நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஞிமிறு (4)
அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம் – சிந்தா:1 48/3
பிணி நிற புறம் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான் – சிந்தா:7 1665/4
கோதையொடு தாழ்ந்து குழல் பொங்கி ஞிமிறு ஆர்ப்ப – சிந்தா:9 2014/1
இன்னது அருள் என்று இளையர் ஏத்த ஞிமிறு ஆர்ப்ப – சிந்தா:13 2921/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)