திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
விக்கி 1
விகாரமே 1
விசாரிப்பு 1
விசிறி 2
விசுவநாதன் 1
விசேஷம் 2
விசேடங்கள் 1
விசேடத்தை 1
விசேடம் 1
விசேடம்-தனையும் 1
விசேடமும் 2
விசை 1
விஞ்சை 2
விட்ட 1
விட்டால் 1
விட்டு 4
விடாது 1
விடேன் 1
விடை 4
விடைக்கு 1
விடைகொண்டான் 1
விடைமேலிருப்பார் 1
விடையானை 1
விடையில் 5
விடைஅதனில் 1
விடோம் 1
விண் 1
விண்டு 1
விண்ணாண 1
விண்ணிலே 2
வித்தகர் 1
வித்தகர்க்கு 1
வித்தாரம் 2
வித்தாரமாக 1
வித்து 2
வித்தை 1
வித்தைமதமோ 1
விதான 1
விதைக்க 1
விந்தை 2
விந்தைக்காரராக 1
விந்தைக்காரி 1
விந்தையாகவே 1
விநாயகா 1
விநோதர் 1
விம்மு 1
வியப்புற 1
வியல் 1
வியன் 1
வியனாக 1
வியாளம் 1
விரக 2
விரகத்தீயை 1
விரகத்தை 1
விரகநோய்க்கு 2
விரகம் 1
விரலிலே 1
விரி 2
விரிக்குது 1
விரித்த 1
விரித்தது 1
விரித்து 2
விரியன் 1
விருது 1
விருதுகள் 1
விருந்தா 1
விருந்துக்கு 1
விருப்பமாக 1
விரும்பி 1
வில் 1
வில்லாக 1
வில்லிபுத்தூர் 1
வில்லியார் 1
வில்லு 1
வில்லும் 1
வில்லை 1
விலக்கி 1
விலையிட்டு 1
விழி 12
விழிக்கு 2
விழிகள் 1
விழிப்பாகி 1
விழியாதவர் 1
விழியாய் 1
விழியார் 1
விழியின் 1
விழியும் 1
விழுங்கு 1
விழுந்த 1
விள்ளாயே 1
விளக்கிடுவாய் 1
விளங்கவே 1
விளங்குது 1
விளைப்பார் 1
விளையாட்டம் 1
விளையாட்டாலோ 1
விளையாடாள் 1
விளையாடி 1
விளையாடிய 1
விளையாடும் 1
விளையும் 4
விளைவு 1
விறைத்து 1
வினை 1
விக்கி (1)
கூனி கொத்தி முக்கி விக்கி கொக்கு இருக்கும் பண்ணை எலாம் – குற்-குறவஞ்சி:2 292/2
விகாரமே (1)
மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே
தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2,3
விசாரிப்பு (1)
சீதரன் முத்துமன்னன் விசாரிப்பு சேர்ந்த புறவின் எல்லாம் – குற்-குறவஞ்சி:2 307/2
விசிறி (2)
வனிதைமார் பல குஞ்சம் சாமரை வரிசை விசிறி சுழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/3
முருகு சந்தன குழம்பு பூசுவார் விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார் – குற்-குறவஞ்சி:2 60/1
விசுவநாதன் (1)
கோல மகுடாகமம் சங்கர விசுவநாதன் அருள் – குற்-குறவஞ்சி:2 101/1
விசேஷம் (2)
சன்னிதி விசேஷம் சொல்லத்தக்கதோ மிக்க தோகாய் – குற்-குறவஞ்சி:2 86/3
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/2
விசேடங்கள் (1)
வார்த்தை விசேடங்கள் கற்ற மலை குறவஞ்சி கொடியே வருக்கை வாசர் – குற்-குறவஞ்சி:2 180/3
விசேடத்தை (1)
கீர்த்தி விசேடம் பெரிய கிளை விசேடத்தை இனி கிளத்துவாயே – குற்-குறவஞ்சி:2 180/4
விசேடம் (1)
கீர்த்தி விசேடம் பெரிய கிளை விசேடத்தை இனி கிளத்துவாயே – குற்-குறவஞ்சி:2 180/4
விசேடம்-தனையும் (1)
மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன் – குற்-குறவஞ்சி:2 180/2
விசேடமும் (2)
தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால – குற்-குறவஞ்சி:2 180/1
தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால – குற்-குறவஞ்சி:2 180/1
விசை (1)
வேதநாராயணவேள் குமாரன் விசை தொண்டை நாடாளன் – குற்-குறவஞ்சி:2 307/1
விஞ்சை (2)
அஞ்சு சடை முடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவோடு மிஞ்சு குறி சொல – குற்-குறவஞ்சி:2 118/2
சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகையும் – குற்-குறவஞ்சி:2 169/2
விட்ட (1)
மை கரும் கண் மாதர் விட்ட வண்டுகளும் கிள்ளைகளும் – குற்-குறவஞ்சி:2 100/1
விட்டால் (1)
பெற்றார் தாம் நல் நகர தலத்தை விட்டால் பிரமலோகம் வரைக்கும் பேறு உண்டாமோ – குற்-குறவஞ்சி:2 326/2
விட்டு (4)
இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் – குற்-குறவஞ்சி:1 6/3
விட்டு நான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 64/2
கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4
வரு சிராப்பள்ளி விட்டு மதுரை தேடி மதி_கொண்டான் திரிகூடம் எதிர் கண்டானே – குற்-குறவஞ்சி:2 320/4
விடாது (1)
அடிக்கொரு நினைவு ஏன் சிங்கா ஆசை பேய் உனை விடாது
செடிக்கொரு வளையம் போட்டு சிங்கியை தேடுவாயே – குற்-குறவஞ்சி:2 317/3,4
விடேன் (1)
தான் பெண்ணாகிய பெண்ணை நான் விடேன் என்று – குற்-குறவஞ்சி:2 91/4
விடை (4)
தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி – குற்-குறவஞ்சி:2 4/3
பவனி வந்தனரே மழ விடை பவனி வந்தனரே – குற்-குறவஞ்சி:2 5/1
மை கருங்கண்ணாள் இரதிக்கு மால் கொண்ட மன்மதா விடை
வல்லார்க்கு மால் கொண்டால் பொல்லாப்பு என் மேல் உண்டோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/3,4
சேவக விருது செய விடை கொடியான் – குற்-குறவஞ்சி:2 115/11
விடைக்கு (1)
வாகனத்தின் மால் விடைக்கு லோகம் ஒக்க ஓரடி காண் மானே – குற்-குறவஞ்சி:2 79/2
விடைகொண்டான் (1)
விடைகொண்டான் எதிர்போய் சங்க வீதியில் சங்கம் தோற்றாள் – குற்-குறவஞ்சி:2 56/2
விடைமேலிருப்பார் (1)
மேனாள் படுத்திட்ட கொக்கிறகு இன்னும் விடைமேலிருப்பார் சடை மேல் இருக்குது – குற்-குறவஞ்சி:2 289/4
விடையானை (1)
வெற்றி மழு படையானை விடையானை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 398/2
விடையில் (5)
பார் கொண்ட விடையில் ஏறும் பவனி எச்சரிக்கை கூற – குற்-குறவஞ்சி:2 1/2
பால் ஏறும் விடையில் திரிகூடப்பெருமானார் பவனி காண – குற்-குறவஞ்சி:2 15/1
விந்தைக்காரராக விடையில் ஏறி வந்தார் – குற்-குறவஞ்சி:2 49/2
வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை கண்டு சிந்தை – குற்-குறவஞ்சி:2 77/1
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள் – குற்-குறவஞ்சி:2 337/1
விடைஅதனில் (1)
சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே – குற்-குறவஞ்சி:2 6/2
விடோம் (1)
உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 149/2
விண் (1)
விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல் – குற்-குறவஞ்சி:2 109/2
விண்டு (1)
கூழை உண்ட வாயால் குறியை விண்டு சொல்வாளே – குற்-குறவஞ்சி:2 217/4
விண்ணாண (1)
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன் – குற்-குறவஞ்சி:2 348/3
விண்ணிலே (2)
விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் நிலா கொடும் பாவி வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 62/4
விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு – குற்-குறவஞ்சி:2 64/1
வித்தகர் (1)
வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்தவல்லி – குற்-குறவஞ்சி:2 39/1
வித்தகர்க்கு (1)
வித்தகர்க்கு கண்ணான மைத்துனர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 184/2
வித்தாரம் (2)
வித்தாரம் என் குறி அம்மே மணி – குற்-குறவஞ்சி:2 194/1
வித்தாரம் என் குறி அம்மே – குற்-குறவஞ்சி:2 194/3
வித்தாரமாக (1)
கொத்து ஆர் குழலார்க்கு வித்தாரமாக
குறிசொல்ல போனனடா சிங்கா குறிசொல்ல போனனடா – குற்-குறவஞ்சி:2 356/1,2
வித்து (2)
சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக – குற்-குறவஞ்சி:1 3/3
போட காண்பது பூமியில் வித்து புலம்ப காண்பது கிண்கிணி கொத்து – குற்-குறவஞ்சி:2 162/3
வித்தை (1)
தெரிகொண்டு வித்தை ஆடும் சித்தரை எதிர்கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 48/4
வித்தைமதமோ (1)
வண்மையோ வாய்மதமோ வித்தைமதமோ என் முன் – குற்-குறவஞ்சி:2 241/1
விதான (1)
அடுத்த ஒரு புலி கொடுத்த சோமனும் ஆனை கொடுத்த விதான சேலையும் – குற்-குறவஞ்சி:2 8/3
விதைக்க (1)
வேடுவர்கள் தினை விதைக்க சாடு புனம்-தோறும் – குற்-குறவஞ்சி:2 138/1
விந்தை (2)
விந்தை அகில் குங்குமமும் சந்தனமும் நாறும் – குற்-குறவஞ்சி:2 138/2
எல் உலவும் விந்தை மலை எந்தை மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 146/1
விந்தைக்காரராக (1)
விந்தைக்காரராக விடையில் ஏறி வந்தார் – குற்-குறவஞ்சி:2 49/2
விந்தைக்காரி (1)
விந்தைக்காரி உன்னை வெல்லக்கூடாதடி சிங்கி அது – குற்-குறவஞ்சி:2 392/1
விந்தையாகவே (1)
பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தையாகவே – குற்-குறவஞ்சி:2 45/1
விநாயகா (1)
அழகு சந்நிதி வாழ் அம்பல விநாயகா
செந்தில் வாழ் முருகா செங்கண்மால் மருகா – குற்-குறவஞ்சி:2 223/2,3
விநோதர் (1)
ஒரு குழை சங்கம் ஒரு குழை தங்கம் உரிய விநோதர் திரிகூடநாதர் – குற்-குறவஞ்சி:2 257/1
விம்மு (1)
விம்மு முலை கன்னி சொன்ன பேச்சு நன்று அம்மே நேரே – குற்-குறவஞ்சி:2 204/1
வியப்புற (1)
மெய் குறவஞ்சி தெய்வம் வியப்புற வணங்குவாளே – குற்-குறவஞ்சி:2 222/4
வியல் (1)
வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
வியன் (1)
வியன் குலசேகரப்பட்டி குளங்களும் – குற்-குறவஞ்சி:2 277/2
வியனாக (1)
ஒருநாளுக்கொருநாளில் வியனாக குழல்மொழிப்பெண் – குற்-குறவஞ்சி:2 96/1
வியாளம் (1)
வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை கண்டு சிந்தை – குற்-குறவஞ்சி:2 77/1
விரக (2)
விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல் – குற்-குறவஞ்சி:2 109/2
பெண்கள் மயக்கும் அவள் விரக பார்வை சிங்கி பிடித்தால் மத பயலும் பெலப்பானோ – குற்-குறவஞ்சி:2 335/2
விரகத்தீயை (1)
முருகு சந்தன குழம்பு பூசுவார் விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார் – குற்-குறவஞ்சி:2 60/1
விரகத்தை (1)
இவ்வாறு வந்த என் நெஞ்சின் விரகத்தை
எவ்வாறு தீர்த்துக்கொள்வேனே – குற்-குறவஞ்சி:2 325/1,2
விரகநோய்க்கு (2)
காற்றுக்கு வந்தது ஒரு கோட்டி விரகநோய்க்கு
மாற்று மருந்து முக்கண் மருந்து என்று பரஞ்சாட்டி – குற்-குறவஞ்சி:2 90/3,4
மிஞ்சிய விரகநோய்க்கு சஞ்சீவி மருந்து போலே – குற்-குறவஞ்சி:2 124/2
விரகம் (1)
ஆணாகி பெண் விரகம் ஆற்றாமல்போன சிங்கன் – குற்-குறவஞ்சி:2 347/1
விரலிலே (1)
சுண்டு விரலிலே குண்டல பூச்சி – குற்-குறவஞ்சி:2 367/1
விரி (2)
ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல் – குற்-குறவஞ்சி:2 18/1
விரிக்குது (1)
பையை விரிக்குது அம்மா பாம்பு சும்மா – குற்-குறவஞ்சி:2 51/4
விரித்த (1)
கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2
விரித்தது (1)
தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம் – குற்-குறவஞ்சி:2 8/1
விரித்து (2)
விரித்து மடித்தது ஆர் சிங்கி விரித்து மடித்தது ஆர் – குற்-குறவஞ்சி:2 369/2
விரித்து மடித்தது ஆர் சிங்கி விரித்து மடித்தது ஆர் – குற்-குறவஞ்சி:2 369/2
விரியன் (1)
காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்து கிடப்பானேன் சிங்கி கடித்து கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 359/1,2
விருது (1)
சேவக விருது செய விடை கொடியான் – குற்-குறவஞ்சி:2 115/11
விருதுகள் (1)
மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/4
விருந்தா (1)
கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தா சொல்லும் – குற்-குறவஞ்சி:2 193/3
விருந்துக்கு (1)
வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க வரு விருந்துக்கு உபசரிப்பார் போல் – குற்-குறவஞ்சி:2 156/3
விருப்பமாக (1)
தாரினை விருப்பமாக தலைதனில் முடிக்கும்தோறும் – குற்-குறவஞ்சி:1 9/1
விரும்பி (1)
அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் பிறர் – குற்-குறவஞ்சி:2 34/1
வில் (1)
கரிகூட பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி – குற்-குறவஞ்சி:2 163/3
வில்லாக (1)
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4
வில்லிபுத்தூர் (1)
வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள் திருச்செந்தூர் குருகூர் சீவைகுந்தம் – குற்-குறவஞ்சி:2 321/1
வில்லியார் (1)
கோல மலை வில்லியார் குற்றாலமலை வாழும் குற – குற்-குறவஞ்சி:2 126/2
வில்லு (1)
வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம் – குற்-குறவஞ்சி:2 35/3
வில்லும் (1)
அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் பிறர் – குற்-குறவஞ்சி:2 34/1
வில்லை (1)
வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை – குற்-குறவஞ்சி:2 119/1
விலக்கி (1)
வெருவி வரும் தினைப்புனத்தில் பெரு மிருகம் விலக்கி
வேங்கையாய் வெயில் மறைத்த பாங்குதனை குறித்தே – குற்-குறவஞ்சி:2 150/1,2
விலையிட்டு (1)
விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/4
விழி (12)
சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3
விழி உண்டோ முடியின் மேல் முடி உண்டோ என்பார் – குற்-குறவஞ்சி:2 18/2
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழி கெண்டையாள் – குற்-குறவஞ்சி:2 33/2
முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே உயர் – குற்-குறவஞ்சி:2 43/2
நஞ்சு பருகி அமுதம் கொடுத்தவர் எனது வாள் விழி
நஞ்சு பருகி அமுதம் கொடுக்கிலார் – குற்-குறவஞ்சி:2 84/3,4
மெய் குறி கை குறி விழி குறி மொழி குறி – குற்-குறவஞ்சி:2 115/39
மை குறி விழி குறவஞ்சி வந்தனளே – குற்-குறவஞ்சி:2 115/41
வஞ்சி எழில் அபரஞ்சி வரி விழி நஞ்சி முழு மற நெஞ்சி பலவினில் – குற்-குறவஞ்சி:2 118/1
ஆடும் இரு குழை தோடும் ஒரு குழல் காடும் இணை விழி சாடவே – குற்-குறவஞ்சி:2 121/1
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/1
கலவிக்கு விழி வாள் கொண்டு காமனை சிங்கி கொள்வாய் – குற்-குறவஞ்சி:2 198/1
மைக்குள் அடங்காது விழி கைக்குள் அடங்காத கள்ளி – குற்-குறவஞ்சி:2 345/4
விழிக்கு (2)
விழிக்கு ஒரு சிமிட்டும் வெளிக்கு ஒரு பகட்டுமாக – குற்-குறவஞ்சி:2 115/24
கோரத்தை வைத்த விழிக்கு எதிர் சென்றேன் என் கொஞ்சத்தனத்தை அறிந்து சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 329/2
விழிகள் (1)
சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என – குற்-குறவஞ்சி:2 46/2
விழிப்பாகி (1)
துயிலுமவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும் – குற்-குறவஞ்சி:2 144/1
விழியாதவர் (1)
கண்ணில் விழியாதவர் போல் வெண்ணிலாவே மெத்த – குற்-குறவஞ்சி:2 64/3
விழியாய் (1)
மை பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி – குற்-குறவஞ்சி:2 108/1
விழியார் (1)
மை ஆர் விழியார் கண்டால் மயங்காரோ – குற்-குறவஞ்சி:2 51/2
விழியின் (1)
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல் – குற்-குறவஞ்சி:2 18/1
விழியும் (1)
நெட்டழகு வாள் விழியும் நெற்றியின் மேல் கஸ்தூரி – குற்-குறவஞ்சி:2 275/2
விழுங்கு (1)
ஒழுங்கு கொண்டு உளத்தை விழுங்கு சிறிய ரோம பந்தியாள் – குற்-குறவஞ்சி:2 36/4
விழுந்த (1)
மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரை – குற்-குறவஞ்சி:2 59/3
விள்ளாயே (1)
பிடியே எமது குடிக்கு ஒரு பெண்பிள்ளாய் கருத்து விள்ளாயே – குற்-குறவஞ்சி:2 72/4
விளக்கிடுவாய் (1)
அறுகு புனல் விளக்கிடுவாய் அடைக்காய் வெள்ளிலை கொடுவா அம்மே வடை – குற்-குறவஞ்சி:2 209/1
விளங்கவே (1)
ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4
விளங்குது (1)
வெண்மதியும் விளங்குது எங்கள் பெண்மதி போல் என்பார் – குற்-குறவஞ்சி:2 24/2
விளைப்பார் (1)
கமன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/2
விளையாட்டம் (1)
கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4
விளையாட்டாலோ (1)
தத்துறு விளையாட்டாலோ தட முலை பணைப்பினாலோ – குற்-குறவஞ்சி:2 39/2
விளையாடாள் (1)
ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1
விளையாடி (1)
சீராடி கூடி விளையாடி இப்படி தீரா மயல் தந்த தீராமைக்காரியை – குற்-குறவஞ்சி:2 331/3
விளையாடிய (1)
முக்கணான் விளையாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/3
விளையாடும் (1)
கொய்யும் மலர் தார் இலஞ்சி குமார குரு விளையாடும் திருவிளையாட்டத்தில் – குற்-குறவஞ்சி:2 274/4
விளையும் (4)
விளையும் ஒரு குறும் பலவின் முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே – குற்-குறவஞ்சி:1 3/4
வயிரமுடன் மாணிக்கம் விளையும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 143/1
நவநிதியும் விளையும் இடம் அவிடம் அது கடந்தால் – குற்-குறவஞ்சி:2 171/1
வீறாக நவநிதியும் விளையும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 219/1
விளைவு (1)
மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/1
விறைத்து (1)
மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்து கிடப்பது போலவே – குற்-குறவஞ்சி:2 314/2
வினை (1)
செட்டிக்கு இரங்கி வினை தீர்த்தவர் குற்றாலர் வெற்பில் – குற்-குறவஞ்சி:2 286/1