திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
ராச்சியமும் (1)
கன்னடம் தெலுங்கு கலிங்க ராச்சியமும்
தென்னவர் தமிழால் செயத்தம்பம் நாட்டி – குற்-குறவஞ்சி:2 115/33,34
ராசவீதியில் (1)
பெம்மானை நல் நகர் பேர் ராசவீதியில் கண்டு அவர் – குற்-குறவஞ்சி:2 76/1
ராமநாயகன் (1)
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன்
நானிலமும் புகழ் தாகம்தீர்த்தானுடன் நல்லூர் வரு சங்கரமூர்த்தி கட்டளை – குற்-குறவஞ்சி:2 285/2,3
ராயா (1)
முன்னோடி முருகா வன்னிய ராயா
மன்னிய புலி போல் வரும் பன்றி மாடா – குற்-குறவஞ்சி:2 223/13,14