கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பேச்சினால் 1
பேச்சு 9
பேச்சை 2
பேச 9
பேசற்கு 1
பேசா 1
பேசாயே 1
பேசி 10
பேசிடமாட்டார் 1
பேசிடில் 1
பேசிய 4
பேசின் 1
பேசின்அல்லால் 1
பேசு 2
பேசு-மின் 2
பேசுதல்செயா 1
பேசும் 11
பேசுவ 1
பேசுவது 1
பேசுவதும் 1
பேசுவர் 1
பேசுவாரே 1
பேசேல் 1
பேடு 1
பேடை 1
பேடையொடு 6
பேடைவண்டு 1
பேண் 1
பேண 16
பேணல்செய்து 1
பேணலுறுவார் 1
பேணவே 2
பேணா 3
பேணாதது 1
பேணாதார் 1
பேணாது 3
பேணாதே 1
பேணார் 5
பேணி 62
பேணிட 1
பேணிய 13
பேணியே 2
பேணியோர் 1
பேணிலார் 1
பேணின 1
பேணினாரே 1
பேணினான் 2
பேணினீர் 1
பேணினை 1
பேணு 8
பேணு-மின் 3
பேணு-மின்கள் 1
பேணு-மினே 7
பேணுகின்றவர் 1
பேணுதல் 4
பேணும் 15
பேணுமது 1
பேணுமேனும் 1
பேணுவது 3
பேணுவதே 1
பேணுவர் 3
பேணுவார் 4
பேணுவார்க்கு 1
பேணுவீர் 5
பேணுறாத 1
பேணை 1
பேதம் 3
பேதுறலும் 1
பேதுறுகின்ற 2
பேதை 6
பேதைகாள் 1
பேதைமார் 2
பேதைமை 2
பேதையர் 1
பேதையர்கள் 1
பேதையாள் 1
பேதையொடும் 1
பேய் 19
பேய்க்கு 1
பேய்கள் 9
பேய்களும் 2
பேய்களே 1
பேய்களோடு 3
பேய்த்தேர் 1
பேயரின் 1
பேயரே 1
பேயுடன் 2
பேயொடு 3
பேயொடும் 2
பேயோடு 1
பேயோடும் 1
பேர் 46
பேர்க்க 1
பேர்த்தவர் 1
பேர்த்தான் 1
பேர்தல் 1
பேர்ந்தவர் 1
பேர்ந்து 1
பேர்ப்பன் 1
பேர்வு 1
பேரம்பலத்து 1
பேரம்பலம் 1
பேரருளான் 1
பேரா 2
பேராத 1
பேரார் 1
பேரால் 1
பேராளர் 1
பேராளன் 2
பேரி 2
பேரின்பத்தோடு 1
பேரினார் 2
பேரினால் 1
பேரினான் 1
பேரும் 5
பேருமே 1
பேரூர் 1
பேரொடும் 1
பேரொளியோடு 1
பேழ் 2
பேழை 1
பேறு 5
பேறும் 1
முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
பேச்சினால் (1)
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் – தேவா-சம்:1559/3
பேச்சு (9)
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல – தேவா-சம்:1089/2
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள் – தேவா-சம்:1291/2
பித்தரும் பேசுவ பேச்சு அல்ல பீடு உடை – தேவா-சம்:1610/2
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை – தேவா-சம்:1632/2
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள் – தேவா-சம்:1969/2
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/2
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர் – தேவா-சம்:2440/2
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல – தேவா-சம்:2495/2
பேச்சை (2)
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய் – தேவா-சம்:1773/2
பேச (9)
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே – தேவா-சம்:1640/4
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/2
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2341/4
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் – தேவா-சம்:2418/3
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3366/2
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/2
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய் – தேவா-சம்:3392/2
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/3
பேசற்கு (1)
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை – தேவா-சம்:732/3
பேசா (1)
பேசா வண்ணம் பேசி திரியவே – தேவா-சம்:270/2
பேசாயே (1)
பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/4
பேசி (10)
பேசா வண்ணம் பேசி திரியவே – தேவா-சம்:270/2
போழம் பல பேசி போது சாற்றி திரிவாரும் – தேவா-சம்:491/1
வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய – தேவா-சம்:721/1,2
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/2,3
தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல – தேவா-சம்:794/1
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2120/3
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில் – தேவா-சம்:2254/1,2
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு – தேவா-சம்:3039/3
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/2
விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி
குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி – தேவா-சம்:3485/1,2
பேசிடமாட்டார் (1)
மெய் தவம் பேசிடமாட்டார் வேடம் பலபலவற்றால் – தேவா-சம்:2220/2
பேசிடில் (1)
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
பேசிய (4)
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல – தேவா-சம்:1089/2
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய் – தேவா-சம்:1773/2
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர் – தேவா-சம்:2440/2
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல – தேவா-சம்:2495/2
பேசின் (1)
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால் – தேவா-சம்:559/2
பேசின்அல்லால் (1)
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பு அரிது ஆயவனே – தேவா-சம்:2827/3,4
பேசு (2)
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின் – தேவா-சம்:3168/2
பேசு-மின் (2)
பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே – தேவா-சம்:1733/4
பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின்
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/1,2
பேசுதல்செயா (1)
பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம் – தேவா-சம்:3568/2
பேசும் (11)
பேசும் ஆர்வம் உடையார் அடியார் என பேணும் பெரியோரே – தேவா-சம்:32/4
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3
பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்து – தேவா-சம்:881/3
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன் – தேவா-சம்:1734/2
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/2
குண்டரும் குணம் அல பேசும் கோலத்தர் – தேவா-சம்:3018/2
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2
பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய் – தேவா-சம்:3674/2
பேசுவ (1)
பித்தரும் பேசுவ பேச்சு அல்ல பீடு உடை – தேவா-சம்:1610/2
பேசுவது (1)
பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல் – தேவா-சம்:424/2
பேசுவதும் (1)
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
பேசுவர் (1)
சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை – தேவா-சம்:1539/2
பேசுவாரே (1)
பெரியான் என்று அறிவார்கள் பேசுவாரே – தேவா-சம்:1290/4
பேசேல் (1)
பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும் – தேவா-சம்:785/2
பேடு (1)
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் – தேவா-சம்:2946/3
பேடை (1)
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
பேடையொடு (6)
கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி – தேவா-சம்:332/2
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/4
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம் – தேவா-சம்:1075/2
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/4
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
பேடைவண்டு (1)
பிறையும் பெரும் புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:486/3,4
பேண் (1)
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:3912/2
பேண (16)
பேண பறையும் பிணிகள் ஆனவே – தேவா-சம்:241/4
சிலர் என்றும் இருந்து அடி பேண
பலரும் பரவும் பனையூரே – தேவா-சம்:395/3,4
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/2,3
பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம் – தேவா-சம்:1113/3
பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே – தேவா-சம்:1641/4
பாலன் அடி பேண அவன் ஆருயிர் குறைக்கும் – தேவா-சம்:1824/1
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் – தேவா-சம்:2013/2
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே – தேவா-சம்:2203/4
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/3,4
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/3
பேணல்செய்து (1)
பேணல்செய்து அரனை தொழும் அடியவர் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2657/4
பேணலுறுவார் (1)
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/1,2
பேணவே (2)
பெரியவன் கழல் பேணவே – தேவா-சம்:623/4
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே
குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/3,4
பேணா (3)
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/3
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
துன்று பொன் கழல் பேணா அருகரை – தேவா-சம்:3965/2
பேணாதது (1)
பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர் – தேவா-சம்:2876/1
பேணாதார் (1)
தெய்வமா பேணாதார் தெளிவு உடைமை தேறோமே – தேவா-சம்:1914/4
பேணாது (3)
பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை – தேவா-சம்:521/1
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே – தேவா-சம்:869/4
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார் – தேவா-சம்:1067/3
பேணாதே (1)
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
பேணார் (5)
பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர் – தேவா-சம்:139/2
பேணார் புரங்கள் அட்ட பெருமானே – தேவா-சம்:253/4
பெண் உறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான் – தேவா-சம்:419/2
பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும் – தேவா-சம்:785/2
நல்லார் பேணார் அல்லோம் நாமே – தேவா-சம்:3222/2
பேணி (62)
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி
முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/2,3
மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே – தேவா-சம்:16/3,4
பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த – தேவா-சம்:51/1
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம் – தேவா-சம்:530/1
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/3
கண்டு நம்பன் கழல் பேணி
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ் – தேவா-சம்:622/2,3
பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே – தேவா-சம்:678/4
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/2
பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:752/2
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/2,3
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/3,4
பெங்கை உணராதே பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:880/2
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி
உருகா உரை செய்வார் உயர்வான் அடைவாரே – தேவா-சம்:903/3,4
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் – தேவா-சம்:908/3
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள் – தேவா-சம்:911/1
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த – தேவா-சம்:919/2,3
தாணுவின் கழல் பேணி உய்ம்-மினே – தேவா-சம்:970/2
காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/2
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் – தேவா-சம்:1258/1
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து – தேவா-சம்:1433/2
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/3,4
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1840/3,4
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே – தேவா-சம்:1885/3
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் – தேவா-சம்:2053/2
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் – தேவா-சம்:2083/2
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே – தேவா-சம்:2105/3,4
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு – தேவா-சம்:2181/2
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2290/2
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/1,2
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/2
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை – தேவா-சம்:2647/2,3
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/2,3
பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த – தேவா-சம்:3381/2,3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/3
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக – தேவா-சம்:3651/3
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான் – தேவா-சம்:3656/2
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து – தேவா-சம்:3682/1,2
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம் – தேவா-சம்:3791/2,3
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி
அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3805/3,4
பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு – தேவா-சம்:3846/3
வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3915/1
வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3917/1
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் – தேவா-சம்:3939/2
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4001/2
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே – தேவா-சம்:4032/2
பேணிட (1)
பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி – தேவா-சம்:3706/2,3
பேணிய (13)
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த – தேவா-சம்:425/3
பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் – தேவா-சம்:858/2
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை – தேவா-சம்:1631/1
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய
தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் – தேவா-சம்:2024/1,2
பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய – தேவா-சம்:2502/2
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2610/3
பெண் ஒர்பாகம் அடைய சடையில் புனல் பேணிய
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் – தேவா-சம்:2759/1,2
ஆடல் பேணிய அடிகளை உள்க – தேவா-சம்:2861/2
பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/3,4
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/4
பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3489/4
பேணியே (2)
பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே – தேவா-சம்:3190/4
பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே
மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட – தேவா-சம்:3199/1,2
பேணியோர் (1)
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
பேணிலார் (1)
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் – தேவா-சம்:2996/2
பேணின (1)
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன – தேவா-சம்:3038/1,2
பேணினாரே (1)
பீடு உடை சடைமுடி அடிகளார் இடம் என பேணினாரே – தேவா-சம்:3782/4
பேணினான் (2)
பெண்ணின் நல்லாளை ஓர்பாகமா பேணினான்
கண் உடை நெற்றியான் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3075/2,3
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை – தேவா-சம்:3191/2
பேணினீர் (1)
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர்
குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில் – தேவா-சம்:2096/2,3
பேணினை (1)
பிரமபுரம் பேணினை
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை – தேவா-சம்:1382/24,25
பேணு (8)
பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:448/4
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/4
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் – தேவா-சம்:2996/2
பேணு கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3127/4
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4
பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி – தேவா-சம்:3798/1
பேணு-மின் (3)
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின்
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே – தேவா-சம்:1559/3,4
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே – தேவா-சம்:2462/4
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
பேணு-மின்கள் (1)
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள்
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/2,3
பேணு-மினே (7)
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/4
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3395/4
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/4
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3397/4
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3398/4
பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3399/4
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/4
பேணுகின்றவர் (1)
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே – தேவா-சம்:3979/2
பேணுதல் (4)
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே – தேவா-சம்:107/4
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
பெற்றி கொள் பிறைநுதலீர் உமை பேணுதல்
கற்று அறிவோர்கள்-தம் கடனே – தேவா-சம்:3836/3,4
பேணும் (15)
பேசும் ஆர்வம் உடையார் அடியார் என பேணும் பெரியோரே – தேவா-சம்:32/4
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு – தேவா-சம்:406/2,3
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி – தேவா-சம்:762/2
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1162/1,2
பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் – தேவா-சம்:1934/2
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3
பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும்
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி – தேவா-சம்:2052/2,3
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன் – தேவா-சம்:2112/2
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2448/1,2
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/3
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் – தேவா-சம்:3097/2
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3395/4
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி – தேவா-சம்:3641/1
பேணுமது (1)
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1
பேணுமேனும் (1)
பேணுமேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே – தேவா-சம்:2720/4
பேணுவது (3)
பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:519/1
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/2
பேணுவதே (1)
பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே – தேவா-சம்:1289/4
பேணுவர் (3)
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே – தேவா-சம்:1541/2
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/4
பேணுவார் (4)
இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார்
அன்பானை அணி பொழில் காழி நகர் மேய – தேவா-சம்:1586/2,3
பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார்
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/3,4
பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர் – தேவா-சம்:2876/1
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம் – தேவா-சம்:3156/3
பேணுவார்க்கு (1)
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே – தேவா-சம்:1030/2
பேணுவீர் (5)
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர் – தேவா-சம்:1038/1
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின் – தேவா-சம்:3168/2
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான் – தேவா-சம்:3201/1,2
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் – தேவா-சம்:3207/1
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே – தேவா-சம்:3754/3,4
பேணுறாத (1)
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3366/2
பேணை (1)
பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர் – தேவா-சம்:2876/1
பேதம் (3)
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/1,2
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர் – தேவா-சம்:4167/2
பேதுறலும் (1)
மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும்
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/1,2
பேதுறுகின்ற (2)
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த – தேவா-சம்:423/1
பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா – தேவா-சம்:851/1
பேதை (6)
பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதை பெரும் கடலை – தேவா-சம்:539/1
பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரை கீழால் – தேவா-சம்:1098/1
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் – தேவா-சம்:2423/3
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் – தேவா-சம்:3930/3
பேதைகாள் (1)
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் – தேவா-சம்:1559/3
பேதைமார் (2)
சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே – தேவா-சம்:2324/2
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
பேதைமை (2)
பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா – தேவா-சம்:2302/1
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின் – தேவா-சம்:4146/2
பேதையர் (1)
பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் – தேவா-சம்:85/1
பேதையர்கள் (1)
பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/2
பேதையாள் (1)
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3053/4
பேதையொடும் (1)
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/4
பேய் (19)
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான் – தேவா-சம்:154/1
பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:519/1
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ – தேவா-சம்:574/3
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய்
உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன் – தேவா-சம்:724/1,2
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார் – தேவா-சம்:1064/3
பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று – தேவா-சம்:1167/1
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர் – தேவா-சம்:1525/2
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு – தேவா-சம்:1983/1
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/3
பெண் அகத்து எழில் சாக்கிய பேய் அமண் – தேவா-சம்:3300/3
முழவினான் முதுகாடு உறை பேய் கண – தேவா-சம்:3311/1
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/1,2
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/1,2
பேய்க்கு (1)
பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே – தேவா-சம்:1907/4
பேய்கள் (9)
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள்
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/1,2
வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் – தேவா-சம்:840/1
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே – தேவா-சம்:1509/4
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி – தேவா-சம்:1813/1
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் – தேவா-சம்:2578/1
கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே – தேவா-சம்:2781/1
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டிடை – தேவா-சம்:3118/2
பேய்களும் (2)
கலியின் வல் அமணும் கரும் சாக்கிய பேய்களும்
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/1,2
இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம் – தேவா-சம்:2621/2
பேய்களே (1)
ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே – தேவா-சம்:1615/4
பேய்களோடு (3)
கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே – தேவா-சம்:517/2
ஆச்சிய பேய்களோடு அமணர் குண்டர் – தேவா-சம்:1291/1
இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம் – தேவா-சம்:2965/2
பேய்த்தேர் (1)
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின் – தேவா-சம்:1280/2
பேயரின் (1)
பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே – தேவா-சம்:1940/4
பேயரே (1)
பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே – தேவா-சம்:1940/4
பேயுடன் (2)
பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை – தேவா-சம்:1581/2
பெண் ஒர்கூறினர் பேயுடன் ஆடுவர் – தேவா-சம்:3260/1
பேயொடு (3)
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் – தேவா-சம்:2773/2
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2
பேயொடும் (2)
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் – தேவா-சம்:3194/3
முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய் – தேவா-சம்:3204/3
பேயோடு (1)
காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:482/3,4
பேயோடும் (1)
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/3
பேர் (46)
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் – தேவா-சம்:27/2
பேர் உலாவு பெருமான் நறையூரில் – தேவா-சம்:310/3
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் – தேவா-சம்:858/2
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத – தேவா-சம்:1091/2
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல – தேவா-சம்:1292/2
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே – தேவா-சம்:1292/4
பிணிந்தவன் அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு – தேவா-சம்:1293/3
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு – தேவா-சம்:1415/2
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
பிரமனும் திருமாலும் கைதொழ பேர் அழல் ஆய பெம்மான் – தேவா-சம்:1434/1
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/2
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி – தேவா-சம்:1940/2
கோள் நாக பேர் அல்குல் கோல் வளை கை மாதராள் – தேவா-சம்:1942/1
பேர் ஆயிரமும் பிதற்ற தீரும் பிணிதானே – தேவா-சம்:2103/4
ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
பேர் உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2197/4
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/2
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/2
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3
முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவதன் முனம் – தேவா-சம்:2526/2
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே – தேவா-சம்:2601/4
பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2841/1
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு – தேவா-சம்:3039/3
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/3
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3061/4
நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி – தேவா-சம்:3075/1
ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய – தேவா-சம்:3078/2
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி – தேவா-சம்:3091/2
பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி – தேவா-சம்:3380/2
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் – தேவா-சம்:3397/2
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3397/4
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/2
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை – தேவா-சம்:4159/3
பேர்க்க (1)
வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி – தேவா-சம்:2287/1
பேர்த்தவர் (1)
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
பேர்த்தான் (1)
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான்
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே – தேவா-சம்:3930/3,4
பேர்தல் (1)
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் – தேவா-சம்:1118/3
பேர்ந்தவர் (1)
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் – தேவா-சம்:3872/3
பேர்ந்து (1)
அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி – தேவா-சம்:2065/1
பேர்ப்பன் (1)
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் – தேவா-சம்:2153/1
பேர்வு (1)
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3
பேரம்பலத்து (1)
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து
உறைவாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2021/3,4
பேரம்பலம் (1)
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/2
பேரருளான் (1)
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி – தேவா-சம்:3407/2
பேரா (2)
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
பேராத (1)
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் – தேவா-சம்:2423/3
பேரார் (1)
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
பேரால் (1)
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/4
பேராளர் (1)
கங்காளர் கயிலாய மலையாளர் கான பேராளர் மங்கை – தேவா-சம்:1396/1
பேராளன் (2)
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன்
விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே – தேவா-சம்:1984/3,4
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/4
பேரி (2)
கூவிளம் கையது பேரி சடைமுடி கூட்டத்தது – தேவா-சம்:1261/1
கொண்டலை திகழ் பேரி முழங்க குலாவி – தேவா-சம்:1874/3
பேரின்பத்தோடு (1)
பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/1,2
பேரினார் (2)
பேரினார் பிறையோடு இலங்கிய – தேவா-சம்:1747/2
பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி – தேவா-சம்:3091/2
பேரினால் (1)
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் – தேவா-சம்:3190/2
பேரினான் (1)
ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய – தேவா-சம்:3078/2
பேரும் (5)
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மான் என்று – தேவா-சம்:2114/1
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2168/4
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3
பேருமே (1)
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே – தேவா-சம்:2904/4
பேரூர் (1)
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
பேரொடும் (1)
பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த – தேவா-சம்:115/3
பேரொளியோடு (1)
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3413/3,4
பேழ் (2)
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1
பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர் – தேவா-சம்:765/1
பேழை (1)
பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம் – தேவா-சம்:2632/1
பேறு (5)
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே – தேவா-சம்:2904/4
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/1,2
பேறும் (1)
கூறு மிழலையீர் பேறும் அருளுமே – தேவா-சம்:995/2