கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கை 2
கைக்கிளை 5
கைக்கோள் 1
கைகோள் 1
கைதை 1
கைமிகினும் 1
கையடை 1
கையறு 1
கையாறு 1
கையுறை 8
கைவரும் 1
கை (2)
கை வகை சிறுபொழுது ஐ வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 12/3
தன்னை முனிதலும் தன் கை கையுறை – நம்பிஅகப்பொருள்:2 32/5
மேல்
கைக்கிளை (5)
அரும் தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை – நம்பிஅகப்பொருள்:1 1/2
கைக்கிளை உடையது ஒருதலை காமம் – நம்பிஅகப்பொருள்:1 3/2
கைக்கிளை நிகழ்தல் கடன் என மொழிப – நம்பிஅகப்பொருள்:1 28/2
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை – நம்பிஅகப்பொருள்:2 2/2
இறப்ப கூறுவது அகப்புற கைக்கிளை – நம்பிஅகப்பொருள்:5 32/3
மேல்
கைக்கோள் (1)
களவு கற்பு என இரு கைக்கோள் வழங்கும் – நம்பிஅகப்பொருள்:1 26/2
மேல்
கைகோள் (1)
திணையே கைகோள் கூற்றே கேட்போர் – நம்பிஅகப்பொருள்:5 2/1
மேல்
கைதை (1)
கண்டக கைதை முண்டகம் அடம்பு – நம்பிஅகப்பொருள்:1 24/7
மேல்
கைமிகினும் (1)
வேற்று வரைவு நேரினும் காப்பு கைமிகினும்
ஆற்றுற தோன்றும் அறத்தொடு நிலையே – நம்பிஅகப்பொருள்:1 47/2,3
மேல்
கையடை (1)
கையடை கொடுத்தலும் வைகு இருள் விடுத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/9
மேல்
கையறு (1)
கையறு தோழி கண்ணீர் துடைத்துழி – நம்பிஅகப்பொருள்:3 6/1
மேல்
கையாறு (1)
தன்னுள் கையாறு எய்திடு கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 48/13
மேல்
கையுறை (8)
கையுறை ஏந்தி வந்து அவ் வகை வினாவுழி – நம்பிஅகப்பொருள்:2 25/1
கையுறை புகழ்தலும் தையல் மறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 28/16
தேற்றலும் கையுறை ஏற்றலும் கிழவோன் – நம்பிஅகப்பொருள்:2 30/8
கையுறை புகழ்வும் என்று இவ் இரு_மூன்றும் – நம்பிஅகப்பொருள்:2 31/7
தன்னை முனிதலும் தன் கை கையுறை
ஏற்றலும் என முறை சாற்றிய ஆறும் – நம்பிஅகப்பொருள்:2 32/5,6
இறைவி கையுறை ஏற்றமை பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 33/1
கையுறை காட்டலும் மை உறை கண்ணியை – நம்பிஅகப்பொருள்:2 33/7
எய்தி பாங்கி கையுறை காட்டலும் – நம்பிஅகப்பொருள்:2 42/19
மேல்