Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பகடு 1
பகர்தலும் 4
பகர்ந்த 1
பகர்ந்தனன் 1
பகர்ந்தோன் 1
பகல் 3
பகலினும் 2
பகலும் 1
பகவரை 1
பகற்குறி 9
பகை 1
பஞ்சுரம் 1
பட்டினம் 1
படர் 2
படர்தல் 1
படுமே 1
படூஉம் 1
படைக்கலம் 1
பண் 1
பண்பு 3
பணிதலும் 1
பணிமொழி 1
பணிவொடு 1
பத்தும் 2
பதி 5
பதிக்கு 1
பதின்மரும் 1
பதினேழும் 1
பம்பை 1
பயக்கும் 2
பயந்த 1
பயந்தோர் 1
பயந்தோன் 1
பயன் 1
பயனே 2
பயில் 1
பயில்வும் 1
பயிலிடம்-தம்மொடும் 1
பயிறலும் 2
பயின்று 1
பரத்தி 1
பரத்தியர் 1
பரத்தையர் 11
பரத்தையின் 6
பரத்தையும் 1
பரத்தையை 3
பரதர் 1
பரப்பிய 2
பராநிலை 1
பராவல் 1
பருதியும் 1
பருந்து 1
பரும 1
பருவத்தான 1
பருவம் 3
பருவரல் 1
பல் 1
பல 1
பழமறையோன் 1
பழனம் 1
பழிக்கும் 1
பழிச்சலும் 1
பழித்தலும் 6
பழுது 1
பறை 1
பன்மூன்றும் 1
பன்னிரன்டும் 1
பன்னிருவருள் 1
பன்னொன்றும் 3

பகடு (1)

படைக்கலம் பயிறலும் பகடு பிற ஊர்தலும் – நம்பிஅகப்பொருள்:1 71/1
மேல்

பகர்தலும் (4)

பாங்கியொடு வருக என பகர்தலும் பாங்கின் – நம்பிஅகப்பொருள்:2 21/16
பாங்கி இறையோர் கண்டமை பகர்தலும்
பாங்கியை தலைவி மறைத்தலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 31/4,5
பாங்கியொடு பகர்தலும் பாங்கி அச்சுறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 38/6
காமக்கிழத்தியை கண்டமை பகர்தலும்
தாம குழலியை பாங்கி தணித்தலும் – நம்பிஅகப்பொருள்:4 7/15,16
மேல்

பகர்ந்த (1)

பகர்ந்த பன்னிரன்டும் பகற்குறி விரியே – நம்பிஅகப்பொருள்:2 36/3
மேல்

பகர்ந்தனன் (1)

இகப்பு_இல் அகப்பொருள்விளக்கம் பகர்ந்தனன் எழுதி – நம்பிஅகப்பொருள்:0 1/8
மேல்

பகர்ந்தோன் (1)

தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய – நம்பிஅகப்பொருள்:0 2/17
மேல்

பகல் (3)

பகல் சூறையாடல் பாலை கருப்பொருளே – நம்பிஅகப்பொருள்:1 21/9
பகல் வருவானை இரவு வருக என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/6
இரவு வருவானை பகல் வருக என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/7
மேல்

பகலினும் (2)

பகலினும் இரவினும் பயின்று வருக என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/8
பகலினும் இரவினும் அகல் இவண் என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/9
மேல்

பகலும் (1)

இளையர் கிழவோர்க்கு இரவும் பகலும்
களைதல் இல்லா கவசம் போல்வார் – நம்பிஅகப்பொருள்:1 108/1,2
மேல்

பகவரை (1)

முக்கோல் பகவரை வினாதலும் மிக்கோர் – நம்பிஅகப்பொருள்:3 18/2
மேல்

பகற்குறி (9)

பகற்குறி இரவுக்குறி எனும் பான்மைய – நம்பிஅகப்பொருள்:1 37/1
இல் வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி – நம்பிஅகப்பொருள்:1 38/1
பாங்கு அமை பகற்குறி பகற்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 7/5
பாங்கு அமை பகற்குறி பகற்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 7/5
வேட்டல் என்று ஒரு நால் வகைத்தே பகற்குறி – நம்பிஅகப்பொருள்:2 35/2
பகர்ந்த பன்னிரன்டும் பகற்குறி விரியே – நம்பிஅகப்பொருள்:2 36/3
ஒருங்கு மூ வகைத்து ஒரு சார் பகற்குறி – நம்பிஅகப்பொருள்:2 37/2
இகப்பு_இல் மூ வகைத்தே பகற்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 39/2
ஏழும் பகற்குறி இடையீட்டு விரியே – நம்பிஅகப்பொருள்:2 40/8
மேல்

பகை (1)

பகை துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம் – நம்பிஅகப்பொருள்:1 21/8
மேல்

பஞ்சுரம் (1)

பகை துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம் – நம்பிஅகப்பொருள்:1 21/8
மேல்

பட்டினம் (1)

சுறவம் பாக்கம் பெறல் அரும் பட்டினம்
உவர் நீர் கேணி கவர் நீர் நெய்தல் – நம்பிஅகப்பொருள்:1 24/5,6
மேல்

படர் (2)

காமம் மிக்க கழி படர் கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 48/12
காமம் மிக்க கழி படர் கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 52/6
மேல்

படர்தல் (1)

பரத்தையின் பிரிதல் ஓதற்கு படர்தல்
அருள் தகு காவலொடு தூதிற்கு அகறல் – நம்பிஅகப்பொருள்:1 62/1,2
மேல்

படுமே (1)

அனை வகை மொழிந்த அதன்-பால் படுமே – நம்பிஅகப்பொருள்:4 8/7
மேல்

படூஉம் (1)

எய்தவும் படூஉம் இயற்கை புணர்ச்சி – நம்பிஅகப்பொருள்:1 32/2
மேல்

படைக்கலம் (1)

படைக்கலம் பயிறலும் பகடு பிற ஊர்தலும் – நம்பிஅகப்பொருள்:1 71/1
மேல்

பண் (1)

ஊர் நீர் பூ மரம் உணா பறை யாழ் பண்
தொழில் என கருவி ஈர்_எழு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 19/2,3
மேல்

பண்பு (3)

பண்பு பாராட்டலும் பயந்தோர் பழிச்சலும் – நம்பிஅகப்பொருள்:2 17/3
கண்டோர்க்கு உரைக்கும் பண்பு உடை நற்றாய் – நம்பிஅகப்பொருள்:5 10/4
நில பெயர் வினை பெயர் பண்பு கொள் பெயரொடு – நம்பிஅகப்பொருள்:5 38/1
மேல்

பணிதலும் (1)

முதிரா மென்_முலை எதிர்கொண்டு பணிதலும்
புணர்ச்சியின் மகிழ்வும் என்று உரைத்த பன்னொன்றும் – நம்பிஅகப்பொருள்:4 6/13,14
மேல்

பணிமொழி (1)

பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின் – நம்பிஅகப்பொருள்:3 24/1
மேல்

பணிவொடு (1)

பணிவொடு வினாதலும் பாணற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 95/8
மேல்

பத்தும் (2)

காட்டிய பத்தும் கைவரும் எனினே – நம்பிஅகப்பொருள்:1 36/2
இன்னவை பத்தும் இல்வாழ்க்கை விரியே – நம்பிஅகப்பொருள்:4 4/13
மேல்

பதி (5)

வழங்கு கதி கொண்டன செழும் பதி கவர்ந்தன – நம்பிஅகப்பொருள்:1 21/7
வினை முடித்ததன் பின் வியன் பதி சேய்த்து என – நம்பிஅகப்பொருள்:1 102/3
தலைவனும் தலைவியும் தம் பதி நீங்கி – நம்பிஅகப்பொருள்:1 116/3
தன் பதி அணிமை சாற்றலும் தலைவன் – நம்பிஅகப்பொருள்:3 12/13
தன் பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/14
மேல்

பதிக்கு (1)

தன் பதிக்கு அகற்சி தலைவன் சாற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 52/1
மேல்

பதின்மரும் (1)

பழமறையோன் முதல் பதின்மரும் கேட்ப – நம்பிஅகப்பொருள்:5 16/2
மேல்

பதினேழும் (1)

பொருள்-வயின் பிரிதல் என்று ஒரு பதினேழும்
களவிற்கு உரிய கிளவி தொகையே – நம்பிஅகப்பொருள்:2 7/9,10
மேல்

பம்பை (1)

நளி மீன்கோட்பறை நாவாய் பம்பை
விளரியாழ் செவ்வழி மீன் உப்புப்படுத்தல் – நம்பிஅகப்பொருள்:1 24/10,11
மேல்

பயக்கும் (2)

இ பொருள் பயக்கும் இஃது என்பது பயனே – நம்பிஅகப்பொருள்:5 20/1
இன்னார்க்கு இன்னுழி இன்னது பயக்கும் எனும் – நம்பிஅகப்பொருள்:5 21/1
மேல்

பயந்த (1)

பாங்கியும் செவிலியும் பயந்த தாயும் – நம்பிஅகப்பொருள்:1 54/2
மேல்

பயந்தோர் (1)

பண்பு பாராட்டலும் பயந்தோர் பழிச்சலும் – நம்பிஅகப்பொருள்:2 17/3
மேல்

பயந்தோன் (1)

பயந்தோன் தன் ஐ உயங்கு நோய் அறிவோர் – நம்பிஅகப்பொருள்:5 6/1
மேல்

பயன் (1)

வெளிப்படை உவமம் வினை பயன் மெய் உரு – நம்பிஅகப்பொருள்:5 30/1
மேல்

பயனே (2)

இடனே காலம் பயனே முன்னம் – நம்பிஅகப்பொருள்:5 2/2
இ பொருள் பயக்கும் இஃது என்பது பயனே – நம்பிஅகப்பொருள்:5 20/1
மேல்

பயில் (1)

நடை பயில் அடியும் புடைபெயர் கண்ணும் – நம்பிஅகப்பொருள்:2 5/3
மேல்

பயில்வும் (1)

செய் வினை மறைப்பும் செலவும் பயில்வும் என்று – நம்பிஅகப்பொருள்:2 23/2
மேல்

பயிலிடம்-தம்மொடும் (1)

அயலார்-தம்மொடும் பயிலிடம்-தம்மொடும்
தாங்கலள் ஆகி சாற்றிய எல்லாம் – நம்பிஅகப்பொருள்:3 15/3,4
மேல்

பயிறலும் (2)

படைக்கலம் பயிறலும் பகடு பிற ஊர்தலும் – நம்பிஅகப்பொருள்:1 71/1
மெய் தொட்டு பயிறலும் பொய் பாராட்டலும் – நம்பிஅகப்பொருள்:2 11/3
மேல்

பயின்று (1)

பகலினும் இரவினும் பயின்று வருக என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/8
மேல்

பரத்தி (1)

பரும அல்குல் பரத்தி நுளைச்சி – நம்பிஅகப்பொருள்:1 24/2
மேல்

பரத்தியர் (1)

நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர்
அளவர் அளத்தியர் அலை கடல் காக்கை – நம்பிஅகப்பொருள்:1 24/3,4
மேல்

பரத்தையர் (11)

காதல் பரத்தையர் காமக்கிழத்தியர் – நம்பிஅகப்பொருள்:1 59/1
காதல் பரத்தையர் களவிற்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:1 60/2
கரத்தலும் பரத்தையர் கடன் என மொழிப – நம்பிஅகப்பொருள்:1 106/3
பரத்தையர் காதல் பரத்தையை புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:1 107/1
வரு குல பரத்தையர் மகளிர் ஆகி – நம்பிஅகப்பொருள்:1 113/2
சேரி பரத்தையர் மகளிர் ஆகி – நம்பிஅகப்பொருள்:1 114/2
காதலில் புணர்வோர் காதல் பரத்தையர் – நம்பிஅகப்பொருள்:1 114/3
இல்வாழ்க்கையே பரத்தையர் பிரிவே – நம்பிஅகப்பொருள்:4 2/1
பரத்தையர் கண்டு பழித்தலும் பரத்தையர் – நம்பிஅகப்பொருள்:4 6/9
பரத்தையர் கண்டு பழித்தலும் பரத்தையர்
உலகியல் நோக்கி விடுத்தலில் தலைவன் – நம்பிஅகப்பொருள்:4 6/9,10
விறலி பரத்தையர் அறிவர் என்று எழுவரும் – நம்பிஅகப்பொருள்:5 5/2
மேல்

பரத்தையின் (6)

பரத்தையின் பிரிதல் ஓதற்கு படர்தல் – நம்பிஅகப்பொருள்:1 62/1
பரத்தையின் பிரியும் பருவத்தான – நம்பிஅகப்பொருள்:1 63/3
பரத்தையின் பிரிவும் பொருள்-வயின் பிரிவும் – நம்பிஅகப்பொருள்:1 78/1
பிரிய பெறாஅன் பரத்தையின் பிரிவோன் – நம்பிஅகப்பொருள்:1 91/4
ஆய பரத்தையின் அகற்சி நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:4 5/3
ஆன்ற பரத்தையின் அகற்சியின் விரியே – நம்பிஅகப்பொருள்:4 9/2
மேல்

பரத்தையும் (1)

பின்னர் வரைந்த பெதும்பையும் பரத்தையும்
இன் இயல் விழவும் ஏதுவாக – நம்பிஅகப்பொருள்:1 65/1,2
மேல்

பரத்தையை (3)

விருந்து இயல் பரத்தையை பெரும் தேர் மிசை கொண்டு – நம்பிஅகப்பொருள்:1 66/1
பாங்கொடு பரத்தையை பழித்தலும் நீங்கி – நம்பிஅகப்பொருள்:1 94/6
பரத்தையர் காதல் பரத்தையை புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:1 107/1
மேல்

பரதர் (1)

நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர் – நம்பிஅகப்பொருள்:1 24/3
மேல்

பரப்பிய (2)

பாற்கடல் பல புகழ் பரப்பிய
நாற்கவிராசநம்பி என்பவனே – நம்பிஅகப்பொருள்:0 1/10,11
பாற்கடல் புகழ் பரப்பிய
நாற்கவிராசநம்பி என்பவனே – நம்பிஅகப்பொருள்:0 2/21,22
மேல்

பராநிலை (1)

மண பொருட்டாக அணங்கை பராநிலை
காட்டலும் கண்டோன் மகிழ்வும் என்று ஈட்டிய – நம்பிஅகப்பொருள்:3 4/7,8
மேல்

பராவல் (1)

வரைவு அறிந்து மகிழ்தல் பராவல் கண்டு உவத்தல் என்று – நம்பிஅகப்பொருள்:3 3/2
மேல்

பருதியும் (1)

செம் சுடர் பருதியும் திங்களும் மாலையும் – நம்பிஅகப்பொருள்:5 14/2
மேல்

பருந்து (1)

மறவர் மறத்தியர் புறவு பருந்து எருவை – நம்பிஅகப்பொருள்:1 21/3
மேல்

பரும (1)

பரும அல்குல் பரத்தி நுளைச்சி – நம்பிஅகப்பொருள்:1 24/2
மேல்

பருவத்தான (1)

பரத்தையின் பிரியும் பருவத்தான – நம்பிஅகப்பொருள்:1 63/3
மேல்

பருவம் (3)

ஒருவழி தணத்தற்கு பருவம் கூறார் – நம்பிஅகப்பொருள்:1 40/2
பருவம் கண்டு பெருமகள் புலம்பலும் – நம்பிஅகப்பொருள்:2 54/8
பாசறை புலம்பலும் பருவம் மாறுபடுதலும் – நம்பிஅகப்பொருள்:5 34/6
மேல்

பருவரல் (1)

பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி – நம்பிஅகப்பொருள்:2 48/1
மேல்

பல் (1)

பல் வேறு கவர் பொருள் சொல்லி நாடலும் என – நம்பிஅகப்பொருள்:2 23/6
மேல்

பல (1)

பாற்கடல் பல புகழ் பரப்பிய – நம்பிஅகப்பொருள்:0 1/10
மேல்

பழமறையோன் (1)

பழமறையோன் முதல் பதின்மரும் கேட்ப – நம்பிஅகப்பொருள்:5 16/2
மேல்

பழனம் (1)

வரையே சுரமே புறவே பழனம்
திரையே அவைஅவை சேர்தரும் இடனே – நம்பிஅகப்பொருள்:1 9/1,2
மேல்

பழிக்கும் (1)

பழிக்கும் காமக்கிழத்தியை கழறலும் – நம்பிஅகப்பொருள்:1 94/3
மேல்

பழிச்சலும் (1)

பண்பு பாராட்டலும் பயந்தோர் பழிச்சலும்
கண்படை பெறாது கங்குல் நோதலும் எனும் – நம்பிஅகப்பொருள்:2 17/3,4
மேல்

பழித்தலும் (6)

பாங்கொடு பரத்தையை பழித்தலும் நீங்கி – நம்பிஅகப்பொருள்:1 94/6
மனைவியை பழித்தலும் வாடா ஊடலுள் – நம்பிஅகப்பொருள்:1 105/2
கிழவோன் பழித்தலும் கிழவோன் வேட்கை – நம்பிஅகப்பொருள்:2 21/5
பாங்கியை தலைவன் பழித்தலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/9
பாங்கி இறைவனை பழித்தலும் பூம்_கொடி – நம்பிஅகப்பொருள்:2 48/5
பரத்தையர் கண்டு பழித்தலும் பரத்தையர் – நம்பிஅகப்பொருள்:4 6/9
மேல்

பழுது (1)

பாசறை சேறலும் பழுது என மொழிப – நம்பிஅகப்பொருள்:1 85/3
மேல்

பறை (1)

ஊர் நீர் பூ மரம் உணா பறை யாழ் பண் – நம்பிஅகப்பொருள்:1 19/2
மேல்

பன்மூன்றும் (1)

விரும்பலும் என தெரிந்த பன்மூன்றும்
கூட்டல் முதலா வேட்டல் ஈறா – நம்பிஅகப்பொருள்:2 33/11,12
மேல்

பன்னிரன்டும் (1)

பகர்ந்த பன்னிரன்டும் பகற்குறி விரியே – நம்பிஅகப்பொருள்:2 36/3
மேல்

பன்னிருவருள் (1)

புலவர் பன்னிருவருள் தலைவன் ஆகிய – நம்பிஅகப்பொருள்:0 2/6
மேல்

பன்னொன்றும் (3)

ஒன்று பன்னொன்றும் அல்லகுறிக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:2 44/12
இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும்
ஒரு வகை மீண்டு வரைதலின் விரியே – நம்பிஅகப்பொருள்:3 26/1,2
புணர்ச்சியின் மகிழ்வும் என்று உரைத்த பன்னொன்றும்
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:4 6/14,15
மேல்