Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெகு 1
வெச்சென்றும் 1
வெட்கத்தை 1
வெட்காமல் 1
வெட்டவெளியிலே 1
வெட்டி 1
வெடிக்க 1
வெடிக்கும் 1
வெடித்த 2
வெடித்து 1
வெண்குடை 1
வெண்குடையான் 1
வெண்ணமடை 1
வெண்ணிலா 1
வெண்ணிலாவே 17
வெண்மதியும் 1
வெதுப்புவாரே 1
வெம்பு 1
வெம்மைக்கு 1
வெய்யவன் 1
வெயில் 2
வெருட்சி 1
வெருவி 1
வெல்ல 4
வெல்லக்கூடாதடி 1
வெல்லுதே 1
வெல்லும் 2
வெல்லுவள் 1
வெல்லுவேன் 1
வெவ் 1
வெவ்வா 1
வெள் 1
வெள்ளச்சி 2
வெள்ளம் 2
வெள்ளி 1
வெள்ளிலை 1
வெள்ளை 1
வெளிக்கு 1
வெளிவந்த 1
வெளுப்பாம் 1
வெற்பில் 9
வெற்றி 3
வெறித்து 1
வென்ற 2
வென்றனம் 1
வென்றி 2
வென்றிபெறும் 1
வென்று 4

வெகு (1)

இந்த சித்தர் ஆரோ வெகு
விந்தைக்காரராக விடையில் ஏறி வந்தார் – குற்-குறவஞ்சி:2 49/1,2

மேல்

வெச்சென்றும் (1)

தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/3

மேல்

வெட்கத்தை (1)

கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே – குற்-குறவஞ்சி:2 247/2

மேல்

வெட்காமல் (1)

அக்காள் எனும் சகி வெட்காமல் ஏசுவாள் மன்மதா அவள் – குற்-குறவஞ்சி:2 69/3

மேல்

வெட்டவெளியிலே (1)

வெட்டவெளியிலே கோடிப்பாம்பு ஆடுமோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 385/2

மேல்

வெட்டி (1)

பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டி பார்ப்பானேன் சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 381/1

மேல்

வெடிக்க (1)

வீங்க காண்பது மங்கையர் கொங்கை வெடிக்க காண்பது கொல்லையின் முல்லை – குற்-குறவஞ்சி:2 161/3

மேல்

வெடிக்கும் (1)

தேன் அலர் சண்பக வாசம் வானுலகில் வெடிக்கும் – குற்-குறவஞ்சி:2 135/2

மேல்

வெடித்த (2)

வெடித்த கடல் அமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் ஒரு – குற்-குறவஞ்சி:2 38/1
வேரிலே பழம் பழுத்து தூரிலே சுளை வெடித்து வெடித்த தீம் தேன் – குற்-குறவஞ்சி:2 81/1

மேல்

வெடித்து (1)

வேரிலே பழம் பழுத்து தூரிலே சுளை வெடித்து வெடித்த தீம் தேன் – குற்-குறவஞ்சி:2 81/1

மேல்

வெண்குடை (1)

பார மா மதி வெண்குடை மிஞ்ச பறக்கும் கிள்ளை பரிகள் முன் கொஞ்ச – குற்-குறவஞ்சி:2 154/3

மேல்

வெண்குடையான் (1)

கொண்டல் போல் கவிக்கும் கொற்ற வெண்குடையான்
வால சுந்தரி குழல்வாய்மொழி அருள் கண் – குற்-குறவஞ்சி:2 115/14,15

மேல்

வெண்ணமடை (1)

காவி வயல் வெண்ணமடை தட்டான்பற்று கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன்மூலை – குற்-குறவஞ்சி:2 303/2

மேல்

வெண்ணிலா (1)

வெண்ணிலா குடை பிடித்து மீன கேதனம் பிடித்த வேனிலானே – குற்-குறவஞ்சி:2 67/4

மேல்

வெண்ணிலாவே (17)

விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் நிலா கொடும் பாவி வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 62/4
தண் அமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே அந்த – குற்-குறவஞ்சி:2 63/1
தண் அளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன் – குற்-குறவஞ்சி:2 63/2,3
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன் – குற்-குறவஞ்சி:2 63/3
பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 63/4
விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு – குற்-குறவஞ்சி:2 64/1
விட்டு நான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே
கண்ணில் விழியாதவர் போல் வெண்ணிலாவே மெத்த – குற்-குறவஞ்சி:2 64/2,3
கண்ணில் விழியாதவர் போல் வெண்ணிலாவே மெத்த – குற்-குறவஞ்சி:2 64/3
காந்தியாட்டம் ஆடுகிறாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 64/4
ஆகடியம் செய்தல்லவோ வெண்ணிலாவே நீதான் – குற்-குறவஞ்சி:2 65/1
ஆட்கடியன் போல் குறைந்தாய் வெண்ணிலாவே
மோகன் வர காணேன் என்றால் வெண்ணிலாவே இந்த – குற்-குறவஞ்சி:2 65/2,3
மோகன் வர காணேன் என்றால் வெண்ணிலாவே இந்த – குற்-குறவஞ்சி:2 65/3
வேகம் உனக்கு ஆனது என்ன வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 65/4
நாகம் என்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே இது – குற்-குறவஞ்சி:2 66/1
வாகு குழல் பின்னல் கண்டாய் வெண்ணிலாவே
கோகனக வீறு அழித்தாய் வெண்ணிலாவே திரிகூடலிங்கர் – குற்-குறவஞ்சி:2 66/2,3
கோகனக வீறு அழித்தாய் வெண்ணிலாவே திரிகூடலிங்கர் – குற்-குறவஞ்சி:2 66/3
முன் போய் காய்வாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 66/4

மேல்

வெண்மதியும் (1)

வெண்மதியும் விளங்குது எங்கள் பெண்மதி போல் என்பார் – குற்-குறவஞ்சி:2 24/2

மேல்

வெதுப்புவாரே (1)

கூனை கொண்டு அமிழ்த்துவார் போல் குளிர்ச்சியால் வெதுப்புவாரே – குற்-குறவஞ்சி:2 59/4

மேல்

வெம்பு (1)

கிம்புரியின் கொம்பு ஒடித்து வெம்பு தினை இடிப்போம் – குற்-குறவஞ்சி:2 134/2

மேல்

வெம்மைக்கு (1)

விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல் – குற்-குறவஞ்சி:2 109/2

மேல்

வெய்யவன் (1)

நீரை சேர்ந்த மழை தாரை அம்பொடு நீள கொண்டல் அம் தேர் ஏறி வெய்யவன்
தேரை சூழ்ந்திட கார்காலம் வெல்லும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 155/3,4

மேல்

வெயில் (2)

ஆடும் அரவு ஈனும் மணி கோடி வெயில் எறிக்கும் – குற்-குறவஞ்சி:2 137/1
வேங்கையாய் வெயில் மறைத்த பாங்குதனை குறித்தே – குற்-குறவஞ்சி:2 150/2

மேல்

வெருட்சி (1)

சேனை கண்ட வெருட்சி போல் காணுதே அம்மே – குற்-குறவஞ்சி:2 228/2

மேல்

வெருவி (1)

வெருவி வரும் தினைப்புனத்தில் பெரு மிருகம் விலக்கி – குற்-குறவஞ்சி:2 150/1

மேல்

வெல்ல (4)

கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல
பெண்ணுக்கு பெண் மயங்கவே வசந்தவல்லி பேடை அன்னம் போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 30/1,2
கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு – குற்-குறவஞ்சி:2 31/1
மும்மை உலகு எங்கும் வெல்ல கொம்மை முலையார்க்கு நல்ல – குற்-குறவஞ்சி:2 125/1
பின்னும் ஆங்கு அவர் மூரலை வென்று பிரியும் காலத்தில் பெண்மையை வெல்ல
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/3,4

மேல்

வெல்லக்கூடாதடி (1)

விந்தைக்காரி உன்னை வெல்லக்கூடாதடி சிங்கி அது – குற்-குறவஞ்சி:2 392/1

மேல்

வெல்லுதே (1)

சூட்சமாக பூரணத்தை வெல்லுதே அம்மே – குற்-குறவஞ்சி:2 205/2

மேல்

வெல்லும் (2)

தேரை சூழ்ந்திட கார்காலம் வெல்லும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 155/4
வெல்லும் குற்றாலநம்பி புறவு எல்லாம் மீன்கொத்தி கூட்டம் ஐயே – குற்-குறவஞ்சி:2 304/4

மேல்

வெல்லுவள் (1)

மெய்க்குறியால் எங்கும் வெல்லுவள் மனக்குறியும் – குற்-குறவஞ்சி:2 345/1

மேல்

வெல்லுவேன் (1)

ஏறுவேன் எதிர்த்தபேரை வெல்லுவேன் அம்மே – குற்-குறவஞ்சி:2 199/2

மேல்

வெவ் (1)

வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4

மேல்

வெவ்வா (1)

வெவ்வா பறவையின் வேட்டைக்கு போய் காம – குற்-குறவஞ்சி:2 324/1

மேல்

வெள் (1)

தாராளமான புள்ளும் வெள் அன்னமும் தாராவும் மேயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 305/4

மேல்

வெள்ளச்சி (2)

அம்மே அம்மே சொல்ல வாராய் வெள்ளச்சி அம்மே உனக்கு – குற்-குறவஞ்சி:2 203/1
ஆக்கம் வருகுது பார் வெள்ளச்சி அம்மே – குற்-குறவஞ்சி:2 203/2

மேல்

வெள்ளம் (2)

ஓட காண்பது பூம் புனல் வெள்ளம் ஒடுங்க காண்பது யோகியர் உள்ளம் – குற்-குறவஞ்சி:2 162/1
கோயில் குழல்வாய்மொழி மங்கை பேரிக்கும் குற்றாலநாயகர் சிற்றாற்று வெள்ளம் போல் – குற்-குறவஞ்சி:2 271/2

மேல்

வெள்ளி (1)

வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை கண்டு சிந்தை – குற்-குறவஞ்சி:2 77/1

மேல்

வெள்ளிலை (1)

அறுகு புனல் விளக்கிடுவாய் அடைக்காய் வெள்ளிலை கொடுவா அம்மே வடை – குற்-குறவஞ்சி:2 209/1

மேல்

வெள்ளை (1)

வெள்ளை புறாவும் சகோரமும் ஆந்தையும் மீன்கொத்திப்புள்ளும் மரங்கொத்திப்பட்சியும் – குற்-குறவஞ்சி:2 268/1

மேல்

வெளிக்கு (1)

விழிக்கு ஒரு சிமிட்டும் வெளிக்கு ஒரு பகட்டுமாக – குற்-குறவஞ்சி:2 115/24

மேல்

வெளிவந்த (1)

வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்தவல்லி – குற்-குறவஞ்சி:2 39/1

மேல்

வெளுப்பாம் (1)

படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான – குற்-குறவஞ்சி:1 7/3

மேல்

வெற்பில் (9)

முன்னம் கிரி வளைந்த முக்கணர் குற்றால வெற்பில்
கன்னங்கரிய குழல் காம வஞ்சி-தன் மார்பில் – குற்-குறவஞ்சி:2 122/1,2
ஏழைபங்கர் செங்கை மழு_ஏற்றவர் குற்றாலர் வெற்பில்
வாழி கொண்ட மோக வசந்தவல்லி கை பார்த்து – குற்-குறவஞ்சி:2 217/1,2
சீராய் இரங்க நடம்செய்தவர் குற்றால வெற்பில்
ஓராயிரம் முகமாய் ஓங்கிய கங்காநதி போல் – குற்-குறவஞ்சி:2 269/2,3
கொட்டழகு கூத்துடையார் குற்றாலநாதர் வெற்பில்
நெட்டழகு வாள் விழியும் நெற்றியின் மேல் கஸ்தூரி – குற்-குறவஞ்சி:2 275/1,2
செட்டிக்கு இரங்கி வினை தீர்த்தவர் குற்றாலர் வெற்பில்
சுட்டிக்கு இணங்கு நுதல் சுந்தரியாள் கொங்கையின் மேல் – குற்-குறவஞ்சி:2 286/1,2
கள் உலவு கொன்றை அம் தார் கர்த்தர் திரிகூட வெற்பில்
பிள்ளை மதி வாள்_நுதலாள் பேசாத வீறு அடங்க – குற்-குறவஞ்சி:2 297/1,2
சங்கம் எலாம் முத்து ஈனும் சங்கர் திரிகூட வெற்பில்
பொங்கம் எலாம் செய்யும் உங்கள் போகம் எலாம் ஆர் அறிவார் – குற்-குறவஞ்சி:2 332/1,2
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4
தொண்டாடும் சுந்தரர்க்கு தோழர் திரிகூட வெற்பில்
திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 354/1,2

மேல்

வெற்றி (3)

வெற்றி பெறும் பாற்கடலில் புற்றரவில் உறங்கும் – குற்-குறவஞ்சி:2 184/1
கட்டுற்ற நல் நகர்க்கு என் கண்ணி எலாம் கொத்தி வெற்றி
கொட்டிக்கொண்டு ஐயே குருவி எலாம் போயினுமே – குற்-குறவஞ்சி:2 310/3,4
வெற்றி மழு படையானை விடையானை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 398/2

மேல்

வெறித்து (1)

மிக்கான புலி கரடி கிடுகிடென நடுநடுங்க வெறித்து நோக்கி – குற்-குறவஞ்சி:2 251/2

மேல்

வென்ற (2)

வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம் – குற்-குறவஞ்சி:2 35/3
ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/2

மேல்

வென்றனம் (1)

கொங்கை கொடும் பகை வென்றனம் என்று குழைந்து குழைந்து ஆட மலர் – குற்-குறவஞ்சி:2 40/3

மேல்

வென்றி (2)

வென்றி சிலை கொடு மெல்லமெல்ல பொருதானே – குற்-குறவஞ்சி:2 75/4
என்றும் எழுதிய மன்றில் நடமிடுகின்ற சரணினர் வென்றி மலை குற – குற்-குறவஞ்சி:2 120/4

மேல்

வென்றிபெறும் (1)

வென்றிபெறும் தேவர்களும் குன்றமாய் மரமாய் – குற்-குறவஞ்சி:2 179/1

மேல்

வென்று (4)

செவ்வேளை ஈன்று அருள்வார் சிலைவேளை வென்று அருள்வார் திரும்ப தாமே – குற்-குறவஞ்சி:2 92/1
துன்னி மீள வளர்ந்து மடந்தையர் தோளை வென்று சுடர் முத்தம் ஈன்று – குற்-குறவஞ்சி:2 157/2
பின்னும் ஆங்கு அவர் மூரலை வென்று பிரியும் காலத்தில் பெண்மையை வெல்ல – குற்-குறவஞ்சி:2 157/3
மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/4

மேல்