Select Page

கட்டுருபன்கள்


தீ (5)

தீ விரி காந்தள் சென்று யான் தருவேன் தெய்வம் அங்கு உடைத்தால் – பாண்டிக்கோவை:14 165/2
மேயின தம் பெடையோடும் எம் மெல்_இயலாளை வெம் தீ
பாயின மாலைக்கு காட்டிக்கொடுத்து பரந்து மண் மேல் – பாண்டிக்கோவை:14 169/1,2
தேம் தண் சிலம்பின் அரிமா திரிதரும் தீ நெறியே – பாண்டிக்கோவை:17 249/4
நாளே குறித்து பிரியலுற்றார் நமர் தீ விழியால் – பாண்டிக்கோவை:18 303/2
வில் இயல் காமனை சுட்ட வெம் தீ சுடர் விண்டு அவன் மேல் – பாண்டிக்கோவை:18 310/3

மேல்

தீங்கினுக்கே (1)

சிறியாள் இவள்-தன்னை இப்படி ஆக்கிய தீங்கினுக்கே – பாண்டிக்கோவை:14 154/4

மேல்

தீண்டி (1)

அங்கையின் சீறடி தீண்டி செய்யீர் செய்யும் ஆர் அருளே – பாண்டிக்கோவை:18 302/4

மேல்

தீது (2)

செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீது_இல் செல்வ – பாண்டிக்கோவை:17 228/2
தேக்கிய தெள் திரை முந்நீர் இரு நிலம் தீது அகல – பாண்டிக்கோவை:18 264/1

மேல்

தீது_இல் (1)

செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீது_இல் செல்வ – பாண்டிக்கோவை:17 228/2

மேல்

தீம் (15)

உரை உறை தீம் தமிழ் வேந்தன் உசிதன் தென்னாட்டு ஒளி சேர் – பாண்டிக்கோவை:1 2/1
ஆய்கின்ற தீம் தமிழ் வேந்தன் அரிகேசரி அணி வான் – பாண்டிக்கோவை:3 30/1
உரை உறை தீம் தமிழ் வேந்தன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:4 50/2
ஆமாறு அறிபவர் யாரோ விதியை அம் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:4 55/1
செரு மால் அரசு உக செந்நிலத்து அட்ட தென் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:8 87/3
பன்னிய தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:11 105/1
உரைதரு தீம் தமிழ் கேட்டோன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:11 106/2
பா உற்ற தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி பற்றா – பாண்டிக்கோவை:12 136/1
இருள் போல் கொழு நிழல் பாய் அறிந்தார்கட்கு இன் தீம் தமிழின் – பாண்டிக்கோவை:14 162/2
திளைக்கின்ற மன்னரை சேவூர் அழித்தவன் தீம் தமிழ் போல் – பாண்டிக்கோவை:15 188/2
உடையான் ஒளி வேல் உசிதன் தென் கூடல் ஒண் தீம் தமிழ் போல் – பாண்டிக்கோவை:17 217/3
மன்னவன் கூடல் வண் தீம் தமிழ் அன்ன மட_மொழியே – பாண்டிக்கோவை:18 267/4
எங்கையை தீம் புனல் ஆட்டிய ஈரம் புலர்த்தி வந்தும் – பாண்டிக்கோவை:18 302/3
வாமா நெடும் தேர் மணிவண்ணன் மாறன் வண் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:18 330/3
நீல் நிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம் புரை தீம்
பால் நிற வெண் சங்கம் யார் நின்னின் படிமையரே – பாண்டிக்கோவை:18 338/3,4

மேல்

தீயர் (1)

தன்னையர் தீயர் பல்கால் வருவர் இ தண் புனத்தே – பாண்டிக்கோவை:12 127/4

மேல்

தீர்த்த (2)

சிறு கண் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே – பாண்டிக்கோவை:13 149/4
சினம் சேர் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே – பாண்டிக்கோவை:13 150/4

மேல்

தீரா (1)

தீரா விழுமம் தந்தாய் தென்னன் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:14 161/2

மேல்

தீவிரியும் (1)

தேன் நலம் போது வளாய் வந்து தண் தென்றல் தீவிரியும்
வேனல் அம் காலம் எவ்வாறு கழியும்-கொல் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:18 309/3,4

மேல்