Select Page

நாகம் (1)

ஆரம் தேக்கு அகில் அசோகம் நாகம்
வேரல் ஐவனம் தோரை ஏனல் – நம்பிஅகப்பொருள்:1 20/6,7
மேல்

நாட்டம் (1)

அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை – நம்பிஅகப்பொருள்:2 6/1
மேல்

நாட்டு (3)

அவன் நாட்டு அணி இயல் வினாதலும் கிழவோன் – நம்பிஅகப்பொருள்:2 42/4
அவள் நாட்டு அணி இயல் வினாதலும் அவற்கு – நம்பிஅகப்பொருள்:2 42/5
தன் நாட்டு அணி இயல் பாங்கி சாற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 42/6
மேல்

நாடலும் (1)

பல் வேறு கவர் பொருள் சொல்லி நாடலும் என – நம்பிஅகப்பொருள்:2 23/6
மேல்

நாடன் (1)

நெடுமால் குறும்பொறை நாடன் தோன்றல் – நம்பிஅகப்பொருள்:1 22/1
மேல்

நாடி (2)

வறும் களம் நாடி மறுகலும் குறும்_தொடி – நம்பிஅகப்பொருள்:2 40/6
என முறை நாடி இயம்பிய இருபதும் – நம்பிஅகப்பொருள்:2 50/16
மேல்

நாடு (1)

அறப்புறம் காவல் நாடு காவல் என – நம்பிஅகப்பொருள்:1 72/1
மேல்

நாடும் (1)

உரவோன் நாடும் ஊரும் குலனும் – நம்பிஅகப்பொருள்:2 50/10
மேல்

நாண் (1)

நாண் அழிபு இரங்கலும் கற்பு மேம்பாடு – நம்பிஅகப்பொருள்:3 12/5
மேல்

நாணியது (1)

அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தலும் – நம்பிஅகப்பொருள்:2 13/1
மேல்

நாணும் (2)

நல்_நுதற்கு அச்சமும் நாணும் மடனும் – நம்பிஅகப்பொருள்:1 35/2
நெஞ்சும் நாணும் நிறை சேர் அறிவும் – நம்பிஅகப்பொருள்:5 14/1
மேல்

நாமம் (1)

அகப்பொருள் விளக்கம் என்று அதற்கு ஒரு நாமம்
புலப்படுத்தி இருள் அற பொருள் விரித்து எழுதினன் – நம்பிஅகப்பொருள்:0 2/11,12
மேல்

நாயும் (1)

தாயும் நாயும் ஊரும் துஞ்சாமை – நம்பிஅகப்பொருள்:2 45/1
மேல்

நாரை (1)

மழலை வண்டானம் மகன்றில் நாரை
அன்னம் போதா நல் நிற கம்புள் – நம்பிஅகப்பொருள்:1 23/4,5
மேல்

நால் (11)

உணர்த்திய களவில் புணர்ச்சி நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 27/3
கூட்டம் என்று இறைவியின் கூட்டம் நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 10/2
கூட்டலும் என்று ஈங்கு ஈட்டும் நால்_ஆறும் – நம்பிஅகப்பொருள்:2 21/17
ஆற்றுவித்து அகற்றலும் ஆகும் நால்_ஐந்தும் – நம்பிஅகப்பொருள்:2 28/18
வேட்டல் என்று ஒரு நால் வகைத்தே பகற்குறி – நம்பிஅகப்பொருள்:2 35/2
ஒரு நால் வகைத்தே வரைவு கடாதல் – நம்பிஅகப்பொருள்:2 49/2
ஒரு நால் வகைத்தே வரைவு மலிதல் – நம்பிஅகப்பொருள்:3 3/3
வெளிப்பட உரைத்த மீட்சி நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 20/2
உடன்போக்கு இடையீடு ஒரு நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 27/3
ஈங்கு நால் வகைத்து இல்வாழ்க்கையே – நம்பிஅகப்பொருள்:4 3/3
ஆய பரத்தையின் அகற்சி நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:4 5/3
மேல்

நால்_ஆறும் (1)

கூட்டலும் என்று ஈங்கு ஈட்டும் நால்_ஆறும்
காட்டிய பாங்கன் கூட்டத்து விரியே – நம்பிஅகப்பொருள்:2 21/17,18
மேல்

நால்_ஐந்தும் (1)

ஆற்றுவித்து அகற்றலும் ஆகும் நால்_ஐந்தும்
இரந்து பின் நிற்றற்கும் சேட்படுத்தற்கும் – நம்பிஅகப்பொருள்:2 28/18,19
மேல்

நால்வர்க்கும் (1)

உரைத்த நால்வர்க்கும் உரிய ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 78/2
மேல்

நால்வரும் (1)

மொழிந்தோர் நால்வரும் ஒழிந்த ஐந்நிலத்து உறை – நம்பிஅகப்பொருள்:1 31/2
மேல்

நாவன் (1)

பூ மலி நாவன் மா மலை சென்னி – நம்பிஅகப்பொருள்:0 2/1
மேல்

நாவாய் (1)

நளி மீன்கோட்பறை நாவாய் பம்பை – நம்பிஅகப்பொருள்:1 24/10
மேல்

நாள் (4)

ஆடிடம் விடுத்து கொண்டு அகறலும் பின் நாள்
நெடுந்தகை குறி-வயின் நீடு சென்று இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 40/4,5
வரை எதிர்வு உணர்த்தலும் வரையும் நாள் உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/4
வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை – நம்பிஅகப்பொருள்:4 4/3
தலைவனை பாங்கி வரையும் நாள் அளவும் – நம்பிஅகப்பொருள்:4 4/5
மேல்

நாளும் (1)

நீராடிய பின் ஈர்_ஆறு நாளும்
கரு வயிற்று உறூஉம் காலம் ஆதலின் – நம்பிஅகப்பொருள்:1 91/2,3
மேல்

நாற்கவிராசநம்பி (2)

நாற்கவிராசநம்பி என்பவனே – நம்பிஅகப்பொருள்:0 1/11
நாற்கவிராசநம்பி என்பவனே – நம்பிஅகப்பொருள்:0 2/22
மேல்

நாற்றமும் (1)

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் – நம்பிஅகப்பொருள்:2 23/1
மேல்

நாறு (1)

நாறு இதழ் கழுநீர் நறு மலர் குவளை – நம்பிஅகப்பொருள்:1 23/9
மேல்

நான்கிற்கும் (1)

பாங்கிற்கு வகுத்த நான்கிற்கும் உரிய – நம்பிஅகப்பொருள்:2 33/13
மேல்

நான்கு (6)

நான்கு வகை புணர்வினும் தான் தெருண்டு வரைதலும் – நம்பிஅகப்பொருள்:1 43/1
ஒரு நான்கு வேதத்து இரு_நான்கு மன்றலுள் – நம்பிஅகப்பொருள்:2 1/2
ஒரு நான்கு வேதத்து இரு_நான்கு மன்றலுள் – நம்பிஅகப்பொருள்:2 1/2
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை – நம்பிஅகப்பொருள்:2 2/2
ஈங்ஙனம் இயம்பிய இரு_நான்கு கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 26/1
நகை முதலாம் இரு_நான்கு மெய்ப்பாடும் – நம்பிஅகப்பொருள்:5 22/1
மேல்

நான்கும் (1)

ஆதி ஒன்று ஒழித்து அல்லன நான்கும்
மாதினை உடன் போய் வரைந்து மீடற்கு – நம்பிஅகப்பொருள்:3 25/1,2
மேல்