Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொங்கம் 1
பொங்கவே 1
பொங்கு 3
பொங்குமாகடலே 1
பொட்டழகும் 1
பொட்டிட்டு 1
பொடியாகிலும் 1
பொடியும் 2
பொது 1
பொய்யாது 1
பொரி 1
பொரியுதே 1
பொரியும் 1
பொரு 2
பொருட்டாலே 1
பொருத 1
பொருதானே 1
பொருது 1
பொருதும் 1
பொருந்து 1
பொருள் 2
பொல்லாத 2
பொல்லாது 1
பொல்லாப்பு 1
பொலிவாய் 1
பொழி 1
பொழுதும் 1
பொறார்களோ 1
பொறு 2
பொறுக்கமாட்டாதே 1
பொறுக்கும் 1
பொறுக்குமோ 2
பொறுத்தவர் 1
பொன் 11
பொன்னழகுமாய் 1
பொன்னிட்டு 1
பொன்னின் 4
பொன்னும் 1
பொன்னுலக 1
பொன்னுலகில் 1

பொங்கம் (1)

பொங்கம் எலாம் செய்யும் உங்கள் போகம் எலாம் ஆர் அறிவார் – குற்-குறவஞ்சி:2 332/2

மேல்

பொங்கவே (1)

ஒன்றில் இரதியும் ஒன்றில் மதனனும் ஊசலிடு குழை பொங்கவே
என்றும் எழுதிய மன்றில் நடமிடுகின்ற சரணினர் வென்றி மலை குற – குற்-குறவஞ்சி:2 120/3,4

மேல்

பொங்கு (3)

பொங்கு அரவம் ஏது தனி சங்கம் ஏது என்பார் – குற்-குறவஞ்சி:2 17/2
பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டு ஆட குழல் – குற்-குறவஞ்சி:2 41/1
பொங்கு கடல் திரிவேணிசங்கம் என செழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/1

மேல்

பொங்குமாகடலே (1)

நங்கைமார் குரவை ஒலி பொங்குமாகடலே – குற்-குறவஞ்சி:2 171/2

மேல்

பொட்டழகும் (1)

பொட்டழகும் காதழகும் பொன்னழகுமாய் நடந்த – குற்-குறவஞ்சி:2 275/3

மேல்

பொட்டிட்டு (1)

பூசி உடுத்து முடித்து வளையிட்டு பொட்டிட்டு மையிட்டு பொன்னிட்டு பூவிட்டு – குற்-குறவஞ்சி:2 301/1

மேல்

பொடியாகிலும் (1)

பேறான சூளை மருந்தாகிலும் பிறர் பேசாமல் வாடை பொடியாகிலும் அரை – குற்-குறவஞ்சி:2 300/3

மேல்

பொடியும் (2)

வாடை மருந்து பொடியும் அம்மி ஊர் மரப்பாவை பின்தொடர மாய பொடியும் – குற்-குறவஞ்சி:2 339/1
வாடை மருந்து பொடியும் அம்மி ஊர் மரப்பாவை பின்தொடர மாய பொடியும்
கூடியிருக்க மருந்தும் இரு பொழுதும் கூடியிருப்பார்களை கலைக்க மருந்தும் – குற்-குறவஞ்சி:2 339/1,2

மேல்

பொது (1)

நீக்கமிலை எல்லார்க்கும் பொது காண் சகியே – குற்-குறவஞ்சி:2 104/2

மேல்

பொய்யாது (1)

இ குறி பொய்யாது என்றே இறையவர் திரிகூடத்தில் – குற்-குறவஞ்சி:2 222/3

மேல்

பொரி (1)

அப்பம் அவல் வர்க்க வகை சர்க்கரையோடு எள் பொரி வை அம்மே – குற்-குறவஞ்சி:2 209/2

மேல்

பொரியுதே (1)

கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2

மேல்

பொரியும் (1)

கரிக்குருவிக்கு கண்ணியும் கொண்டு கானாங்கோழிக்கு பொரியும் கொண்டு – குற்-குறவஞ்சி:2 260/1

மேல்

பொரு (2)

வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை – குற்-குறவஞ்சி:2 119/1
கோடு பொரு முலை மூடு சலவையின் ஊடு பிதுங்கி மல்லாடவே – குற்-குறவஞ்சி:2 121/2

மேல்

பொருட்டாலே (1)

சேயிழை-தன் பொருட்டாலே பஞ்சாட்சரம் செபித்த மன்னவன் பாவம் போனால் போல – குற்-குறவஞ்சி:2 314/4

மேல்

பொருத (1)

கொடியே மதுரம் பழுத்து ஒழுகு கொம்பே வம்பு பொருத முலை – குற்-குறவஞ்சி:2 72/3

மேல்

பொருதானே (1)

வென்றி சிலை கொடு மெல்லமெல்ல பொருதானே – குற்-குறவஞ்சி:2 75/4

மேல்

பொருது (1)

பெண்பிள்ளை மேல் பொருது ஆண்பிள்ளை ஆவையோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/4

மேல்

பொருதும் (1)

மால் ஏற பொருதும் என்று மணி சிலம்பு முரசு அறைய வருகின்றாரே – குற்-குறவஞ்சி:2 15/4

மேல்

பொருந்து (1)

பொருந்து சித்ரநதி துறைகள் பொன்னும் முத்தும் கொழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/2

மேல்

பொருள் (2)

கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டு கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே – குற்-குறவஞ்சி:1 5/4
காணாமல்போன பொருள் கண்டவர் போல் கண்டானே – குற்-குறவஞ்சி:2 347/4

மேல்

பொல்லாத (2)

அல்லாமல் தாய் ஒரு பொல்லாத நீலி காண் மன்மதா – குற்-குறவஞ்சி:2 69/4
போயினும் ஐயே நாயகர் குற்றாலர் பொல்லாத தக்கன் மகத்தை அழித்த நாள் – குற்-குறவஞ்சி:2 312/1

மேல்

பொல்லாது (1)

நாரினை பொல்லாது என்றே ஞாலத்தோர் தள்ளுவாரோ – குற்-குறவஞ்சி:1 9/2

மேல்

பொல்லாப்பு (1)

வல்லார்க்கு மால் கொண்டால் பொல்லாப்பு என் மேல் உண்டோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/4

மேல்

பொலிவாய் (1)

பூ மாலை இதழி பெற பொன் மாலை மணி மாலை பொலிவாய் பூண்டு – குற்-குறவஞ்சி:2 249/2

மேல்

பொழி (1)

சத்தி பயிரவி கெளரி குழல் பொழி தையலாள் இடம் இருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/4

மேல்

பொழுதும் (1)

கூடியிருக்க மருந்தும் இரு பொழுதும் கூடியிருப்பார்களை கலைக்க மருந்தும் – குற்-குறவஞ்சி:2 339/2

மேல்

பொறார்களோ (1)

ஆக்க பொறுத்தவர் ஆற பொறார்களோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 396/2

மேல்

பொறு (2)

கெம்பாறடையே பொறு பொறு கெம்பாறடையே – குற்-குறவஞ்சி:2 298/1
கெம்பாறடையே பொறு பொறு கெம்பாறடையே – குற்-குறவஞ்சி:2 298/1

மேல்

பொறுக்கமாட்டாதே (1)

இன்னம் பருத்தால் இடை பொறுக்கமாட்டாதே – குற்-குறவஞ்சி:2 122/4

மேல்

பொறுக்கும் (1)

ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்கும் காண் சிங்கா – குற்-குறவஞ்சி:2 382/2

மேல்

பொறுக்குமோ (2)

இந்து அப்பு அணியை நீ பூண பொறுக்குமோ சிங்கி பூவில் – குற்-குறவஞ்சி:2 382/1
பார்க்க பொறுக்குமோ பாவி என் ஆவிதான் சிங்கி முன்னே – குற்-குறவஞ்சி:2 396/1

மேல்

பொறுத்தவர் (1)

ஆக்க பொறுத்தவர் ஆற பொறார்களோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 396/2

மேல்

பொன் (11)

அனக திருமுத்தின் சிவிகை கவிகை பொன் ஆலவட்டம் நிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/2
பொன் அணி திலதம் தீட்டி பூ மலர் மாலை சூட்டி – குற்-குறவஞ்சி:2 28/3
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொன் பந்துகொண்டு ஆடினளே – குற்-குறவஞ்சி:2 43/4
பொன் அடியில் சேர்ந்து அணைய என்ன தவம் செய்தாளோ மானே – குற்-குறவஞ்சி:2 80/4
மலை-தனில் பொன் வஞ்சி குறவஞ்சி அபரஞ்சி கொஞ்சி வருகின்றாளே – குற்-குறவஞ்சி:2 116/4
கைந்நொடியில் பொன் இதழி மாலை வரும் காண் இனி – குற்-குறவஞ்சி:2 247/1
பூ மாலை இதழி பெற பொன் மாலை மணி மாலை பொலிவாய் பூண்டு – குற்-குறவஞ்சி:2 249/2
பொன் நிற வான் எங்கும் தம் நிறமாக புரிந்து புவனம் திரிந்து குருகினம் – குற்-குறவஞ்சி:2 266/4
கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1
பூணாக பாம்பு அணிவார் பொன் நகர் சூழ் நல் நகரின் – குற்-குறவஞ்சி:2 347/2
பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டி பார்ப்பானேன் சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 381/1

மேல்

பொன்னழகுமாய் (1)

பொட்டழகும் காதழகும் பொன்னழகுமாய் நடந்த – குற்-குறவஞ்சி:2 275/3

மேல்

பொன்னிட்டு (1)

பூசி உடுத்து முடித்து வளையிட்டு பொட்டிட்டு மையிட்டு பொன்னிட்டு பூவிட்டு – குற்-குறவஞ்சி:2 301/1

மேல்

பொன்னின் (4)

பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கு ஒழித்து புயம் நால் மூன்றாய் – குற்-குறவஞ்சி:1 2/3
பொன்னின் ஒளிவில் வந்து தாவிய மின்னின் ஒளிவு போலவே – குற்-குறவஞ்சி:2 47/1
பொன்னின் குடம் போல் புடைத்து எழுந்த பார முலை – குற்-குறவஞ்சி:2 122/3
அத்த கடகம் புனைந்த கையை காட்டாய் பொன்னின்
அலங்கார நெளியிட்ட கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 214/1,2

மேல்

பொன்னும் (1)

பொருந்து சித்ரநதி துறைகள் பொன்னும் முத்தும் கொழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/2

மேல்

பொன்னுலக (1)

பொன்னுலக தேவருக்கும் மண்ணுலகத்தவர்க்கும் – குற்-குறவஞ்சி:2 189/1

மேல்

பொன்னுலகில் (1)

சன்னதியின் பேறு அல்லவோ பொன்னுலகில் தேவர் செல்வம் மானே – குற்-குறவஞ்சி:2 79/3

மேல்