திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
நொடித்தவர் (1)
கஞ்சனை முகில் மஞ்சனை நொடித்தவர் காமனை சிறு சோமனை முடித்தவர் – குற்-குறவஞ்சி:2 112/1
நொந்தால் (1)
பாதம் நோமே நொந்தால் மனம் பேதம் ஆமே – குற்-குறவஞ்சி:2 351/1
நொந்தேனே (1)
தென்றல் குளவி தினம் கொட்டக்கொட்ட நொந்தேனே
குன்ற சிலையாளர் குற்றாலநாதர் முன் போனேன் மதன் – குற்-குறவஞ்சி:2 75/2,3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)