Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகழ் 3
நிகழ்தல் 1
நிகழ்வது 1
நிகழ்வதும் 1
நிகழ்வுழி 1
நிகழா 1
நிகழிடனே 1
நிகழும் 1
நிதியிற்கு 1
நிமித்தம் 1
நிமித்தமும் 1
நில 1
நிலமும் 1
நிலமே 1
நிலவு 1
நிலை 7
நிலைபெற 1
நிலைமை 2
நிலையா 1
நிலையே 2
நிலையொடு 1
நிற்கும் 6
நிற்ப 2
நிற்றல் 2
நிற்றலின் 3
நிற்றலும் 1
நிற்றற்கு 1
நிற்றற்கும் 1
நிற 1
நிறம் 1
நிறீஇ 2
நிறுத்தலும் 1
நிறை 1
நிறைதரு 1
நின் 2
நின்று 8
நின்றுழி 1
நினைத்தமை 1
நினைந்தமை 1
நினைந்து 3
நினையும் 1

நிகழ் (3)

இகழ்தலும் தம்மை புகழ்தலும் நிகழ் பொருள் – நம்பிஅகப்பொருள்:1 106/2
அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை – நம்பிஅகப்பொருள்:2 6/1
நிகழ் பொருள் மெய்ப்பட நிற்ப மெய்ப்பாடே – நம்பிஅகப்பொருள்:5 22/2
மேல்

நிகழ்தல் (1)

கைக்கிளை நிகழ்தல் கடன் என மொழிப – நம்பிஅகப்பொருள்:1 28/2
மேல்

நிகழ்வது (1)

நின்று பொருள் உணர நிகழ்வது காலம் – நம்பிஅகப்பொருள்:5 19/2
மேல்

நிகழ்வதும் (1)

சென்றதும் நிகழ்வதும் எதிர்வதும் என முறை – நம்பிஅகப்பொருள்:5 19/1
மேல்

நிகழ்வுழி (1)

நெறிப்படு கருமம் நிகழ்வுழி இடமே – நம்பிஅகப்பொருள்:5 18/1
மேல்

நிகழா (1)

முகத்து உரை நிகழா அகப்பொருள் அகத்தே – நம்பிஅகப்பொருள்:5 6/3
மேல்

நிகழிடனே (1)

புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழிடனே – நம்பிஅகப்பொருள்:1 37/2
மேல்

நிகழும் (1)

அச்சமும் பிறவும் அவன்-பால் நிகழும்
கச்சம்_இல் ஐயம் கடிவன ஆகும் – நம்பிஅகப்பொருள்:2 5/4,5
மேல்

நிதியிற்கு (1)

உதவிக்கு ஏகல் நிதியிற்கு இகத்தல் என்று – நம்பிஅகப்பொருள்:1 62/3
மேல்

நிமித்தம் (1)

நிமித்தம் போற்றலும் சுரம் தணிவித்தலும் – நம்பிஅகப்பொருள்:3 16/1
மேல்

நிமித்தமும் (1)

இரங்கலும் இவற்றின் நிமித்தமும் என ஆங்கு – நம்பிஅகப்பொருள்:1 25/2
மேல்

நில (1)

நில பெயர் வினை பெயர் பண்பு கொள் பெயரொடு – நம்பிஅகப்பொருள்:5 38/1
மேல்

நிலமும் (1)

நிலமும் பொழுதும் என முதல் இரு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 8/1
மேல்

நிலமே (1)

என ஈர்_ஐ வகைத்து அனை இயல் நிலமே – நம்பிஅகப்பொருள்:1 9/3
மேல்

நிலவு (1)

காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல் – நம்பிஅகப்பொருள்:2 45/2
மேல்

நிலை (7)

நிலையா தன்மை நிலை எடுத்துரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:1 100/2
தலைவன்-தனக்கு தலைவி நிலை கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 21/13
மெய்யினும் பொய்யினும் வழி நிலை பிழையாது – நம்பிஅகப்பொருள்:2 23/5
தன் நிலை தலைவன் சாற்றலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/13
தோழி கிழவோன் துயர் நிலை கிளத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 32/1
என்னும் இவ் ஐந்தும் இன் நிலை வேலோன் – நம்பிஅகப்பொருள்:3 24/8
தாபத நிலையொடு தபுதார நிலை என – நம்பிஅகப்பொருள்:5 35/4
மேல்

நிலைபெற (1)

நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும் – நம்பிஅகப்பொருள்:4 4/6
மேல்

நிலைமை (2)

நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும் – நம்பிஅகப்பொருள்:4 4/6
ஒரு திணைக்கு உரிமை பூணா நிலைமை
பொருள்வகை என்மனார் புலமையோரே – நம்பிஅகப்பொருள்:5 24/1,2
மேல்

நிலையா (1)

நிலையா தன்மை நிலை எடுத்துரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:1 100/2
மேல்

நிலையே (2)

ஆற்றுற தோன்றும் அறத்தொடு நிலையே – நம்பிஅகப்பொருள்:1 47/3
அன்ன இரு வகைத்து அறத்தொடு நிலையே – நம்பிஅகப்பொருள்:3 5/2
மேல்

நிலையொடு (1)

தாபத நிலையொடு தபுதார நிலை என – நம்பிஅகப்பொருள்:5 35/4
மேல்

நிற்கும் (6)

தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும்
பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் – நம்பிஅகப்பொருள்:1 48/1,2
பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும்
செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும் – நம்பிஅகப்பொருள்:1 48/2,3
செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும்
நற்றாய் தந்தை தன் ஐயர்க்கு அறத்தொடு – நம்பிஅகப்பொருள்:1 48/3,4
நிற்கும் என்ப நெறி உணர்ந்தோரே – நம்பிஅகப்பொருள்:1 48/5
அன நடை கிழத்தி அறத்தொடு நிற்கும் – நம்பிஅகப்பொருள்:1 49/6
நற்றாய் அறத்தொடு நிற்கும் காலை – நம்பிஅகப்பொருள்:1 52/1
மேல்

நிற்ப (2)

ஆங்கு உடன் போயுழி அறத்தொடு நிற்ப
பாங்கியும் செவிலியும் பயந்த தாயும் – நம்பிஅகப்பொருள்:1 54/1,2
நிகழ் பொருள் மெய்ப்பட நிற்ப மெய்ப்பாடே – நம்பிஅகப்பொருள்:5 22/2
மேல்

நிற்றல் (2)

இரந்து பின் நிற்றல் சேட்படை மடல் கூற்று – நம்பிஅகப்பொருள்:2 27/1
வரைவு மலிவே அறத்தொடு நிற்றல் என்று – நம்பிஅகப்பொருள்:3 2/1
மேல்

நிற்றலின் (3)

நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே – நம்பிஅகப்பொருள்:3 9/2
செவிலி அறத்தொடு நிற்றலின் கவலையில் – நம்பிஅகப்பொருள்:3 15/1
அறத்தொடு நிற்றலின் தமர் பின் சேறலை – நம்பிஅகப்பொருள்:3 28/5
மேல்

நிற்றலும் (1)

பின்னிலை நிற்றலும் முன்னிலை ஆக்கலும் – நம்பிஅகப்பொருள்:2 11/2
மேல்

நிற்றற்கு (1)

இரந்து பின் நிற்றற்கு எண்ணலும் இரந்து – நம்பிஅகப்பொருள்:2 11/1
மேல்

நிற்றற்கும் (1)

இரந்து பின் நிற்றற்கும் சேட்படுத்தற்கும் – நம்பிஅகப்பொருள்:2 28/19
மேல்

நிற (1)

அன்னம் போதா நல் நிற கம்புள் – நம்பிஅகப்பொருள்:1 23/5
மேல்

நிறம் (1)

நிறம் கிளர் தோன்றி பிறங்கு அலர் பிடவம் – நம்பிஅகப்பொருள்:1 22/6
மேல்

நிறீஇ (2)

வழிகொடுத்து நிறீஇ வகுத்து புலப்படுத்தாங்கு – நம்பிஅகப்பொருள்:0 1/7
குறியிடை நிறீஇ தாய் துயில் அறிதலும் – நம்பிஅகப்பொருள்:2 42/11
மேல்

நிறுத்தலும் (1)

நன்மையின் நிறுத்தலும் தீமையின் அகற்றலும் – நம்பிஅகப்பொருள்:1 101/1
மேல்

நிறை (1)

நெஞ்சும் நாணும் நிறை சேர் அறிவும் – நம்பிஅகப்பொருள்:5 14/1
மேல்

நிறைதரு (1)

நிறைதரு காதல் மறையினில் பிரிவே – நம்பிஅகப்பொருள்:1 39/3
மேல்

நின் (2)

நின் குறை நீயே சென்று உரை என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 28/8
நின் பொருள் பிரிவு உரை நீ அவட்கு என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 54/2
மேல்

நின்று (8)

குறிப்பு அறிகாறும் குறுகாது நின்று
குறிப்படு நெஞ்சொடு கூறல் ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 29/3,4
சென்றோன் அவ் வினை நின்று நீட்டித்துழி – நம்பிஅகப்பொருள்:1 93/2
நீத்தமை பொறாது நின்று கிழவோனை – நம்பிஅகப்பொருள்:1 94/2
ஒன்றி நின்று உரைத்தலும் வினை முடிவு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:1 98/5
முன் நின்று உணர்த்தலும் முன் நின்று உணர்த்தி – நம்பிஅகப்பொருள்:2 38/11
முன் நின்று உணர்த்தலும் முன் நின்று உணர்த்தி – நம்பிஅகப்பொருள்:2 38/11
நின்று பொருள் உணர நிகழ்வது காலம் – நம்பிஅகப்பொருள்:5 19/2
வெளிப்பட நின்று விளங்குவது ஆகும் – நம்பிஅகப்பொருள்:5 30/2
மேல்

நின்றுழி (1)

நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே – நம்பிஅகப்பொருள்:3 9/2
மேல்

நினைத்தமை (1)

நினைத்தமை வினாதலும் நினைந்தமை செப்பலும் – நம்பிஅகப்பொருள்:2 54/17
மேல்

நினைந்தமை (1)

நினைத்தமை வினாதலும் நினைந்தமை செப்பலும் – நம்பிஅகப்பொருள்:2 54/17
மேல்

நினைந்து (3)

இடையூறு கிளத்தலும் நீடு நினைந்து இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 11/5
நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 38/7
பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 42/15
மேல்

நினையும் (1)

நீதியின் உரிய நினையும் காலை – நம்பிஅகப்பொருள்:3 25/3
மேல்