கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புகழ் 2
புகழ்தல் 1
புகழ்தலும் 13
புகழ்வும் 1
புகழும் 1
புகற்சியின் 1
புகறலும் 1
புகன்ற 1
புகன்றவை 1
புடைபெயர் 1
புணர் 1
புணர்க்கும் 1
புணர்ச்சி 12
புணர்ச்சிக்கு 1
புணர்ச்சியின் 4
புணர்ச்சியும் 4
புணர்ச்சியுள் 1
புணர்த்தலும் 1
புணர்தலும் 2
புணர்ந்த 3
புணர்ந்து 2
புணர்ப்ப 1
புணர்ப்பதும் 1
புணர்வினும் 1
புணர்வு 1
புணர்வோர் 1
புணர 1
புணரியும் 1
புதல்வன் 1
புதல்வியை 1
புரவலர்க்கு 2
புரவலன் 1
புரி 1
புலத்தலும் 3
புலத்தில் 1
புலந்த 1
புலந்து 2
புலப்படுத்தாங்கு 1
புலப்படுத்தி 1
புலப்படும் 1
புலம்கொள 1
புலம்பல் 3
புலம்பலும் 7
புலம்பவும் 2
புலம்பற்கு 1
புலம்பன் 1
புலம்புதற்கு 1
புலமையோரே 1
புலர் 1
புலவர் 5
புலவி 2
புலவிக்கு 1
புலவியில் 1
புலவு 1
புலவோர் 1
புலி 1
புள் 3
புள்ளும் 1
புள்ளொடும் 1
புளிங்குடி 1
புறத்தொழுக்கு 1
புறநகர் 3
புறம் 1
புறமொழி 4
புறவு 1
புறவே 1
புன்னை 1
புனல் 3
புனலே 1
புனை 3
புனைந்துரை 1
புகழ் (2)
பாற்கடல் பல புகழ் பரப்பிய – நம்பிஅகப்பொருள்:0 1/10
பாற்கடல் புகழ் பரப்பிய – நம்பிஅகப்பொருள்:0 2/21
மேல்
புகழ்தல் (1)
போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என்று – நம்பிஅகப்பொருள்:3 11/3
மேல்
புகழ்தலும் (13)
இகழ்தலும் தம்மை புகழ்தலும் நிகழ் பொருள் – நம்பிஅகப்பொருள்:1 106/2
பரத்தையர் காதல் பரத்தையை புகழ்தலும்
தம்மை இகழ்தலும் தம்முளும் கூறுப – நம்பிஅகப்பொருள்:1 107/1,2
புணர்ச்சியின் மகிழ்தலும் புகழ்தலும் பிறவும் – நம்பிஅகப்பொருள்:2 11/8
முந்துற காண்டலும் முயங்கலும் புகழ்தலும்
உடன் புணர் ஆயத்து உய்த்தலும் என ஐந்து – நம்பிஅகப்பொருள்:2 19/2,3
கலவியின் மகிழ்தலும் புகழ்தலும் தலைவியை – நம்பிஅகப்பொருள்:2 21/15
கையுறை புகழ்தலும் தையல் மறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 28/16
தலைமகன் தன்னைத்தானே புகழ்தலும்
அலர் முலை பாங்கி அருள் இயல் கிளத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 29/6,7
இடத்து எதிர்ப்படுத்தலும் இயைதலும் புகழ்தலும்
விடுத்தலும் பாங்கி மெல்_இயல் சார்ந்து – நம்பிஅகப்பொருள்:2 33/5,6
புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும்
இறைமகள் இறைவனை குறி விலக்கலும் அவன் – நம்பிஅகப்பொருள்:2 42/16,17
தலைவன் தலைவி முன் பாங்கியை புகழ்தலும்
தலைவனை பாங்கி வாழ்த்தலும் தலைவியை – நம்பிஅகப்பொருள்:4 4/1,2
இணங்கிய மைந்தனை இனிதில் புகழ்தலும்
தலைவனை புகழ்தலும் சிலை நுதல் பாங்கி – நம்பிஅகப்பொருள்:4 8/4,5
தலைவனை புகழ்தலும் சிலை நுதல் பாங்கி – நம்பிஅகப்பொருள்:4 8/5
மனைவியை புகழ்தலும் இனையவை பிறவும் – நம்பிஅகப்பொருள்:4 8/6
மேல்
புகழ்வும் (1)
கையுறை புகழ்வும் என்று இவ் இரு_மூன்றும் – நம்பிஅகப்பொருள்:2 31/7
மேல்
புகழும் (1)
மரபும் புகழும் வாய்மையும் கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 50/11
மேல்
புகற்சியின் (1)
புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழிடனே – நம்பிஅகப்பொருள்:1 37/2
மேல்
புகறலும் (1)
பூண் முலை பாங்கி புகறலும் தலைவி – நம்பிஅகப்பொருள்:3 12/6
மேல்
புகன்ற (1)
அகன்றுழி கலங்கலும் புகன்ற மடல் கூற்றும் – நம்பிஅகப்பொருள்:5 34/1
மேல்
புகன்றவை (1)
புகன்றவை இயற்பெயர் பொருந்தா ஆயின் – நம்பிஅகப்பொருள்:5 35/5
மேல்
புடைபெயர் (1)
நடை பயில் அடியும் புடைபெயர் கண்ணும் – நம்பிஅகப்பொருள்:2 5/3
மேல்
புணர் (1)
உடன் புணர் ஆயத்து உய்த்தலும் என ஐந்து – நம்பிஅகப்பொருள்:2 19/3
மேல்
புணர்க்கும் (1)
புணர்க்கும் பாலில் பொருவிறந்து ஒத்த – நம்பிஅகப்பொருள்:2 3/2
மேல்
புணர்ச்சி (12)
இயற்கை புணர்ச்சி இடந்தலைப்பாடு – நம்பிஅகப்பொருள்:1 27/1
உணர்த்திய களவில் புணர்ச்சி நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 27/3
மெய் கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சி முன் – நம்பிஅகப்பொருள்:1 28/1
எய்தவும் படூஉம் இயற்கை புணர்ச்சி – நம்பிஅகப்பொருள்:1 32/2
இயற்கை புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி – நம்பிஅகப்பொருள்:1 33/1
உள்ள புணர்ச்சி உரியது ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 35/4
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 36/3
புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழிடனே – நம்பிஅகப்பொருள்:1 37/2
குரவரின் புணர்ச்சி வாயிலின் கூட்டம் என்று – நம்பிஅகப்பொருள்:1 56/1
இரு வகைத்து ஆகும் கற்பின் புணர்ச்சி – நம்பிஅகப்பொருள்:1 56/2
களவின் வழி வந்த கற்பின் புணர்ச்சி
கிளைஞரின் எய்தா கேண்மையும் உடைத்தே – நம்பிஅகப்பொருள்:1 57/2,3
முன்னுறு புணர்ச்சி முறையுற கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 28/12
மேல்
புணர்ச்சிக்கு (1)
ஒழிந்தோர் மன்றல் புணர்ச்சிக்கு உரியர் – நம்பிஅகப்பொருள்:1 61/1
மேல்
புணர்ச்சியின் (4)
போற்றிய தெய்வ புணர்ச்சியின் விரியே – நம்பிஅகப்பொருள்:2 9/3
புணர்ச்சியின் மகிழ்தலும் புகழ்தலும் பிறவும் – நம்பிஅகப்பொருள்:2 11/8
உணர்த்திய தலைவியின் புணர்ச்சியின் விரியே – நம்பிஅகப்பொருள்:2 11/9
புணர்ச்சியின் மகிழ்வும் என்று உரைத்த பன்னொன்றும் – நம்பிஅகப்பொருள்:4 6/14
மேல்
புணர்ச்சியும் (4)
உள்ள புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் – நம்பிஅகப்பொருள்:1 34/1
உள்ள புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்
கள்ள புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 34/1,2
மறையின் புணர்ச்சியும் மன்றல் புணர்ச்சியும் – நம்பிஅகப்பொருள்:1 58/1
மறையின் புணர்ச்சியும் மன்றல் புணர்ச்சியும்
இறைவற்கு எய்தல் உண்டு இரு வகை கற்பினும் – நம்பிஅகப்பொருள்:1 58/1,2
மேல்
புணர்ச்சியுள் (1)
கள்ள புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 34/2
மேல்
புணர்த்தலும் (1)
கலன் அணி புணர்த்தலும் காம நுகர்பு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:1 97/2
மேல்
புணர்தலும் (2)
புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் – நம்பிஅகப்பொருள்:1 25/1
புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/16
மேல்
புணர்ந்த (3)
போக்கே கற்பொடு புணர்ந்த கவ்வை – நம்பிஅகப்பொருள்:3 10/1
கற்பொடு புணர்ந்த கவ்வை ஐ வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 13/4
கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே – நம்பிஅகப்பொருள்:3 19/2
மேல்
புணர்ந்து (2)
திருமகள் புணர்ந்து அவன் சேறலும் என்று ஆங்கு – நம்பிஅகப்பொருள்:2 42/23
புணர்ந்து உடன் போயது உணர்ந்த பின்னர் – நம்பிஅகப்பொருள்:5 10/1
மேல்
புணர்ப்ப (1)
தெய்வம் புணர்ப்ப சிந்தை வேறு ஆகி – நம்பிஅகப்பொருள்:2 8/1
மேல்
புணர்ப்பதும் (1)
புணர்ப்பதும் பிரிப்பதும் ஆகிய பால்களுள் – நம்பிஅகப்பொருள்:2 3/1
மேல்
புணர்வினும் (1)
நான்கு வகை புணர்வினும் தான் தெருண்டு வரைதலும் – நம்பிஅகப்பொருள்:1 43/1
மேல்
புணர்வு (1)
ஒரு புணர்வு ஒழிந்தவற்றும் ஒருவழி தணப்பவும் – நம்பிஅகப்பொருள்:1 49/1
மேல்
புணர்வோர் (1)
காதலில் புணர்வோர் காதல் பரத்தையர் – நம்பிஅகப்பொருள்:1 114/3
மேல்
புணர (1)
கரணமொடு புணர கடி அயர்ந்து கொளலே – நம்பிஅகப்பொருள்:3 1/3
மேல்
புணரியும் (1)
புள்ளும் மாவும் புணரியும் கானலும் – நம்பிஅகப்பொருள்:5 14/3
மேல்
புதல்வன் (1)
காமக்கிழத்தி காதல் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்று இவை ஊடல் – நம்பிஅகப்பொருள்:1 68/4,5
மேல்
புதல்வியை (1)
புலம்பல் தேற்றலும் புதல்வியை காணாது – நம்பிஅகப்பொருள்:3 18/6
மேல்
புரவலர்க்கு (2)
புறநகர் போக்கு இவை புரவலர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 63/2
பூத்தமை சேடியின் புரவலர்க்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:1 94/1
மேல்
புரவலன் (1)
புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/16
மேல்
புரி (1)
புலத்தில் சிறந்த புரி நூல் முதல்வர்க்கு – நம்பிஅகப்பொருள்:1 84/1
மேல்
புலத்தலும் (3)
ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தலும் அவள் – நம்பிஅகப்பொருள்:2 28/17
நெஞ்சொடு புலத்தலும் சென்றோன் நீடலின் – நம்பிஅகப்பொருள்:2 52/5
தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தலும்
பாணன் முதலா பாங்கன் ஈறா – நம்பிஅகப்பொருள்:4 7/6,7
மேல்
புலத்தில் (1)
புலத்தில் சிறந்த புரி நூல் முதல்வர்க்கு – நம்பிஅகப்பொருள்:1 84/1
மேல்
புலந்த (1)
புலந்து அவன் போதலும் புலந்த பின் வறும் களம் – நம்பிஅகப்பொருள்:2 44/4
மேல்
புலந்து (2)
புலந்து பாசறை புலம்பவும் பெறுமே – நம்பிஅகப்பொருள்:1 93/3
புலந்து அவன் போதலும் புலந்த பின் வறும் களம் – நம்பிஅகப்பொருள்:2 44/4
மேல்
புலப்படுத்தாங்கு (1)
வழிகொடுத்து நிறீஇ வகுத்து புலப்படுத்தாங்கு
இகப்பு_இல் அகப்பொருள்விளக்கம் பகர்ந்தனன் எழுதி – நம்பிஅகப்பொருள்:0 1/7,8
மேல்
புலப்படுத்தி (1)
புலப்படுத்தி இருள் அற பொருள் விரித்து எழுதினன் – நம்பிஅகப்பொருள்:0 2/12
மேல்
புலப்படும் (1)
புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும் – நம்பிஅகப்பொருள்:5 29/3
மேல்
புலம்கொள (1)
புலவி முதிர் காலை புலம்கொள ஏதுவில் – நம்பிஅகப்பொருள்:1 97/3
மேல்
புலம்பல் (3)
செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல் – நம்பிஅகப்பொருள்:3 13/1
செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல்
கவர் மனை மருட்சி கண்டோர் இரக்கம் – நம்பிஅகப்பொருள்:3 13/1,2
புலம்பல் தேற்றலும் புதல்வியை காணாது – நம்பிஅகப்பொருள்:3 18/6
மேல்
புலம்பலும் (7)
அ நகை பொறாஅது அவன் புலம்பலும் அவள் – நம்பிஅகப்பொருள்:2 30/7
பொழுது கண்டு இரங்கலும் பாங்கி புலம்பலும்
தலைவன் நீட தலைவி வருந்தலும் – நம்பிஅகப்பொருள்:2 38/2,3
பருவம் கண்டு பெருமகள் புலம்பலும்
இகுளை வம்பு என்றலும் இறைமகள் மறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 54/8,9
அவன் அவண் புலம்பலும் அவன் வரும் காலை – நம்பிஅகப்பொருள்:2 54/12
ஏது காட்டலும் எயிற்றியொடு புலம்பலும்
குரவொடு புலம்பலும் சுவடு கண்டு இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:3 18/3,4
குரவொடு புலம்பலும் சுவடு கண்டு இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:3 18/4
பாசறை புலம்பலும் பருவம் மாறுபடுதலும் – நம்பிஅகப்பொருள்:5 34/6
மேல்
புலம்பவும் (2)
போதற்கு இயையவும் புலம்பவும் பெறாஅன் – நம்பிஅகப்பொருள்:1 92/2
புலந்து பாசறை புலம்பவும் பெறுமே – நம்பிஅகப்பொருள்:1 93/3
மேல்
புலம்பற்கு (1)
பூம் கொடி நற்றாய் புலம்பற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 15/5
மேல்
புலம்பன் (1)
வருணன் சேர்ப்பன் விரி திரை புலம்பன்
பரும அல்குல் பரத்தி நுளைச்சி – நம்பிஅகப்பொருள்:1 24/1,2
மேல்
புலம்புதற்கு (1)
இலங்கு இழை செவிலி புலம்புதற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 14/5
மேல்
புலமையோரே (1)
பொருள்வகை என்மனார் புலமையோரே – நம்பிஅகப்பொருள்:5 24/2
மேல்
புலர் (1)
இருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 16/1
மேல்
புலவர் (5)
புலவர் பன்னிருவருள் தலைவன் ஆகிய – நம்பிஅகப்பொருள்:0 2/6
இருதுவின்-கண் உடைத்து என்மனார் புலவர் – நம்பிஅகப்பொருள்:1 41/2
ஒழிந்தனவாம் என மொழிந்தனர் புலவர் – நம்பிஅகப்பொருள்:1 79/2
விரி என விளம்பினர் தெரி மொழி புலவர் – நம்பிஅகப்பொருள்:2 54/21
கிளவி தொகை என கிளந்தனர் புலவர் – நம்பிஅகப்பொருள்:3 2/3
மேல்
புலவி (2)
புலவி முதிர் காலை புலம்கொள ஏதுவில் – நம்பிஅகப்பொருள்:1 97/3
தீது உடை புலவி தீர்த்தலும் அவன் வரல் – நம்பிஅகப்பொருள்:1 99/1
மேல்
புலவிக்கு (1)
காதலன் பிரிவுழி கண்டோர் புலவிக்கு
ஏது ஈதாம் இவ் இறைவிக்கு என்றலும் – நம்பிஅகப்பொருள்:4 6/1,2
மேல்
புலவியில் (1)
செலவில் தேற்றலும் புலவியில் தணித்தலும் – நம்பிஅகப்பொருள்:1 96/1
மேல்
புலவு (1)
புலவு மீன் உப்பு விலைகளின் பெற்றன – நம்பிஅகப்பொருள்:1 24/9
மேல்
புலவோர் (1)
மலர் தலை உலகத்து புலவோர் ஆய்ந்த – நம்பிஅகப்பொருள்:1 1/1
மேல்
புலி (1)
குறத்தியர் கிளி மயில் மற புலி குடாஅடி – நம்பிஅகப்பொருள்:1 20/3
மேல்
புள் (3)
ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு – நம்பிஅகப்பொருள்:1 19/1
உணங்கு அவை விற்றல் மீன் உணக்கல் புள் ஓப்பல் – நம்பிஅகப்பொருள்:1 24/12
வெள்ளணி அணிந்து விடுத்துழி புள் அணி – நம்பிஅகப்பொருள்:4 7/1
மேல்
புள்ளும் (1)
புள்ளும் மாவும் புணரியும் கானலும் – நம்பிஅகப்பொருள்:5 14/3
மேல்
புள்ளொடும் (1)
புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும் – நம்பிஅகப்பொருள்:5 29/3
மேல்
புளிங்குடி (1)
உத்தமன் புளிங்குடி உய்யவந்தான் எனும் – நம்பிஅகப்பொருள்:0 2/18
மேல்
புறத்தொழுக்கு (1)
இறைமகன் புறத்தொழுக்கு இறைமகளுக்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:4 6/5
மேல்
புறநகர் (3)
புறநகர் போக்கு இவை புரவலர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 63/2
புனல் ஆடற்கும் புறநகர் போகும் – நம்பிஅகப்பொருள்:1 66/3
புறநகர் கணவனொடு போகி செறி மலர் – நம்பிஅகப்பொருள்:1 94/7
மேல்
புறம் (1)
தமருடன் செல்பவள் அவன் புறம் நோக்கி – நம்பிஅகப்பொருள்:3 28/8
மேல்
புறமொழி (4)
முன்னிலை புறமொழி முன்னிலை மொழிகளில் – நம்பிஅகப்பொருள்:1 50/1
முன்னிலை புறமொழி மொழிதலும் இன் உயிர் – நம்பிஅகப்பொருள்:2 38/5
முன்னிலை புறமொழி மொழிந்து அறிவுறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 38/10
முன்னிலை முன்னிலை புறமொழி என்று ஆங்கு – நம்பிஅகப்பொருள்:3 5/1
மேல்
புறவு (1)
மறவர் மறத்தியர் புறவு பருந்து எருவை – நம்பிஅகப்பொருள்:1 21/3
மேல்
புறவே (1)
வரையே சுரமே புறவே பழனம் – நம்பிஅகப்பொருள்:1 9/1
மேல்
புன்னை (1)
கண்டல் புன்னை வண்டு இமிர் ஞாழல் – நம்பிஅகப்பொருள்:1 24/8
மேல்
புனல் (3)
வரு புனல் ஆடல் மருத கருப்பொருளே – நம்பிஅகப்பொருள்:1 23/15
புனல் ஆடற்கும் புறநகர் போகும் – நம்பிஅகப்பொருள்:1 66/3
கண்டு விளையாடலும் கடும் புனல் யாறும் – நம்பிஅகப்பொருள்:1 94/10
மேல்
புனலே (1)
பூவே புனலே களிறே என்று இவை – நம்பிஅகப்பொருள்:3 7/3
மேல்
புனை (3)
பூத்த காலை புனை இழை மனைவியை – நம்பிஅகப்பொருள்:1 91/1
எழுதிய வல்லியும் தொழில் புனை கலனும் – நம்பிஅகப்பொருள்:2 5/1
என முறை இயம்பிய ஏழும் புனை இழை – நம்பிஅகப்பொருள்:3 6/9
மேல்
புனைந்துரை (1)
புனைந்துரை உலகியல் எனும் திறம் இரண்டினும் – நம்பிஅகப்பொருள்:1 2/2
மேல்