Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

வீங்க (1)

வீங்க காண்பது மங்கையர் கொங்கை வெடிக்க காண்பது கொல்லையின் முல்லை – குற்-குறவஞ்சி:2 161/3

மேல்

வீச்சு (1)

மேல்புறத்தில் ஆந்தை இட்ட வீச்சு நன்று அம்மே – குற்-குறவஞ்சி:2 204/2

மேல்

வீசுவார் (1)

முருகு சந்தன குழம்பு பூசுவார் விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார்
கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/1,2

மேல்

வீட்டுக்கு (1)

மன்னன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் வடகரை வீட்டுக்கு மந்திரியாகவும் – குற்-குறவஞ்சி:2 280/1

மேல்

வீணை (1)

கனக தம்புரு கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/1

மேல்

வீதி (3)

தேர் கொண்ட வசந்த வீதி செல்வர் குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:2 1/1
மூக்கு எழுந்த முத்து_உடையார் அணிவகுக்கும் நல் நகர மூதூர் வீதி
வாக்கு எழுந்த குறுமுனிக்கா மறி எழுந்த கரம் காட்டும் வள்ளலார் சீர் – குற்-குறவஞ்சி:2 4/1,2
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன் – குற்-குறவஞ்சி:2 348/3

மேல்

வீதி-தன்னில் (1)

வரு சங்க வீதி-தன்னில் வசந்த பூங்கோதை காலில் – குற்-குறவஞ்சி:2 48/1

மேல்

வீதியனை (1)

வேத சங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 399/2

மேல்

வீதியில் (2)

விடைகொண்டான் எதிர்போய் சங்க வீதியில் சங்கம் தோற்றாள் – குற்-குறவஞ்சி:2 56/2
சங்க வீதியில் பரந்து சங்கு இனங்கள் மேயும் – குற்-குறவஞ்சி:2 174/1

மேல்

வீதியிலே (3)

நாடகம் ஆடிய தோகை மயில் என நல் நகர் வீதியிலே அணி – குற்-குறவஞ்சி:2 42/3
சந்திர சூடர் குறும் பலவு ஈசுரர் சங்கு அணி வீதியிலே மணி – குற்-குறவஞ்சி:2 43/3
ஆடல் வளை வீதியிலே அங்கணர் முன் போட்ட சங்கம் அரங்குவீட்டில் – குற்-குறவஞ்சி:2 114/1

மேல்

வீமப்பாகம் (1)

வீமப்பாகம் பெற்ற காம பாலுக்கு ஒத்த சீனியாள் – குற்-குறவஞ்சி:2 38/2

மேல்

வீரம்செய்த (1)

மூவகை மதிலும் சாய மூரலால் வீரம்செய்த
சேவகர் திருக்குற்றாலர் திருவிளையாட்டம்-தன்னில் – குற்-குறவஞ்சி:2 263/1,2

மேல்

வீரன் (1)

எலிகளை துரத்தும் வீரன் ஈப்புலி நூவன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 258/4

மேல்

வீழ்ந்தாய் (1)

குடித்தவர் போலே வீழ்ந்தாய் கொக்கு நீ படுத்து வாழ்ந்தாய் – குற்-குறவஞ்சி:2 317/2

மேல்

வீழ்ந்தாள் (1)

ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1

மேல்

வீழி (1)

வீழி கொண்ட செம் கனி வாய் மிக்க குறவஞ்சி பழம் – குற்-குறவஞ்சி:2 217/3

மேல்

வீறாக (1)

வீறாக நவநிதியும் விளையும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 219/1

மேல்

வீறு (3)

கோகனக வீறு அழித்தாய் வெண்ணிலாவே திரிகூடலிங்கர் – குற்-குறவஞ்சி:2 66/3
வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/3
பிள்ளை மதி வாள்_நுதலாள் பேசாத வீறு அடங்க – குற்-குறவஞ்சி:2 297/2

மேல்