Select Page

மூ (6)

மூ இனம் மேய்த்தல் சே இனம் தழுவல் – நம்பிஅகப்பொருள்:1 22/13
இவ் ஓர் மூ வகைத்து இடந்தலைப்பாடே – நம்பிஅகப்பொருள்:2 18/2
ஒருங்கு மூ வகைத்து ஒரு சார் பகற்குறி – நம்பிஅகப்பொருள்:2 37/2
இகப்பு_இல் மூ வகைத்தே பகற்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 39/2
மெச்சிய வரைதல் வேட்கை மூ வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 47/2
தனாது இல் வரைதல் தான் மூ வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 23/2
மேல்

மூதறிவு (1)

மூதறிவு உடைமை மொழிதலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/11
மேல்

மூவர்க்கும் (2)

ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 69/1
வலன் உயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும்
குல மட மாதரொடு கலம் மிசை சேறலும் – நம்பிஅகப்பொருள்:1 85/1,2
மேல்

மூன்றினும் (1)

நுதல் பொருள் மூன்றினும் நுவலப்படுமே – நம்பிஅகப்பொருள்:1 7/3
மேல்

மூன்று (7)

மதி மூன்று கவிப்ப உதய மால் வரை – நம்பிஅகப்பொருள்:0 2/15
இரு_மூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே – நம்பிஅகப்பொருள்:1 11/3
ஓதல் பிரிவு உடைத்து ஒரு மூன்று யாண்டே – நம்பிஅகப்பொருள்:1 89/2
ஒரு மூன்று வகைத்தே பாங்கி மதியுடன்பாடு – நம்பிஅகப்பொருள்:2 22/3
முன் உறவு உணர்தல் மூன்று ஆகும்மே – நம்பிஅகப்பொருள்:2 23/7
ஒரு மூன்று ஆகும் தெரியும் காலே – நம்பிஅகப்பொருள்:2 25/5
மூன்று சூத்திரத்தும் மொழிந்தவை எல்லாம் – நம்பிஅகப்பொருள்:4 9/1
மேல்

மூன்றும் (8)

ஏற்புற அணிதலும் என்னும் இ மூன்றும்
போற்றிய தெய்வ புணர்ச்சியின் விரியே – நம்பிஅகப்பொருள்:2 9/2,3
கையுறை புகழ்வும் என்று இவ் இரு_மூன்றும் – நம்பிஅகப்பொருள்:2 31/7
பாங்கி கூறலும் என ஆங்கு எழு_மூன்றும் – நம்பிஅகப்பொருள்:2 54/19
இரு_மூன்றும் ஒன்றும் வரைவு மலிதற்கு ஆம் – நம்பிஅகப்பொருள்:3 4/9
மீட்சி என்று ஆங்கு விளம்பிய மூன்றும்
வெளிப்படை கிளவி வெளிப்படும் தொகையே – நம்பிஅகப்பொருள்:3 10/2,3
தெய்வம் வாழ்த்தலும் இவ் ஒரு மூன்றும்
இலங்கு இழை செவிலி புலம்புதற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 14/4,5
முற்பட மொழிந்த முறை எழு_மூன்றும் – நம்பிஅகப்பொருள்:3 19/1
விளம்பி இரு_மூன்றும் மீட்சியின் விரியே – நம்பிஅகப்பொருள்:3 21/8
மேல்

மூன்றும்மே (1)

உரிய பெரும்பொழுது இரு_மூன்றும்மே – நம்பிஅகப்பொருள்:1 18/2
மேல்