Select Page

மா (1)

பூ மலி நாவன் மா மலை சென்னி – நம்பிஅகப்பொருள்:0 2/1
மேல்

மாட்சி (1)

மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை – நம்பிஅகப்பொருள்:2 2/2
மேல்

மாட்டலும் (1)

மறுத்தற்கு அருமை மாட்டலும் தலைவன் – நம்பிஅகப்பொருள்:2 32/2
மேல்

மாதரொடு (1)

குல மட மாதரொடு கலம் மிசை சேறலும் – நம்பிஅகப்பொருள்:1 85/2
மேல்

மாதினை (1)

மாதினை உடன் போய் வரைந்து மீடற்கு – நம்பிஅகப்பொருள்:3 25/2
மேல்

மாந்தர் (1)

வேத மாந்தர் வேந்தர் என்று இருவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 75/1
மேல்

மாந்தரும் (1)

மாந்தரும் தேவரும் வாழ்த்த முக்குடை கீழ் – நம்பிஅகப்பொருள்:0 2/13
மேல்

மாயமோ (1)

மாயமோ என்றலும் வாயில் பெற்று உய்தலும் – நம்பிஅகப்பொருள்:2 17/2
மேல்

மார்பனை (1)

இணர் தார் மார்பனை இகழ்தலும் பிறவும் – நம்பிஅகப்பொருள்:4 7/19
மேல்

மால் (1)

மதி மூன்று கவிப்ப உதய மால் வரை – நம்பிஅகப்பொருள்:0 2/15
மேல்

மாலை (5)

மாலை யாமம் வைகறை எற்படு – நம்பிஅகப்பொருள்:1 12/1
மல்கு கார் மாலை முல்லைக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 15/1
சோலையும் காவும் மாலை அம் கழனியும் – நம்பிஅகப்பொருள்:1 94/8
மாலை வெள் அருவியும் மலையும் கானமும் – நம்பிஅகப்பொருள்:1 94/9
கிழவோன் பிரிந்துழி கிழத்தி மாலை அம் – நம்பிஅகப்பொருள்:2 38/1
மேல்

மாலையும் (1)

செம் சுடர் பருதியும் திங்களும் மாலையும்
புள்ளும் மாவும் புணரியும் கானலும் – நம்பிஅகப்பொருள்:5 14/2,3
மேல்

மாவும் (1)

புள்ளும் மாவும் புணரியும் கானலும் – நம்பிஅகப்பொருள்:5 14/3
மேல்

மாற்றம் (1)

தலைவன் மாற்றம் தலைவி தேற்றம் – நம்பிஅகப்பொருள்:2 14/1
மேல்

மாறுபடுதலும் (1)

பாசறை புலம்பலும் பருவம் மாறுபடுதலும்
வன்புறை எதிர்ந்து மொழிதலும் அன்புறு – நம்பிஅகப்பொருள்:5 34/6,7
மேல்

மான் (3)

ஏந்து எழில் அரி மான் ஏந்து பொன் அணை மிசை – நம்பிஅகப்பொருள்:0 2/14
கான வாரணம் மான் முயல் பாடி – நம்பிஅகப்பொருள்:1 22/4
மட மான் நோக்கி வடிவம் கண்ட – நம்பிஅகப்பொருள்:2 4/1
மேல்