Select Page

தேக்கு (1)

ஆரம் தேக்கு அகில் அசோகம் நாகம் – நம்பிஅகப்பொருள்:1 20/6
மேல்

தேடி (2)

செவிலி பின் தேடி சேறல் என்று ஆங்கு – நம்பிஅகப்பொருள்:3 13/3
செவிலி பின் தேடி சேறற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 18/8
மேல்

தேர் (1)

விருந்து இயல் பரத்தையை பெரும் தேர் மிசை கொண்டு – நம்பிஅகப்பொருள்:1 66/1
மேல்

தேர்தலும் (1)

தேர்தலும் எண்ணம் தெளிதலும் என ஆங்கு – நம்பிஅகப்பொருள்:2 24/5
மேல்

தேர்ந்து (1)

ஒல்லும் வகை தேர்ந்து உணர்த்து இயல் வழாமல் – நம்பிஅகப்பொருள்:5 25/2
மேல்

தேவரும் (1)

மாந்தரும் தேவரும் வாழ்த்த முக்குடை கீழ் – நம்பிஅகப்பொருள்:0 2/13
மேல்

தேற்றம் (1)

தலைவன் மாற்றம் தலைவி தேற்றம்
தெளிவாம் என்பர் தெளிந்திசினேரே – நம்பிஅகப்பொருள்:2 14/1,2
மேல்

தேற்றல் (1)

போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என்று – நம்பிஅகப்பொருள்:3 11/3
மேல்

தேற்றலும் (9)

செலவில் தேற்றலும் புலவியில் தணித்தலும் – நம்பிஅகப்பொருள்:1 96/1
தேற்றலும் சேய்மை செப்பலும் பாசறை – நம்பிஅகப்பொருள்:1 97/4
இனைவோன் தேற்றலும் பாகற்கு இயல்பே – நம்பிஅகப்பொருள்:1 102/4
பிரிவுழி தேற்றலும் பிரிவுழி அழுங்கலும் – நம்பிஅகப்பொருள்:1 103/2
இறைவனை தேற்றலும் குறி வழி சேறலும் – நம்பிஅகப்பொருள்:2 21/10
தேற்றலும் கையுறை ஏற்றலும் கிழவோன் – நம்பிஅகப்பொருள்:2 30/8
புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/16
ஆற்றா தாயை தேற்றலும் ஆற்றிடை – நம்பிஅகப்பொருள்:3 18/1
புலம்பல் தேற்றலும் புதல்வியை காணாது – நம்பிஅகப்பொருள்:3 18/6
மேல்

தேற்றி (1)

சென்றுழி கலங்கல் தேற்றி ஆற்றுவித்தல் – நம்பிஅகப்பொருள்:2 51/3
மேல்