Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 23
வைக்க 1
வைக்கப்பட்ட 1
வைக்கப்பட்டார் 1
வைக்கிய 1
வைக்கும் 1
வைக 8
வைகல் 4
வைகல்-தோறும் 1
வைகலும் 5
வைகி 12
வைகிய 1
வைகியும் 1
வைகிருள் 1
வைகிற்று 1
வைகிற்றே 1
வைகின் 1
வைகினள் 1
வைகினன் 2
வைகினார் 4
வைகினார்களே 1
வைகினாள் 2
வைகினாளே 1
வைகினானே 1
வைகு 2
வைகுதல் 1
வைகும் 8
வைகுமே 1
வைகுவான் 1
வைகேன் 1
வைத்த 29
வைத்தது 4
வைத்ததை 1
வைத்தல் 1
வைத்தவர்கள் 1
வைத்தவன் 1
வைத்தவாறும் 1
வைத்தனர் 1
வைத்தாய் 1
வைத்தார் 11
வைத்தாரே 1
வைத்தால் 3
வைத்தாள் 1
வைத்தான் 8
வைத்திட்டு 1
வைத்து 35
வைத்தே 1
வைத்தேனே 1
வைது 5
வைப்ப 2
வைப்பதுவே 1
வைப்பாம் 1
வைப்பார் 4
வைப்பின் 2
வைப்பீரே 1
வையக்கு 1
வையக 1
வையகத்தார் 1
வையகத்து 3
வையகம் 8
வையத்து 5
வையம் 15
வையமே 1
வையா 1
வையாது 1
வையினும் 1
வைர 13
வைரம் 4

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வை (23)

மாடு உற தெளித்து வை களைந்து கால் உறீஇ – சிந்தா:1 59/2
வண் கையால் கலி மாற்றி வை வேலினால் – சிந்தா:1 158/1
வை முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி – சிந்தா:1 282/2
நிணம் கொள் வை நுதி வேல் நெடும் கண்ணினாள் – சிந்தா:1 344/4
எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கி – சிந்தா:1 383/1
வாள் அரம் துடைத்த வை வேல் இரண்டு உடன் மலைந்தவே போல் – சிந்தா:2 461/1
பாறு கொள் பருதி வை வேல் பதுமுக குமரற்கு என்றே – சிந்தா:2 489/4
கத களி ஒளிறு வை வேல் காம்பிலி காவல் மன்னன் – சிந்தா:3 611/3
அள் இலை அணிந்த வை வேல் அயோத்தியர் இறையும் வந்தான் – சிந்தா:3 614/4
வை மலர்த்து இலங்கும் வெள் வேல் மத்திம தேயம் ஆளும் – சிந்தா:5 1214/3
ஊன் உகுக்குகின்ற வை வேல் ஒரு மகன் உருமின் தோன்றி – சிந்தா:5 1266/2
வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல் – சிந்தா:5 1292/3
ஊன் கறி கற்ற காலன் ஒள் மணி தட கை வை வேல் – சிந்தா:6 1487/2
இடன் அறிந்து இலங்கும் வை வாள் இரும் சிலை குந்தம் மூன்றும் – சிந்தா:7 1678/3
கொதி முக குருதி வை வேல் குருசிலோ நம்மை உள்ளான் – சிந்தா:7 1708/2
மணி இலங்கு ஒண் பொன் வை வாள் கேடக மருங்கு வைத்த – சிந்தா:7 1721/2
அழல் அவாய் கிடந்த வை வேல் அரசிளங்குமரர் சூழ – சிந்தா:7 1865/3
புலா தலை திகழும் வை வேல் பூ கழல் காலினானை – சிந்தா:8 1950/1
எரி குழாம் சுடரும் வை வேல் ஏந்தலை கண்டு கோயில் – சிந்தா:10 2131/1
மாலை செற்றான் வை நுனை அம்பின் இவன் என்பார் – சிந்தா:11 2329/2
ஊன் விளையாடும் வை வேல் உறு வலி சிந்தித்து ஏற்ப – சிந்தா:12 2574/1
செற்றவர் செகுத்த வை வேல் சீவகசாமி என்றாள் – சிந்தா:13 2609/4
ஒலி உடை உருமு போன்று நிலப்படாது ஊன்றின் வை வேல் – சிந்தா:13 2904/3

TOP


வைக்க (1)

நம்பனை நகரின் நீக்கி சேமத்தால் வைக்க தீயுள் – சிந்தா:3 670/1

TOP


வைக்கப்பட்ட (1)

காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப்பட்ட
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியை சேர்ந்து – சிந்தா:1 233/1,2

TOP


வைக்கப்பட்டார் (1)

நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார் – சிந்தா:3 818/1

TOP


வைக்கிய (1)

ஒருமேல் ஒண் மணி சூட்டு வைக்கிய
ஆரமே அமைந்த தேர் குழிசி ஆயினார் – சிந்தா:3 790/3,4

TOP


வைக்கும் (1)

எனக்கு உற்று கிடந்தது என்று ஆங்கு இரு கணும் புதைத்து வைக்கும்
நினைப்பினால் பெரியர் என்னான் நீந்தினார் கலைகள் என்னான் – சிந்தா:7 1578/2,3

TOP


வைக (8)

ஆசைப்பட்டு அரசு வைக அரும் கடி கமழும் அன்றே – சிந்தா:1 109/4
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள் – சிந்தா:1 367/3,4
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைக செம் நா – சிந்தா:2 435/2
பூவொடு புரையும் சாயல் புனை நலம் தனித்து வைக
ஏ அடு பிணையின் நோக்கி இறை வளை கழல நின்ற – சிந்தா:6 1455/2,3
வெம் சிறை பள்ளியாக விழு முலை தடத்து வைக
தம் சிறைப்படுக்கலாதார் தம் பரிவு ஒழிக என்றாள் – சிந்தா:6 1538/3,4
நடலையுள் அடிகள் வைக நட்புடையவர்கள் நைய – சிந்தா:8 1914/2
நின் அடி நிழலின் வைக நேமி அம் செல்வன் ஆகி – சிந்தா:12 2417/3
வண்ண சுவை அமுதம் வைக நாளும் கோவிந்தன் – சிந்தா:13 2604/2

TOP


வைகல் (4)

அடிசில் வைகல் ஆயிரம் அற புறமும் ஆயிரம் – சிந்தா:1 76/1
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே – சிந்தா:1 156/4
காம்பின் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்பவே – சிந்தா:7 1656/4
விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்பு தண்ட – சிந்தா:12 2570/3

TOP


வைகல்-தோறும் (1)

கொடி அனார் செய் கோலமும் வைகல்-தோறும் ஆயிரம் – சிந்தா:1 76/2

TOP


வைகலும் (5)

வள வயல் வைகலும் இன்னது என்ப தேன் – சிந்தா:1 64/2
ஏறு அனான் வைகும் வைகலும் என்பவே – சிந்தா:5 1351/4
மந்தரத்து அனைய துன்பம் வைகலும் உழப்ப மாதோ – சிந்தா:13 2774/4
மையல் ஐம்பொறி மதம் வாட்டி வைகலும்
செய் வினை நுணுக்குவ சீலம் என்பவே – சிந்தா:13 2819/3,4
மன் உயிர் வைகலும் ஓம்பி வாழுமேல் – சிந்தா:13 3107/2

TOP


வைகி (12)

காசு கண் பரிய வைகி கடன் தலை கழிந்த பின்னா – சிந்தா:3 586/2
ஆசு அற நடக்கும் நாளுள் ஐம்_கணை_கிழவன் வைகி
பாசறை பரிவு தீர்க்கும் பங்குனி பருவம் செய்தான் – சிந்தா:4 851/3,4
வாள் உடை முகத்தினாள் தன் வரு முலை தடத்தின் வைகி
நாளினும் பெருகுகின்ற நகை மதி அனைய காதல் – சிந்தா:6 1506/2,3
பூமனும் புனைதல் இன்றி பொற்புடன் புலம்ப வைகி
காமனை என்றும் சொல்லார் கணவன் கைதொழுது வாழ்வார் – சிந்தா:7 1598/2,3
வாளினால் மிடைந்த கண்ணாள் வரு முலை தடத்துள் வைகி
தோளினால் மிடைந்து புல்லி தொண்டை வாய் அமுதம் மாந்தி – சிந்தா:7 1694/1,2
புரி குழல் புலம்ப வைகி பூ அணை விடுக்கலானே – சிந்தா:9 2082/4
ஆகத்தை கவர்ந்து கொண்ட அணி முலை தடத்து வைகி
பாகத்தை படாத நெஞ்சின் பல்லவ தேய மன்னன் – சிந்தா:10 2278/2,3
ஒருவனுக்கு ஒருத்தி போல உளம் மகிழ்ந்து ஒளியின் வைகி
பருவரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய இப்பால் – சிந்தா:11 2377/2,3
மாசு இல் பூம் பள்ளி வைகி வளர்ந்து எழு மகளிர் ஒப்ப – சிந்தா:13 2712/3
உடை மது ஒழுக சூட்டி உருவ தார் குழைய வைகி
கடி மலர் மகளிர் ஒத்தார் காவலன் களி வண்டு ஒத்தான் – சிந்தா:13 2719/3,4
அம் கலம் தொடையல் மாலை கிழிந்து அழகு அழிய வைகி
கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆக – சிந்தா:13 2805/2,3
இள முலை பொருது தேம் தார் எழில் குழைந்து அழிய வைகி
கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற நாளும் – சிந்தா:13 2857/1,2

TOP


வைகிய (1)

தப்பு இல் வாய் மொழி தானவர் வைகிய
ஒப்பு இல் மாநகர் ஒண்மை மற்று யாது எனில் – சிந்தா:3 535/1,2

TOP


வைகியும் (1)

கொடி வளர் குவி முலை தடத்துள் வைகியும்
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும் – சிந்தா:1 196/2,3

TOP


வைகிருள் (1)

மல்லல் மா கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்பட தோன்றிய – சிந்தா:1 343/2,3

TOP


வைகிற்று (1)

வைகிற்று எம் அனை வாழிய போழ்து என – சிந்தா:1 345/1

TOP


வைகிற்றே (1)

வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே – சிந்தா:1 156/4

TOP


வைகின் (1)

இளம் கதிர் முலைகள் தம்மால் இவனை மார்பு எழுதி வைகின்
துளங்கு பெண் பிறப்பும் தோழி இனிது என சொல்லி நிற்பார் – சிந்தா:5 1297/3,4

TOP


வைகினள் (1)

வழி வரு தவம் எய்தி வைகினள் தெய்வம் அன்னாள் – சிந்தா:13 2651/4

TOP


வைகினன் (2)

வரை உடை மார்பன் அங்கண் வைகினன் என்ப-மாதோ – சிந்தா:7 1693/3
வஞ்சி நுண் இடை கவின் பெற வைகினன் மாதோ – சிந்தா:12 2384/4

TOP


வைகினார் (4)

பெறு நிலம் பிணித்திட பெரியர் வைகினார் – சிந்தா:1 193/4
காமன் அப்பு அணை கள் உக வைகினார் – சிந்தா:12 2505/4
மாட கீழ் நிலை மகிழ்ந்து வைகினார் – சிந்தா:13 2687/4
மஞ்சு இவர் மதி முகம் மழுங்க வைகினார்
நஞ்சு உயிர்த்து அணி நலம் கரிந்து நையவே – சிந்தா:13 2896/3,4

TOP


வைகினார்களே (1)

வான் அவாம் வகையால் வைகினார்களே – சிந்தா:8 1983/4

TOP


வைகினாள் (2)

கரும் கண் பாவை கவின் பெற வைகினாள் – சிந்தா:4 1033/4
மயன் இழைத்த அம் பாவையின் வைகினாள் – சிந்தா:5 1310/4

TOP


வைகினாளே (1)

பைம் தொடி பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே – சிந்தா:3 585/4

TOP


வைகினானே (1)

மண் கொண்ட வேலான் அடி தைவர வைகினானே – சிந்தா:11 2353/4

TOP


வைகு (2)

வரம் தரு தெய்வம் அன்னாள் வைகு இருள் அனந்தல் தேறி – சிந்தா:6 1507/3
பயிர்ப்பு இல் பூம் பள்ளி வைகு பகட்டு எழில் மார்ப என்றாள் – சிந்தா:8 1989/4

TOP


வைகுதல் (1)

மனை கண் வைகுதல் மாண்பொடு என சொன்னாள் – சிந்தா:5 1400/4

TOP


வைகும் (8)

மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு-அரோ – சிந்தா:1 77/4
மழை முகில் மாரியின் வைகும் என்பவே – சிந்தா:1 195/4
பை விரி அல்குலாட்கும் படு கடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும் மனம் உற தேற்றி இட்டான் – சிந்தா:1 407/3,4
பூமகள் வைகும் புண்ணிய பொன் குன்று அனையானுக்கு – சிந்தா:4 1056/3
ஆறு எலாம் கடலுள் வைகும் அரும் தவத்து இறைவன் நூலுள் – சிந்தா:4 1127/1
வேறு எலா பொருளும் வைகும் விழு தவ அறிதி நீயே – சிந்தா:4 1127/2
ஏறு அனான் வைகும் வைகலும் என்பவே – சிந்தா:5 1351/4
ஆய்ந்து அடி பரவ வைகும் அரிவையர்க்கு அநங்கன் அன்னான் – சிந்தா:5 1358/4

TOP


வைகுமே (1)

பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே – சிந்தா:1 183/4

TOP


வைகுவான் (1)

மை நிகர் மழை கணார் மருட்ட வைகுவான் – சிந்தா:6 1449/4

TOP


வைகேன் (1)

பூண் வடு பொறிப்ப புல்லி புனை நலம் புலம்ப வைகேன்
தேன் மிடை கோதை என்று திருமகன் எழுந்து போகி – சிந்தா:9 2094/2,3

TOP


வைத்த (29)

நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல் – சிந்தா:1 99/1
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன – சிந்தா:1 150/3
வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும் – சிந்தா:1 151/1
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர் – சிந்தா:1 370/3
கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார் – சிந்தா:1 371/4
அரு மணி கொடி-கொல் மின்-கொல் அமரர் கோன் எழுதி வைத்த
ஒரு மணி குயின்ற பாவை ஒன்று-கொல் என்று நாய்கன் – சிந்தா:3 549/2,3
நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல் மதியோ வாள் முகமோ நோக்கி காணீர் – சிந்தா:3 681/4
வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்ன – சிந்தா:3 844/3
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர் – சிந்தா:4 895/2
வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் – சிந்தா:4 932/1
நல் நலம் அவற்கே வைத்த நங்கையே – சிந்தா:5 1336/4
தயங்கு இணர் கோதை-தன் மேல் தண் என வைத்த மென் தோள் – சிந்தா:5 1360/1
மணி குடம் அழுத்தி வைத்த அனைய தோளினான் – சிந்தா:6 1491/1
முலை வைத்த தடத்து-இடை முள்கலுறின் – சிந்தா:6 1514/1
கடல் நித்திலம் வைத்த கதிர் முலையின் – சிந்தா:6 1515/1
மணி இலங்கு ஒண் பொன் வை வாள் கேடக மருங்கு வைத்த
இணை கடி சீயம் அன்னான் இளமையும் வனப்பும் ஏரும் – சிந்தா:7 1721/2,3
தலை வைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் தாமம் சூழ்ந்து – சிந்தா:7 1881/3
கொலை வைத்த குருதி வேலான் தோழரை குறுகினானே – சிந்தா:7 1881/4
சூழ் ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான் – சிந்தா:8 1978/4
உள்ளம் வைத்த மா மயில் குழாத்தின் ஓடி எய்தினார் – சிந்தா:9 2039/4
இலை வைத்த கோதை நல்லார் இள முலை பொறியும் ஆர்ந்து – சிந்தா:10 2190/2
சிலை வைத்த மார்பின் தென்னன் திரு மணி பன்றி நோக்கி – சிந்தா:10 2190/3
தன் புறம்தந்து வைத்த தலைமகற்கு உதவி ஈந்தால் – சிந்தா:10 2302/1
நெற்றி நிறுத்து வடம் வைத்த முலையினாரும் – சிந்தா:11 2340/4
வைத்த நான் மறையும் நீந்தி வான் குணம் என்னும் சாலி – சிந்தா:12 2462/3
பின் நிறீஇ வைத்த போல பெதும்பையர் விதும்பி நின்றார் – சிந்தா:12 2530/4
கொடிய வேலான் கொதித்து அரங்கின் நீக்கி கோயில் சிறை வைத்த பின் – சிந்தா:12 2587/2
மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்த போல் – சிந்தா:13 2982/2
வைத்த பூம் தாமமும் மலிந்து தாழ்ந்தவே – சிந்தா:13 3010/4

TOP


வைத்தது (4)

பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே – சிந்தா:1 142/4
வைத்தது போல வளர்ந்ததை அன்றே – சிந்தா:1 223/4
வெண்ணெய் வெம் கனல் மீமிசை வைத்தது ஒத்து – சிந்தா:5 1309/3
தலை வைத்தது அம்பு தானும் தரணி மேல் பாதம் வைத்தான் – சிந்தா:10 2190/4

TOP


வைத்ததை (1)

மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும் – சிந்தா:1 376/2

TOP


வைத்தல் (1)

தனி சித்தம் வைத்தல் தேற்றாம் தளர்ந்து கண் பரப்பி நோக்கி – சிந்தா:13 2939/3

TOP


வைத்தவர்கள் (1)

காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கி – சிந்தா:13 2875/3

TOP


வைத்தவன் (1)

மயில் அனார்க்கு படி வைத்தவன் மால் விசும்பு ஏறினான் – சிந்தா:4 1156/4

TOP


வைத்தவாறும் (1)

கண் கணை வைத்தவாறும் கல் செய் தோள் இருந்தவாறும் – சிந்தா:7 1642/2

TOP


வைத்தனர் (1)

தொழில்பட வைத்தனர் துளும்பும் மேகலை – சிந்தா:12 2472/3

TOP


வைத்தாய் (1)

மயக்கி கொண்டு போய் வைத்தாய் என் மாதரை தந்து அருள் நீ – சிந்தா:7 1590/2

TOP


வைத்தார் (11)

பனி வளர் கோதை மாதர் பாவையை பரவி வைத்தார் – சிந்தா:2 486/4
கலி கொண்டு தேவர் முலை கரந்து வைத்தார்
இலை கொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள் – சிந்தா:3 653/3,4
கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார் கொல்வானே குங்கும சேறு ஆட்டினார்கள் – சிந்தா:3 681/1
மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார் – சிந்தா:3 727/4
வான் நிமிர் கொடி அன்னார் மணி அணை மிசை வைத்தார் – சிந்தா:12 2429/4
உண்டு உயிர் சிலர் கண் வாழ்க என்று உத்தரா சங்கம் வைத்தார்
தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக மாதோ – சிந்தா:12 2457/3,4
பொன் புரி வரையும் பொய்தீர் சமிதைகள் இரண்டும் வைத்தார் – சிந்தா:12 2464/4
சிந்தித்து மறையின் செம் தீ தண்டிலத்து அங்கண் வைத்தார் – சிந்தா:12 2465/4
மாண்பு இலாதாரை வைத்தார் என் உறார் என்று நக்கு – சிந்தா:12 2515/2
வைத்தார் மணி நூற்றன ஐம்பால் வளைய முடித்து வான் கழுநீர் – சிந்தா:13 2693/3
மலர்ந்து வாய் வைத்தார் மணி கொள் வள்ளத்தே – சிந்தா:13 3130/3

TOP


வைத்தாரே (1)

மற்று இருள் சேரா மணி விளக்கு வைத்தாரே – சிந்தா:13 3039/4

TOP


வைத்தால் (3)

தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப தைவந்தான் – சிந்தா:5 1294/4
கொண்டுபோய் மறைய வைத்தால் கொந்து அழல் சுடாதும் ஆமே – சிந்தா:6 1434/2
புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி வைத்தால்
கருதுவது ஆங்கு ஒன்று உண்டோ காப்பிய கவிகள் காம – சிந்தா:7 1585/2,3

TOP


வைத்தாள் (1)

வாங்குபு திலகம் சேர்த்தி திலகனை திருந்த வைத்தாள் – சிந்தா:1 305/4

TOP


வைத்தான் (8)

நட்பு-இடை குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தை சேர்ந்தான் – சிந்தா:1 253/1
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும் – சிந்தா:1 376/2
கவனம் கொள் புரவி கொட்பின் காதலும் கரந்து வைத்தான்
அவன் அதே கருத்திற்றாம்-கொல் அன்று-கொல் அறியல் ஆகாது – சிந்தா:3 540/2,3
எரி நிற குழை ஓர் காதிற்கு இருள் அற சுடர வைத்தான் – சிந்தா:3 696/4
இன் நுரை கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான் – சிந்தா:3 697/4
வண் தளிர் ஈன்று சுட்டி வாள்_நுதல் பூப்ப வைத்தான் – சிந்தா:4 1081/4
தலை வைத்தது அம்பு தானும் தரணி மேல் பாதம் வைத்தான் – சிந்தா:10 2190/4
வெண் திரை வியக்கும் கேள்வி விசயை-கண் அபயம் வைத்தான் – சிந்தா:13 2991/4

TOP


வைத்திட்டு (1)

அடங்க வாய் வைத்திட்டு ஆர பருகியிட்டு ஈ-மின் என்பார் – சிந்தா:12 2553/4

TOP


வைத்து (35)

வெள்ளி போழ் விலங்க வைத்து அனைய வாய் மணி தலை – சிந்தா:1 70/1
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான் – சிந்தா:1 251/4
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி – சிந்தா:1 271/2
பரந்து எலா பிரப்பும் வைத்து பைம்பொன் செய் தவிசின் உச்சி – சிந்தா:1 369/2
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள் – சிந்தா:1 386/4
இடை படாது ஓடி போ-மின் உய்ய என்று இரலை வாய் வைத்து
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும் – சிந்தா:2 447/2,3
சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி – சிந்தா:3 811/2
இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்து
பதுமுகன் பரவை மார்பின் நெய் கிழி பயில சேர்த்தி – சிந்தா:3 819/2,3
நொந்து வைத்து நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார் – சிந்தா:4 1099/4
பூட்டி மேல் வைத்து அன புருவ பூமகள் – சிந்தா:5 1223/2
சூட்டு வைத்து அனையது அ சுடர் பொன் இஞ்சியே – சிந்தா:6 1445/4
பூமி மேல் திலகம் வைத்து அனைய பொன் நகர் – சிந்தா:6 1448/2
முருக்கு இதழ் குலிகம் ஊட்டி வைத்து அன முறுவல் செ வாய் – சிந்தா:6 1454/1
ஆய்ந்த வன் தோள் இணை நாகம் ஆக வைத்து
ஈந்தது அ கடல் அவற்கு அமுதம் என்பவே – சிந்தா:6 1492/3,4
தலை வைத்து நிலத்து அடி தைவருவாய் – சிந்தா:6 1514/2
பஞ்சு இறைகொண்ட பைம்பொன் கலை புறம் சூழ்ந்து வைத்து
நஞ்சு இறைகொண்ட நாக படம் பழித்து அகன்ற அல்குல் – சிந்தா:6 1538/1,2
திருவடி மிசையின் வைத்து சிலம்ப நொந்து அழுதிட்டானே – சிந்தா:7 1728/4
மொய்த்து எரி நித்திலம் வைத்து அன பல்லினள் – சிந்தா:7 1766/2
வைத்து அலர் கொய்ய தாழ்ந்த மரம் உயிர் இல்லை என்பார் – சிந்தா:8 1907/3
யாத்து வைத்து அலைக்கும் இ அருள் இலாள் நலம் – சிந்தா:9 2007/3
மாடத்துள் இழிந்து மற்று அ வள்ளலை மறைய வைத்து
சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி – சிந்தா:9 2055/2,3
குறங்கின் மேல் தழுவி வைத்து கோதை அம் குருதி வேலான் – சிந்தா:9 2067/2
வரு முலை மகளிர் வைத்து வான் தவிசு அடுத்து நீங்க – சிந்தா:10 2140/3
திருவ நீர் திகழ் வலம்புரி வாய் வைத்து ஆங்கு அவன் தெழித்தலும் – சிந்தா:10 2308/2
கல் புரி கடவுள் ஆன் பால் அவியொடு கலப்ப வைத்து
முன் பெரியானை ஆக தருப்பையான் முடிந்து மூன்று – சிந்தா:12 2464/2,3
எலி மயிர் போர்வை வைத்து எழினி வாங்கினார் – சிந்தா:12 2471/3
தோய்ந்த தன் குறங்கில் வைத்து துகிலினில் துடைத்து தூய்தா – சிந்தா:12 2496/3
பூவையும் கிளியும் கேட்டு புழை முகம் வைத்து நோக்கி – சிந்தா:12 2510/1
மறை ஒன்று உரைப்பன போல் மலர்ந்து நீண்டு செவி வாய் வைத்து
உறைகின்ற ஓடு அரி கண் உருவ கொம்பின் எண்மரும் – சிந்தா:13 2606/1,2
வைத்து வழு இல் சாதகமும் வகுத்த பின்னர் தொகுத்த நாள் – சிந்தா:13 2705/2
மணி சேர் வளை வாய்வதின் வைத்து வலத்து – சிந்தா:13 2866/2
உலவும் மனம் வைத்து உறுதி கேண்-மின் இது என்றான் – சிந்தா:13 2922/4
அணியார் மணி அரக்கு வட்டு அழுத்தி வைத்து அனைய செம் கண் மா தாள் – சிந்தா:13 2968/1
வனை கதிர் தட கை வைத்து இருந்த வாமனார் – சிந்தா:13 3008/2
தொழு வித்தி அறத்தை வைத்து துளங்கு இமில் ஏறு சேர்ந்த – சிந்தா:13 3114/2

TOP


வைத்தே (1)

ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே
மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும் – சிந்தா:3 598/1,2

TOP


வைத்தேனே (1)

தகடு படு செம்பொன் முக்குடையான் தாள் இணை என் தலை வைத்தேனே – சிந்தா:13 3142/4

TOP


வைது (5)

வண்ணம் நெடும் கண் குணமாலையை வைது மாறி – சிந்தா:0 13/2
வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர் – சிந்தா:3 635/2
மழலை சொற்களின் வைது இவை கூறினான் – சிந்தா:4 939/4
மல்லல் காளையை வைது மிழற்று வாய் – சிந்தா:5 1363/2
மல்லல் மலை அனைய மாதவரை வைது உரைக்கும் – சிந்தா:13 2789/1

TOP


வைப்ப (2)

வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு – சிந்தா:1 129/3
முகபடாம் வைப்ப ஆள் செற்று அழன்று கண் கரிந்த முல்லை – சிந்தா:6 1486/3

TOP


வைப்பதுவே (1)

மடனாம் அயலார் மனம் வைப்பதுவே – சிந்தா:5 1189/4

TOP


வைப்பாம் (1)

அம் பொன் முடி மேல் அடி_தாமரை சென்னி வைப்பாம் – சிந்தா:0 2/4

TOP


வைப்பார் (4)

கையொடு கண்டம் கோப்பார் கனை சுடர் உறுப்பின் வைப்பார்
தெய்வதம் பரவி எல்லா திசை-தொறும் தொழுது நிற்பார் – சிந்தா:5 1278/1,2
அந்தரத்து அறுவை வைப்பார் அந்தணர் அம் கை கொட்டி – சிந்தா:5 1279/3
பரிவு உற்று கெடாமல் செல்வம் பற்றி யார் அதனை வைப்பார் – சிந்தா:10 2316/4
இன் மலர் கமலம் ஆகி பூ முகம் பொருந்த வைப்பார்
மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடி தொழுது நிற்பார் – சிந்தா:13 2662/3,4

TOP


வைப்பின் (2)

உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான் – சிந்தா:1 204/3,4
முற்றினாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமும் – சிந்தா:9 1998/2

TOP


வைப்பீரே (1)

ஆற்று உணா கொள்ளாது அடி புறத்து வைப்பீரே அல்லீர் போலும் – சிந்தா:6 1550/2

TOP


வையக்கு (1)

மண் கொள் வேல் மன்னர் நண்பின்மையை வையக்கு எல்லாம் உடன் அறையவோ – சிந்தா:12 2589/3

TOP


வையக (1)

வையக மருங்கினில் வாழ்நர் மற்று இவன் – சிந்தா:3 829/3

TOP


வையகத்தார் (1)

வம்பே இது வையகத்தார் வழக்கு அன்றே – சிந்தா:4 1068/4

TOP


வையகத்து (3)

வையகத்து அமிர்தம் அன்னார் வாக்கு அமை பாவை ஒப்பார் – சிந்தா:3 667/2
ஓ என வையகத்து ஓசை போய் உயர்ந்ததே – சிந்தா:7 1843/4
ஐயம் இலை நின்ற புகழ் வையகத்து மன்னும் – சிந்தா:13 2869/2

TOP


வையகம் (8)

எண்ணம் இன்றி இறங்கி இ வையகம்
தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்ததே – சிந்தா:1 244/3,4
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் – சிந்தா:1 248/2
தேவர் என்பது தேறும் இ வையகம்
காவல் மன்னவர் காய்வன சிந்தியார் – சிந்தா:1 249/2,3
வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்கு தேவி – சிந்தா:1 385/1
வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க – சிந்தா:3 604/1
வையகம் அளிக்க நீண்ட வலம்புரி தடக்கையானே – சிந்தா:3 821/4
வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி – சிந்தா:4 907/1
கொன்னும் வையகம் கொழிக்கும் பழிக்கு என் செய்கோ தெய்வமே – சிந்தா:4 1149/4

TOP


வையத்து (5)

வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
ஈமம் சேர் மாலை போல இழித்திடப்பட்டது அன்றே – சிந்தா:1 210/2,3
இரு_சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான் – சிந்தா:3 773/4
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா – சிந்தா:4 888/3
ஆழ் கடல் வையத்து இல்லா அரு நிதி அரசு நல்ல – சிந்தா:12 2569/1
அரியவை செய்ப வையத்து ஆண் பிறந்தார்கள் அன்றே – சிந்தா:13 2821/4

TOP


வையம் (15)

விசையையை பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்
இசை பட காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான் – சிந்தா:1 201/3,4
கழி பெரும் காதலாள்-கண் கழி நலம் பெறுக வையம்
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான் – சிந்தா:1 203/3,4
ஏந்து கஞ்சிகை வையம் இள வெயில் – சிந்தா:4 858/2
மாலை ஊர்திகள் வையம் இவற்று-இடை – சிந்தா:4 862/2
கடல் சூழ் வையம் கை படுத்தான் போன்று இது கூற – சிந்தா:4 1058/2
காக்குமால் வையம் எல்லாம் காவலன் ஆகி என்பார் – சிந்தா:4 1110/2
மன் இயல் பாண்டில் பண்ணி மடந்தை கோல் கொள்ள வையம்
இன் இயல் பாவை ஏற்ப தோழியோடு ஏறினாளே – சிந்தா:9 2054/3,4
பொன் நெடும் குன்றம் போல பூமி மேல் நிலவி வையம்
நின் அடி நிழலின் வைக நேமி அம் செல்வன் ஆகி – சிந்தா:12 2417/2,3
நிலவு உமிழ் குடையின் நீழல் துஞ்சுக வையம் என்பார் – சிந்தா:12 2554/4
மாலை குடை மன்னர் வையம் அகற்றுவான் – சிந்தா:13 2796/1
வலம் கொண்டு அலர் தூஉய் அடி ஏத்தும் வையம் மூன்றும் படை மூன்றும் – சிந்தா:13 2813/2
அருளும் நக வையம் நக ஐம்பொறியும் நைய – சிந்தா:13 2872/3
நல் தவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம்
அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது – சிந்தா:13 2983/1,2
வையம் மூன்றும் உடன் ஏத்த வளரும் திங்கள் வாள் எயிற்று – சிந்தா:13 3019/1
முழுதும் வையம் உடன் ஏத்த முதுவாய் வலவையாய் இருந்து – சிந்தா:13 3020/2

TOP


வையமே (1)

காதலால் களிக்கின்றது இ வையமே – சிந்தா:1 159/4

TOP


வையா (1)

அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே – சிந்தா:4 978/4

TOP


வையாது (1)

வலி உடை மருப்பின் அல்லால் வாரணம் தட கை வையாது
ஒலி உடை உருமு போன்று நிலப்படாது ஊன்றின் வை வேல் – சிந்தா:13 2904/2,3

TOP


வையினும் (1)

மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ – சிந்தா:1 247/3,4

TOP


வைர (13)

வட வரை வைர சாதி வால் ஒளி கலந்த பைம் பூண் – சிந்தா:7 1731/2
கோத்து நீர் பிலிற்றும் காந்தம் குங்கும வைர பொன் கோய் – சிந்தா:8 1906/2
ஒள் அழல் வைர பூணும் ஒளிர் மணி குழையும் மின்ன – சிந்தா:10 2203/1
மின் உமிழ் வைர கோட்டு விளங்கு ஒளி இமயம் என்னும் – சிந்தா:12 2417/1
சேர்ந்து மன்னர் முடி வைர வில் திளைக்கும் செம்பொன் செறி கழலினான் – சிந்தா:12 2585/4
வரை வளர் சாந்தம் ஆர்ந்த வைர குன்று அனைய திண் தோள் – சிந்தா:13 2645/2
மடுத்திட வைர ஊசி வாள் எயிறு அழுந்த கௌவி – சிந்தா:13 2767/2
வாள் முடி வைர வில்லும் வார் குழை சுடரும் மார்பில் – சிந்தா:13 2802/2
வீறு அழி வினை செய் காலன் வைர வாள் வலையில் பட்டால் – சிந்தா:13 2879/1
நலம் செய்த வைர கோட்ட நாறும் மும்மதத்த நாகம் – சிந்தா:13 2915/2
உலம் செய்த வைர குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான் – சிந்தா:13 2915/4
சேடு ஆர் பொன் திரு மணி வைர தொத்து அணிந்து உலகு ஓம்பும் – சிந்தா:13 3018/1
வாள் ஆர் முடி வைர வில் திளைத்து வண்டு அரற்றும் – சிந்தா:13 3037/3

TOP


வைரம் (4)

சித்திர கிம்புரி வைரம் சேர்த்துநர் – சிந்தா:1 83/3
வட்ட நல் வைரம் வாய்ப்ப நிரைத்து மேல் மணிகள் சேர்த்தி – சிந்தா:12 2523/2
அட்டு நீர் அருவி குன்றத்து அல்லது வைரம் தோன்றா – சிந்தா:13 2925/3
செழும் பொன் வேய்ந்து மணி அழுத்தி திருவார் வைரம் நிரைத்து அதனுள் – சிந்தா:13 3021/1

TOP