திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக்க 3
மிக்கதோர் 1
மிக்கான் 1
மிக்கான 2
மிகுதலால் 1
மிகுந்த 2
மிஞ்ச 1
மிஞ்சிய 1
மிஞ்சு 2
மிதக்க 1
மிருகம் 1
மிருகமதாய் 1
மிழற்றவே 1
மின் 3
மின்_அனார் 1
மின்_அனாளே 1
மின்கள் 1
மின்ன 1
மின்னார் 3
மின்னாரை 1
மின்னின் 1
மிக்க (3)
சன்னிதி விசேஷம் சொல்லத்தக்கதோ மிக்க தோகாய் – குற்-குறவஞ்சி:2 86/3
வீழி கொண்ட செம் கனி வாய் மிக்க குறவஞ்சி பழம் – குற்-குறவஞ்சி:2 217/3
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/2
மிக்கதோர் (1)
மிக்கதோர் குறிக்கா வேண்டினேன் உங்களை – குற்-குறவஞ்சி:2 223/16
மிக்கான் (1)
கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/2
மிக்கான (2)
மிக்கான புலி கரடி கிடுகிடென நடுநடுங்க வெறித்து நோக்கி – குற்-குறவஞ்சி:2 251/2
வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/3
மிகுதலால் (1)
அவ் வேளை அழைத்து அருள்வார் அகங்காரம் மிகுதலால் அறவர் ஏவும் – குற்-குறவஞ்சி:2 92/2
மிகுந்த (2)
பெத்தரிக்கம் மிகுந்த திருக்குற்றாலநாதலிங்கர் – குற்-குறவஞ்சி:2 97/1
கறுப்பில் அழகி காம சுறுக்கில் மிகுந்த சிங்கி சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 334/1
மிஞ்ச (1)
பார மா மதி வெண்குடை மிஞ்ச பறக்கும் கிள்ளை பரிகள் முன் கொஞ்ச – குற்-குறவஞ்சி:2 154/3
மிஞ்சிய (1)
மிஞ்சிய விரகநோய்க்கு சஞ்சீவி மருந்து போலே – குற்-குறவஞ்சி:2 124/2
மிஞ்சு (2)
அஞ்சு சடை முடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவோடு மிஞ்சு குறி சொல – குற்-குறவஞ்சி:2 118/2
மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/4
மிதக்க (1)
அலையிலே மலை மிதக்க ஏறினானும் அத்தியிலே பூவை அந்நாள் அழைப்பித்தானும் – குற்-குறவஞ்சி:1 5/3
மிருகம் (1)
வெருவி வரும் தினைப்புனத்தில் பெரு மிருகம் விலக்கி – குற்-குறவஞ்சி:2 150/1
மிருகமதாய் (1)
மிருகமதாய் தவசிருக்கும் பெரிய தலம் அம்மே – குற்-குறவஞ்சி:2 179/2
மிழற்றவே (1)
கனக தம்புரு கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே
அனக திருமுத்தின் சிவிகை கவிகை பொன் ஆலவட்டம் நிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/1,2
மின் (3)
மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரை – குற்-குறவஞ்சி:2 59/3
வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டி பார்ப்பானேன் சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 381/1
மின்_அனார் (1)
மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரை – குற்-குறவஞ்சி:2 59/3
மின்_அனாளே (1)
வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
மின்கள் (1)
குன்றில் இடு மழை மின்கள் என நிரை குன்றி வடம் முலை தங்கவே – குற்-குறவஞ்சி:2 120/1
மின்ன (1)
தோத்திர வடிவம் மின்ன பூத்த மலர் கொடி என்ன – குற்-குறவஞ்சி:2 127/2
மின்னார் (3)
ஆர மா முலை மின்னார் அவரவர் அல்குல் தேர்கள் அலங்காரம் செய்ய – குற்-குறவஞ்சி:2 154/2
வாட காண்பது மின்னார் மருங்கு வருந்த காண்பது சூலுளை சங்கு – குற்-குறவஞ்சி:2 162/2
மேடையினின்று ஒரு பஞ்சவர்ணக்கிளி மின்னார் கைதப்பி என் முன்னாக வந்தது – குற்-குறவஞ்சி:2 313/1
மின்னாரை (1)
கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு – குற்-குறவஞ்சி:2 31/1
மின்னின் (1)
பொன்னின் ஒளிவில் வந்து தாவிய மின்னின் ஒளிவு போலவே – குற்-குறவஞ்சி:2 47/1