Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

மீசை (1)

தொக்கா கச்சை இறுக்கிக்கொண்டு துள்ளு மீசை முறுக்கிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/3

மேல்

மீதில் (2)

ஒல்லும் கருத்தர் மன கல்லும் சுழிக்கும் எழில் உந்தியாள் மீதில்
ஒழுங்கு கொண்டு உளத்தை விழுங்கு சிறிய ரோம பந்தியாள் – குற்-குறவஞ்சி:2 36/3,4
மெய்யர்க்கு மெய்யர் திரிகூடநாயகர் மீதில் மெத்த – குற்-குறவஞ்சி:2 73/1

மேல்

மீள (1)

துன்னி மீள வளர்ந்து மடந்தையர் தோளை வென்று சுடர் முத்தம் ஈன்று – குற்-குறவஞ்சி:2 157/2

மேல்

மீறும் (1)

மீறும் இலஞ்சி குறத்தியை கொண்ட செவ்வேள் குறவன் முதல் வேட்டைக்கு போன நாள் – குற்-குறவஞ்சி:2 291/1

மேல்

மீன்களும் (1)

ஏறாத மீன்களும் ஏறி வருகுது எத்திசைப்பட்ட குருகும் வருகுது – குற்-குறவஞ்சி:2 300/1

மேல்

மீன்கொத்தி (1)

வெல்லும் குற்றாலநம்பி புறவு எல்லாம் மீன்கொத்தி கூட்டம் ஐயே – குற்-குறவஞ்சி:2 304/4

மேல்

மீன்கொத்திப்புள்ளும் (1)

வெள்ளை புறாவும் சகோரமும் ஆந்தையும் மீன்கொத்திப்புள்ளும் மரங்கொத்திப்பட்சியும் – குற்-குறவஞ்சி:2 268/1

மேல்

மீன (1)

வெண்ணிலா குடை பிடித்து மீன கேதனம் பிடித்த வேனிலானே – குற்-குறவஞ்சி:2 67/4

மேல்

மீனாட்சி (1)

இன் பா மதுரை மீனாட்சி குறி எங்களை கேட்டதும் சங்கத்தார் சாட்சி – குற்-குறவஞ்சி:2 197/4

மேல்