண்டிக்கோவை:18 342/1,2

மேல்

மும்மத (1)

முடி உடை வேந்தரும் மும்மத யானையும் மொய் அமருள் – பாண்டிக்கோவை:5 65/1

மேல்

மும்மதில் (1)

முடி கண்ணியா வைத்த மும்மதில் வேந்தன் முசிறி அன்ன – பாண்டிக்கோவை:18 282/2

மேல்

முயங்கி (1)

முன்தான் முகிழ் முலை ஆர முயங்கி முறுவல் உண்டு – பாண்டிக்கோவை:18 286/1

மேல்

முயங்கிற்று (1)

முத்தம்கொண்டும் முயங்கிற்று எல்லாம் கரு வெம் கழை போய் – பாண்டிக்கோவை:17 209/2

மேல்

முரசின் (1)

வார் ஆர் முரசின் விரை சேர் மலர் முடி மன்னவற்கா – பாண்டிக்கோவை:18 266/1

மேல்

முரசு (2)

கார் அணி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார் – பாண்டிக்கோவை:16 191/3
கார் மலி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார் – பாண்டிக்கோவை:16 193/3

மேல்

முரசே (2)

காலை திருமனை முற்றத்து இயம்பும் கடி முரசே – பாண்டிக்கோவை:16 192/4
ஏயும் திருமனை முற்றத்து இயம்பும் எறி முரசே – பாண்டிக்கோவை:16 194/4

மேல்

முரல் (1)

பயில் வண்டும் தேனும் பண் போல் முரல் வேங்கை பசும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 186/3

மேல்

முரன்று (1)

பொன் நேர் புது மலர் தாய் பொறி வண்டு முரன்று புல்லா – பாண்டிக்கோவை:3 46/2

மேல்

முரிவித்த (1)

புருவம் முரிவித்த தென்னவன் பொன் அம் கழல் இறைஞ்சா – பாண்டிக்கோவை:18 339/3

மேல்

முருகன் (1)

தண் தார் முருகன் தருகின்ற வேல நல் தண் சிலம்பன் – பாண்டிக்கோவை:14 155/3

மேல்

முருகு (1)

முறிய பைம் போதுகள் மேல் வண்டு பாடி முருகு உயிர்க்கும் – பாண்டிக்கோவை:16 205/3

மேல்

முல்லைகள் (1)

குருந்தம் பொருந்தி வெண் முல்லைகள் ஈன்றன கூர் எயிரே – பாண்டிக்கோவை:18 331/4

மேல்

முல்லைகளே (1)

முளைக்கின்ற முள் எயிற்று ஏர் கொண்ட அரும்பின் முல்லைகளே – பாண்டிக்கோவை:15 188/4

மேல்

முல்லையின் (1)

மாரிக்கு முல்லையின் வாய் நகவே நீ வருந்துவதே – பாண்டிக்கோவை:18 327/4

மேல்

முலை (16)

பூ மரு கண் இணை வண்டா புணர் மெல் முலை அரும்பா – பாண்டிக்கோவை:1 1/1
வரும் மா முலை மணி செப்பு இணை வானவன் கானம் முன்ன – பாண்டிக்கோவை:3 39/2
பொடித்து அடங்கா முலை பூலந்தை தெவ் மன்னர் பூ அழிய – பாண்டிக்கோவை:3 41/2
கன மாண் வன முலை கை ஆர் வரி வளை காரிகையீர் – பாண்டிக்கோவை:5 66/3
முற்றா முகை நீர் எழுதி முலை என்றிர் மொய் அமருள் – பாண்டிக்கோவை:10 99/2
முலை இடை நோபவர் நேரும் இடம் இது மொய்_குழலே – பாண்டிக்கோவை:11 109/4
முலை மிசை வைத்து மென் தோள் மேல் கடாய் தன் மொய் பூம் குழல் சேர் – பாண்டிக்கோவை:12 114/3
பூரித்த மென் முலை ஏழை புனையின் பொல்லாது-கொல்லாம் – பாண்டிக்கோவை:12 140/2
கனம் சேர் முலை மங்கை உள்ளும் இப்போதும் கடையல் ஒன்னார் – பாண்டிக்கோவை:13 150/1
வள முலை வால் முறுவல் தையல் ஆகத்து வந்து அரும்பும் – பாண்டிக்கோவை:14 171/3
இள முலை நோக்கி நின்று என்னையும் நோக்கினள் எம் அனையே – பாண்டிக்கோவை:14 171/4
மென் முலை வீழினும் கூந்தல் நரைப்பினும் விண் உரிஞ்சும் – பாண்டிக்கோவை:16 203/1
முற்றா இள முலை மாதே பொலிக நம் முன் கடைவாய் – பாண்டிக்கோவை:18 284/2
முன்தான் முகிழ் முலை ஆர முயங்கி முறுவல் உண்டு – பாண்டிக்கோவை:18 286/1
பொன் ஏந்து இள முலை பூம் தடம் கண் முத்தம் தந்தன போய் – பாண்டிக்கோவை:18 291/3
பஞ்சு ஆர் அகல் அல்குலாள் தன்மை சொல்லும் பணை முலை மேல் – பாண்டிக்கோவை:18 311/3

மேல்

முலைக்கே (1)

முன் நாள் மலர் என்று அணையும் கண் ஏழை முகிழ் முலைக்கே – பாண்டிக்கோவை:16 197/4

மேல்

முலையாட்கு (1)

ஏர் அணங்கும் இள மென் முலையாட்கு இரும் தண் சிலம்பன் – பாண்டிக்கோவை:14 156/2

மேல்

முலையாய் (2)

முலையாய் முகிழ்த்து மென் தோளாய் பணைத்து முகத்து அனங்கன் – பாண்டிக்கோவை:3 28/3
பூரித்த மென் முலையாய் அன்று பூலந்தை போர் மலைந்த – பாண்டிக்கோவை:18 327/1

மேல்

முலையார் (1)

வளையார் வன முலையார் வண்டல் ஆடும் வரி நெடும் கண் – பாண்டிக்கோவை:12 124/3

மேல்

முலையின்-கண் (1)

ஒண் முத்த வார் கழல் கைதந்து என் ஊறா வறு முலையின்-கண்
முத்தம்கொண்டும் முயங்கிற்று எல்லாம் கரு வெம் கழை போய் – பாண்டிக்கோவை:17 209/1,2

மேல்

முழங்க (1)

இடாவும் மத மா மழை பெய்யும் ஓதை என முழங்க
பிடாவும் மலர்வன கண்டே மெலிவது என் பெண் அணங்கே – பாண்டிக்கோவை:18 325/3,4

மேல்

முழங்கி (1)

காரும் கலந்து முழங்கி மின் வீசின்று காதலர்-தம் – பாண்டிக்கோவை:18 285/3

மேல்

முழங்கு (1)

மூரி களிறு முனிந்து கை ஏற்ற முழங்கு கொண்டல் – பாண்டிக்கோவை:18 327/3

மேல்

முழங்கும் (1)

வலம்புரியோடு முழங்கும் கொல் நாளை மணமுரசே – பாண்டிக்கோவை:16 196/4

மேல்

முழங்கும்-கொல் (1)

மன்றத்து நின்று முழங்கும்-கொல் நாளை மணமுரசே – பாண்டிக்கோவை:16 195/4

மேல்

முள் (3)

முளைக்கின்ற முள் எயிற்று ஏர் கொண்ட அரும்பின் முல்லைகளே – பாண்டிக்கோவை:15 188/4
முன் தான் உற தா அடி முள் உறீஇ முடுகாது திண் தேர் – பாண்டிக்கோவை:18 281/1
கனி ஆர் களவின் அக முள் கதிர் முத்தம் கோப்பன போல் – பாண்டிக்கோவை:18 308/3

மேல்

முளி (1)

முளி தரு வேல் நல் கண் கானவர் ஆர்ப்ப முகில் கணங்கள் – பாண்டிக்கோவை:18 344/1

மேல்

முளியுற்ற (1)

முளியுற்ற கானம் இறந்தன போலும் நிறம் திகழும் – பாண்டிக்கோவை:17 211/2

மேல்

முளைக்கின்ற (1)

முளைக்கின்ற முள் எயிற்று ஏர் கொண்ட அரும்பின் முல்லைகளே – பாண்டிக்கோவை:15 188/4

மேல்

முற்றத்து (2)

காலை திருமனை முற்றத்து இயம்பும் கடி முரசே – பாண்டிக்கோவை:16 192/4
ஏயும் திருமனை முற்றத்து இயம்பும் எறி முரசே – பாண்டிக்கோவை:16 194/4

மேல்

முற்றா (2)

முற்றா முகை நீர் எழுதி முலை என்றிர் மொய் அமருள் – பாண்டிக்கோவை:10 99/2
முற்றா இள முலை மாதே பொலிக நம் முன் கடைவாய் – பாண்டிக்கோவை:18 284/2

மேல்

முற்றிய (1)

பொன் பிதிர்ந்தால் அன்ன மின்மினி சூழ் புற்றின் முற்றிய சோற்று – பாண்டிக்கோவை:17 246/3

மேல்

முற்றும் (4)

புலம் முற்றும் தண் புயல் நோக்கி பொன் போல் பசந்ததின்-பால் – பாண்டிக்கோவை:18 332/1
நலம் முற்றும் வந்த நலமும் கண்டாய் நறையாற்று எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 332/2
குலம் முற்றும் வாட வை வேல் கொண்ட மாறன் குரை கடல் சூழ் – பாண்டிக்கோவை:18 332/3
நிலம் முற்றும் செங்கோலவன் தமிழ்நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 332/4

மேல்

முறிய (1)

முறிய பைம் போதுகள் மேல் வண்டு பாடி முருகு உயிர்க்கும் – பாண்டிக்கோவை:16 205/3

மேல்

முறுவல் (4)

வள முலை வால் முறுவல் தையல் ஆகத்து வந்து அரும்பும் – பாண்டிக்கோவை:14 171/3
தெளி முத்த வாள் முறுவல் சிறியாள்-தன் சிலம்படியே – பாண்டிக்கோவை:17 211/4
முன்தான் முகிழ் முலை ஆர முயங்கி முறுவல் உண்டு – பாண்டிக்கோவை:18 286/1
வெம் சுடர் நோக்கும் நெருஞ்சியில் ஊரனை வெண் முறுவல்
செஞ்சுடர் வாள் முகத்தாள் முன்னை என்-பால் திரியலனேல் – பாண்டிக்கோவை:18 316/1,2

மேல்

முன் (12)

முன் நாள் முதல் அறியா வண்ணம் நின்ற பிரான் முசிறி – பாண்டிக்கோவை:1 12/3
ஏ மாண் சிலை நுதல் ஏழையை முன் எதிர்ப்பட்டு அணைந்த – பாண்டிக்கோவை:4 55/3
கரும்பு ஆர் மொழி மட மாதரை கண்ணுற்று முன் அணைந்த – பாண்டிக்கோவை:4 56/3
மின் அணங்கு ஈர் இலை வேல் தென்னர் கோன் வியன் நாட்டவர் முன்
தன் அணங்கு அன்மை அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால் – பாண்டிக்கோவை:14 157/2,3
வந்து இணங்கா மன்னர் தேய முன் நாள் மழை ஏறு உயர்த்த – பாண்டிக்கோவை:15 183/1
முன் நாள் மலர் என்று அணையும் கண் ஏழை முகிழ் முலைக்கே – பாண்டிக்கோவை:16 197/4
முடி மேல் வளை உடைத்தோன் நெடுமாறன் முன் நாள் உயர்த்த – பாண்டிக்கோவை:17 254/2
அட்டான் அரிகேசரி ஐயம் ஆயிரம் யானை முன் நாள் – பாண்டிக்கோவை:18 276/2
முன் தான் உற தா அடி முள் உறீஇ முடுகாது திண் தேர் – பாண்டிக்கோவை:18 281/1
திண் தேர் செலவு அன்றி முன் செல்லல் வாழி செழு முகிலே – பாண்டிக்கோவை:18 283/4
முற்றா இள முலை மாதே பொலிக நம் முன் கடைவாய் – பாண்டிக்கோவை:18 284/2
வென்றான் பகை போல் மெல் இயல் மடந்தை முன் வெற்பு எடுத்து – பாண்டிக்கோவை:18 341/2

மேல்

முன்தான் (1)

முன்தான் முகிழ் முலை ஆர முயங்கி முறுவல் உண்டு – பாண்டிக்கோவை:18 286/1

மேல்

முன்பு (1)

முன்பு எதிர்ந்தார் பட சேவை வென்றான் முகில் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 246/2

மேல்

முன்றில் (1)

குலம் புரி கோதையை காப்பு அணிந்தார் கொடி மாட முன்றில்
வலம்புரியோடு முழங்கும் கொல் நாளை மணமுரசே – பாண்டிக்கோவை:16 196/3,4

மேல்

முன்ன (1)

வரும் மா முலை மணி செப்பு இணை வானவன் கானம் முன்ன
குரு மா நெடு மதில் கோட்டாற்று அரண் கொண்ட தென்னன் கன்னி – பாண்டிக்கோவை:3 39/2,3

மேல்

முன்னா (1)

தன்னும் புரையும் மழை உரும் ஏறும் தன் தானை முன்னா
துன்னும் கொடி மிசை ஏந்திய கோன் கொல்லி சூழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:4 57/1,2

மேல்

முன்னால் (1)

நெடு வில் தடக்கை எம் கோன் நெடுமாறன் தென் நேரி முன்னால்
இடு வில் புருவத்தவள் நின்ற சூழல் இது உதுவாம் – பாண்டிக்கோவை:17 219/2,3

மேல்

முன்னுக (1)

மெய் மா மத களி வேழங்கள் பின் வர முன்னுக தேர் – பாண்டிக்கோவை:18 280/2

மேல்

முன்னை (1)

செஞ்சுடர் வாள் முகத்தாள் முன்னை என்-பால் திரியலனேல் – பாண்டிக்கோவை:18 316/2

மேல்

முனிந்து (1)

மூரி களிறு முனிந்து கை ஏற்ற முழங்கு கொண்டல் – பாண்டிக்கோவை:18 327/3

மேல்

முனை (31)

வளை ஆர் முனை எயிற்றார் மன்னன் மாறன் வண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:3 27/3
அடல் ஏறு அயில் மன்னன் தெவ் முனை போல் மெலிந்து ஆடவர்கள் – பாண்டிக்கோவை:10 92/2
களி ஆர் களிற்று கழல் நெடுமாறன் கடி முனை மேல் – பாண்டிக்கோவை:14 160/3
கயல் மன்னு வெல் பொறி காவலன் மாறன் கடி முனை மேல் – பாண்டிக்கோவை:14 172/2
மன் ஏர் அழிய வென்றான் முனை போல் கொய்து மாள்கின்றதால் – பாண்டிக்கோவை:14 173/2
தழல் அணி வேல் மன்னன் சத்ருதுரந்தரன்-தன் முனை போன்று – பாண்டிக்கோவை:16 199/2
வல்லவன் மாறன் எம் கோன் முனை போல் சுரம் வாள் நுதலாள் – பாண்டிக்கோவை:17 214/2
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து – பாண்டிக்கோவை:17 218/2
புறம்கண்ட சத்ருதுரந்தரன்-தன் முனை போல் – பாண்டிக்கோவை:17 225/2
செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீது_இல் செல்வ – பாண்டிக்கோவை:17 228/2
நின்றான் நில மன்னன் நேரியன் மாறன் இகல் முனை போல் – பாண்டிக்கோவை:17 232/2
மின் கண் படா அடி வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல் – பாண்டிக்கோவை:17 238/1
ஆயும் தமிழ் மன்னன் செங்கோல் அரிகேசரி முனை போல் – பாண்டிக்கோவை:17 239/1
இழுதும் மிடைந்த செவ் வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 250/3
நெய் தலை வைத்த வை வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 251/3
ஒன்றார் முனை போல் கலங்கி துஞ்சாயால் ஒலி கடலே – பாண்டிக்கோவை:17 258/4
சேரார் முனை மிசை சேறலுற்றார் நமர் செந்நிலத்தை – பாண்டிக்கோவை:18 266/2
கல் நவில் தோள் மன்னன் தெவ் முனை மேல் கலவாரை வெல்வான் – பாண்டிக்கோவை:18 267/1
வாம் மான் நெடும் தேர் வய மன்னர் வாள் முனை ஆர்க்கும் வண்டு ஆர் – பாண்டிக்கோவை:18 269/1
நயவார் முனை மிசை தோன்றின்று கோட்டாற்று எதிர்ந்த தன்னை – பாண்டிக்கோவை:18 273/2
வென்றே களித்த செவ் வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல் – பாண்டிக்கோவை:18 275/1
படையான் பகை முனை போல் சென்று நீடிய பாசறையே – பாண்டிக்கோவை:18 287/4
ஈனம் கடந்த செங்கோல் மன்னன் தெவ் முனை போல் எரிவு ஏய் – பாண்டிக்கோவை:18 289/3
விரை தங்கும் நீள் முடி வேந்தன் விசாரிதன் வெம் முனை போல் – பாண்டிக்கோவை:18 290/1
பொரு மால் சிலை தொட்ட பூழியன் மாறன் பொரு முனை போல் – பாண்டிக்கோவை:18 323/2
நடக்கின்ற செங்கோல் ஒரு குடை வேந்தன் நண்ணார் முனை போல் – பாண்டிக்கோவை:18 326/2
மை ஆர் தடம் கண் மடந்தை வருந்தற்க வாள் முனை மேல் – பாண்டிக்கோவை:18 328/1
இரும் தண் குடை நெடுமாறன் இகல் முனை போல் நினைந்து – பாண்டிக்கோவை:18 331/2
தேர் மன்னன் ஏவ சென்றாலும் முனை மிசை சேந்து அறியா – பாண்டிக்கோவை:18 335/3
நேரார் முனை என்றும் தங்கி அறியான் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:18 336/4
மான கடும் சிலை மான் தேர் வரோதயன் வாள் முனை போன்று – பாண்டிக்கோவை:18 345/1

மேல்