Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குஞ்சரமே 1
குஞ்சியானோடு 1
குட 2
குடவரை 1
குடவரையோ 2
குடிமையும் 1
குடுமி 2
குடை 9
குடைந்து-கொல் 1
குடையா 1
குடையான் 1
குடையின் 1
குடையொடு 1
குண்டலம் 1
குண-பால் 1
குப்பையும் 1
குமரி 10
குமரியின்-வாய் 1
குமுதங்கள் 1
குயில் 1
குரல் 1
குரவின் 1
குரவே 3
குரு 2
குருகு 3
குருதி 9
குருதியுள் 1
குருந்தம் 1
குருந்து 1
குருளை 1
குரூஉ 1
குரை 1
குரைத்து 1
குல 5
குலத்திற்கும் 1
குலம் 3
குலமா 1
குலவும்படி 1
குலை 1
குவளை 7
குழல் 19
குழலவள் 1
குழலவளே 1
குழலாட்கும் 1
குழலாய் 5
குழலார் 2
குழலாள் 5
குழலாள்-பொருட்டா 1
குழலி 1
குழலிக்கு 1
குழலே 2
குழாம் 1
குழாமுடனே 1
குழாமும் 1
குழை 2
குழையே 2
குளந்தை 2
குளம் 1
குளிர் 2
குளிர்ந்தது 1
குளிர்ந்து 2
குளிர்வித்தது 1
குறவர் 1
குறவர்களே 3
குறி 1
குறித்து 1
குறிவான் 1
குறை 1
குறைத்தார் 1
குறையாது 1
குறையாதே 1
குறையுற்றும் 1
குறையுற 1
குன்ற 2
குன்றகம் 1
குன்றகமே 1
குன்றத்திடை 1
குன்றத்து 2
குன்றம் 8
குன்றிடத்து 1
குன்றிடத்தே 1
குன்று 3
குனி 1
குனித்து 1
குனியார் 1

குஞ்சரமே (1)

குருதி வெண் கோட்டது கண்டேன் மடந்தை ஒர் குஞ்சரமே – பாண்டிக்கோவை:9 91/4

மேல்

குஞ்சியானோடு (1)

நெறிந்து ஆர் கமழ் குஞ்சியானோடு இவளிடை நின்றது எல்லாம் – பாண்டிக்கோவை:5 70/3

மேல்

குட (2)

கொற்றவன் மாறன் குட கொல்லி வாழும் குறவர்களே – பாண்டிக்கோவை:12 132/4
கொடுத்தான் குட மன்னன் கோட்டாற்று அழித்து தென் நாடு தன் கைப்படுத்தான் – பாண்டிக்கோவை:17 262/3

மேல்

குடவரை (1)

கொண்டான் குடை மன்னன் கொல்லி குடவரை கொம்பர் ஒக்கும் – பாண்டிக்கோவை:3 32/2

மேல்

குடவரையோ (2)

கொல்லி குடவரையோ அண்ணல் கண்டது அ கொம்பினையே – பாண்டிக்கோவை:3 36/4
கொண்டான் மழை தவழ் கொல்லி குடவரையோ உரை நின் – பாண்டிக்கோவை:3 37/3

மேல்

குடிமையும் (1)

வான் தோய் குடிமையும் நோக்கின் அல்லால் வண் பொருள் கருதின் – பாண்டிக்கோவை:17 235/2

மேல்

குடுமி (2)

வேந்தன் விசாரிதன் விண் தோய் குடுமி பொதியில் என்றும் – பாண்டிக்கோவை:17 249/3
கோழி குடுமி அம் சேவல் தன் பேடையை கால் குடையா – பாண்டிக்கோவை:18 279/3

மேல்

குடை (9)

கொண்டான் குடை மன்னன் கொல்லி குடவரை கொம்பர் ஒக்கும் – பாண்டிக்கோவை:3 32/2
குடை மன்னன் கோடு உயர் கொல்லி அம் சாரல் குறவர்களே – பாண்டிக்கோவை:12 131/4
மாலை குடை மன்னன் வாள் நெடுமாறன் வண் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:16 192/3
குடை ஆர் நிழல் உறி சேர் கரகத்தொடு குன்றிடத்து – பாண்டிக்கோவை:17 217/1
பண் குடை சொல் இவள் காரணமா பனி முத்து இலங்கும் – பாண்டிக்கோவை:17 245/1
புண் குடை வேல் மன்னன் தென்னன் பொதியில் புன வரை-வாய் – பாண்டிக்கோவை:17 245/3
ஊனம் கடந்த உயர் குடை வேந்தன் உசிதன் ஒன்னார் – பாண்டிக்கோவை:18 289/1
நடக்கின்ற செங்கோல் ஒரு குடை வேந்தன் நண்ணார் முனை போல் – பாண்டிக்கோவை:18 326/2
இரும் தண் குடை நெடுமாறன் இகல் முனை போல் நினைந்து – பாண்டிக்கோவை:18 331/2

மேல்

குடைந்து-கொல் (1)

பொருந்திய பூம் தண் புனல் தான் குடைந்து-கொல் பொன் கயிற்று – பாண்டிக்கோவை:6 80/1

மேல்

குடையா (1)

கோழி குடுமி அம் சேவல் தன் பேடையை கால் குடையா
பூழித்-தலை இரை ஆர்வித்து தான் நிற்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 279/3,4

மேல்

குடையான் (1)

குடையான் குல மன்னன் கோன் நெடுமாறன் குளந்தை வென்ற – பாண்டிக்கோவை:18 287/3

மேல்

குடையின் (1)

அழல் அணி வெம்மைய ஆயினும் கானம் அவன் குடையின்
நிழல் அணி தண்மைய ஆம் நும்மொடு ஏகின் எம் நேர்_இழைக்கே – பாண்டிக்கோவை:16 199/3,4

மேல்

குடையொடு (1)

நிழல் ஆர் குடையொடு தண்ணீர் கரகம் நெறிப்பட கொண்டு – பாண்டிக்கோவை:17 216/1

மேல்

குண்டலம் (1)

குண்டலம் சேர்த்த மதி வாள் முகத்த கொழும் கயல் கண் – பாண்டிக்கோவை:3 33/3

மேல்

குண-பால் (1)

ஒரு நெடும் குன்றம் மறைந்து உலகு எலாம் உலாய் குண-பால்
திரு நெடும் குன்றம் கடந்தால் வருவது செஞ்சுடரே – பாண்டிக்கோவை:18 292/3,4

மேல்

குப்பையும் (1)

விண்டார் விழு நிதி குப்பையும் வேழ குழாமும் வென்று – பாண்டிக்கோவை:3 37/2

மேல்

குமரி (10)

தென்னன் திருமால் குமரி அம் கானல் திரை தொகுத்த – பாண்டிக்கோவை:12 125/2
குரு மா மணிவண்ணன் கோன் நெடுமாறன் குமரி முந்நீர் – பாண்டிக்கோவை:14 166/2
மன்னன் குமரி கரும் கழி மேய்ந்த வண்டானங்களே – பாண்டிக்கோவை:14 167/4
நீர் அழிவித்த சத்ருதுரந்தரன் தண் குமரி
முந்நீர் பயந்தால் அணிவார் பிறர் என்ப முத்தங்களே – பாண்டிக்கோவை:17 223/3,4
தாது அலர் நீள் முடி தார் மன்னன் மாறன் தண் அம் குமரி
போது அலர் கானல் புணர் குறி வாய்த்தாள் புலம்பி நைய – பாண்டிக்கோவை:17 237/1,2
பொன் ஆர் கழல் நெடுமாறன் குமரி அம் பூம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:17 260/2
அடலை புரிந்த செவ் வேல் அரிகேசரி தென் குமரி
கடலை பருகி இரும் விசும்பு ஏறிய கார் முகிலே – பாண்டிக்கோவை:18 268/3,4
கழித்தான் குமரி நல் நீர் கொண்டு எழுந்த கண முகிலே – பாண்டிக்கோவை:18 305/4
தேன் இறவு ஆர் கண்ணி செம்பியன் மாறன் செழும் குமரி
மால் நிற வெண் திரை மால் கடல் தோன்றினை மண் அளந்த – பாண்டிக்கோவை:18 338/1,2
பூவை புது மலர் வண்ணன் திரை பொரு நீர் குமரி
பாவைக்கு இணை அனையாய் கொண்டு பண்டு ஈத்த பல் முகிலே – பாண்டிக்கோவை:18 342/3,4

மேல்

குமரியின்-வாய் (1)

வையகம் காவலன் மாறன் குமரியின்-வாய் இரை தேர் – பாண்டிக்கோவை:5 76/3

மேல்

குமுதங்கள் (1)

வாய் போல் மலரும் குமுதங்கள் கொய்து வருமளவும் – பாண்டிக்கோவை:12 142/3

மேல்

குயில் (1)

குயில் மொழியாள்-தனை சென்று யான் இன்னமும் கூடுதலே – பாண்டிக்கோவை:3 23/4

மேல்

குரல் (1)

செய்-வாய் விளைந்த செழும் குரல் செந்தினை போகம் எல்லாம் – பாண்டிக்கோவை:10 95/3

மேல்

குரவின் (1)

கான குரவின் அம் போதே கமழும் என் கைத்தலமே – பாண்டிக்கோவை:18 345/4

மேல்

குரவே (3)

தழை கெழு பாவை பலவும் வளர்க்கின்ற தண் குரவே – பாண்டிக்கோவை:17 212/4
நினைப்பு அரும் புண்ணியம் செய்தாய் குரவே நெடுங்களத்து – பாண்டிக்கோவை:17 213/1
பல்லவம் ஆக்கி தன் பாவை வளர்க்கின்ற பைம் குரவே – பாண்டிக்கோவை:17 214/4

மேல்

குரு (2)

குரு மா நெடு மதில் கோட்டாற்று அரண் கொண்ட தென்னன் கன்னி – பாண்டிக்கோவை:3 39/3
குரு மா மணிவண்ணன் கோன் நெடுமாறன் குமரி முந்நீர் – பாண்டிக்கோவை:14 166/2

மேல்

குருகு (3)

மென் பெடை புல்லி குருகு நரல்கின்ற வீழ் பனியே – பாண்டிக்கோவை:18 271/4
கோடல் மலர்ந்து குருகு இலை தோன்றின கொன்றை செம்பொன் – பாண்டிக்கோவை:18 343/1
கொடியாரினும் மிக தாமே கொடிய குருகு இனமே – பாண்டிக்கோவை:18 348/4

மேல்

குருதி (9)

புலவு ஆர் குருதி அளைந்த வெம் கோட்டு ஒர் பொரு களிறே – பாண்டிக்கோவை:9 90/4
குருதி வெண் கோட்டது கண்டேன் மடந்தை ஒர் குஞ்சரமே – பாண்டிக்கோவை:9 91/4
கழுது குருதி படிய கலி நீர் கடையல் வென்ற – பாண்டிக்கோவை:12 115/1
குரைத்து ஆர் குருதி புனல் கண்ட கொன் கொல்லி பாவை அன்ன – பாண்டிக்கோவை:12 122/2
பொரும் கழல் மாறன் புல்லா மன்னர் பூலந்தை பூம் குருதி
மருங்கு அழி நீர் மூழ்க கண்ட எம் கோன் தொண்டி கானல் வண்டு ஆர் – பாண்டிக்கோவை:14 168/1,2
திரை ஆர் குருதி புனல் மூழ்க செந்நிலத்து அன்று வென்ற – பாண்டிக்கோவை:14 174/1
புண் தேர் குருதி படிய செற்றான் புனல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:18 283/2
இழுது நிணம் தின்று இரும் சிறை தெவ் மன்னர் இன் குருதி
கழுது படிய கண்டான் கன்னி அன்ன மின் ஏர் இடையாய் – பாண்டிக்கோவை:18 299/1,2
பள்ளத்து நீலம் பறந்தலைக்கோடி பட்டார் குருதி
வெள்ளத்து செங்கழுநீர் வைத்த கோன் தொண்டி வண்டு மென் பூ – பாண்டிக்கோவை:18 347/1,2

மேல்

குருதியுள் (1)

நின்று ஆங்கு எதிர்ந்தார் குருதியுள் ஆழ நெடுங்களத்து – பாண்டிக்கோவை:17 207/1

மேல்

குருந்தம் (1)

குருந்தம் பொருந்தி வெண் முல்லைகள் ஈன்றன கூர் எயிரே – பாண்டிக்கோவை:18 331/4

மேல்

குருந்து (1)

போர் வண்ணம் வாட்டிய பூழியன் பூம் தண் குருந்து ஒசித்த – பாண்டிக்கோவை:14 170/2

மேல்

குருளை (1)

அளை ஆர் அரவின் குருளை அணங்க அறிவு அழிந்து – பாண்டிக்கோவை:3 27/1

மேல்

குரூஉ (1)

குன்றத்திடை புனம் காவல் இட்ட குரூஉ சுடர் எம் – பாண்டிக்கோவை:2 15/3

மேல்

குரை (1)

குலம் முற்றும் வாட வை வேல் கொண்ட மாறன் குரை கடல் சூழ் – பாண்டிக்கோவை:18 332/3

மேல்

குரைத்து (1)

குரைத்து ஆர் குருதி புனல் கண்ட கொன் கொல்லி பாவை அன்ன – பாண்டிக்கோவை:12 122/2

மேல்

குல (5)

கோமான் குல மன்னர் கோன் நெடுமாறன் கொல்லி சிலம்பில் – பாண்டிக்கோவை:4 55/2
குல மன்னன் கன்னி குலை வளர் பெண்ணை கொழு மடலே – பாண்டிக்கோவை:10 96/4
படை மன்னன் தொல் குல மா மதி போல் பனி முத்து இலங்கும் – பாண்டிக்கோவை:12 131/3
குடையான் குல மன்னன் கோன் நெடுமாறன் குளந்தை வென்ற – பாண்டிக்கோவை:18 287/3
பேர்ந்தான்-தனது குல முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:18 304/4

மேல்

குலத்திற்கும் (1)

குலத்திற்கும் தக்கது அன்றால் இன்னை ஆகுதல் கோல்_வளையே – பாண்டிக்கோவை:18 337/4

மேல்

குலம் (3)

பெருமான் தனது குலம் முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:8 87/4
குலம் புரி கோதையை காப்பு அணிந்தார் கொடி மாட முன்றில் – பாண்டிக்கோவை:16 196/3
குலம் முற்றும் வாட வை வேல் கொண்ட மாறன் குரை கடல் சூழ் – பாண்டிக்கோவை:18 332/3

மேல்

குலமா (1)

சடையான் முடி மிசை தண் கதிர் திங்கள்-தன் தொல் குலமா
உடையான் உசிதன் உலகும் விலை அன்று எம் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:17 236/3,4

மேல்

குலவும்படி (1)

கொடி ஆர் நுணுகு இடை தான் புனை கோலம் என குலவும்படி
நான் புனைந்தனன் பாவாய் வருந்தல் பறந்தலை-வாய் – பாண்டிக்கோவை:5 73/1,2

மேல்

குலை (1)

குல மன்னன் கன்னி குலை வளர் பெண்ணை கொழு மடலே – பாண்டிக்கோவை:10 96/4

மேல்

குவளை (7)

தூ வடி வேல் மன்னன் கன்னி துறை சுரும்பு ஆர் குவளை
பூ அடி வாள் நெடும் கண் இமைத்தன பூமி தன் மேல் – பாண்டிக்கோவை:1 3/2,3
பண் கொண்ட சொல் அம் மடந்தை முகத்து பைம் பூம் குவளை
கண் கண்ட பின் உரையீர் உரைத்த இ கட்டுரையே – பாண்டிக்கோவை:3 34/3,4
மதியிடம்-தன்னில் குவளை செலுத்தி ஒர் வஞ்சி நின்ற – பாண்டிக்கோவை:4 51/3
கண் போல் குவளை அம் போது அங்கு ஓர் காளையை கண்டு இரப்ப – பாண்டிக்கோவை:13 147/3
தாழி குவளை நின் கண் போல் விரியும் தட மலரே – பாண்டிக்கோவை:15 187/4
மடை ஆர் குவளை நெடும் கண் பனி மல்க வந்து வஞ்சி – பாண்டிக்கோவை:18 287/1
தான் நலம் தேய் அ பனியோ கழிந்தது தண் குவளை
தேன் நலம் போது வளாய் வந்து தண் தென்றல் தீவிரியும் – பாண்டிக்கோவை:18 309/2,3

மேல்

குழல் (19)

மா உண்டை வாட்டிய நோக்கி-தன் வார் குழல் போல் கமழும் – பாண்டிக்கோவை:1 5/3
கரும் குழல் நாறும் மெல் போது உளவோ நும் கடி பொழிலே – பாண்டிக்கோவை:1 6/4
வண்டே மடந்தை குழல் போல் கமழும் மது மலரே – பாண்டிக்கோவை:1 7/4
கரும் குழல் போல் உளவோ விரை நாறும் கடி மலரே – பாண்டிக்கோவை:1 8/4
மாற்றம் உரை நீ எனக்கு வண்டே மங்கை வார் குழல் போல் – பாண்டிக்கோவை:1 9/3
பிணி நிற வார் குழல் பெய் வளை தோளி நின்னை பிரியேன் – பாண்டிக்கோவை:1 11/3
ஏலம் கமழ் குழல் ஏழை எம் ஊர் எழில் மாடத்து உச்சி – பாண்டிக்கோவை:2 16/3
வண்டார் குழல் மட மங்கை மதர்வை மெல் நோக்கம் என் போல் – பாண்டிக்கோவை:3 32/3
பந்து ஆடலின் இடை நொந்து-கொல் பைம்_குழல் வெண் மணல் மேல் – பாண்டிக்கோவை:6 79/3
தண் என் கரும் குழல் நாற்றமும் மற்று அவள்-தன் நடையும் – பாண்டிக்கோவை:10 97/3
கிளி சேர் மொழியும் கரும் குழல் நாற்றமும் கேட்பின் ஐய – பாண்டிக்கோவை:10 98/3
முலை மிசை வைத்து மென் தோள் மேல் கடாய் தன் மொய் பூம் குழல் சேர் – பாண்டிக்கோவை:12 114/3
நீடிய வார் குழல் நீலமும் சூடாள் நினைந்து நின்றாள் – பாண்டிக்கோவை:12 129/3
ஏர் ஆர் குழல் மடவாளை எளியள் என்று உன்னி வந்து – பாண்டிக்கோவை:14 161/1
காந்தள் அம் போது எம் கரும் குழல் போது கடையல் ஒன்னார் – பாண்டிக்கோவை:15 184/1
மென் தொத்து அணி குழல் ஏழை திறத்து விளைவு அறிந்தே – பாண்டிக்கோவை:16 195/2
நான குழல் மங்கை நன்று செய்தாய் வென்று வாய் கனிந்த – பாண்டிக்கோவை:18 294/2
வார்ந்து ஆர் கரு மென் குழல் மங்கை மா நிதிக்கு என்று அகன்ற – பாண்டிக்கோவை:18 304/1
நான குழல் மிசை நான் கொய்து கொண்டு நயந்து அணிந்த – பாண்டிக்கோவை:18 345/3

மேல்

குழலவள் (1)

வண்டு ஆர் குழலவள் வந்தால் இயங்கு வரை அணங்கே – பாண்டிக்கோவை:8 88/4

மேல்

குழலவளே (1)

வண்டு ஆர் குழலவளே இவள் மால் நீர் மணற்றிமங்கை – பாண்டிக்கோவை:3 42/2

மேல்

குழலாட்கும் (1)

நிரை ஆடிய குழலாட்கும் இவற்கும் நினைப்பின் இல்லை – பாண்டிக்கோவை:7 81/3

மேல்

குழலாய் (5)

சிலையாய் குனித்து குழலாய் சுழன்றது என் சிந்தையே – பாண்டிக்கோவை:3 28/4
பூ மாண் குழலாய் அறியேன் உரைப்பது ஓர் பொய் மொழியெ – பாண்டிக்கோவை:11 102/4
சுரும்பு ஆர் கரும் குழலாய் அறியேன் இனி சொல்லுவதே – பாண்டிக்கோவை:11 107/4
தகர குழலாய் தகவிலளே சங்கமங்கை வென்ற – பாண்டிக்கோவை:18 296/1
தொழித்து ஆர் சிறை வண்டு அறை குழலாய் கங்கை சூழ் சடை மேல் – பாண்டிக்கோவை:18 305/1

மேல்

குழலார் (2)

கனவும்படி கடையல் செற்ற வேந்தன் கனம் குழலார்
மனமும் வடி கண்ணும் தங்கும் மந்தாரத்து எம் மன்னன் கொல்லி – பாண்டிக்கோவை:3 43/2,3
செறி குழலார் பலர் யார்-கண்ணதோ அண்ணல் சிந்தனையே – பாண்டிக்கோவை:12 123/4

மேல்

குழலாள் (5)

ஏடு ஆர் மலர் குழலாள் எங்கு நிற்பினும் என்னை அன்றி – பாண்டிக்கோவை:10 101/3
குழலாள் ஒருத்தி சென்றாளோ உரை-மின் இ குன்றிடத்தே – பாண்டிக்கோவை:17 216/4
மை மாண் குழலாள் பரம் அன்று வானிடை வார் புயலே – பாண்டிக்கோவை:18 280/4
சரம்தான் துரந்து வென்றான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலாள்
பரந்து ஆர் வரு புனல் ஊரன்-தன் பண்பின்மை எங்களையும் – பாண்டிக்கோவை:18 315/2,3
நெய் ஆர் குழலாள் இனைய நறையாற்று நின்று வென்ற – பாண்டிக்கோவை:18 322/2

மேல்

குழலாள்-பொருட்டா (1)

பொய்தலை வைத்த அருளொடு பூம்_குழலாள்-பொருட்டா – பாண்டிக்கோவை:17 251/1

மேல்

குழலி (1)

நெய் ஏர் குழலி வதுவை அயர்தர நேரும்-கொல்லோ – பாண்டிக்கோவை:17 231/3

மேல்

குழலிக்கு (1)

நிரைத்து ஆர் கரு மென் குழலிக்கு நீயே நெடுந்துறைவா – பாண்டிக்கோவை:12 122/3

மேல்

குழலே (2)

முலை இடை நோபவர் நேரும் இடம் இது மொய்_குழலே – பாண்டிக்கோவை:11 109/4
தண் முத்த வெண்குடையான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலே – பாண்டிக்கோவை:17 209/4

மேல்

குழாம் (1)

கொடி ஆர் மதில் கோட்டாற்று அரசர் குழாம் சிதைத்த – பாண்டிக்கோவை:18 329/1

மேல்

குழாமுடனே (1)

ஒண் தார் அரசர் குழாமுடனே ஒளி வான் அடைய – பாண்டிக்கோவை:8 86/2

மேல்

குழாமும் (1)

விண்டார் விழு நிதி குப்பையும் வேழ குழாமும் வென்று – பாண்டிக்கோவை:3 37/2

மேல்

குழை (2)

குழை வளர் ஆரத்து அருவி அம் சாரல் குறவர்களே – பாண்டிக்கோவை:12 133/4
கொடி ஆர் இடை மட மான் பிணை நோக்கி குழை முகமே – பாண்டிக்கோவை:18 272/4

மேல்

குழையே (2)

கல் ஆர் திரள் தோள் விடலையை ஈன்ற கனம்_குழையே – பாண்டிக்கோவை:17 230/4
பொய்யே புரிந்த அ காளையை ஈன்ற பொலம்_குழையே – பாண்டிக்கோவை:17 231/4

மேல்

குளந்தை (2)

குடையான் குல மன்னன் கோன் நெடுமாறன் குளந்தை வென்ற – பாண்டிக்கோவை:18 287/3
கொல் ஆர் அயில் படை கோன் நெடுமாறன் குளந்தை வென்ற – பாண்டிக்கோவை:18 324/3

மேல்

குளம் (1)

குளம் கொண்டு தோற்பித்த கோன் நெடுமாறன் கை போலும் கொண்டல் – பாண்டிக்கோவை:18 306/2

மேல்

குளிர் (2)

கொந்து அணங்கு ஈர்ம் பிண்டி யாங்கள் நின்று ஆடும் குளிர் பொழிலே – பாண்டிக்கோவை:15 183/4
கோவை குளிர் பூத்த வெண்குடை கோன் நெடுமாறன் முந்நீர் – பாண்டிக்கோவை:18 342/1

மேல்

குளிர்ந்தது (1)

நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது நீள் புயலால் – பாண்டிக்கோவை:18 341/3

மேல்

குளிர்ந்து (2)

அருள் போல் குளிர்ந்து அன்னமும் துன்னும் நீர்த்து எங்கள் ஆடிடமே – பாண்டிக்கோவை:14 162/4
தழலும் குளிர்ந்து பொடிப்பட போர்க்கின்ற தாழ் பனியே – பாண்டிக்கோவை:18 307/4

மேல்

குளிர்வித்தது (1)

இனிதாய் எனது உள்ளம் எல்லாம் குளிர்வித்தது ஈர்ம் பொழிலே – பாண்டிக்கோவை:5 58/4

மேல்

குறவர் (1)

கோட்டிய வில்லர் குறவர் நண்ணன்-மின் இ கொய் புனத்தே – பாண்டிக்கோவை:12 128/4

மேல்

குறவர்களே (3)

குடை மன்னன் கோடு உயர் கொல்லி அம் சாரல் குறவர்களே – பாண்டிக்கோவை:12 131/4
கொற்றவன் மாறன் குட கொல்லி வாழும் குறவர்களே – பாண்டிக்கோவை:12 132/4
குழை வளர் ஆரத்து அருவி அம் சாரல் குறவர்களே – பாண்டிக்கோவை:12 133/4

மேல்

குறி (1)

போது அலர் கானல் புணர் குறி வாய்த்தாள் புலம்பி நைய – பாண்டிக்கோவை:17 237/2

மேல்

குறித்து (1)

நாளே குறித்து பிரியலுற்றார் நமர் தீ விழியால் – பாண்டிக்கோவை:18 303/2

மேல்

குறிவான் (1)

குறிவான் இகந்த செங்கோல் அரிகேசரி கூடல் அன்ன – பாண்டிக்கோவை:14 154/3

மேல்

குறை (1)

எண்ணும் குறை என்னை ஒன்றே இருவர்க்கும் இன் உயிரே – பாண்டிக்கோவை:5 71/4

மேல்

குறைத்தார் (1)

இ நின்ற வேங்கை குறையாது இளம் சந்தனம் குறைத்தார்
மெய் நின்ற செங்கோல் விசயசரிதன் விண் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:14 180/2,3

மேல்

குறையாது (1)

இ நின்ற வேங்கை குறையாது இளம் சந்தனம் குறைத்தார் – பாண்டிக்கோவை:14 180/2

மேல்

குறையாதே (1)

நாளினும் நீ குறையாதே விளங்க நலிவு இன்றியே – பாண்டிக்கோவை:13 151/4

மேல்

குறையுற்றும் (1)

தொழுதும் குறையுற்றும் வேண்டுவல் வாரல் துன்னார் நிணமும் – பாண்டிக்கோவை:17 250/2

மேல்

குறையுற (1)

வண்டு ஏய் நறும் கண்ணி கொண்டே குறையுற வந்ததனால் – பாண்டிக்கோவை:12 120/3

மேல்

குன்ற (2)

மை தலை வைத்த வண் பூம் குன்ற நாட வரவு ஒழி நீ – பாண்டிக்கோவை:17 251/2
மை நின்ற குன்ற சிறுகுடி நீர் ஐய வந்து நின்றால் – பாண்டிக்கோவை:17 259/2

மேல்

குன்றகம் (1)

கோடரில் நீள் மதில் கோட்டாற்று அரண் விட்டு குன்றகம் சேர் – பாண்டிக்கோவை:17 226/1

மேல்

குன்றகமே (1)

கோள் வாய் இளம் சிங்கம் நீங்கா திரிதரும் குன்றகமே – பாண்டிக்கோவை:17 248/4

மேல்

குன்றத்திடை (1)

குன்றத்திடை புனம் காவல் இட்ட குரூஉ சுடர் எம் – பாண்டிக்கோவை:2 15/3

மேல்

குன்றத்து (2)

சேண் நெடும் குன்றத்து அருவி நின் சேவடி தோய்ந்தது இல்லை – பாண்டிக்கோவை:8 89/2
விண் இவர் குன்றத்து அருவி சென்று ஆடி ஒர் வேங்கையின் கீழ் – பாண்டிக்கோவை:17 261/3

மேல்

குன்றம் (8)

இன வேய் நரல் குன்றம் ஏற என்றோன் இரும் தண் சிலம்பின் – பாண்டிக்கோவை:2 18/2
விண்டார் உடல் குன்றம் ஏறி விழி கண் கழுது உறங்க – பாண்டிக்கோவை:3 42/3
இருள் தான் அடை குன்றம் ஏற வென்றோன் கன்னி ஈர்ம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 190/2
கழை கெழு குன்றம் கடப்பவும் நீ கண்டு நின்றனையே – பாண்டிக்கோவை:17 212/3
தொகு வாயன சுனை சேர் குன்றம் நீங்கலும் துன்னுவர் போய் – பாண்டிக்கோவை:17 221/3
ஒரு நெடும் குன்றம் மறைந்து உலகு எலாம் உலாய் குண-பால் – பாண்டிக்கோவை:18 292/3
திரு நெடும் குன்றம் கடந்தால் வருவது செஞ்சுடரே – பாண்டிக்கோவை:18 292/4
கட குன்றம் சென்ற நம் காதலர் பொய்யலர் நையல் பொன்னே – பாண்டிக்கோவை:18 326/3

மேல்

குன்றிடத்து (1)

குடை ஆர் நிழல் உறி சேர் கரகத்தொடு குன்றிடத்து
நடையால் மெலிந்து வருகின்ற அந்தணிர் ஞாலம் எல்லாம் – பாண்டிக்கோவை:17 217/1,2

மேல்

குன்றிடத்தே (1)

குழலாள் ஒருத்தி சென்றாளோ உரை-மின் இ குன்றிடத்தே – பாண்டிக்கோவை:17 216/4

மேல்

குன்று (3)

குன்று செய்தான் கொல்லி வேங்கையை மெல் அரும்பாக கொய்தல் – பாண்டிக்கோவை:14 176/3
குன்று ஒத்த யானை செங்கோல் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:16 195/1
குன்று ஆர் சுடரோன் மறைந்தனன் கூர் வேல் விடலை தங்கி – பாண்டிக்கோவை:17 207/3

மேல்

குனி (1)

குனி தாழ் சிலை மன்னன் கூடல் அன்னாளது கூடலை போல் – பாண்டிக்கோவை:5 58/3

மேல்

குனித்து (1)

சிலையாய் குனித்து குழலாய் சுழன்றது என் சிந்தையே – பாண்டிக்கோவை:3 28/4

மேல்

குனியார் (1)

குனியார் சிலை ஒன்றினால் வென்ற கோன் கொங்க நாட்ட கொல்லை – பாண்டிக்கோவை:18 308/2

மேல்