Select Page

துஞ்சாமை (1)

தாயும் நாயும் ஊரும் துஞ்சாமை
காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல் – நம்பிஅகப்பொருள்:2 45/1,2
மேல்

துடி (1)

பகை துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம் – நம்பிஅகப்பொருள்:1 21/8
மேல்

துடைத்துழி (1)

கையறு தோழி கண்ணீர் துடைத்துழி
கலுழ்தல் காரணம் கூறலும் தலைவன் – நம்பிஅகப்பொருள்:3 6/1,2
மேல்

துணிவு (1)

காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவு என – நம்பிஅகப்பொருள்:2 2/1
மேல்

துணை-வயின் (2)

தூதின் பிரிவும் துணை-வயின் பிரிவும் – நம்பிஅகப்பொருள்:1 90/1
தூதின் பிரிவே துணை-வயின் பிரிவே – நம்பிஅகப்பொருள்:4 2/3
மேல்

துணைக்கு (1)

தலைவி கண்டு இரங்கலும் தன் துணைக்கு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 44/5
மேல்

துணைமையும் (1)

தூதும் துணைமையும் ஏதுவாக – நம்பிஅகப்பொருள்:1 93/1
மேல்

துணையா (1)

இன் உயிர் துணையா இரு பெரும் குரவரும் – நம்பிஅகப்பொருள்:1 109/2
மேல்

துணையே (1)

உரிய காதல் மருவிய துணையே – நம்பிஅகப்பொருள்:1 110/3
மேல்

துணைவி (1)

துணைவி சாற்றலும் பிணை_விழி ஆற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 54/11
மேல்

துயர் (3)

தோழி கிழவோன் துயர் நிலை கிளத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 32/1
தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/22
தன் துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டலும் – நம்பிஅகப்பொருள்:2 48/8
மேல்

துயில் (1)

குறியிடை நிறீஇ தாய் துயில் அறிதலும் – நம்பிஅகப்பொருள்:2 42/11
மேல்

துறவறம் (1)

தொலைவு_இல் சுற்றமொடு துறவறம் காப்ப – நம்பிஅகப்பொருள்:1 116/4
மேல்

துறை (1)

மெய்ப்பாடு எச்சம் பொருள்வகை துறை என – நம்பிஅகப்பொருள்:5 2/3
மேல்

துறையே (1)

உரைக்கும் கவியே உரைப்பது துறையே – நம்பிஅகப்பொருள்:5 25/4
மேல்

துன்புறல் (1)

துன்புறல் பாங்கி சொல் என சொல்லலும் – நம்பிஅகப்பொருள்:2 48/9
மேல்

துனி (1)

வாயில் நேர்வித்தலும் வயங்கு துனி தீர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:1 102/2
மேல்

துனித்து (1)

தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:4 6/3
மேல்