Select Page

கட்டுருபன்கள்


நேர் (12)

மின் நேர் ஒளி முத்த வெண் மணல் மேல் விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:3 46/1
பொன் நேர் புது மலர் தாய் பொறி வண்டு முரன்று புல்லா – பாண்டிக்கோவை:3 46/2
தன் நேர் இலாத தகைத்து இன்றி யான் கண்ட தாழ் பொழிலே – பாண்டிக்கோவை:3 46/4
நீர் மன்னும் நீல நெடும் சுனை ஆடுவன் நேர்_இழையே – பாண்டிக்கோவை:8 84/4
என் நேர் அழியாவகை என்னை வெற்ப இரும் சிறை-வாய் – பாண்டிக்கோவை:14 173/1
பொன் நேர் திகழும் அணி வரை சாரல் புன தினையே – பாண்டிக்கோவை:14 173/4
நெய் ஒன்று வேல் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர் இழை இ – பாண்டிக்கோவை:14 181/1
நிழல் அணி தண்மைய ஆம் நும்மொடு ஏகின் எம் நேர்_இழைக்கே – பாண்டிக்கோவை:16 199/4
நீக்கிய கோன் நெடு நீர் வையை நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 265/4
நெய் வாய் அயில் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர்_இழையாய் – பாண்டிக்கோவை:18 297/2
நிரை அணங்கும் பனி நீர் கொள்ள நின்ற இ நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 320/4
நிலம் முற்றும் செங்கோலவன் தமிழ்நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 332/4

மேல்

நேர்_இழைக்கே (1)

நிழல் அணி தண்மைய ஆம் நும்மொடு ஏகின் எம் நேர்_இழைக்கே – பாண்டிக்கோவை:16 199/4

மேல்

நேர்_இழையாய் (1)

நெய் வாய் அயில் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர்_இழையாய்
இவ்வாய் வருவர் நம் காதலர் என்ன உற்றேற்கு எதிரே – பாண்டிக்கோவை:18 297/2,3

மேல்

நேர்_இழையே (4)

நீர் மன்னும் நீல நெடும் சுனை ஆடுவன் நேர்_இழையே – பாண்டிக்கோவை:8 84/4
நீக்கிய கோன் நெடு நீர் வையை நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 265/4
நிரை அணங்கும் பனி நீர் கொள்ள நின்ற இ நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 320/4
நிலம் முற்றும் செங்கோலவன் தமிழ்நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 332/4

மேல்

நேரா (1)

நேரா வயவர் நெடுங்களத்து ஓட நெய் வேல் நினைந்த – பாண்டிக்கோவை:18 300/3

மேல்

நேரார் (2)

கூர் ஆர் அயில் கொண்டு நேரார் வளம் பல கொண்ட வென்றி – பாண்டிக்கோவை:18 336/1
நேரார் முனை என்றும் தங்கி அறியான் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:18 336/4

மேல்

நேரி (4)

தண் பூ மலர் தும்பை சூடிய தார் மன்னன் நேரி என்னும் – பாண்டிக்கோவை:7 83/2
நெஞ்சு உறையா செற்ற வேல் மன்னன் நேரி நெடு வரை-வாய் – பாண்டிக்கோவை:14 164/3
நெடு வில் தடக்கை எம் கோன் நெடுமாறன் தென் நேரி முன்னால் – பாண்டிக்கோவை:17 219/2
நெய் நின்ற வேல் நெடுமாறன் எம் கோன் அம் தண் நேரி என்னும் – பாண்டிக்கோவை:17 259/1

மேல்

நேரியன் (3)

நெய் ஏர் அயில் கொண்ட நேரியன் கொல்லி நெடும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 20/2
நில மன்னன் நேரியன் மாறன் நெடுங்களத்து அட்ட திங்கள் – பாண்டிக்கோவை:10 96/3
நின்றான் நில மன்னன் நேரியன் மாறன் இகல் முனை போல் – பாண்டிக்கோவை:17 232/2

மேல்

நேரின் (1)

நடையால் இது என்று நேரின் அல்லால் நறையாற்று வென்ற – பாண்டிக்கோவை:17 236/1

மேல்

நேரும் (1)

முலை இடை நோபவர் நேரும் இடம் இது மொய்_குழலே – பாண்டிக்கோவை:11 109/4

மேல்

நேரும்-கொல்லோ (1)

நெய் ஏர் குழலி வதுவை அயர்தர நேரும்-கொல்லோ
பொய்யே புரிந்த அ காளையை ஈன்ற பொலம்_குழையே – பாண்டிக்கோவை:17 231/3,4

மேல்