தூதாகி (1)
அவர் தூதாகி வந்து அடைந்தது இப்பொழுது என – நம்பிஅகப்பொருள்:2 54/10
மேல்
தூதிற்கு (1)
அருள் தகு காவலொடு தூதிற்கு அகறல் – நம்பிஅகப்பொருள்:1 62/2
மேல்
தூதின் (2)
தூதின் பிரிவும் துணை-வயின் பிரிவும் – நம்பிஅகப்பொருள்:1 90/1
தூதின் பிரிவே துணை-வயின் பிரிவே – நம்பிஅகப்பொருள்:4 2/3
மேல்
தூது (1)
தூது போதல் தொழில் உரித்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 75/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)