Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 1
ஏகனை 1
ஏகாந்த 2
ஏகிய 1
ஏகினார் 1
ஏங்க 1
ஏசல் 1
ஏசுவாள் 1
ஏடு 1
ஏதடி 3
ஏது 9
ஏதோ 3
ஏந்தி 3
ஏந்திய 1
ஏரி 1
ஏரிவாய் 1
ஏவரும் 1
ஏவிக்கொண்டு 1
ஏவினானே 2
ஏவும் 1
ஏழு 3
ஏழும் 1
ஏழைபங்கர் 1
ஏற்கவே 1
ஏற்கும் 1
ஏற்ற 2
ஏற்றமாம் 1
ஏற்றவர் 1
ஏற்றிய 1
ஏற்றுக்கொண்டார் 1
ஏற 1
ஏறாத 1
ஏறாவண்ணம் 1
ஏறி 8
ஏறிய 1
ஏறியவள் 1
ஏறியே 1
ஏறிவரும் 1
ஏறினானும் 1
ஏறு 1
ஏறும் 8
ஏறுவார்க்கோ 1
ஏறுவேன் 1
ஏன் 4
ஏன 1
ஏன_உருவார்க்கும் 1
ஏனை 1

ஏ (1)

ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/2

மேல்

ஏகனை (1)

ஏகனை நாகனை கூவிக்கொண்டு எலியனை புலியனை ஏவிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 261/1

மேல்

ஏகாந்த (2)

கோயில் புகும் ஏகாந்த சமயம் சகியே – குற்-குறவஞ்சி:2 107/2
எட்டு குரலில் ஒரு குரல் கூவும் புறாவே எனது ஏகாந்த சிங்கியை கூவாதது என்ன குலாவே – குற்-குறவஞ்சி:2 309/1

மேல்

ஏகிய (1)

செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு – குற்-குறவஞ்சி:2 159/3

மேல்

ஏகினார் (1)

பின்னான தம்பியார் ஆடு மயிலையும் பிள்ளை குறும்பால் பிடித்துக்கொண்டு ஏகினார்
பன்னரும் அன்னத்தை நல் நகர் ஈசர் பரிகலம் ஈந்திடும் பார்ப்பானுக்கு ஈந்தனர் – குற்-குறவஞ்சி:2 290/2,3

மேல்

ஏங்க (1)

ஏங்க காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 161/4

மேல்

ஏசல் (1)

மந்தர முலைகள் ஏசல் ஆட மகர குழைகள் ஊசலாட – குற்-குறவஞ்சி:2 46/1

மேல்

ஏசுவாள் (1)

அக்காள் எனும் சகி வெட்காமல் ஏசுவாள் மன்மதா அவள் – குற்-குறவஞ்சி:2 69/3

மேல்

ஏடு (1)

ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/4

மேல்

ஏதடி (3)

பத்தெட்டு பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டு பாம்பு ஏதடி – குற்-குறவஞ்சி:2 375/2
பத்தெட்டு பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டு பாம்பு ஏதடி – குற்-குறவஞ்சி:2 375/2
சொருகி முடித்ததில் தூக்கணம் ஏதடி சிங்கி தென் – குற்-குறவஞ்சி:2 380/1

மேல்

ஏது (9)

பொங்கு அரவம் ஏது தனி சங்கம் ஏது என்பார் – குற்-குறவஞ்சி:2 17/2
பொங்கு அரவம் ஏது தனி சங்கம் ஏது என்பார் – குற்-குறவஞ்சி:2 17/2
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
பாதம் நோக நிற்பது ஏது பாவம் இனி – குற்-குறவஞ்சி:2 351/2
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 365/2
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 365/2
சாரைப்பாம்பு ஏது பெண்ணே சிங்கி சாரைப்பாம்பு ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 371/2
சாரைப்பாம்பு ஏது பெண்ணே சிங்கி சாரைப்பாம்பு ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 371/2
வன்ன குமிழிலே புன்னை அரும்பு ஏது சிங்கி மண்ணில் – குற்-குறவஞ்சி:2 379/1

மேல்

ஏதோ (3)

ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
இசைந்திட கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே – குற்-குறவஞ்சி:2 82/4
ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து என்னை கடிக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 307/4

மேல்

ஏந்தி (3)

பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கு ஒழித்து புயம் நால் மூன்றாய் – குற்-குறவஞ்சி:1 2/3
கூடல் வளை கரம் அசைய மாத்திரைக்கோல் ஏந்தி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 114/3
கரிகூட பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி
நரிகூட கயிலை சென்ற திரிகூட தல மகிமை நவில கேளே – குற்-குறவஞ்சி:2 163/3,4

மேல்

ஏந்திய (1)

ஈராயிரம் மருப்பு ஏந்திய யானையான் – குற்-குறவஞ்சி:2 115/10

மேல்

ஏரி (1)

ஏரி நீர் செழிக்க வாரி நீர் கொழிக்கும் – குற்-குறவஞ்சி:2 115/5

மேல்

ஏரிவாய் (1)

ஏரிவாய் சீவலப்பேரி வடகால் இராசகுலராமன் கண்டுகொண்டான் மேலை – குற்-குறவஞ்சி:2 272/3

மேல்

ஏவரும் (1)

ஏவரும் புகழ் திருக்குற்றாலர் தாம் சகல பேர்க்கும் – குற்-குறவஞ்சி:2 85/3

மேல்

ஏவிக்கொண்டு (1)

ஏகனை நாகனை கூவிக்கொண்டு எலியனை புலியனை ஏவிக்கொண்டு
வாகான சிங்கனை மேவிக்கொண்டு வங்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 261/1,2

மேல்

ஏவினானே (2)

கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4
பாவிதானே மதன் கணை ஏவினானே
காவில் மாங்குயில்கள் கூவிக்கூவி எனது – குற்-குறவஞ்சி:2 352/1,2

மேல்

ஏவும் (1)

அவ் வேளை அழைத்து அருள்வார் அகங்காரம் மிகுதலால் அறவர் ஏவும்
கைவேழம் உரித்தவர் குற்றாலர் கொலு அமரருக்கும் காணொணாதால் – குற்-குறவஞ்சி:2 92/2,3

மேல்

ஏழு (3)

தலையிலே ஆறு இருக்க மாமிக்காக தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:1 5/1
படி ஏழு உடையோர் திரிகூட படை மா மதனை பயிற்றிய சொல் – குற்-குறவஞ்சி:2 72/1
பெரிதான அபிஷேகம் ஏழு காலமும் ஒருவர் – குற்-குறவஞ்சி:2 94/1

மேல்

ஏழும் (1)

நல் நவவீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடி – குற்-குறவஞ்சி:1 2/2

மேல்

ஏழைபங்கர் (1)

ஏழைபங்கர் செங்கை மழு_ஏற்றவர் குற்றாலர் வெற்பில் – குற்-குறவஞ்சி:2 217/1

மேல்

ஏற்கவே (1)

சைவர் மேலிட சமணர் கீழிட சகல சமயமும் ஏற்கவே
கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே – குற்-குறவஞ்சி:2 12/1,2

மேல்

ஏற்கும் (1)

பிறவாத நெறியார்க்கே ஏற்கும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 221/2

மேல்

ஏற்ற (2)

கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கி – குற்-குறவஞ்சி:2 251/3
ஈராயிரங்கரத்தான் ஏற்ற சங்கும் நான்மறையும் – குற்-குறவஞ்சி:2 269/1

மேல்

ஏற்றமாம் (1)

பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த – குற்-குறவஞ்சி:2 374/1

மேல்

ஏற்றவர் (1)

ஏழைபங்கர் செங்கை மழு_ஏற்றவர் குற்றாலர் வெற்பில் – குற்-குறவஞ்சி:2 217/1

மேல்

ஏற்றிய (1)

ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/4

மேல்

ஏற்றுக்கொண்டார் (1)

பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார் இதை பிக்கு சொல்லாமலே கொக்கு படுக்கவே – குற்-குறவஞ்சி:2 291/4

மேல்

ஏற (1)

மால் ஏற பொருதும் என்று மணி சிலம்பு முரசு அறைய வருகின்றாரே – குற்-குறவஞ்சி:2 15/4

மேல்

ஏறாத (1)

ஏறாத மீன்களும் ஏறி வருகுது எத்திசைப்பட்ட குருகும் வருகுது – குற்-குறவஞ்சி:2 300/1

மேல்

ஏறாவண்ணம் (1)

இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம்
பித்தன் அடி துணை சேர்ந்த வாதவூரான் அடிகள் பேணுவோமே – குற்-குறவஞ்சி:1 6/3,4

மேல்

ஏறி (8)

பவளமலைதனில் ஆசை படர்ந்து ஏறி கொழுந்துவிட்டு பருவமாகி – குற்-குறவஞ்சி:1 4/2
தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி
மேக்கு எழுந்த மதி சூடி கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே – குற்-குறவஞ்சி:2 4/3,4
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழி கெண்டையாள் – குற்-குறவஞ்சி:2 33/2
விந்தைக்காரராக விடையில் ஏறி வந்தார் – குற்-குறவஞ்சி:2 49/2
நீரை சேர்ந்த மழை தாரை அம்பொடு நீள கொண்டல் அம் தேர் ஏறி வெய்யவன் – குற்-குறவஞ்சி:2 155/3
மாவின் மேல் ஏறி சிங்கன் வரும் பட்சி பார்க்கின்றானே – குற்-குறவஞ்சி:2 263/4
பண்ணிய புண்ணியம் எய்தினால் போல பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது – குற்-குறவஞ்சி:2 288/2
ஏறாத மீன்களும் ஏறி வருகுது எத்திசைப்பட்ட குருகும் வருகுது – குற்-குறவஞ்சி:2 300/1

மேல்

ஏறிய (1)

தொடரும் ஒரு பெருச்சாளி ஏறிய தோன்றல் செய படை தாங்கவே – குற்-குறவஞ்சி:2 9/1

மேல்

ஏறியவள் (1)

துள்ளி மடி மேல் இருந்து தோளின் மேல் ஏறியவள்
கிள்ளைமொழி கேட்க ஒரு கிள்ளை ஆனேனிலையே – குற்-குறவஞ்சி:2 297/3,4

மேல்

ஏறியே (1)

சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே – குற்-குறவஞ்சி:2 6/2

மேல்

ஏறிவரும் (1)

வாகனத்தில் ஏறிவரும் யோக புருடன் அவன் – குற்-குறவஞ்சி:2 233/1

மேல்

ஏறினானும் (1)

அலையிலே மலை மிதக்க ஏறினானும் அத்தியிலே பூவை அந்நாள் அழைப்பித்தானும் – குற்-குறவஞ்சி:1 5/3

மேல்

ஏறு (1)

கார் கொண்ட முகில் ஏறு என்ன கட்டியக்காரன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 1/4

மேல்

ஏறும் (8)

பார் கொண்ட விடையில் ஏறும் பவனி எச்சரிக்கை கூற – குற்-குறவஞ்சி:2 1/2
பால் ஏறும் விடையில் திரிகூடப்பெருமானார் பவனி காண – குற்-குறவஞ்சி:2 15/1
கால் ஏறும் காமனுக்கா கை ஏறும் படை பவுஞ்சாய் கன்னிமார்கள் – குற்-குறவஞ்சி:2 15/2
கால் ஏறும் காமனுக்கா கை ஏறும் படை பவுஞ்சாய் கன்னிமார்கள் – குற்-குறவஞ்சி:2 15/2
சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3
ஆன் ஏறும் செல்வர் திரிகூடநாதர் அணி நகர் வாழ் – குற்-குறவஞ்சி:2 212/1
கான் ஏறும் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – குற்-குறவஞ்சி:2 212/4
பல்லக்கு ஏறும் தெருவில் ஆனை நடத்தி மணி – குற்-குறவஞ்சி:2 227/1

மேல்

ஏறுவார்க்கோ (1)

நரைத்த மாடு ஏறுவார்க்கோ நங்கை நீ மயல்கொண்டாயே – குற்-குறவஞ்சி:2 78/4

மேல்

ஏறுவேன் (1)

ஏறுவேன் எதிர்த்தபேரை வெல்லுவேன் அம்மே – குற்-குறவஞ்சி:2 199/2

மேல்

ஏன் (4)

தண் அளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 63/2
பேரிகையே அன்றி பூரிகை ஏன் பிள்ளாய் மன்மதா சிறு – குற்-குறவஞ்சி:2 70/3
அடிக்கொரு நினைவு ஏன் சிங்கா ஆசை பேய் உனை விடாது – குற்-குறவஞ்சி:2 317/3
கங்கணம் எனக்கு ஏன் சிங்கா காசலை உனக்கு உண்டானால் – குற்-குறவஞ்சி:2 319/3

மேல்

ஏன (1)

அன்ன_வடிவெடுத்தவர்க்கும் ஏன_உருவார்க்கும் – குற்-குறவஞ்சி:2 190/1

மேல்

ஏன_உருவார்க்கும் (1)

அன்ன_வடிவெடுத்தவர்க்கும் ஏன_உருவார்க்கும்
அல்லார்க்கும் முன் உதித்த செல்வர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 190/1,2

மேல்

ஏனை (1)

ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4

மேல்