திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பக்த 1
பக்தர்களை 1
பகட்டுமாக 1
பகரும் 2
பகுத்து 1
பகை 1
பகைத்தான் 1
பகையெடுத்தார் 1
பகைவரும் 1
பங்கய 1
பங்குகொடுத்தவர் 1
பச்சைக்கிளி 1
பசந்ததோர் 1
பசந்தேனே 1
பசப்பும் 2
பசியாதோ 1
பசியாற்றும் 1
பசுங்கிளி 1
பசுங்கிளியே 1
பசுங்கொடியே 1
பசுப்புரை 1
பசும் 2
பஞ்சபாதகமும் 1
பஞ்சவர்ணக்கிளி 2
பஞ்சாட்சரம் 1
பட்சி 2
பட்சியா 1
பட்டணம் 1
பட்டது 1
பட்டப்பகலில் 1
பட்டாடை 1
பட்டு 1
பட்டோ 1
படம் 1
படர்ந்து 1
படரும் 1
படலை 1
படாம் 1
படி 1
படிகம் 1
படித்தரம் 1
படித்தவர் 1
படித்தாய் 1
படித்துக்கொண்டாய் 1
படித்துறையும் 1
படிப்பவர்க்கும் 1
படிவமும் 1
படுக்க 2
படுக்கவே 3
படுக்கும் 3
படுக்கையில் 1
படுத்த 1
படுத்தான் 1
படுத்திட்ட 1
படுத்து 1
படுத்தேன் 2
படும் 1
படுமே 6
படை 4
படைத்தாய் 1
படைத்திலானே 1
படையானை 1
பண்டு 1
பண்டை 1
பண்ணவர் 1
பண்ணிய 1
பண்ணை 2
பண்பு 1
பணம்போட்டு 1
பணி 5
பணிகளின் 1
பணிமாறு 1
பணிவிடை 1
பணைப்பினாலோ 1
பத்தர் 1
பத்தியமும் 1
பத்தியில்லா 1
பத்து 2
பத்தெட்டு 2
பதக்கம் 1
பதஞ்சலி 1
பதி 2
பதித்த 2
பதியான் 1
பதினொருவர் 1
பந்தடி 1
பந்தடிக்கும் 2
பந்தடிக்கையில் 1
பந்தடித்தனளே 1
பந்தர் 1
பந்தியாள் 1
பந்து 6
பந்துகொண்டு 1
பந்தும் 1
பம்பரம் 1
பம்பும் 1
பம்பை 1
பம்மி 1
பயந்தால் 1
பயந்திருந்தேன் 1
பயம் 1
பயமா 2
பயலும் 1
பயலை 1
பயிரவி 2
பயில்கின்றாளே 1
பயிலும் 1
பயிற்றிய 1
பயின்றால் 1
பயின்றாளே 2
பரஞ்சாட்டி 1
பரந்து 4
பரம்பரனை 1
பரமர் 4
பரமன் 1
பரமானந்த 1
பரவும் 2
பரவையை 1
பரி 1
பரிகலம் 2
பரிகள் 1
பரிதி 1
பரியான் 1
பருகி 2
பருகிய 1
பருத்த 1
பருத்தால் 1
பருத்தி 1
பருந்து 1
பரும் 2
பருவ 1
பருவத்தாள் 1
பருவமாகி 1
பல் 1
பல்லக்கு 1
பல்லியும் 1
பல்லின் 1
பல்லினாள் 1
பல 9
பலபலென்ன 1
பலரும் 1
பலவின் 1
பலவினில் 2
பலவு 2
பலவுக்குள் 1
பலவும் 1
பலன் 1
பலனாம் 1
பலா 2
பலாவினில் 1
பவள 2
பவளமலைதனில் 1
பவனி 6
பவுஞ்சாய் 1
பழகு 1
பழகும் 1
பழங்களை 1
பழம் 3
பழனிமலை 1
பழித்தது 1
பழித்து 1
பழுத்து 3
பழுதிலை 1
பழைய 1
பள்ளியறை-தனிலிருந்து 1
பற்றாக 1
பற்றில் 1
பற்று 2
பறக்க 1
பறக்கும் 1
பறவை 5
பறவைக்கு 1
பறவைகள் 8
பறவையின் 1
பறவையை 1
பறிகொடுத்த 1
பறித்திடும் 1
பன்றி 1
பன்றியொடு 1
பன்ன 1
பன்னக 1
பன்னகம் 1
பன்னகர் 1
பன்னரும் 1
பன்னிக்கொண்டு 1
பன்னியரும் 1
பன்னிரு 1
பன்னும் 1
பனக 2
பனிமலை 1
பனிமலையின் 1
பனிவரையின் 1
பக்த (1)
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2
பக்தர்களை (1)
பனக அணி பூண்டவனை பக்தர்களை ஆண்டவனை – குற்-குறவஞ்சி:2 405/1
பகட்டுமாக (1)
விழிக்கு ஒரு சிமிட்டும் வெளிக்கு ஒரு பகட்டுமாக
உருவசி அரம்பை கருவமும் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/24,25
பகரும் (2)
பல்லியும் பலபலென்ன பகரும் திரிகூடத்தில் – குற்-குறவஞ்சி:2 207/1
மாமன் எனவே பகரும் வள்ளல்-தனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 402/2
பகுத்து (1)
பண்டை நரர் இவர் தேவர் இவர் என பகுத்து நிறுவிய வேளை-தொறும்தொறும் – குற்-குறவஞ்சி:2 7/3
பகை (1)
கொங்கை கொடும் பகை வென்றனம் என்று குழைந்து குழைந்து ஆட மலர் – குற்-குறவஞ்சி:2 40/3
பகைத்தான் (1)
ஊடலில் சொன்ன பேச்சால் உருவிலி பகைத்தான் என் மேல் – குற்-குறவஞ்சி:2 318/2
பகையெடுத்தார் (1)
எண்ணிலா பகையெடுத்தார் இ நகரை நல் நகர் என்று எவர் சொன்னாரோ – குற்-குறவஞ்சி:2 67/2
பகைவரும் (1)
நகையும் முகமும் அவள் நாணைய கைவீச்சும் பகைவரும் திரும்பி பார்ப்பாரடா – குற்-குறவஞ்சி:2 336/1
பங்கய (1)
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே – குற்-குறவஞ்சி:2 41/4
பங்குகொடுத்தவர் (1)
பெண்ணிலே குழல்மொழிக்கு ஓர் பங்குகொடுத்தவர் கொடுத்த பிரமையாலே – குற்-குறவஞ்சி:2 62/1
பச்சைக்கிளி (1)
பாகம்-தனில் ஒரு பெண் பச்சைக்கிளி போல் வைத்து – குற்-குறவஞ்சி:2 50/3
பசந்ததோர் (1)
பசந்ததோர் பசப்பும் கண்டாய் பரமர் மேல் ஆசைகொண்டாய் – குற்-குறவஞ்சி:2 82/2
பசந்தேனே (1)
ஆகம் எல்லாம் பசந்தேனே பெற்ற அன்னை சொல்லும் கசந்தேனே – குற்-குறவஞ்சி:2 55/3
பசப்பும் (2)
பசந்ததோர் பசப்பும் கண்டாய் பரமர் மேல் ஆசைகொண்டாய் – குற்-குறவஞ்சி:2 82/2
மொழிக்கு ஒரு பசப்பும் முலைக்கு ஒரு குலுக்கும் – குற்-குறவஞ்சி:2 115/23
பசியாதோ (1)
பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 25/2
பசியாற்றும் (1)
ஆறாத சனங்கள் பசியாற்றும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 220/1
பசுங்கிளி (1)
சிங்கியை காம பசுங்கிளி பேடையை சீர் வளர் குற்றாலர் பேர் வளம் பாடிய – குற்-குறவஞ்சி:2 328/1
பசுங்கிளியே (1)
மோகன பசுங்கிளியே சொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 226/2
பசுங்கொடியே (1)
மானே வசந்த பசுங்கொடியே வந்தவேளை நன்றே – குற்-குறவஞ்சி:2 212/2
பசுப்புரை (1)
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/3
பசும் (2)
பாரிலே பாதாளகங்கை வந்தது என குதித்து பசும் தேன் கங்கை – குற்-குறவஞ்சி:2 81/2
சித்திர சூடகம் இட்ட கையை காட்டாய் பசும்
செங்கமல சங்க ரேகை கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 215/1,2
பஞ்சபாதகமும் (1)
கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்சபாதகமும் தீர்த்ததாலே – குற்-குறவஞ்சி:1 8/2
பஞ்சவர்ணக்கிளி (2)
கிள்ளையும் பஞ்சவர்ணக்கிளி கூட்டமும் கேகயப்பட்சியும் நாகணவாய்ச்சியும் – குற்-குறவஞ்சி:2 268/2
மேடையினின்று ஒரு பஞ்சவர்ணக்கிளி மின்னார் கைதப்பி என் முன்னாக வந்தது – குற்-குறவஞ்சி:2 313/1
பஞ்சாட்சரம் (1)
சேயிழை-தன் பொருட்டாலே பஞ்சாட்சரம் செபித்த மன்னவன் பாவம் போனால் போல – குற்-குறவஞ்சி:2 314/4
பட்சி (2)
மாவின் மேல் ஏறி சிங்கன் வரும் பட்சி பார்க்கின்றானே – குற்-குறவஞ்சி:2 263/4
பார் ஆர் பல முகமும் பட்சி நிரை சாயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 269/4
பட்சியா (1)
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4
பட்டணம் (1)
நா மாலை குறவஞ்சி நல் நகர் பட்டணம் முழுதும் நடக்கும் நாளில் – குற்-குறவஞ்சி:2 249/3
பட்டது (1)
ஆறு நாள் கூடி ஒரு கொக்கு பட்டது அகப்பட்ட கொக்கை அவித்து ஒரு சட்டியில் – குற்-குறவஞ்சி:2 291/2
பட்டப்பகலில் (1)
பட்டப்பகலில் நான் எட்டி கொடுப்பேனோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 386/2
பட்டாடை (1)
துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வன பட்டாடை போலவே – குற்-குறவஞ்சி:2 268/4
பட்டு (1)
மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்து கிடப்பது போலவே – குற்-குறவஞ்சி:2 314/2
பட்டோ (1)
சலவையோ பட்டோ தவச தானியமோ – குற்-குறவஞ்சி:2 223/19
படம் (1)
ஆர தனத்தை படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானை கொம்பு என்று நான் – குற்-குறவஞ்சி:2 329/1
படர்ந்து (1)
பவளமலைதனில் ஆசை படர்ந்து ஏறி கொழுந்துவிட்டு பருவமாகி – குற்-குறவஞ்சி:1 4/2
படரும் (1)
இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும் – குற்-குறவஞ்சி:2 10/1
படலை (1)
படலை மார்பினில் கொன்றை மாலிகை பதக்கம் மணி ஒளி தேங்கவே – குற்-குறவஞ்சி:2 9/3
படாம் (1)
முட்ட படாம் முலை யானையை முட்டவோ சிங்கி காமம் – குற்-குறவஞ்சி:2 387/1
படி (1)
படி ஏழு உடையோர் திரிகூட படை மா மதனை பயிற்றிய சொல் – குற்-குறவஞ்சி:2 72/1
படிகம் (1)
படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான – குற்-குறவஞ்சி:1 7/3
படித்தரம் (1)
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2
படித்தவர் (1)
காரண மறை ஆரணம் படித்தவர் கருதிய பெருமானார் – குற்-குறவஞ்சி:2 112/2
படித்தாய் (1)
இல்லாத சுற்று எல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி நாட்டில் – குற்-குறவஞ்சி:2 384/1
படித்துக்கொண்டாய் (1)
சொன்னவர்க்கு இணங்க வார்த்தை சொல்லவும் படித்துக்கொண்டாய்
சன்னிதி விசேஷம் சொல்லத்தக்கதோ மிக்க தோகாய் – குற்-குறவஞ்சி:2 86/2,3
படித்துறையும் (1)
எந்தையார் வாசலில் பிள்ளையார் செய்வித்து இரண்டு குறிஞ்சி படித்துறையும் செய்த – குற்-குறவஞ்சி:2 282/2
படிப்பவர்க்கும் (1)
பல வளம் சேர் குறவஞ்சி நாடகத்தை படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே – குற்-குறவஞ்சி:1 8/4
படிவமும் (1)
படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான – குற்-குறவஞ்சி:1 7/3
படுக்க (2)
ஒக்க படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி பரும் – குற்-குறவஞ்சி:2 391/1
கொக்கு படுக்க குறியிடம் பாரடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 391/2
படுக்கவே (3)
வன்ன பருந்து ஒரு கள்வன் கொடுபோனான் வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே – குற்-குறவஞ்சி:2 290/4
பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார் இதை பிக்கு சொல்லாமலே கொக்கு படுக்கவே – குற்-குறவஞ்சி:2 291/4
ஆலா படுக்கவே போனேன் – குற்-குறவஞ்சி:2 323/2
படுக்கும் (3)
கோவிலில் புறவில் காவினில் அடங்கா குருவிகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 254/2
பாதகர் தோலால் பல தவில் அடித்து பறவைகள் படுக்கும் குறவனும் நானே – குற்-குறவஞ்சி:2 255/2
பல மயிர் நறுக்கி சில கண்ணி முறுக்கி பறவைகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 256/2
படுக்கையில் (1)
கிருபை புறவில் பறவை படுக்கையில்
வம்பாக வந்த உன் சத்தத்தை கேட்டல்லோ – குற்-குறவஞ்சி:2 299/2,3
படுத்த (1)
முன்னாள் படுத்த பரும் பெருச்சாளியை மூத்த நயினார் மொடுவாய் கொடுபோனார் – குற்-குறவஞ்சி:2 290/1
படுத்தான் (1)
கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும் – குற்-குறவஞ்சி:2 289/3
படுத்திட்ட (1)
மேனாள் படுத்திட்ட கொக்கிறகு இன்னும் விடைமேலிருப்பார் சடை மேல் இருக்குது – குற்-குறவஞ்சி:2 289/4
படுத்து (1)
குடித்தவர் போலே வீழ்ந்தாய் கொக்கு நீ படுத்து வாழ்ந்தாய் – குற்-குறவஞ்சி:2 317/2
படுத்தேன் (2)
மாட புறாவும் குயிலும் படுத்தேன்
வேடிக்கை சிங்கியை காணேன் – குற்-குறவஞ்சி:2 322/3,4
ஆலாவும் கோல மயிலும் படுத்தேன்
மாலான சிங்கியை காணேன் – குற்-குறவஞ்சி:2 323/3,4
படும் (1)
காசு பறித்திடும் வேசையர் ஆசார கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும் – குற்-குறவஞ்சி:2 301/2
படுமே (6)
காக்கையும் படுமே குளுவா காக்கையும் படுமே – குற்-குறவஞ்சி:2 293/2
காக்கையும் படுமே குளுவா காக்கையும் படுமே – குற்-குறவஞ்சி:2 293/2
வக்காவும் படுமே குளுவா வக்காவும் படுமே – குற்-குறவஞ்சி:2 294/2
வக்காவும் படுமே குளுவா வக்காவும் படுமே – குற்-குறவஞ்சி:2 294/2
உள்ளானும் படுமே குளுவா உள்ளானும் படுமே – குற்-குறவஞ்சி:2 295/2
உள்ளானும் படுமே குளுவா உள்ளானும் படுமே – குற்-குறவஞ்சி:2 295/2
படை (4)
பன்னிரு கை வேல் வாங்க பதினொருவர் படை தாங்க பத்து திக்கும் – குற்-குறவஞ்சி:1 2/1
தொடரும் ஒரு பெருச்சாளி ஏறிய தோன்றல் செய படை தாங்கவே – குற்-குறவஞ்சி:2 9/1
கால் ஏறும் காமனுக்கா கை ஏறும் படை பவுஞ்சாய் கன்னிமார்கள் – குற்-குறவஞ்சி:2 15/2
படி ஏழு உடையோர் திரிகூட படை மா மதனை பயிற்றிய சொல் – குற்-குறவஞ்சி:2 72/1
படைத்தாய் (1)
தாங்காய் முப்பழம் படைத்தாய் தேங்காயும் உடைத்து வைப்பாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 208/2
படைத்திலானே (1)
பந்தடிக்கும் பாவனையை பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே – குற்-குறவஞ்சி:2 44/4
படையானை (1)
வெற்றி மழு படையானை விடையானை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 398/2
பண்டு (1)
கண்டிய தேசத்தில் பண்டு நான் பெற்ற – குற்-குறவஞ்சி:2 368/1
பண்டை (1)
பண்டை நரர் இவர் தேவர் இவர் என பகுத்து நிறுவிய வேளை-தொறும்தொறும் – குற்-குறவஞ்சி:2 7/3
பண்ணவர் (1)
கண்ணி கொண்டுவாடா பண்ணவர் குற்றாலர் கார் ஆர் திரிகூட சாரலிலே வந்து – குற்-குறவஞ்சி:2 288/1
பண்ணிய (1)
பண்ணிய புண்ணியம் எய்தினால் போல பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது – குற்-குறவஞ்சி:2 288/2
பண்ணை (2)
வாட்டமில்லா பண்ணை பாட்டப்புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 265/2
கூனி கொத்தி முக்கி விக்கி கொக்கு இருக்கும் பண்ணை எலாம் – குற்-குறவஞ்சி:2 292/2
பண்பு (1)
செண்பகாடவி துறையின் பண்பு சொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 168/2
பணம்போட்டு (1)
மானவர் குழு மதுரையில் பாண்டியன் மந்திரியார் கையில் முந்தி பணம்போட்டு
தான் ஆசைப்பட்டு முன் கொண்ட கொக்கு எல்லாம் தரிகொண்டுதில்லை நரி கொண்டுபோச்சுது – குற்-குறவஞ்சி:2 289/1,2
பணி (5)
எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்க பணி அணி துலங்கவே – குற்-குறவஞ்சி:2 8/2
வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம் – குற்-குறவஞ்சி:2 35/3
பாடிய மறை தேடிய நாயகர் பன்னகர் பணி நல் நகர் நாயகர் – குற்-குறவஞ்சி:2 110/1
பாவலர் மனு காவலர் நாயகர் பதஞ்சலி பணி தாளர் – குற்-குறவஞ்சி:2 110/2
பணி ஆபரணம் பூண்ட பார்த்திபன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 227/2
பணிகளின் (1)
வன்ன பணிகளின் மாணிக்கக்கல்லடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 381/2
பணிமாறு (1)
பணிமாறு காலமும் கொண்டு அருளி சகியே – குற்-குறவஞ்சி:2 102/2
பணிவிடை (1)
தானிகன் சர்க்கரைப்பண்டாரம் என்னும் தணியாத காதல் பணிவிடை செய்கின்ற – குற்-குறவஞ்சி:2 285/1
பணைப்பினாலோ (1)
தத்துறு விளையாட்டாலோ தட முலை பணைப்பினாலோ
நத்து அணி கரங்கள் சேப்ப நால் அடி முன்னே ஓங்கி – குற்-குறவஞ்சி:2 39/2,3
பத்தர் (1)
தான கணக்குடனே ஸ்ரீபண்டாரம் தன்ம பத்தர் கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/1
பத்தியமும் (1)
வானவர் குற்றாலர் திருவாசல் மாட நல் பத்தியமும்
நானிலம் சூழ் குடிசை வைத்தியநாத நரபாலன் – குற்-குறவஞ்சி:2 306/2,3
பத்தியில்லா (1)
பத்தியில்லா பேயர் போலே – குற்-குறவஞ்சி:2 346/2
பத்து (2)
பன்னிரு கை வேல் வாங்க பதினொருவர் படை தாங்க பத்து திக்கும் – குற்-குறவஞ்சி:1 2/1
பத்து அடி பின்னே வாங்கி பந்தடி பயில்கின்றாளே – குற்-குறவஞ்சி:2 39/4
பத்தெட்டு (2)
பத்தெட்டு பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டு பாம்பு ஏதடி – குற்-குறவஞ்சி:2 375/2
பத்தெட்டு பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டு பாம்பு ஏதடி – குற்-குறவஞ்சி:2 375/2
பதக்கம் (1)
படலை மார்பினில் கொன்றை மாலிகை பதக்கம் மணி ஒளி தேங்கவே – குற்-குறவஞ்சி:2 9/3
பதஞ்சலி (1)
பாவலர் மனு காவலர் நாயகர் பதஞ்சலி பணி தாளர் – குற்-குறவஞ்சி:2 110/2
பதி (2)
திரிகூட பதி இருக்கும் திருநாட்டு வளம் உரைக்க தெவிட்டாது அம்மே – குற்-குறவஞ்சி:2 163/2
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/2
பதித்த (2)
கத்தும் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் – குற்-குறவஞ்சி:2 34/4
கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும் – குற்-குறவஞ்சி:2 36/1
பதியான் (1)
செந்நெல் காத்து அளிக்கும் நல் நகர் பதியான்
ஓராயிரம் மறை ஓங்கிய பரியான் – குற்-குறவஞ்சி:2 115/8,9
பதினொருவர் (1)
பன்னிரு கை வேல் வாங்க பதினொருவர் படை தாங்க பத்து திக்கும் – குற்-குறவஞ்சி:1 2/1
பந்தடி (1)
பத்து அடி பின்னே வாங்கி பந்தடி பயில்கின்றாளே – குற்-குறவஞ்சி:2 39/4
பந்தடிக்கும் (2)
பந்தடிக்கும் பாவனையை பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே – குற்-குறவஞ்சி:2 44/4
செழும் குரங்கு தேமாவின் பழங்களை பந்தடிக்கும்
தேன் அலர் சண்பக வாசம் வானுலகில் வெடிக்கும் – குற்-குறவஞ்சி:2 135/1,2
பந்தடிக்கையில் (1)
செல்ல பூங்கோதையே நீ பந்தடிக்கையில் அவன் – குற்-குறவஞ்சி:2 228/1
பந்தடித்தனளே (1)
பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தையாகவே – குற்-குறவஞ்சி:2 45/1
பந்தர் (1)
ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/4
பந்தியாள் (1)
ஒழுங்கு கொண்டு உளத்தை விழுங்கு சிறிய ரோம பந்தியாள் – குற்-குறவஞ்சி:2 36/4
பந்து (6)
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே – குற்-குறவஞ்சி:2 40/4
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே – குற்-குறவஞ்சி:2 41/4
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்து பந்து ஆடினளே – குற்-குறவஞ்சி:2 42/4
இரு பந்து குதிகொண்டு ஆட இரு பந்து முலைகொண்டு ஆட – குற்-குறவஞ்சி:2 48/2
இரு பந்து குதிகொண்டு ஆட இரு பந்து முலைகொண்டு ஆட – குற்-குறவஞ்சி:2 48/2
ஒரு பந்து கைகொண்டு ஆட ஒரு செப்பில் ஐந்து பந்தும் – குற்-குறவஞ்சி:2 48/3
பந்துகொண்டு (1)
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொன் பந்துகொண்டு ஆடினளே – குற்-குறவஞ்சி:2 43/4
பந்தும் (1)
ஒரு பந்து கைகொண்டு ஆட ஒரு செப்பில் ஐந்து பந்தும்
தெரிகொண்டு வித்தை ஆடும் சித்தரை எதிர்கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 48/3,4
பம்பரம் (1)
சாட்டி நிற்கும் அண்டம் எலாம் சாட்டை இலா பம்பரம் போல் – குற்-குறவஞ்சி:2 338/1
பம்பும் (1)
பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர் பாவம் கழுநீராய் போவது போலவும் – குற்-குறவஞ்சி:2 315/2
பம்பை (1)
பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4
பம்மி (1)
ஞாளி போல் சுவடெடுத்து பூனை போல் ஒளிபோட்டு நரி போல் பம்மி
கூளி போல் தொடர்ந்து அடிக்கும் திரிகூட சிங்கன் எனும் குளுவன் நானே – குற்-குறவஞ்சி:2 253/3,4
பயந்தால் (1)
மன்றல் வரும் சேனை-தனை கண்டு பயந்தால் இந்த – குற்-குறவஞ்சி:2 231/1
பயந்திருந்தேன் (1)
சொல்ல பயந்திருந்தேன் சொல்லுவேன் முன்னே – குற்-குறவஞ்சி:2 234/2
பயம் (1)
ஆர்க்கும் பயம் இல்லை தோணின காரியம் – குற்-குறவஞ்சி:2 358/1
பயமா (2)
பயமா இருக்குதடி சிங்கி பயமா இருக்குதடி – குற்-குறவஞ்சி:2 357/2
பயமா இருக்குதடி சிங்கி பயமா இருக்குதடி – குற்-குறவஞ்சி:2 357/2
பயலும் (1)
பெண்கள் மயக்கும் அவள் விரக பார்வை சிங்கி பிடித்தால் மத பயலும் பெலப்பானோ – குற்-குறவஞ்சி:2 335/2
பயலை (1)
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4
பயிரவி (2)
சத்தி பயிரவி கெளரி குழல் பொழி தையலாள் இடம் இருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/4
தோடி முரளி வராளி பயிரவி மோடி பெற இசை பாடியே – குற்-குறவஞ்சி:2 121/3
பயில்கின்றாளே (1)
பத்து அடி பின்னே வாங்கி பந்தடி பயில்கின்றாளே – குற்-குறவஞ்சி:2 39/4
பயிலும் (1)
அன்ன நடையில் ஒரு சின்ன நடை பயிலும் நடையினாள் – குற்-குறவஞ்சி:2 37/4
பயிற்றிய (1)
படி ஏழு உடையோர் திரிகூட படை மா மதனை பயிற்றிய சொல் – குற்-குறவஞ்சி:2 72/1
பயின்றால் (1)
அடியேன் சகியாய் இருக்கையிலே அது நான் பயின்றால் ஆகாதோ – குற்-குறவஞ்சி:2 72/2
பயின்றாளே (2)
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே – குற்-குறவஞ்சி:2 40/4
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே – குற்-குறவஞ்சி:2 41/4
பரஞ்சாட்டி (1)
மாற்று மருந்து முக்கண் மருந்து என்று பரஞ்சாட்டி – குற்-குறவஞ்சி:2 90/4
பரந்து (4)
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி துதிக்கையால் செவி புதைக்கவே – குற்-குறவஞ்சி:2 10/2
முற்றம் எங்கும் பரந்து பெண்கள் சிற்றிலை கொண்டு ஓடும் – குற்-குறவஞ்சி:2 133/2
சங்க வீதியில் பரந்து சங்கு இனங்கள் மேயும் – குற்-குறவஞ்சி:2 174/1
பண்ணிய புண்ணியம் எய்தினால் போல பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது – குற்-குறவஞ்சி:2 288/2
பரம்பரனை (1)
திரிகூட பரம்பரனை திகம்பரனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 406/2
பரமர் (4)
பசந்ததோர் பசப்பும் கண்டாய் பரமர் மேல் ஆசைகொண்டாய் – குற்-குறவஞ்சி:2 82/2
பரமர் திரிகூடமலை பழைய மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 152/2
பற்றாக பரமர் உறை குற்றால தலமே – குற்-குறவஞ்சி:2 178/2
பலவுக்குள் கனியாய் நின்ற பரமர் குற்றாலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 198/3
பரமன் (1)
பா மாலை திரிகூட பரமன் அருள் பெறு வசந்த பாவை கூந்தல் – குற்-குறவஞ்சி:2 249/1
பரமானந்த (1)
தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/2
பரவும் (2)
முனி பரவும் இனியானோ வேத முழுப்பலவின் கனி-தானோ – குற்-குறவஞ்சி:2 54/1
கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும்
செல்வ கடன்_அனையான் குற்றால சிவராமநம்பி எம் கோன் – குற்-குறவஞ்சி:2 304/1,2
பரவையை (1)
கொத்து மலர் குழல் தெய்வ மங்கையர் குரவை பரவையை நெருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/1
பரி (1)
செங்கதிரோன் பரி காலும் தேர் காலும் வழுகும் – குற்-குறவஞ்சி:2 131/2
பரிகலம் (2)
உடுத்த திருமருங்கு அசைய மலர் அயன் கொடுத்த பரிகலம் இசையவே – குற்-குறவஞ்சி:2 8/4
பன்னரும் அன்னத்தை நல் நகர் ஈசர் பரிகலம் ஈந்திடும் பார்ப்பானுக்கு ஈந்தனர் – குற்-குறவஞ்சி:2 290/3
பரிகள் (1)
பார மா மதி வெண்குடை மிஞ்ச பறக்கும் கிள்ளை பரிகள் முன் கொஞ்ச – குற்-குறவஞ்சி:2 154/3
பரிதி (1)
பரிதி மதி சூழ் மலையை துருவனுக்கு கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 152/1
பரியான் (1)
ஓராயிரம் மறை ஓங்கிய பரியான்
ஈராயிரம் மருப்பு ஏந்திய யானையான் – குற்-குறவஞ்சி:2 115/9,10
பருகி (2)
நஞ்சு பருகி அமுதம் கொடுத்தவர் எனது வாள் விழி – குற்-குறவஞ்சி:2 84/3
நஞ்சு பருகி அமுதம் கொடுக்கிலார் – குற்-குறவஞ்சி:2 84/4
பருகிய (1)
சூழ மேதி இறங்கும் துறையில் சொரியும் பாலை பருகிய வாளை – குற்-குறவஞ்சி:2 156/1
பருத்த (1)
பருத்த மலையை கையில் இணக்கினார் கொங்கையான – குற்-குறவஞ்சி:2 83/3
பருத்தால் (1)
இன்னம் பருத்தால் இடை பொறுக்கமாட்டாதே – குற்-குறவஞ்சி:2 122/4
பருத்தி (1)
பருத்தி மேல் கையுமான பான்மை போல் வேட்டைபோனாய் – குற்-குறவஞ்சி:2 316/2
பருந்து (1)
வன்ன பருந்து ஒரு கள்வன் கொடுபோனான் வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே – குற்-குறவஞ்சி:2 290/4
பரும் (2)
முன்னாள் படுத்த பரும் பெருச்சாளியை மூத்த நயினார் மொடுவாய் கொடுபோனார் – குற்-குறவஞ்சி:2 290/1
ஒக்க படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி பரும்
கொக்கு படுக்க குறியிடம் பாரடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 391/1,2
பருவ (1)
பருவ மலையை கையில் இணக்கிலார் – குற்-குறவஞ்சி:2 83/4
பருவத்தாள் (1)
அறிவை மயக்கும் ஒரு கருவம் இருக்கும் மங்கை பருவத்தாள்
கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல் – குற்-குறவஞ்சி:2 34/2,3
பருவமாகி (1)
பவளமலைதனில் ஆசை படர்ந்து ஏறி கொழுந்துவிட்டு பருவமாகி
அவிழும் நறை பூம் கடப்பம் தாமரையும் ஈன்று ஒரு கோட்டு ஆம்பல் ஈன்று – குற்-குறவஞ்சி:1 4/2,3
பல் (1)
பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/4
பல்லக்கு (1)
பல்லக்கு ஏறும் தெருவில் ஆனை நடத்தி மணி – குற்-குறவஞ்சி:2 227/1
பல்லியும் (1)
பல்லியும் பலபலென்ன பகரும் திரிகூடத்தில் – குற்-குறவஞ்சி:2 207/1
பல்லின் (1)
பல்லின் அழகை எட்டிப்பார்க்கும் மூக்கில் ஒரு முத்தினாள் மதி – குற்-குறவஞ்சி:2 35/1
பல்லினாள் (1)
கத்தும் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் – குற்-குறவஞ்சி:2 34/4
பல (9)
கிளைகளாய் கிளைத்த பல கொப்பு எலாம் சதுர்வேதம் கிளைகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/1
பல வளம் சேர் குறவஞ்சி நாடகத்தை படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே – குற்-குறவஞ்சி:1 8/4
வனிதைமார் பல குஞ்சம் சாமரை வரிசை விசிறி சுழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/3
ஐவர்நாயகன் வந்தனன் பல அமரர்நாயகன் வந்தனன் – குற்-குறவஞ்சி:2 12/3
நல் நகரில் ஈசருக்கு நான்தானோ ஆசைகொண்டேன் மானே பல
கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும் ஆசைகொண்டார் மானே – குற்-குறவஞ்சி:2 80/1,2
பாதகர் தோலால் பல தவில் அடித்து பறவைகள் படுக்கும் குறவனும் நானே – குற்-குறவஞ்சி:2 255/2
பல மயிர் நறுக்கி சில கண்ணி முறுக்கி பறவைகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 256/2
மார்க்கம் எல்லாம் பல பன்னிக்கொண்டு கோட்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 259/2
பார் ஆர் பல முகமும் பட்சி நிரை சாயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 269/4
பலபலென்ன (1)
பல்லியும் பலபலென்ன பகரும் திரிகூடத்தில் – குற்-குறவஞ்சி:2 207/1
பலரும் (1)
நங்கைமார் பலரும் கூறும் நல் மொழி தேறல் மாந்தி – குற்-குறவஞ்சி:2 53/3
பலவின் (1)
விளையும் ஒரு குறும் பலவின் முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே – குற்-குறவஞ்சி:1 3/4
பலவினில் (2)
வஞ்சி எழில் அபரஞ்சி வரி விழி நஞ்சி முழு மற நெஞ்சி பலவினில்
அஞ்சு சடை முடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவோடு மிஞ்சு குறி சொல – குற்-குறவஞ்சி:2 118/1,2
தலை-தனில் பிறையார் பலவினில் உறைவார் தகையினை வணங்கார் சிகை-தனை பிடித்தே – குற்-குறவஞ்சி:2 256/1
பலவு (2)
சந்திர சூடர் குறும் பலவு ஈசுரர் சங்கு அணி வீதியிலே மணி – குற்-குறவஞ்சி:2 43/3
நீடு பலவு ஈசர் கயிலாசகிரி வாசர் – குற்-குறவஞ்சி:2 140/1
பலவுக்குள் (1)
பலவுக்குள் கனியாய் நின்ற பரமர் குற்றாலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 198/3
பலவும் (1)
வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
பலன் (1)
பல வளம் சேர் குறவஞ்சி நாடகத்தை படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே – குற்-குறவஞ்சி:1 8/4
பலனாம் (1)
குறும்பலவர் திருவுளத்தால் பெரும் பலனாம் குறிசொல்லவா அம்மே – குற்-குறவஞ்சி:2 211/2
பலா (2)
கூழை வாச பலாவினில் பாய கொழும் பலா கனி வாழையில் சாய – குற்-குறவஞ்சி:2 156/2
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/2
பலாவினில் (1)
கூழை வாச பலாவினில் பாய கொழும் பலா கனி வாழையில் சாய – குற்-குறவஞ்சி:2 156/2
பவள (2)
சந்த முலை துவளும் இடை தவள நகை பவள இதழ் தையலே உன் – குற்-குறவஞ்சி:2 128/3
நீர் வளர் பவள மேனி நிமலர் குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 193/1
பவளமலைதனில் (1)
பவளமலைதனில் ஆசை படர்ந்து ஏறி கொழுந்துவிட்டு பருவமாகி – குற்-குறவஞ்சி:1 4/2
பவனி (6)
பார் கொண்ட விடையில் ஏறும் பவனி எச்சரிக்கை கூற – குற்-குறவஞ்சி:2 1/2
பவனி வந்தனரே மழ விடை பவனி வந்தனரே – குற்-குறவஞ்சி:2 5/1
பவனி வந்தனரே மழ விடை பவனி வந்தனரே – குற்-குறவஞ்சி:2 5/1
பால் ஏறும் விடையில் திரிகூடப்பெருமானார் பவனி காண – குற்-குறவஞ்சி:2 15/1
வங்கார பவனி ஆசை பெண்களுக்குள்ளே – குற்-குறவஞ்சி:2 233/2
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள் – குற்-குறவஞ்சி:2 337/1
பவுஞ்சாய் (1)
கால் ஏறும் காமனுக்கா கை ஏறும் படை பவுஞ்சாய் கன்னிமார்கள் – குற்-குறவஞ்சி:2 15/2
பழகு (1)
மை பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி – குற்-குறவஞ்சி:2 108/1
பழகும் (1)
பழகும் வடிவு தங்கி அழகு குடிகொளும் முகத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/2
பழங்களை (1)
செழும் குரங்கு தேமாவின் பழங்களை பந்தடிக்கும் – குற்-குறவஞ்சி:2 135/1
பழம் (3)
வேரிலே பழம் பழுத்து தூரிலே சுளை வெடித்து வெடித்த தீம் தேன் – குற்-குறவஞ்சி:2 81/1
நாலுமறை பழம் பாட்டும் மூவர் சொன்ன திருப்பாட்டும் – குற்-குறவஞ்சி:2 103/1
வீழி கொண்ட செம் கனி வாய் மிக்க குறவஞ்சி பழம்
கூழை உண்ட வாயால் குறியை விண்டு சொல்வாளே – குற்-குறவஞ்சி:2 217/3,4
பழனிமலை (1)
கொழுநனுக்கு காணிமலை பழனிமலை அம்மே – குற்-குறவஞ்சி:2 145/2
பழித்தது (1)
அம் நலார் மொழி-தன்னை பழித்தது என்று ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு – குற்-குறவஞ்சி:2 157/1
பழித்து (1)
நூவனை பழித்து சிங்கன் நோக்கிய வேட்டை காட்டில் – குற்-குறவஞ்சி:2 308/2
பழுத்து (3)
கொடியே மதுரம் பழுத்து ஒழுகு கொம்பே வம்பு பொருத முலை – குற்-குறவஞ்சி:2 72/3
வேரிலே பழம் பழுத்து தூரிலே சுளை வெடித்து வெடித்த தீம் தேன் – குற்-குறவஞ்சி:2 81/1
கன்னி மா பழுத்து கதலி தேன் கொழித்து – குற்-குறவஞ்சி:2 115/7
பழுதிலை (1)
மொழிந்தாலும் மொழியலாம் பழுதிலை காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 191/2
பழைய (1)
பரமர் திரிகூடமலை பழைய மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 152/2
பள்ளியறை-தனிலிருந்து (1)
கொப்பழகு குழை மடந்தை பள்ளியறை-தனிலிருந்து
கோயில் புகும் ஏகாந்த சமயம் சகியே – குற்-குறவஞ்சி:2 107/1,2
பற்றாக (1)
பற்றாக பரமர் உறை குற்றால தலமே – குற்-குறவஞ்சி:2 178/2
பற்றில் (1)
செட்டி பற்றில் கண்ணிவைத்து சிங்கி நடை சாயலினால் – குற்-குறவஞ்சி:2 310/1
பற்று (2)
பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4
ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/4
பறக்க (1)
வவ்வால் பறக்க மரநாய் அகப்பட்ட – குற்-குறவஞ்சி:2 324/3
பறக்கும் (1)
பார மா மதி வெண்குடை மிஞ்ச பறக்கும் கிள்ளை பரிகள் முன் கொஞ்ச – குற்-குறவஞ்சி:2 154/3
பறவை (5)
பாவகமாக நூவன் பறவை போல் பறவை கூவ – குற்-குறவஞ்சி:2 263/3
பாவகமாக நூவன் பறவை போல் பறவை கூவ – குற்-குறவஞ்சி:2 263/3
கிருபை புறவில் பறவை படுக்கையில் – குற்-குறவஞ்சி:2 299/2
ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து என்னை கடிக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 307/4
எட்டு பறவை குமுறும் கமுகிலே – குற்-குறவஞ்சி:2 375/1
பறவைக்கு (1)
காதலாய் கண்ணிவைத்து பறவைக்கு கங்கணம்கட்டி நின்றேன் – குற்-குறவஞ்சி:2 307/3
பறவைகள் (8)
பாதகர் தோலால் பல தவில் அடித்து பறவைகள் படுக்கும் குறவனும் நானே – குற்-குறவஞ்சி:2 255/2
பல மயிர் நறுக்கி சில கண்ணி முறுக்கி பறவைகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 256/2
வருகினும் ஐயே பறவைகள் வருகினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 264/1
சாயினும் ஐயே பறவைகள் சாயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 270/1
சாயினும் ஐயே பாயும் பறவைகள் சந்தன காட்டுக்கும் செண்பக காவுக்கும் – குற்-குறவஞ்சி:2 271/1
மேயினும் ஐயே பறவைகள் மேயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 276/1
பண்ணிய புண்ணியம் எய்தினால் போல பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது – குற்-குறவஞ்சி:2 288/2
போயினும் ஐயே பறவைகள் போயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 311/1
பறவையின் (1)
வெவ்வா பறவையின் வேட்டைக்கு போய் காம – குற்-குறவஞ்சி:2 324/1
பறவையை (1)
காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/3
பறிகொடுத்த (1)
தீ முகத்தில் பறிகொடுத்த திருமுடிக்கா ஒரு முடியை – குற்-குறவஞ்சி:2 401/1
பறித்திடும் (1)
காசு பறித்திடும் வேசையர் ஆசார கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும் – குற்-குறவஞ்சி:2 301/2
பன்றி (1)
மன்னிய புலி போல் வரும் பன்றி மாடா – குற்-குறவஞ்சி:2 223/14
பன்றியொடு (1)
பன்றியொடு வேடன் வலம் சென்றது இந்த தலமே – குற்-குறவஞ்சி:2 178/1
பன்ன (1)
மாத்திரைக்கோலது துன்ன சாத்திர கண் பார்வை பன்ன
தோத்திர வடிவம் மின்ன பூத்த மலர் கொடி என்ன – குற்-குறவஞ்சி:2 127/1,2
பன்னக (1)
பன்னக மா முனி போற்ற தமிழ் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/2
பன்னகம் (1)
பன்னகம் பூண்டாரை பாடிக்கொள்வோமடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 394/2
பன்னகர் (1)
பாடிய மறை தேடிய நாயகர் பன்னகர் பணி நல் நகர் நாயகர் – குற்-குறவஞ்சி:2 110/1
பன்னரும் (1)
பன்னரும் அன்னத்தை நல் நகர் ஈசர் பரிகலம் ஈந்திடும் பார்ப்பானுக்கு ஈந்தனர் – குற்-குறவஞ்சி:2 290/3
பன்னிக்கொண்டு (1)
மார்க்கம் எல்லாம் பல பன்னிக்கொண்டு கோட்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 259/2
பன்னியரும் (1)
கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும் ஆசைகொண்டார் மானே – குற்-குறவஞ்சி:2 80/2
பன்னிரு (1)
பன்னிரு கை வேல் வாங்க பதினொருவர் படை தாங்க பத்து திக்கும் – குற்-குறவஞ்சி:1 2/1
பன்னும் (1)
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/3
பனக (2)
பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/4
பனக அணி பூண்டவனை பக்தர்களை ஆண்டவனை – குற்-குறவஞ்சி:2 405/1
பனிமலை (1)
நல்லி பனிமலை வல்லி குழல்மொழிச்செல்வி புணர்பவர் கல்வி மலை குற – குற்-குறவஞ்சி:2 119/4
பனிமலையின் (1)
உற்றதொரு பனிமலையின் கொற்ற வேந்தனுக்கும் – குற்-குறவஞ்சி:2 183/1
பனிவரையின் (1)
தவள மதி தவழ் குடுமி பனிவரையின் முளைத்து எழுந்து தகை சேர் முக்கண் – குற்-குறவஞ்சி:1 4/1