திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேச 1
நேசம் 1
நேசித்த 1
நேர் 1
நேர்த்தி 1
நேர்ந்துகொள்வாய் 1
நேரிய 1
நேரிழையாரையும் 1
நேரே 1
நேற்றைக்கு 1
நேச (1)
ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1
நேசம் (1)
கடித்திடும் அரவம் பூண்ட கர்த்தர் குற்றாலர் நேசம்
பிடிக்குது கருத்து நன்றாய் பேசுது சக்கதேவி – குற்-குறவஞ்சி:2 224/1,2
நேசித்த (1)
குஞ்சரம் முதல் பூசித்த நாயகர் குறுமுனி தமிழ் நேசித்த நாயகர் – குற்-குறவஞ்சி:2 113/1
நேர் (1)
நேர் கொண்ட புரி நூல் மார்பும் நெடிய கைப்பிரம்புமாக – குற்-குறவஞ்சி:2 1/3
நேர்த்தி (1)
அன்னை தயவுடை ஆகாசகங்கை அடுக்களை காண புறப்படும் நேர்த்தி போல் – குற்-குறவஞ்சி:2 266/3
நேர்ந்துகொள்வாய் (1)
நிலவரத்தை தேர்ந்துகொள்வாய் குலதெய்வத்தை நேர்ந்துகொள்வாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 210/2
நேரிய (1)
நேரிய குளத்தூர் நின்ற சேவகனே – குற்-குறவஞ்சி:2 223/10
நேரிழையாரையும் (1)
நேரிழையாரையும் ஊரையும் பாரடா மன்மதா கண்ணில் – குற்-குறவஞ்சி:2 70/1
நேரே (1)
விம்மு முலை கன்னி சொன்ன பேச்சு நன்று அம்மே நேரே
மேல்புறத்தில் ஆந்தை இட்ட வீச்சு நன்று அம்மே – குற்-குறவஞ்சி:2 204/1,2
நேற்றைக்கு (1)
நேற்றைக்கு எல்லாம் குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும் – குற்-குறவஞ்சி:2 90/1