திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா 12
மாங்குயில் 2
மாங்குயில்கள் 1
மாட 3
மாடப்புறாவும் 1
மாடம் 2
மாடா 1
மாடு 1
மாண்ட 1
மாணிக்க 2
மாணிக்கக்கல்லடா 1
மாணிக்கம் 1
மாத்திரைக்கோல் 3
மாத்திரைக்கோலது 1
மாத்திரைக்கோலும் 1
மாதம் 1
மாதர் 4
மாதவழி 1
மாது 4
மாந்தி 1
மாப்பிள்ளை 1
மாம்பழ 1
மாமன் 1
மாமனார் 1
மாமனுக்கு 1
மாமனை 1
மாமி 1
மாமிக்காக 1
மாமியாள் 1
மாய 2
மாயம் 1
மாயம்செய்தாரை 1
மாயமோ 2
மார்க்கம் 2
மார்க்கமது 2
மார்பன் 1
மார்பில் 2
மார்பிற்கு 1
மார்பினில் 1
மார்பு 1
மார்பும் 1
மாரன் 1
மாரனேரிக்குளம் 1
மாரனை 1
மாராசன் 1
மாரி 1
மாரிப்பற்றும் 2
மால் 7
மாலாகில் 1
மாலான 1
மாலிகை 1
மாலிகையான் 1
மாலை 13
மாலைக்குள் 1
மாலையாகிலும் 1
மாலையும் 1
மாலொடு 1
மாவின் 1
மாற்று 1
மாறனுக்கும் 1
மாறாமல் 1
மான் 2
மான்கள் 1
மானவர் 1
மானவன் 1
மானே 9
மானை 2
மா (12)
மா மதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனி – குற்-குறவஞ்சி:1 1/3
மா மேரு சிலையாளர் வரதர் குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 3/1
படி ஏழு உடையோர் திரிகூட படை மா மதனை பயிற்றிய சொல் – குற்-குறவஞ்சி:2 72/1
கன்னி மா பழுத்து கதலி தேன் கொழித்து – குற்-குறவஞ்சி:2 115/7
ஆர மா முலை மின்னார் அவரவர் அல்குல் தேர்கள் அலங்காரம் செய்ய – குற்-குறவஞ்சி:2 154/2
பார மா மதி வெண்குடை மிஞ்ச பறக்கும் கிள்ளை பரிகள் முன் கொஞ்ச – குற்-குறவஞ்சி:2 154/3
செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு – குற்-குறவஞ்சி:2 159/3
பன்னக மா முனி போற்ற தமிழ் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/2
கோல மா காளி குற்றால நங்காய் – குற்-குறவஞ்சி:2 223/11
மா மாலை பூண்ட சிங்கன் வங்கண சிங்கியை தேடி வருகின்றானே – குற்-குறவஞ்சி:2 249/4
மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2
மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்து கிடப்பது போலவே – குற்-குறவஞ்சி:2 314/2
மாங்குயில் (2)
தேவர்துரை-தன் சாபம் தீர்த்தவர் வன்ன மாங்குயில்
சின்னத்துரை-தன் சாபம் தீர்க்கிலார் – குற்-குறவஞ்சி:2 85/1,2
சூர மாங்குயில் சின்னங்கள் காமத்துரை வந்தான் துரை வந்தான் என்று ஊத – குற்-குறவஞ்சி:2 154/1
மாங்குயில்கள் (1)
காவில் மாங்குயில்கள் கூவிக்கூவி எனது – குற்-குறவஞ்சி:2 352/2
மாட (3)
வானவர் குற்றாலர் திருவாசல் மாட நல் பத்தியமும் – குற்-குறவஞ்சி:2 306/2
மாட புறாவுக்கு போனேன் – குற்-குறவஞ்சி:2 322/2
மாட புறாவும் குயிலும் படுத்தேன் – குற்-குறவஞ்சி:2 322/3
மாடப்புறாவும் (1)
மாடப்புறாவும் மயிலும் வருகுது மற்றொரு சாரியாய் கொக்கு திரள் எல்லாம் – குற்-குறவஞ்சி:2 267/2
மாடம் (2)
தான் உடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடம் சேர்த்து – குற்-குறவஞ்சி:2 59/2
மாடம் மறுகு ஊடு திரிகூடமலை குறவஞ்சி வருகின்றாளே – குற்-குறவஞ்சி:2 114/4
மாடா (1)
மன்னிய புலி போல் வரும் பன்றி மாடா
எக்கலாதேவி துர்க்கை பிடாரி – குற்-குறவஞ்சி:2 223/14,15
மாடு (1)
நரைத்த மாடு ஏறுவார்க்கோ நங்கை நீ மயல்கொண்டாயே – குற்-குறவஞ்சி:2 78/4
மாண்ட (1)
மாண்ட தவளை உன் காலிலே கட்டிய – குற்-குறவஞ்சி:2 365/1
மாணிக்க (2)
மாணிக்க வசந்தவல்லி நாணி கவிழ்ந்தாள் – குற்-குறவஞ்சி:2 245/2
வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டி சிங்கா – குற்-குறவஞ்சி:2 378/2
மாணிக்கக்கல்லடா (1)
வன்ன பணிகளின் மாணிக்கக்கல்லடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 381/2
மாணிக்கம் (1)
வயிரமுடன் மாணிக்கம் விளையும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 143/1
மாத்திரைக்கோல் (3)
கூடல் வளை கரம் அசைய மாத்திரைக்கோல் ஏந்தி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 114/3
செங்கை மாத்திரைக்கோல் செங்கோல் நடாத்தி – குற்-குறவஞ்சி:2 115/32
கொலை மதர் கண் மை எழுதி மாத்திரைக்கோல் வாங்கி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 116/2
மாத்திரைக்கோலது (1)
மாத்திரைக்கோலது துன்ன சாத்திர கண் பார்வை பன்ன – குற்-குறவஞ்சி:2 127/1
மாத்திரைக்கோலும் (1)
வலதுகை பிடித்த மாத்திரைக்கோலும்
மொழிக்கு ஒரு பசப்பும் முலைக்கு ஒரு குலுக்கும் – குற்-குறவஞ்சி:2 115/22,23
மாதம் (1)
மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/1
மாதர் (4)
முந்தடி பிந்தடி இடை போய் மூன்றடி நாலடி நடந்து முடுகி மாதர்
சந்தடியில் திருகி இடசாரி வலசாரி சுற்றி சகிமார் சூழ – குற்-குறவஞ்சி:2 44/2,3
அருகில் இருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர் அணைத்து வாழைக்குருத்தில் கிடத்துவார் – குற்-குறவஞ்சி:2 61/1
தரைப்பெண்ணுக்கு அணி போல் வந்த தமனிய கொடியே மாதர்
துரைப்பெண்ணே வசந்தவல்லி சொன்ன பேதைமைக்கு என் சொல்வேன் – குற்-குறவஞ்சி:2 78/1,2
மை கரும் கண் மாதர் விட்ட வண்டுகளும் கிள்ளைகளும் – குற்-குறவஞ்சி:2 100/1
மாதவழி (1)
மாதவழி வருஷவழி சிறப்பும் சகியே – குற்-குறவஞ்சி:2 95/2
மாது (4)
சல்லாப மாது லீலர் குற்றாலநாதர் சங்க நெடுவீதிதனிலே – குற்-குறவஞ்சி:2 32/1
உல்லாச மாது ரதி போல் வசந்தவல்லி உருவசியும் நாணவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 32/2
சென்னியிலே புனல் கன்னியை வைத்த திரிகூடநாதர் கிரி மாது வேட்கையில் – குற்-குறவஞ்சி:2 266/1
மாது குழல்வாய்மொழி சேர் மன்னவனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 409/2
மாந்தி (1)
நங்கைமார் பலரும் கூறும் நல் மொழி தேறல் மாந்தி
மங்கையாம் வசந்தவல்லி மனம்கொண்டாள் மயல்கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 53/3,4
மாப்பிள்ளை (1)
வல்லியே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே – குற்-குறவஞ்சி:2 207/4
மாம்பழ (1)
தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/2
மாமன் (1)
மாமன் எனவே பகரும் வள்ளல்-தனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 402/2
மாமனார் (1)
காமனார்-தமக்கும் இவர் மாமனார் அம்மே – குற்-குறவஞ்சி:2 188/2
மாமனுக்கு (1)
மாமனுக்கு வரிசையிட்ட மாமனை நான் வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 401/2
மாமனை (1)
மாமனுக்கு வரிசையிட்ட மாமனை நான் வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 401/2
மாமி (1)
சொல்லரிய சாமிமலை மாமி மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 147/1
மாமிக்காக (1)
தலையிலே ஆறு இருக்க மாமிக்காக தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:1 5/1
மாமியாள் (1)
வருக்கையார் திரிகூடத்தில் மாமியாள் மகள் மேல் கண்ணும் – குற்-குறவஞ்சி:2 316/1
மாய (2)
காட்டுவிக்கும் முன் மோக கண் மாய சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 338/3
வாடை மருந்து பொடியும் அம்மி ஊர் மரப்பாவை பின்தொடர மாய பொடியும் – குற்-குறவஞ்சி:2 339/1
மாயம் (1)
இருக்குது இவர் செய் மாயம் ஒருக்காலே – குற்-குறவஞ்சி:2 52/4
மாயம்செய்தாரை (1)
உறங்க உறக்கமும் வாராது மாயம்செய்தாரை
மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்மம் என்று – குற்-குறவஞ்சி:2 89/1,2
மாயமோ (2)
மாயமோ சடை தரித்த ஞாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 27/2
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/2
மார்க்கம் (2)
சீர் வளர் குறியின் மார்க்கம் தெரியவே செப்புவாயே – குற்-குறவஞ்சி:2 193/4
மார்க்கம் எல்லாம் பல பன்னிக்கொண்டு கோட்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 259/2
மார்க்கமது (2)
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 365/2
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 365/2
மார்பன் (1)
புரிநூலின் மார்பன் இவன் அயன் என்பார் அயன் ஆகில் – குற்-குறவஞ்சி:2 17/1
மார்பில் (2)
இவ் வளை கை தோள் அழுந்த இவன் மார்பில் அழுந்தாமல் – குற்-குறவஞ்சி:2 26/1
கன்னங்கரிய குழல் காம வஞ்சி-தன் மார்பில்
பொன்னின் குடம் போல் புடைத்து எழுந்த பார முலை – குற்-குறவஞ்சி:2 122/2,3
மார்பிற்கு (1)
மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில் – குற்-குறவஞ்சி:2 373/1
மார்பினில் (1)
படலை மார்பினில் கொன்றை மாலிகை பதக்கம் மணி ஒளி தேங்கவே – குற்-குறவஞ்சி:2 9/3
மார்பு (1)
தார் ஆடும் குன்றி வடத்தை ஒதுக்கி தட மார்பு இறுக தழுவ வந்தால் அவள் – குற்-குறவஞ்சி:2 331/1
மார்பும் (1)
நேர் கொண்ட புரி நூல் மார்பும் நெடிய கைப்பிரம்புமாக – குற்-குறவஞ்சி:2 1/3
மாரன் (1)
தேரின் மாரன் வசந்தன் உலாவும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 154/4
மாரனேரிக்குளம் (1)
மாரனேரிக்குளம் மத்தளம்பாறை வழிமறித்தான்குளம் ஆலடிப்பற்றும் – குற்-குறவஞ்சி:2 273/3
மாரனை (1)
வங்கார பூஷணம் பூட்டி திலதம் தீட்டி மாரனை கண்ணாலே மருட்டி – குற்-குறவஞ்சி:2 29/1
மாராசன் (1)
மாராசன் தென்குடிசை வயித்தியநாதன் புதுக்குளமும் – குற்-குறவஞ்சி:2 305/3
மாரி (1)
மாரி நீர் வளர் தென் ஆரியநாட்டான் – குற்-குறவஞ்சி:2 115/6
மாரிப்பற்றும் (2)
மாரிப்பற்றும் கீழை மாரிப்பற்றும் சன்னநேரிப்பற்றும் சாத்தனேரிப்பற்றும் சுற்றி – குற்-குறவஞ்சி:2 272/4
மாரிப்பற்றும் கீழை மாரிப்பற்றும் சன்னநேரிப்பற்றும் சாத்தனேரிப்பற்றும் சுற்றி – குற்-குறவஞ்சி:2 272/4
மால் (7)
சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே – குற்-குறவஞ்சி:2 6/2
மால் ஏற பொருதும் என்று மணி சிலம்பு முரசு அறைய வருகின்றாரே – குற்-குறவஞ்சி:2 15/4
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல் – குற்-குறவஞ்சி:2 18/1
மை கருங்கண்ணாள் இரதிக்கு மால் கொண்ட மன்மதா விடை – குற்-குறவஞ்சி:2 68/3
வல்லார்க்கு மால் கொண்டால் பொல்லாப்பு என் மேல் உண்டோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/4
வாகனத்தின் மால் விடைக்கு லோகம் ஒக்க ஓரடி காண் மானே – குற்-குறவஞ்சி:2 79/2
மால் அயன் போற்றிய குற்றாலநாதர் வழித்தொண்டுசெய்திட கச்சைகட்டிக்கொண்ட – குற்-குறவஞ்சி:2 278/3
மாலாகில் (1)
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல் – குற்-குறவஞ்சி:2 18/1
மாலான (1)
மாலான சிங்கியை காணேன் – குற்-குறவஞ்சி:2 323/4
மாலிகை (1)
படலை மார்பினில் கொன்றை மாலிகை பதக்கம் மணி ஒளி தேங்கவே – குற்-குறவஞ்சி:2 9/3
மாலிகையான் (1)
கோல வண்டு இணங்கும் கொன்றை மாலிகையான்
பூ வளர் செண்பக கா வளர் தம்பிரான் – குற்-குறவஞ்சி:2 115/16,17
மாலை (13)
பூ மலி இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:1 1/1
பொன் அணி திலதம் தீட்டி பூ மலர் மாலை சூட்டி – குற்-குறவஞ்சி:2 28/3
செய்ய சடையும் திருக்கொன்றை மாலை அழகும் அவர் – குற்-குறவஞ்சி:2 73/3
மை பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி – குற்-குறவஞ்சி:2 108/1
மரு மாலை வாங்கியே வாராய் சகியே – குற்-குறவஞ்சி:2 108/2
கைந்நொடியில் பொன் இதழி மாலை வரும் காண் இனி – குற்-குறவஞ்சி:2 247/1
பா மாலை திரிகூட பரமன் அருள் பெறு வசந்த பாவை கூந்தல் – குற்-குறவஞ்சி:2 249/1
பூ மாலை இதழி பெற பொன் மாலை மணி மாலை பொலிவாய் பூண்டு – குற்-குறவஞ்சி:2 249/2
பூ மாலை இதழி பெற பொன் மாலை மணி மாலை பொலிவாய் பூண்டு – குற்-குறவஞ்சி:2 249/2
பூ மாலை இதழி பெற பொன் மாலை மணி மாலை பொலிவாய் பூண்டு – குற்-குறவஞ்சி:2 249/2
நா மாலை குறவஞ்சி நல் நகர் பட்டணம் முழுதும் நடக்கும் நாளில் – குற்-குறவஞ்சி:2 249/3
மா மாலை பூண்ட சிங்கன் வங்கண சிங்கியை தேடி வருகின்றானே – குற்-குறவஞ்சி:2 249/4
வாய்க்கு ருசிப்பது மாலை கள் அல்லவோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 390/2
மாலைக்குள் (1)
சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:1 9/3
மாலையாகிலும் (1)
மாலையாகிலும் தரச்சொல்லு குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 91/2
மாலையும் (1)
மாலையும் மணமும் வரப்பெறும் குறியோ – குற்-குறவஞ்சி:2 223/30
மாலொடு (1)
கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே – குற்-குறவஞ்சி:2 12/2
மாவின் (1)
மாவின் மேல் ஏறி சிங்கன் வரும் பட்சி பார்க்கின்றானே – குற்-குறவஞ்சி:2 263/4
மாற்று (1)
மாற்று மருந்து முக்கண் மருந்து என்று பரஞ்சாட்டி – குற்-குறவஞ்சி:2 90/4
மாறனுக்கும் (1)
உயர் மதுரை மாறனுக்கும் செய மருகர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 183/2
மாறாமல் (1)
மாறாமல் இரு நிலத்தில் அறம் வளர்க்கும் கையே – குற்-குறவஞ்சி:2 218/1
மான் (2)
ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1
தேன் ஈன்ற மலைச்சாரல் மான் ஈன்ற கொடிக்கும் – குற்-குறவஞ்சி:2 187/2
மான்கள் (1)
ஒரு கோடி மான்கள் போல் வரு கோடி மடவார் – குற்-குறவஞ்சி:2 16/2
மானவர் (1)
மானவர் குழு மதுரையில் பாண்டியன் மந்திரியார் கையில் முந்தி பணம்போட்டு – குற்-குறவஞ்சி:2 289/1
மானவன் (1)
மானவன் குற்றாலநாதனை பெற்றவன் வள்ளல் எனும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 279/3
மானே (9)
மன்னவர் குற்றாலர் செய்தி இன்னம் இன்னம் கேளாயோ மானே அவர் – குற்-குறவஞ்சி:2 79/1
வாகனத்தின் மால் விடைக்கு லோகம் ஒக்க ஓரடி காண் மானே
சன்னதியின் பேறு அல்லவோ பொன்னுலகில் தேவர் செல்வம் மானே – குற்-குறவஞ்சி:2 79/2,3
சன்னதியின் பேறு அல்லவோ பொன்னுலகில் தேவர் செல்வம் மானே
சந்திரரும் சூரியரும் வந்து இறங்கும் வாசல் கண்டு ஆய் மானே – குற்-குறவஞ்சி:2 79/3,4
சந்திரரும் சூரியரும் வந்து இறங்கும் வாசல் கண்டு ஆய் மானே – குற்-குறவஞ்சி:2 79/4
நல் நகரில் ஈசருக்கு நான்தானோ ஆசைகொண்டேன் மானே பல – குற்-குறவஞ்சி:2 80/1
கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும் ஆசைகொண்டார் மானே
தென்னிலங்கை வாழும் ஒரு கன்னிகை மண்டோதரியாள் மானே அவர் – குற்-குறவஞ்சி:2 80/2,3
தென்னிலங்கை வாழும் ஒரு கன்னிகை மண்டோதரியாள் மானே அவர் – குற்-குறவஞ்சி:2 80/3
பொன் அடியில் சேர்ந்து அணைய என்ன தவம் செய்தாளோ மானே – குற்-குறவஞ்சி:2 80/4
மானே வசந்த பசுங்கொடியே வந்தவேளை நன்றே – குற்-குறவஞ்சி:2 212/2
மானை (2)
ஒரு மானை பிடித்துவந்த பெருமானை தொடர்ந்துவரும் – குற்-குறவஞ்சி:2 16/1
கைம் மானை கண்டு கலையை நெகிழவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 76/2