Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேசலும் 2
பேணிய 1
பேதைமை 1
பேரூர் 1

பேசலும் (2)

பெரு நயப்பு உரைத்தலும் தெய்வ திறம் பேசலும்
பிரியேன் என்றலும் பிரிந்து வருக என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 13/2,3
பிரிவுழி தலைவனொடு சுரத்து இயல் பேசலும்
பிரிவுழி நெஞ்சொடும் பிறரொடும் வருந்தி – நம்பிஅகப்பொருள்:5 8/2,3
மேல்

பேணிய (1)

பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழி – நம்பிஅகப்பொருள்:4 7/8
மேல்

பேதைமை (1)

பேதைமை ஊட்டலும் காதலன் தலைவி – நம்பிஅகப்பொருள்:2 28/10
மேல்

பேரூர் (1)

பெருகிய சிறப்பின் பேரூர் முதூர் – நம்பிஅகப்பொருள்:1 23/7
மேல்