கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
இ 3
இஃது 2
இகத்தல் 1
இகந்தது 1
இகந்தமை 1
இகப்ப 1
இகப்பு 3
இகப்பு_இல் 2
இகவா 1
இகழ்தலும் 3
இகழ்ந்தற்கு 1
இகுளை 5
இகுளையின் 1
இசை 1
இசையார் 1
இடத்து 3
இடந்தலைப்பாட்டின் 1
இடந்தலைப்பாடு 2
இடந்தலைப்பாடே 1
இடம் 2
இடம்-தொறும் 2
இடமும் 1
இடமே 1
இடனே 2
இடை 2
இடைச்சியர் 1
இடைச்சுரத்து 1
இடைச்சுரம்-தன்னில் 1
இடையர் 1
இடையீட்டு 2
இடையீடு 6
இடையீடும் 1
இடையீடுற்று 1
இடையூறு 1
இணங்கிய 1
இணர் 1
இதழ் 1
இது 2
இந்திரன் 1
இப்பொழுது 1
இமிர் 2
இமையோர் 1
இயம்பலும் 6
இயம்பி 1
இயம்பிய 4
இயம்பு 1
இயம்பும் 1
இயல் 14
இயல்பட 1
இயல்பில் 1
இயல்பிற்று 1
இயல்பினது 1
இயல்பு 1
இயல்பும் 1
இயல்பே 2
இயற்கை 3
இயற்கைப்புணர்ச்சி 1
இயற்பட 1
இயற்பழித்து 1
இயற்பெயர் 3
இயற்றமிழ் 2
இயற்று 2
இயன்றவும் 1
இயைதலும் 1
இயைந்த 1
இயையவும் 1
இயையும் 1
இரக்கம் 2
இரக்கமொடு 1
இரங்கல் 2
இரங்கலும் 15
இரட்டியும் 2
இரண்டிற்கும் 2
இரண்டினும் 1
இரண்டு 4
இரண்டும் 4
இரந்து 5
இரவினும் 2
இரவு 4
இரவுக்குறி 5
இரவுக்குறியே 1
இரவும் 1
இரு 29
இரு_நான்கு 3
இரு_மூன்று 1
இரு_மூன்றும் 3
இரு_மூன்றும்மே 1
இருட்குறி 1
இருத்தலும் 2
இருதுவின்-கண் 1
இருந்த 3
இருந்தமை 2
இருந்து 2
இருநான்கு 1
இருப்பை 1
இருபத்தேழும் 1
இருபதும் 1
இரும் 2
இருவர் 2
இருவர்க்கும் 3
இருவரும் 5
இருள் 4
இல் 14
இல்-வயின் 2
இல்லத்து 1
இல்லா 1
இல்லிற்கும் 1
இல்வாழ்க்கை 1
இல்வாழ்க்கையே 2
இல 1
இலக்கண 1
இலக்கணம் 1
இலக்கியம் 1
இலங்கு 1
இலஞ்சி 1
இவ் 11
இவ்வாறு 1
இவண் 1
இவர் 2
இவள் 1
இவற்றின் 1
இவற்றுள் 1
இவை 13
இழிகுலத்தோர்க்கும் 1
இழிந்தோர்-தம்முள் 1
இழிந்தோர்-தமக்கும் 1
இழை 9
இழைக்கு 1
இள 1
இளமை 2
இளமையும் 1
இளமையோள் 1
இளமையோள்-வயின் 1
இளவேனில் 1
இளையர் 2
இளையோர் 1
இற்செறிப்பு 1
இறப்ப 1
இறை 2
இறைச்சி 2
இறைமகள் 4
இறைமகளுக்கு 1
இறைமகன் 1
இறைமையில்லோர்க்கும் 1
இறையோர் 2
இறையோன் 10
இறையோன்-தன்னை 1
இறைவற்கு 2
இறைவன் 4
இறைவன்-தனக்கு 1
இறைவனை 7
இறைவி 8
இறைவிக்கு 5
இறைவியின் 1
இறைவியை 6
இன் 6
இன்பத்து 1
இன்றி 3
இன்றியமையாமை 1
இன்றியும் 1
இன்று 2
இன்னது 1
இன்னவை 1
இன்னார்க்கு 1
இன்னுழி 1
இனம் 2
இனிதில் 1
இனையல் 1
இனையவை 1
இனைவோன் 1
இ (3)
முத்தமிழ் ஆசான் மைந்தன் இ தலத்து – நம்பிஅகப்பொருள்:0 2/19
ஏற்புற அணிதலும் என்னும் இ மூன்றும் – நம்பிஅகப்பொருள்:2 9/2
இ பொருள் பயக்கும் இஃது என்பது பயனே – நம்பிஅகப்பொருள்:5 20/1
மேல்
இஃது (2)
சீறேல் என்று இவள் சீறடி தொழலும் இஃது
எங்கையர் காணின் நன்று அன்று என்றலும் – நம்பிஅகப்பொருள்:4 7/12,13
இ பொருள் பயக்கும் இஃது என்பது பயனே – நம்பிஅகப்பொருள்:5 20/1
மேல்
இகத்தல் (1)
உதவிக்கு ஏகல் நிதியிற்கு இகத்தல் என்று – நம்பிஅகப்பொருள்:1 62/3
மேல்
இகந்தது (1)
இல் வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி – நம்பிஅகப்பொருள்:1 38/1
மேல்
இகந்தமை (1)
எய்த கூறலும் இகந்தமை இயம்பலும் – நம்பிஅகப்பொருள்:3 6/4
மேல்
இகப்ப (1)
இகப்ப அரும் சான்றோர் இலக்கியம் நோக்கி – நம்பிஅகப்பொருள்:0 2/9
மேல்
இகப்பு (3)
இகப்பு_இல் அகப்பொருள்விளக்கம் பகர்ந்தனன் எழுதி – நம்பிஅகப்பொருள்:0 1/8
இகப்பு_இல் மூ வகைத்தே பகற்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 39/2
அகப்புற பாட்டும் இகப்பு இல அவையே – நம்பிஅகப்பொருள்:5 41/1
மேல்
இகப்பு_இல் (2)
இகப்பு_இல் அகப்பொருள்விளக்கம் பகர்ந்தனன் எழுதி – நம்பிஅகப்பொருள்:0 1/8
இகப்பு_இல் மூ வகைத்தே பகற்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 39/2
மேல்
இகவா (1)
இல் வரை இகவா இயல்பிற்று ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 38/2
மேல்
இகழ்தலும் (3)
இகழ்தலும் தம்மை புகழ்தலும் நிகழ் பொருள் – நம்பிஅகப்பொருள்:1 106/2
தம்மை இகழ்தலும் தம்முளும் கூறுப – நம்பிஅகப்பொருள்:1 107/2
இணர் தார் மார்பனை இகழ்தலும் பிறவும் – நம்பிஅகப்பொருள்:4 7/19
மேல்
இகழ்ந்தற்கு (1)
இறைவியை காண்டலும் இகழ்ந்தற்கு இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 21/11
மேல்
இகுளை (5)
இறைவிக்கு இகுளை இறை வரைவு உணர்த்துழி – நம்பிஅகப்பொருள்:2 44/1
இகுளை வம்பு என்றலும் இறைமகள் மறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 54/9
செவிலியை வினாதலும் செவிலிக்கு இகுளை
வரைந்தமை உணர்த்தலும் வரைந்தமை செவிலி – நம்பிஅகப்பொருள்:3 24/2,3
மன்றல் மனை வரு செவிலிக்கு இகுளை
அன்பு உறவு உணர்த்தலும் வாழ்க்கை நன்று அறைதலும் – நம்பிஅகப்பொருள்:4 4/7,8
தலைவி நெய்யாடியது இகுளை சாற்றலும் – நம்பிஅகப்பொருள்:4 7/3
மேல்
இகுளையின் (1)
ஈர்_ஆறு வகைத்தே இகுளையின் கூட்டம் – நம்பிஅகப்பொருள்:2 27/5
மேல்
இசை (1)
கறங்கு இசை தொண்டகம் குறிஞ்சியாழ் குறிஞ்சி – நம்பிஅகப்பொருள்:1 20/8
மேல்
இசையார் (1)
இயற்பெயர் கிளவி தலைவற்கு இசையார் – நம்பிஅகப்பொருள்:5 39/2
மேல்
இடத்து (3)
எவ் இடத்து எவ் இயற்று என்றலும் அவன் அஃது – நம்பிஅகப்பொருள்:2 21/8
இவ் இடத்து இவ் இயற்று என்றலும் பாங்கன் – நம்பிஅகப்பொருள்:2 21/9
இடத்து எதிர்ப்படுத்தலும் இயைதலும் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:2 33/5
மேல்
இடந்தலைப்பாட்டின் (1)
இடந்தலைப்பாட்டின் இலக்கண விரியே – நம்பிஅகப்பொருள்:2 19/4
மேல்
இடந்தலைப்பாடு (2)
இயற்கை புணர்ச்சி இடந்தலைப்பாடு
பாங்கன் கூட்டம் பாங்கியின் கூட்டம் என்று – நம்பிஅகப்பொருள்:1 27/1,2
இடந்தலைப்பாடு பாங்கன் கூட்டம் – நம்பிஅகப்பொருள்:2 7/3
மேல்
இடந்தலைப்பாடே (1)
இவ் ஓர் மூ வகைத்து இடந்தலைப்பாடே – நம்பிஅகப்பொருள்:2 18/2
மேல்
இடம் (2)
இடம் பெற்று தழாலும் வழிபாடு மறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 11/4
இடம் அணித்து என்றலும் என்று இவை ஆறும் – நம்பிஅகப்பொருள்:2 13/4
மேல்
இடம்-தொறும் (2)
ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும் – நம்பிஅகப்பொருள்:5 13/2
ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும் – நம்பிஅகப்பொருள்:5 13/2
மேல்
இடமும் (1)
இடமும் சிறந்துழி எய்துவது ஐயம் – நம்பிஅகப்பொருள்:2 4/2
மேல்
இடமே (1)
நெறிப்படு கருமம் நிகழ்வுழி இடமே – நம்பிஅகப்பொருள்:5 18/1
மேல்
இடனே (2)
திரையே அவைஅவை சேர்தரும் இடனே
என ஈர்_ஐ வகைத்து அனை இயல் நிலமே – நம்பிஅகப்பொருள்:1 9/2,3
இடனே காலம் பயனே முன்னம் – நம்பிஅகப்பொருள்:5 2/2
மேல்
இடை (2)
ஓதற்கு அகன்றோன் ஒழிந்து இடை மீண்டு – நம்பிஅகப்பொருள்:1 92/1
மின்_இடை வேற்றுமை கண்டு தாய் வினாவுழி – நம்பிஅகப்பொருள்:3 8/1
மேல்
இடைச்சியர் (1)
இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர் – நம்பிஅகப்பொருள்:1 22/3
மேல்
இடைச்சுரத்து (1)
இல்லத்து அழுங்கலும் இடைச்சுரத்து அழுங்கலும் – நம்பிஅகப்பொருள்:1 87/1
மேல்
இடைச்சுரம்-தன்னில் (1)
தமர் வரின் இடைச்சுரம்-தன்னில் கிழத்தியோடு – நம்பிஅகப்பொருள்:5 7/1
மேல்
இடையர் (1)
இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர் – நம்பிஅகப்பொருள்:1 22/3
மேல்
இடையீட்டு (2)
ஏழும் பகற்குறி இடையீட்டு விரியே – நம்பிஅகப்பொருள்:2 40/8
இரட்டியும் இரவுக்குறி இடையீட்டு விரியே – நம்பிஅகப்பொருள்:2 46/2
மேல்
இடையீடு (6)
பாங்கு அமை பகற்குறி பகற்குறி இடையீடு
இரவுக்குறியே இரவுக்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 7/5,6
இரவுக்குறியே இரவுக்குறி இடையீடு
வரைவு வேட்கை வரைவு கடாதல் – நம்பிஅகப்பொருள்:2 7/6,7
இகப்பு_இல் மூ வகைத்தே பகற்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 39/2
எல்லிக்குறி இடையீடு இரு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:2 43/2
உடன்போக்கு இடையீடு ஒரு நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 27/3
உடன்போக்கு இடையீடு விரி ஆகும்மே – நம்பிஅகப்பொருள்:3 28/10
மேல்
இடையீடும் (1)
குறி இடையீடும் தெளிவிடை விலங்கலும் – நம்பிஅகப்பொருள்:5 34/2
மேல்
இடையீடுற்று (1)
உடன்போக்கு இடையீடுற்று வரைதலும் – நம்பிஅகப்பொருள்:1 44/2
மேல்
இடையூறு (1)
இடையூறு கிளத்தலும் நீடு நினைந்து இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 11/5
மேல்
இணங்கிய (1)
இணங்கிய மைந்தனை இனிதில் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:4 8/4
மேல்
இணர் (1)
இணர் தார் மார்பனை இகழ்தலும் பிறவும் – நம்பிஅகப்பொருள்:4 7/19
மேல்
இதழ் (1)
நாறு இதழ் கழுநீர் நறு மலர் குவளை – நம்பிஅகப்பொருள்:1 23/9
மேல்
இது (2)
ஆய வெள்ளம் வழிபட கண்டு இது
மாயமோ என்றலும் வாயில் பெற்று உய்தலும் – நம்பிஅகப்பொருள்:2 17/1,2
ஈங்கு இது என் என பாங்கி வினாதலும் – நம்பிஅகப்பொருள்:4 6/4
மேல்
இந்திரன் (1)
இந்திரன் ஊரன் பைம் தார் மகிழ்நன் – நம்பிஅகப்பொருள்:1 23/1
மேல்
இப்பொழுது (1)
அவர் தூதாகி வந்து அடைந்தது இப்பொழுது என – நம்பிஅகப்பொருள்:2 54/10
மேல்
இமிர் (2)
கண்டல் புன்னை வண்டு இமிர் ஞாழல் – நம்பிஅகப்பொருள்:1 24/8
வண்டு இமிர் கமல வாவியும் குளனும் – நம்பிஅகப்பொருள்:1 94/11
மேல்
இமையோர் (1)
ஈண்டிய இமையோர் வேண்டலின் போந்து – நம்பிஅகப்பொருள்:0 2/2
மேல்
இயம்பலும் (6)
இறைவி தன்மை இயம்பலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/5
இன்றியமையாமை இயம்பலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/7
பாங்கி தலைவன் தீங்கு எடுத்து இயம்பலும்
புலந்து அவன் போதலும் புலந்த பின் வறும் களம் – நம்பிஅகப்பொருள்:2 44/3,4
அவள் குறி மருண்டமை அவள் அவற்கு இயம்பலும்
அவன் மொழி கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பலும் – நம்பிஅகப்பொருள்:2 44/9,10
அவன் மொழி கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பலும்
என் பிழைப்பு அன்று என்று இறைவி நோதலும் என – நம்பிஅகப்பொருள்:2 44/10,11
எய்த கூறலும் இகந்தமை இயம்பலும்
இயற்பழித்து உரைத்துழி இயற்பட மொழிதலும் – நம்பிஅகப்பொருள்:3 6/4,5
மேல்
இயம்பி (1)
இயம்பி போந்த இரவு குறியே – நம்பிஅகப்பொருள்:2 41/4
மேல்
இயம்பிய (4)
இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே – நம்பிஅகப்பொருள்:1 10/2
ஈங்ஙனம் இயம்பிய இரு_நான்கு கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 26/1
என முறை நாடி இயம்பிய இருபதும் – நம்பிஅகப்பொருள்:2 50/16
என முறை இயம்பிய ஏழும் புனை இழை – நம்பிஅகப்பொருள்:3 6/9
மேல்
இயம்பு (1)
யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு சென்று என்றலும் – நம்பிஅகப்பொருள்:3 24/6
மேல்
இயம்பும் (1)
ஏதுவாக தலைப்பாடு இயம்பும் – நம்பிஅகப்பொருள்:3 7/4
மேல்
இயல் (14)
தொல் இயல் வழாமல் சொல்லப்படுமே – நம்பிஅகப்பொருள்:1 2/3
என ஈர்_ஐ வகைத்து அனை இயல் நிலமே – நம்பிஅகப்பொருள்:1 9/3
இன் இயல் விழவும் ஏதுவாக – நம்பிஅகப்பொருள்:1 65/2
விருந்து இயல் பரத்தையை பெரும் தேர் மிசை கொண்டு – நம்பிஅகப்பொருள்:1 66/1
அலர் முலை பாங்கி அருள் இயல் கிளத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 29/7
விடுத்தலும் பாங்கி மெல்_இயல் சார்ந்து – நம்பிஅகப்பொருள்:2 33/6
அவன் நாட்டு அணி இயல் வினாதலும் கிழவோன் – நம்பிஅகப்பொருள்:2 42/4
அவள் நாட்டு அணி இயல் வினாதலும் அவற்கு – நம்பிஅகப்பொருள்:2 42/5
தன் நாட்டு அணி இயல் பாங்கி சாற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 42/6
சுரத்து இயல் உரைத்துழி சொல்லலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 12/8
பொன்_தொடி கற்பு இயல் நற்றாய்க்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:4 4/10
பிரிவுழி தலைவனொடு சுரத்து இயல் பேசலும் – நம்பிஅகப்பொருள்:5 8/2
ஒல்லும் வகை தேர்ந்து உணர்த்து இயல் வழாமல் – நம்பிஅகப்பொருள்:5 25/2
பூப்பு இயல் உரைத்தலும் பொய்ச்சூள் உரையும் – நம்பிஅகப்பொருள்:5 34/4
மேல்
இயல்பட (1)
இறையோன்-தன்னை நொந்து இயல்பட மொழிதலும் – நம்பிஅகப்பொருள்:2 48/6
மேல்
இயல்பில் (1)
யாரையும் நயவா இயல்பில் சிறந்த – நம்பிஅகப்பொருள்:1 114/1
மேல்
இயல்பிற்று (1)
இல் வரை இகவா இயல்பிற்று ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 38/2
மேல்
இயல்பினது (1)
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப – நம்பிஅகப்பொருள்:2 1/3
மேல்
இயல்பு (1)
வழி இயல்பு கூறலும் வழியிடை கண்டன – நம்பிஅகப்பொருள்:1 98/6
மேல்
இயல்பும் (1)
தீர்ப்பு_இல் ஊடலும் போக்கு அழுங்கு இயல்பும்
பாசறை புலம்பலும் பருவம் மாறுபடுதலும் – நம்பிஅகப்பொருள்:5 34/5,6
மேல்
இயல்பே (2)
இனைவோன் தேற்றலும் பாகற்கு இயல்பே – நம்பிஅகப்பொருள்:1 102/4
கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே – நம்பிஅகப்பொருள்:5 43/3
மேல்
இயற்கை (3)
இயற்கை புணர்ச்சி இடந்தலைப்பாடு – நம்பிஅகப்பொருள்:1 27/1
எய்தவும் படூஉம் இயற்கை புணர்ச்சி – நம்பிஅகப்பொருள்:1 32/2
இயற்கை புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி – நம்பிஅகப்பொருள்:1 33/1
மேல்
இயற்கைப்புணர்ச்சி (1)
இயற்கைப்புணர்ச்சி வன்புறை தெளிவே – நம்பிஅகப்பொருள்:2 7/1
மேல்
இயற்பட (1)
இயற்பழித்து உரைத்துழி இயற்பட மொழிதலும் – நம்பிஅகப்பொருள்:3 6/5
மேல்
இயற்பழித்து (1)
இயற்பழித்து உரைத்துழி இயற்பட மொழிதலும் – நம்பிஅகப்பொருள்:3 6/5
மேல்
இயற்பெயர் (3)
புகன்றவை இயற்பெயர் பொருந்தா ஆயின் – நம்பிஅகப்பொருள்:5 35/5
குல பெயர் இயற்பெயர் கூறுப அவர்க்கே – நம்பிஅகப்பொருள்:5 38/2
இயற்பெயர் கிளவி தலைவற்கு இசையார் – நம்பிஅகப்பொருள்:5 39/2
மேல்
இயற்றமிழ் (2)
தென்மலை இருந்த இரும் தவன் இயற்றமிழ்
கெழீய அகப்பொருள் தழீய நோக்கி – நம்பிஅகப்பொருள்:0 1/5,6
இரும் தவன்-தன்பால் இயற்றமிழ் உணர்ந்த – நம்பிஅகப்பொருள்:0 2/5
மேல்
இயற்று (2)
எவ் இடத்து எவ் இயற்று என்றலும் அவன் அஃது – நம்பிஅகப்பொருள்:2 21/8
இவ் இடத்து இவ் இயற்று என்றலும் பாங்கன் – நம்பிஅகப்பொருள்:2 21/9
மேல்
இயன்றவும் (1)
உள்ளுறுத்து இயன்றவும் மொழிந்தவை பிறவும் – நம்பிஅகப்பொருள்:5 14/4
மேல்
இயைதலும் (1)
இடத்து எதிர்ப்படுத்தலும் இயைதலும் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:2 33/5
மேல்
இயைந்த (1)
இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும் – நம்பிஅகப்பொருள்:3 26/1
மேல்
இயையவும் (1)
போதற்கு இயையவும் புலம்பவும் பெறாஅன் – நம்பிஅகப்பொருள்:1 92/2
மேல்
இயையும் (1)
எச்சம் இன்றியும் இயையும் என்ப – நம்பிஅகப்பொருள்:5 26/2
மேல்
இரக்கம் (2)
கவர் மனை மருட்சி கண்டோர் இரக்கம்
செவிலி பின் தேடி சேறல் என்று ஆங்கு – நம்பிஅகப்பொருள்:3 13/2,3
காதலின் இரங்கல் கண்டோர் இரக்கம் – நம்பிஅகப்பொருள்:3 17/2
மேல்
இரக்கமொடு (1)
நீக்கம் இரக்கமொடு மீட்சி என்று ஆங்கு – நம்பிஅகப்பொருள்:3 27/2
மேல்
இரங்கல் (2)
இரங்கல் வன்புறை இற்செறிப்பு உணர்த்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 37/1
காதலின் இரங்கல் கண்டோர் இரக்கம் – நம்பிஅகப்பொருள்:3 17/2
மேல்
இரங்கலும் (15)
இரங்கலும் இவற்றின் நிமித்தமும் என ஆங்கு – நம்பிஅகப்பொருள்:1 25/2
இடையூறு கிளத்தலும் நீடு நினைந்து இரங்கலும்
மறுத்து எதிர்கோடலும் வறிது நகை தோற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 11/5,6
இறைவியை காண்டலும் இகழ்ந்தற்கு இரங்கலும்
தலைவனை வியத்தலும் தலைவியை வியத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 21/11,12
பொழுது கண்டு இரங்கலும் பாங்கி புலம்பலும் – நம்பிஅகப்பொருள்:2 38/2
நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கலும்
தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 38/7,8
நெடுந்தகை குறி-வயின் நீடு சென்று இரங்கலும்
வறும் களம் நாடி மறுகலும் குறும்_தொடி – நம்பிஅகப்பொருள்:2 40/5,6
பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கலும்
புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/15,16
தலைவி கண்டு இரங்கலும் தன் துணைக்கு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 44/5
பூம்_குழை இரங்கலும் பாங்கி கொடும் சொல் – நம்பிஅகப்பொருள்:2 54/5
நாண் அழிபு இரங்கலும் கற்பு மேம்பாடு – நம்பிஅகப்பொருள்:3 12/5
தன் மகள் மென்மை தன்மைக்கு இரங்கலும்
இளமை தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:3 16/2,3
இளமை தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கலும்
அச்ச தன்மைக்கு அச்சமுற்று இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:3 16/3,4
அச்ச தன்மைக்கு அச்சமுற்று இரங்கலும்
என இவை ஐந்தும் அனை மருட்சிக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 16/4,5
குரவொடு புலம்பலும் சுவடு கண்டு இரங்கலும்
கலந்து உடன் வருவோர் கண்டு கேட்டலும் அவர் – நம்பிஅகப்பொருள்:3 18/4,5
தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கலும்
ஈங்கு இது என் என பாங்கி வினாதலும் – நம்பிஅகப்பொருள்:4 6/3,4
மேல்
இரட்டியும் (2)
இரட்டியும் இரவுக்குறி இடையீட்டு விரியே – நம்பிஅகப்பொருள்:2 46/2
உரை பெற வகுத்த ஒன்பதிற்று இரட்டியும்
வரைதல் வேட்கை விரி எனப்படுமே – நம்பிஅகப்பொருள்:2 48/17,18
மேல்
இரண்டிற்கும் (2)
மருதம் நெய்தல் என்று இவை இரண்டிற்கும்
உரிய பெரும்பொழுது இரு_மூன்றும்மே – நம்பிஅகப்பொருள்:1 18/1,2
அன்னவர் உரியர் அவை இரண்டிற்கும் – நம்பிஅகப்பொருள்:1 59/3
மேல்
இரண்டினும் (1)
புனைந்துரை உலகியல் எனும் திறம் இரண்டினும்
தொல் இயல் வழாமல் சொல்லப்படுமே – நம்பிஅகப்பொருள்:1 2/2,3
மேல்
இரண்டு (4)
இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே – நம்பிஅகப்பொருள்:1 10/2
ஓர் இரண்டு ஆகும் குறையுற உணர்தல் – நம்பிஅகப்பொருள்:2 24/6
என்னும் இவ் இரண்டு ஒழித்து எவற்றினும் கிழவோன் – நம்பிஅகப்பொருள்:3 29/2
அப்பால் ஆறு_இரண்டு அகப்பாட்டு உறுப்பே – நம்பிஅகப்பொருள்:5 2/4
மேல்
இரண்டும் (4)
சிறப்பு பெயர் பெறின் செப்பிய இரண்டும்
உறற்கு உரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 76/1,2
சொல்லலும் பாகனொடு சொல்லலும் இரண்டும்
பிரிவுழி மகிழ்ச்சியின் விரி என கொளலே – நம்பிஅகப்பொருள்:2 15/2,3
உரை அமை இரண்டும் வரைவிற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 2/2
முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும் – நம்பிஅகப்பொருள்:5 3/2
மேல்
இரந்து (5)
இரந்து பின் நிற்றற்கு எண்ணலும் இரந்து – நம்பிஅகப்பொருள்:2 11/1
இரந்து பின் நிற்றற்கு எண்ணலும் இரந்து
பின்னிலை நிற்றலும் முன்னிலை ஆக்கலும் – நம்பிஅகப்பொருள்:2 11/1,2
இரந்து பின் நிற்றல் சேட்படை மடல் கூற்று – நம்பிஅகப்பொருள்:2 27/1
இரந்து பின் நிற்றற்கும் சேட்படுத்தற்கும் – நம்பிஅகப்பொருள்:2 28/19
இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் – நம்பிஅகப்பொருள்:2 29/1
மேல்
இரவினும் (2)
பகலினும் இரவினும் பயின்று வருக என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/8
பகலினும் இரவினும் அகல் இவண் என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/9
மேல்
இரவு (4)
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தோன் – நம்பிஅகப்பொருள்:2 24/1
இயம்பி போந்த இரவு குறியே – நம்பிஅகப்பொருள்:2 41/4
பகல் வருவானை இரவு வருக என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/6
இரவு வருவானை பகல் வருக என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/7
மேல்
இரவுக்குறி (5)
பகற்குறி இரவுக்குறி எனும் பான்மைய – நம்பிஅகப்பொருள்:1 37/1
இல் வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி
இல் வரை இகவா இயல்பிற்று ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 38/1,2
இரவுக்குறியே இரவுக்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 7/6
இருபத்தேழும் இரவுக்குறி விரியே – நம்பிஅகப்பொருள்:2 42/24
இரட்டியும் இரவுக்குறி இடையீட்டு விரியே – நம்பிஅகப்பொருள்:2 46/2
மேல்
இரவுக்குறியே (1)
இரவுக்குறியே இரவுக்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 7/6
மேல்
இரவும் (1)
இளையர் கிழவோர்க்கு இரவும் பகலும் – நம்பிஅகப்பொருள்:1 108/1
மேல்
இரு (29)
இரு பெரும் கலைக்கும் ஒரு பெரும் குரிசில் – நம்பிஅகப்பொருள்:0 2/20
நிலமும் பொழுதும் என முதல் இரு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 8/1
இரு_மூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே – நம்பிஅகப்பொருள்:1 11/3
உரிய பெரும்பொழுது இரு_மூன்றும்மே – நம்பிஅகப்பொருள்:1 18/2
எய்திய உரிப்பொருள் ஐ_இரு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 25/3
களவு கற்பு என இரு கைக்கோள் வழங்கும் – நம்பிஅகப்பொருள்:1 26/2
பொருள்-வயின் பிரிதல் என்று இரு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 39/2
என மீண்டு வரைதல் இரு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 46/2
முற்பட கிளந்த கற்பு இரு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 55/3
இரு வகைத்து ஆகும் கற்பின் புணர்ச்சி – நம்பிஅகப்பொருள்:1 56/2
இறைவற்கு எய்தல் உண்டு இரு வகை கற்பினும் – நம்பிஅகப்பொருள்:1 58/2
இளையர் கண்டோர் இரு வகை பாங்கர் – நம்பிஅகப்பொருள்:1 68/2
சிறப்புறு காவல் திறம் இரு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 72/2
இரு வகை பாங்கரும் ஒரு பெரும் குரிசிற்கு – நம்பிஅகப்பொருள்:1 109/1
இன் உயிர் துணையா இரு பெரும் குரவரும் – நம்பிஅகப்பொருள்:1 109/2
ஒரு நான்கு வேதத்து இரு_நான்கு மன்றலுள் – நம்பிஅகப்பொருள்:2 1/2
எய்திய வன்புறை இரு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:2 12/2
இரு வகைத்து ஆகும் பிரிவுழி கலங்கல் – நம்பிஅகப்பொருள்:2 16/2
ஈங்ஙனம் இயம்பிய இரு_நான்கு கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 26/1
கையுறை புகழ்வும் என்று இவ் இரு_மூன்றும் – நம்பிஅகப்பொருள்:2 31/7
எல்லிக்குறி இடையீடு இரு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:2 43/2
கூறலும் என்னும் ஆறு_இரு கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 52/12
இரு_மூன்றும் ஒன்றும் வரைவு மலிதற்கு ஆம் – நம்பிஅகப்பொருள்:3 4/9
அன்ன இரு வகைத்து அறத்தொடு நிலையே – நம்பிஅகப்பொருள்:3 5/2
என்று இவை ஒன்பதிற்று_இரு வகை கிளவியும் – நம்பிஅகப்பொருள்:3 12/15
விளம்பி இரு_மூன்றும் மீட்சியின் விரியே – நம்பிஅகப்பொருள்:3 21/8
நகை முதலாம் இரு_நான்கு மெய்ப்பாடும் – நம்பிஅகப்பொருள்:5 22/1
இரு வகை பொருளும் எய்தும் அகப்பாட்டினுள் – நம்பிஅகப்பொருள்:5 27/2
எள்ள அரும் உவமம் இரு வகை உடைத்தே – நம்பிஅகப்பொருள்:5 28/2
மேல்
இரு_நான்கு (3)
ஒரு நான்கு வேதத்து இரு_நான்கு மன்றலுள் – நம்பிஅகப்பொருள்:2 1/2
ஈங்ஙனம் இயம்பிய இரு_நான்கு கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 26/1
நகை முதலாம் இரு_நான்கு மெய்ப்பாடும் – நம்பிஅகப்பொருள்:5 22/1
மேல்
இரு_மூன்று (1)
இரு_மூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே – நம்பிஅகப்பொருள்:1 11/3
மேல்
இரு_மூன்றும் (3)
கையுறை புகழ்வும் என்று இவ் இரு_மூன்றும்
மெலிதாக சொல்லி குறை நயப்பித்தற்கும் – நம்பிஅகப்பொருள்:2 31/7,8
இரு_மூன்றும் ஒன்றும் வரைவு மலிதற்கு ஆம் – நம்பிஅகப்பொருள்:3 4/9
விளம்பி இரு_மூன்றும் மீட்சியின் விரியே – நம்பிஅகப்பொருள்:3 21/8
மேல்
இரு_மூன்றும்மே (1)
உரிய பெரும்பொழுது இரு_மூன்றும்மே – நம்பிஅகப்பொருள்:1 18/2
மேல்
இருட்குறி (1)
இறையோன் இருட்குறி வேண்டலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 42/1
மேல்
இருத்தலும் (2)
புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் – நம்பிஅகப்பொருள்:1 25/1
அவன் சுரத்து உய்த்தலும் அசைவு அறிந்து இருத்தலும்
உவந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/10,11
மேல்
இருதுவின்-கண் (1)
இருதுவின்-கண் உடைத்து என்மனார் புலவர் – நம்பிஅகப்பொருள்:1 41/2
மேல்
இருந்த (3)
தென்மலை இருந்த இரும் தவன் இயற்றமிழ் – நம்பிஅகப்பொருள்:0 1/5
அலை கடல் அடக்கி மலையத்து இருந்த
இரும் தவன்-தன்பால் இயற்றமிழ் உணர்ந்த – நம்பிஅகப்பொருள்:0 2/4,5
இறைவியை ஆற்றுவித்து இருந்த அருமை – நம்பிஅகப்பொருள்:2 52/11
மேல்
இருந்தமை (2)
அனை தகை அவளை ஆற்றுவித்து இருந்தமை
பாங்கி கூறலும் என ஆங்கு எழு_மூன்றும் – நம்பிஅகப்பொருள்:2 54/18,19
வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை
உரையாய் என்றலும் பெருமகள் உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:4 4/3,4
மேல்
இருந்து (2)
கதிர் ஒன்று இருந்து என காண் தக இருந்து – நம்பிஅகப்பொருள்:0 2/16
கதிர் ஒன்று இருந்து என காண் தக இருந்து
தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய – நம்பிஅகப்பொருள்:0 2/16,17
மேல்
இருநான்கு (1)
யாப்பு அமை உடன்போக்கு இருநான்கு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 11/4
மேல்
இருப்பை (1)
உழிஞ்சில் பாலை ஓமை இருப்பை
வழங்கு கதி கொண்டன செழும் பதி கவர்ந்தன – நம்பிஅகப்பொருள்:1 21/6,7
மேல்
இருபத்தேழும் (1)
இருபத்தேழும் இரவுக்குறி விரியே – நம்பிஅகப்பொருள்:2 42/24
மேல்
இருபதும் (1)
என முறை நாடி இயம்பிய இருபதும்
வரைவு கடாதல் விரி எனப்படுமே – நம்பிஅகப்பொருள்:2 50/16,17
மேல்
இரும் (2)
தென்மலை இருந்த இரும் தவன் இயற்றமிழ் – நம்பிஅகப்பொருள்:0 1/5
இரும் தவன்-தன்பால் இயற்றமிழ் உணர்ந்த – நம்பிஅகப்பொருள்:0 2/5
மேல்
இருவர் (2)
இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும் – நம்பிஅகப்பொருள்:3 26/1
பாட்டினுள் பாடப்படுவோர் இருவர் – நம்பிஅகப்பொருள்:5 36/2
மேல்
இருவர்க்கும் (3)
வேத மாந்தர் வேந்தர் என்று இருவர்க்கும்
தூது போதல் தொழில் உரித்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 75/1,2
உறற்கு உரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 76/2
அறிவர் கிழவோன் கிழத்தி என்று இருவர்க்கும்
உறுதி மொழிந்த உயர் பெரும் குரவர் – நம்பிஅகப்பொருள்:1 112/1,2
மேல்
இருவரும் (5)
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 22/2
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல் – நம்பிஅகப்பொருள்:2 25/4
நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும்
தலைவி இல் வந்துழி தலைவன் பாங்கிக்கு – நம்பிஅகப்பொருள்:3 24/4,5
இருவரும் ஒருங்கே வருதலும் தனித்தனி – நம்பிஅகப்பொருள்:5 40/1
வருதலும் இருவரும் வாராது ஒழிதலும் – நம்பிஅகப்பொருள்:5 40/2
மேல்
இருள் (4)
புலப்படுத்தி இருள் அற பொருள் விரித்து எழுதினன் – நம்பிஅகப்பொருள்:0 2/12
இருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 16/1
கனை இருள் அவன் வர கண்டமை கூறலும் – நம்பிஅகப்பொருள்:3 6/8
கையடை கொடுத்தலும் வைகு இருள் விடுத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/9
மேல்
இல் (14)
இகப்பு_இல் அகப்பொருள்விளக்கம் பகர்ந்தனன் எழுதி – நம்பிஅகப்பொருள்:0 1/8
வடு_இல் கற்பின் மனைவி கிழத்தி – நம்பிஅகப்பொருள்:1 22/2
அளவு_இல் இன்பத்து ஐந்திணை மருங்கில் – நம்பிஅகப்பொருள்:1 26/1
இல் வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி – நம்பிஅகப்பொருள்:1 38/1
இல் வரை இகவா இயல்பிற்று ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 38/2
தொலைவு_இல் சுற்றமொடு துறவறம் காப்ப – நம்பிஅகப்பொருள்:1 116/4
கச்சம்_இல் ஐயம் கடிவன ஆகும் – நம்பிஅகப்பொருள்:2 5/5
அற்றம்_இல் சிறப்பின் இவ் அறுபத்தொன்றும் – நம்பிஅகப்பொருள்:2 34/1
குற்றம்_இல் பாங்கியின் கூட்டத்து விரியே – நம்பிஅகப்பொருள்:2 34/2
இகப்பு_இல் மூ வகைத்தே பகற்குறி இடையீடு – நம்பிஅகப்பொருள்:2 39/2
இல் கொண்டு ஏகலும் பின் சென்று இறைவனை – நம்பிஅகப்பொருள்:2 42/20
தனாது இல் வரைதல் தான் மூ வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 23/2
தலைவி இல் வந்துழி தலைவன் பாங்கிக்கு – நம்பிஅகப்பொருள்:3 24/5
தீர்ப்பு_இல் ஊடலும் போக்கு அழுங்கு இயல்பும் – நம்பிஅகப்பொருள்:5 34/5
மேல்
இல்-வயின் (2)
இறைவியை இல்-வயின் விடுத்தலும் இறைவியை – நம்பிஅகப்பொருள்:2 42/18
இல்-வயின் செறித்தமை சொல்லலும் செவிலி – நம்பிஅகப்பொருள்:3 6/7
மேல்
இல்லத்து (1)
இல்லத்து அழுங்கலும் இடைச்சுரத்து அழுங்கலும் – நம்பிஅகப்பொருள்:1 87/1
மேல்
இல்லா (1)
களைதல் இல்லா கவசம் போல்வார் – நம்பிஅகப்பொருள்:1 108/2
மேல்
இல்லிற்கும் (1)
இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும் – நம்பிஅகப்பொருள்:3 26/1
மேல்
இல்வாழ்க்கை (1)
இன்னவை பத்தும் இல்வாழ்க்கை விரியே – நம்பிஅகப்பொருள்:4 4/13
மேல்
இல்வாழ்க்கையே (2)
இல்வாழ்க்கையே பரத்தையர் பிரிவே – நம்பிஅகப்பொருள்:4 2/1
ஈங்கு நால் வகைத்து இல்வாழ்க்கையே – நம்பிஅகப்பொருள்:4 3/3
மேல்
இல (1)
அகப்புற பாட்டும் இகப்பு இல அவையே – நம்பிஅகப்பொருள்:5 41/1
மேல்
இலக்கண (1)
இடந்தலைப்பாட்டின் இலக்கண விரியே – நம்பிஅகப்பொருள்:2 19/4
மேல்
இலக்கணம் (1)
அகப்பொருள் இலக்கணம் அகப்பட தழீஇ – நம்பிஅகப்பொருள்:0 2/8
மேல்
இலக்கியம் (1)
இகப்ப அரும் சான்றோர் இலக்கியம் நோக்கி – நம்பிஅகப்பொருள்:0 2/9
மேல்
இலங்கு (1)
இலங்கு இழை செவிலி புலம்புதற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 14/5
மேல்
இலஞ்சி (1)
யாறு மனைக்கிணறு இலஞ்சி தாமரை – நம்பிஅகப்பொருள்:1 23/8
மேல்
இவ் (11)
இவ் ஓர் மூ வகைத்து இடந்தலைப்பாடே – நம்பிஅகப்பொருள்:2 18/2
இவ் இடத்து இவ் இயற்று என்றலும் பாங்கன் – நம்பிஅகப்பொருள்:2 21/9
இவ் இடத்து இவ் இயற்று என்றலும் பாங்கன் – நம்பிஅகப்பொருள்:2 21/9
இவ் வகை ஏழினும் ஐயமுற்று ஓர்தலும் – நம்பிஅகப்பொருள்:2 23/3
கையுறை புகழ்வும் என்று இவ் இரு_மூன்றும் – நம்பிஅகப்பொருள்:2 31/7
அற்றம்_இல் சிறப்பின் இவ் அறுபத்தொன்றும் – நம்பிஅகப்பொருள்:2 34/1
தெய்வம் வாழ்த்தலும் இவ் ஒரு மூன்றும் – நம்பிஅகப்பொருள்:3 14/4
என்னும் இவ் ஐந்தும் இன் நிலை வேலோன் – நம்பிஅகப்பொருள்:3 24/8
என்னும் இவ் இரண்டு ஒழித்து எவற்றினும் கிழவோன் – நம்பிஅகப்பொருள்:3 29/2
ஏது ஈதாம் இவ் இறைவிக்கு என்றலும் – நம்பிஅகப்பொருள்:4 6/2
பாங்கி செவிலி என்று ஈங்கு இவ் அறுவரும் – நம்பிஅகப்பொருள்:5 4/2
மேல்
இவ்வாறு (1)
திரட்டி இவ்வாறு செப்பிய ஒன்பதிற்று – நம்பிஅகப்பொருள்:2 46/1
மேல்
இவண் (1)
பகலினும் இரவினும் அகல் இவண் என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 50/9
மேல்
இவர் (2)
யாரே இவர் மனத்து எண்ணம் யாது என – நம்பிஅகப்பொருள்:2 24/4
ஊரவர் அயலோர் சேரியோர் என்று இவர்
முகத்து உரை நிகழா அகப்பொருள் அகத்தே – நம்பிஅகப்பொருள்:5 6/2,3
மேல்
இவள் (1)
சீறேல் என்று இவள் சீறடி தொழலும் இஃது – நம்பிஅகப்பொருள்:4 7/12
மேல்
இவற்றின் (1)
இரங்கலும் இவற்றின் நிமித்தமும் என ஆங்கு – நம்பிஅகப்பொருள்:1 25/2
மேல்
இவற்றுள் (1)
இழிந்தோர்-தமக்கும் இவற்றுள் மேம்பட்டவை – நம்பிஅகப்பொருள்:1 79/1
மேல்
இவை (13)
கூதிர் யாமம் முன்பனி என்று இவை
ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 13/2,3
வேனில் நண்பகல் பின்பனி என்று இவை
பான்மையின் உரிய பாலை-தனக்கே – நம்பிஅகப்பொருள்:1 14/1,2
மருதம் நெய்தல் என்று இவை இரண்டிற்கும் – நம்பிஅகப்பொருள்:1 18/1
குழுமிய குரவையொடு கான்யாறு என்று இவை
முழுது உடன் ஆடல் முல்லை கருப்பொருளே – நம்பிஅகப்பொருள்:1 22/14,15
புறநகர் போக்கு இவை புரவலர்க்கு உரிய – நம்பிஅகப்பொருள்:1 63/2
விருந்து ஆற்றாமை என்று இவை ஊடல் – நம்பிஅகப்பொருள்:1 68/5
இடம் அணித்து என்றலும் என்று இவை ஆறும் – நம்பிஅகப்பொருள்:2 13/4
கொண்டுநிலை கூறலும் என்று இவை ஏழும் – நம்பிஅகப்பொருள்:2 29/8
பூவே புனலே களிறே என்று இவை
ஏதுவாக தலைப்பாடு இயம்பும் – நம்பிஅகப்பொருள்:3 7/3,4
என்று இவை ஒன்பதிற்று_இரு வகை கிளவியும் – நம்பிஅகப்பொருள்:3 12/15
என இவை ஐந்தும் அனை மருட்சிக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 16/5
கவலை கூர்தலும் என இவை ஒன்பானும் – நம்பிஅகப்பொருள்:3 18/7
இவை ஐந்தும் உரிய செவிலி கூற்று ஒழித்தே – நம்பிஅகப்பொருள்:3 22/3
மேல்
இழிகுலத்தோர்க்கும் (1)
இறைமையில்லோர்க்கும் இழிகுலத்தோர்க்கும்
முறைமையின் உரித்தே முன்னும் காலை – நம்பிஅகப்பொருள்:5 33/2,3
மேல்
இழிந்தோர்-தம்முள் (1)
இழிந்தோர்-தம்முள் உயர்ந்தோரும் எய்துப – நம்பிஅகப்பொருள்:1 31/3
மேல்
இழிந்தோர்-தமக்கும் (1)
இழிந்தோர்-தமக்கும் இவற்றுள் மேம்பட்டவை – நம்பிஅகப்பொருள்:1 79/1
மேல்
இழை (9)
பூத்த காலை புனை இழை மனைவியை – நம்பிஅகப்பொருள்:1 91/1
சே_இழை ஊடல் தீர்த்தலும் போயுழி – நம்பிஅகப்பொருள்:1 95/2
தெரி இழை விறலிக்கு உரிய ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 96/3
சே இழை கிழத்தியை வாயில் வேண்டலும் – நம்பிஅகப்பொருள்:1 102/1
நேர்_இழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/9
என முறை இயம்பிய ஏழும் புனை இழை
தலைவி அறத்தொடுநிலை-தனக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 6/9,10
இலங்கு இழை செவிலி புலம்புதற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 14/5
ஆய்_இழை மைந்தனும் ஆற்றாமையுமே – நம்பிஅகப்பொருள்:4 8/1
சே இழை செவிலியும் செப்பும் ஆங்கே – நம்பிஅகப்பொருள்:5 11/2
மேல்
இழைக்கு (1)
என் பொருள் பிரிவு உணர்த்து ஏந்து_இழைக்கு என்றலும் – நம்பிஅகப்பொருள்:2 54/1
மேல்
இள (1)
இள மர காவின் விளையாடற்கும் – நம்பிஅகப்பொருள்:1 66/2
மேல்
இளமை (2)
தலைவி இளமை தன்மை பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 30/1
இளமை தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:3 16/3
மேல்
இளமையும் (1)
இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும் – நம்பிஅகப்பொருள்:1 100/1
மேல்
இளமையோள் (1)
காமம் சான்ற இளமையோள் வயின் – நம்பிஅகப்பொருள்:1 29/2
மேல்
இளமையோள்-வயின் (1)
காமம் சாலா இளமையோள்-வயின்
குறிப்பு அறிவுறாது குறுகி ஆங்கு அவளோடு – நம்பிஅகப்பொருள்:5 32/1,2
மேல்
இளவேனில் (1)
சீர் இளவேனில் வேனில் என்று ஆங்கு – நம்பிஅகப்பொருள்:1 11/2
மேல்
இளையர் (2)
இளையர் கண்டோர் இரு வகை பாங்கர் – நம்பிஅகப்பொருள்:1 68/2
இளையர் கிழவோர்க்கு இரவும் பகலும் – நம்பிஅகப்பொருள்:1 108/1
மேல்
இளையோர் (1)
மொழிதலும் இளையோர் தொழில் என மொழிப – நம்பிஅகப்பொருள்:1 98/7
மேல்
இற்செறிப்பு (1)
இரங்கல் வன்புறை இற்செறிப்பு உணர்த்தல் என்று – நம்பிஅகப்பொருள்:2 37/1
மேல்
இறப்ப (1)
இறப்ப கூறுவது அகப்புற கைக்கிளை – நம்பிஅகப்பொருள்:5 32/3
மேல்
இறை (2)
பிறவும் உரிய இறை வளை பாங்கிக்கு – நம்பிஅகப்பொருள்:1 103/3
இறைவிக்கு இகுளை இறை வரைவு உணர்த்துழி – நம்பிஅகப்பொருள்:2 44/1
மேல்
இறைச்சி (2)
உவமை பொருளும் இறைச்சி பொருளும் என்று – நம்பிஅகப்பொருள்:5 27/1
கருப்பொருள் பிறக்கும் இறைச்சி பொருளே – நம்பிஅகப்பொருள்:5 31/1
மேல்
இறைமகள் (4)
இறைவியை குறிவரல் விலக்கலும் இறைமகள்
ஆடிடம் நோக்கி அழிதலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 40/2,3
இறைமகள் இறைவனை குறி விலக்கலும் அவன் – நம்பிஅகப்பொருள்:2 42/17
இகுளை வம்பு என்றலும் இறைமகள் மறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 54/9
இறையோன் மகிழ்தலும் இறைமகள் விருந்து கண்டு – நம்பிஅகப்பொருள்:4 7/10
மேல்
இறைமகளுக்கு (1)
இறைமகன் புறத்தொழுக்கு இறைமகளுக்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:4 6/5
மேல்
இறைமகன் (1)
இறைமகன் புறத்தொழுக்கு இறைமகளுக்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:4 6/5
மேல்
இறைமையில்லோர்க்கும் (1)
இறைமையில்லோர்க்கும் இழிகுலத்தோர்க்கும் – நம்பிஅகப்பொருள்:5 33/2
மேல்
இறையோர் (2)
இறையோர் தத்தமக்கு எய்தும் மற்று அதுவே – நம்பிஅகப்பொருள்:1 30/2
பாங்கி இறையோர் கண்டமை பகர்தலும் – நம்பிஅகப்பொருள்:2 31/4
மேல்
இறையோன் (10)
இறையோன் உயரினும் குறைவு இன்று என்மனார் – நம்பிஅகப்பொருள்:2 3/4
எய்தும் கிழத்தியை இறையோன் என்ப – நம்பிஅகப்பொருள்:2 8/2
அறியாள் போன்று வினாதலும் இறையோன்
இறைவி தன்மை இயம்பலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/4,5
குறியிடத்து உய்த்து நீங்கலும் இறையோன்
இடத்து எதிர்ப்படுத்தலும் இயைதலும் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:2 33/4,5
இறையோன் இருட்குறி வேண்டலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 42/1
நெறியினது அருமை கூறலும் இறையோன்
நெறியினது எளிமை கூறலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 42/2,3
இறைவிக்கு இறையோன் குறி அறிவுறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/7
இறையோன் மகிழ்தலும் இறைமகள் விருந்து கண்டு – நம்பிஅகப்பொருள்:4 7/10
இறையோன் முதலோர் யாரொடும் இன்றி – நம்பிஅகப்பொருள்:5 15/1
இறையோன் முதலா எனைவரும் கேட்ப – நம்பிஅகப்பொருள்:5 17/2
மேல்
இறையோன்-தன்னை (1)
இறையோன்-தன்னை நொந்து இயல்பட மொழிதலும் – நம்பிஅகப்பொருள்:2 48/6
மேல்
இறைவற்கு (2)
இறைவற்கு எய்தல் உண்டு இரு வகை கற்பினும் – நம்பிஅகப்பொருள்:1 58/2
இறைவற்கு உணர்த்தலும் குறியிடம் கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 33/2
மேல்
இறைவன் (4)
இறைவிக்கு இறைவன் வரவு அறிவுறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/12
இறைவன் மேல் பாங்கி குறிபிழைப்பு ஏற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 44/7
இறைவி மேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 44/8
வினாதல் செப்பல் மேவல் என்று இறைவன்
தனாது இல் வரைதல் தான் மூ வகைத்தே – நம்பிஅகப்பொருள்:3 23/1,2
மேல்
இறைவன்-தனக்கு (1)
இறைவன்-தனக்கு குறை நேர் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 31/1
மேல்
இறைவனை (7)
இறைவனை செவிலி குறி-வயின் காணவும் – நம்பிஅகப்பொருள்:1 49/3
இறைவனை தேற்றலும் குறி வழி சேறலும் – நம்பிஅகப்பொருள்:2 21/10
எதிர்மொழி கொடுத்தலும் இறைவனை நகுதலும் – நம்பிஅகப்பொருள்:2 25/2
இறைவனை பாங்கி குறிவரல் விலக்கலும் – நம்பிஅகப்பொருள்:2 40/1
இறைமகள் இறைவனை குறி விலக்கலும் அவன் – நம்பிஅகப்பொருள்:2 42/17
இல் கொண்டு ஏகலும் பின் சென்று இறைவனை
வரவு விலக்கலும் பெருமகன் மயங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 42/20,21
பாங்கி இறைவனை பழித்தலும் பூம்_கொடி – நம்பிஅகப்பொருள்:2 48/5
மேல்
இறைவி (8)
இறைவி தன்மை இயம்பலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/5
இறைவிக்கு அவன் குறை உணர்த்தலும் இறைவி
அறியாள் போன்று குறியாள் கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 31/2,3
இறைவி கையுறை ஏற்றமை பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 33/1
நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/8
இறைவி மேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 44/8
என் பிழைப்பு அன்று என்று இறைவி நோதலும் என – நம்பிஅகப்பொருள்:2 44/11
பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி
அரு மறை செவிலி அறிந்தமை கூறலும் – நம்பிஅகப்பொருள்:2 48/1,2
தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:4 6/3
மேல்
இறைவிக்கு (5)
இறைவிக்கு அவன் குறை உணர்த்தலும் இறைவி – நம்பிஅகப்பொருள்:2 31/2
இறைவிக்கு இறையோன் குறி அறிவுறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/7
இறைவிக்கு இறைவன் வரவு அறிவுறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 42/12
இறைவிக்கு இகுளை இறை வரைவு உணர்த்துழி – நம்பிஅகப்பொருள்:2 44/1
ஏது ஈதாம் இவ் இறைவிக்கு என்றலும் – நம்பிஅகப்பொருள்:4 6/2
மேல்
இறைவியின் (1)
கூட்டம் என்று இறைவியின் கூட்டம் நால் வகைத்தே – நம்பிஅகப்பொருள்:2 10/2
மேல்
இறைவியை (6)
இறைவியை காண்டலும் இகழ்ந்தற்கு இரங்கலும் – நம்பிஅகப்பொருள்:2 21/11
குறியிடத்து இறைவியை கொண்டு சேறலும் – நம்பிஅகப்பொருள்:2 33/3
இறைவியை குறிவரல் விலக்கலும் இறைமகள் – நம்பிஅகப்பொருள்:2 40/2
இறைவியை இல்-வயின் விடுத்தலும் இறைவியை – நம்பிஅகப்பொருள்:2 42/18
இறைவியை இல்-வயின் விடுத்தலும் இறைவியை
எய்தி பாங்கி கையுறை காட்டலும் – நம்பிஅகப்பொருள்:2 42/18,19
இறைவியை ஆற்றுவித்து இருந்த அருமை – நம்பிஅகப்பொருள்:2 52/11
மேல்
இன் (6)
இன் நகை எயிற்றி எயினர் எயிற்றியர் – நம்பிஅகப்பொருள்:1 21/2
இன் இயல் விழவும் ஏதுவாக – நம்பிஅகப்பொருள்:1 65/2
இன் உயிர் துணையா இரு பெரும் குரவரும் – நம்பிஅகப்பொருள்:1 109/2
முன்னிலை புறமொழி மொழிதலும் இன் உயிர் – நம்பிஅகப்பொருள்:2 38/5
என்னும் இவ் ஐந்தும் இன் நிலை வேலோன் – நம்பிஅகப்பொருள்:3 24/8
இன் சொல் சொல்லுந போலவும் ஏவல் – நம்பிஅகப்பொருள்:5 14/6
மேல்
இன்பத்து (1)
அளவு_இல் இன்பத்து ஐந்திணை மருங்கில் – நம்பிஅகப்பொருள்:1 26/1
மேல்
இன்றி (3)
முயற்சி இன்றி முடிவது ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 33/2
இறையோன் முதலோர் யாரொடும் இன்றி
தம்மொடு தாமே சாற்றியும் அமைப – நம்பிஅகப்பொருள்:5 15/1,2
உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி
உரைக்கும் கவியே உரைப்பது துறையே – நம்பிஅகப்பொருள்:5 25/3,4
மேல்
இன்றியமையாமை (1)
இன்றியமையாமை இயம்பலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/7
மேல்
இன்றியும் (1)
எச்சம் இன்றியும் இயையும் என்ப – நம்பிஅகப்பொருள்:5 26/2
மேல்
இன்று (2)
செவிலி நற்றாய்க்கு கவலை இன்று உணர்த்தும் – நம்பிஅகப்பொருள்:1 51/1
இறையோன் உயரினும் குறைவு இன்று என்மனார் – நம்பிஅகப்பொருள்:2 3/4
மேல்
இன்னது (1)
இன்னார்க்கு இன்னுழி இன்னது பயக்கும் எனும் – நம்பிஅகப்பொருள்:5 21/1
மேல்
இன்னவை (1)
இன்னவை பத்தும் இல்வாழ்க்கை விரியே – நம்பிஅகப்பொருள்:4 4/13
மேல்
இன்னார்க்கு (1)
இன்னார்க்கு இன்னுழி இன்னது பயக்கும் எனும் – நம்பிஅகப்பொருள்:5 21/1
மேல்
இன்னுழி (1)
இன்னார்க்கு இன்னுழி இன்னது பயக்கும் எனும் – நம்பிஅகப்பொருள்:5 21/1
மேல்
இனம் (2)
மூ இனம் மேய்த்தல் சே இனம் தழுவல் – நம்பிஅகப்பொருள்:1 22/13
மூ இனம் மேய்த்தல் சே இனம் தழுவல் – நம்பிஅகப்பொருள்:1 22/13
மேல்
இனிதில் (1)
இணங்கிய மைந்தனை இனிதில் புகழ்தலும் – நம்பிஅகப்பொருள்:4 8/4
மேல்
இனையல் (1)
இனையல் என்போர்க்கு எதிரழிந்து மொழிதலும் – நம்பிஅகப்பொருள்:3 14/2
மேல்
இனையவை (1)
மனைவியை புகழ்தலும் இனையவை பிறவும் – நம்பிஅகப்பொருள்:4 8/6
மேல்
இனைவோன் (1)
இனைவோன் தேற்றலும் பாகற்கு இயல்பே – நம்பிஅகப்பொருள்:1 102/4
மேல்