திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
யாரை (1)
ஆளாய் அழகனுமாய் யாரை எங்கே கண்டாளோ – குற்-குறவஞ்சி:2 344/3
யாவரேனும் (1)
நல் தாலம்-தன்னில் உள்ளோர் யாவரேனும் நல் நகர தலத்தில் வந்து பெறுவார் பேறு – குற்-குறவஞ்சி:2 326/1
யான் (1)
தேடு அரிய திரிகூடச்செல்வனை யான் வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 403/2
யானை (3)
இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும் – குற்-குறவஞ்சி:2 10/1
புலியொடு புலியை தாக்கி போர் மத யானை சாய்க்கும் – குற்-குறவஞ்சி:2 258/1
ஆர தனத்தை படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானை கொம்பு என்று நான் – குற்-குறவஞ்சி:2 329/1
யானையான் (1)
ஈராயிரம் மருப்பு ஏந்திய யானையான்
சேவக விருது செய விடை கொடியான் – குற்-குறவஞ்சி:2 115/10,11
யானையை (1)
முட்ட படாம் முலை யானையை முட்டவோ சிங்கி காமம் – குற்-குறவஞ்சி:2 387/1